எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 17

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
    எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
    இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
    அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
    பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

குறிப்புரை:

இத்திருப்பாட்டு, அன்ன மகளிர், இறைவன் தம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிவந்து அருள்செய்தலை நினைந்து உருகிப் பாடி ஆடியது.
இதனுள், ``கொங்குண் கருங்குழலி`` என்றதை முதலிற் கொள்க; இது விளி. கொங்கு உண் - வண்டுகள் தேனை உண்கின்ற.
செங்கணவன் - திருமால். `கண்ணவன்` என்பதில், ணகரம் தொகுக்கப்பட்டது. `கண்ணவன், தோளவன், நல்லவன்` என்றாற் போல, அகரம் புணர்ந்து வழங்குதல், பிற்கால வழக்கு. எங்கும் இலாததோர் இன்பம், வரம்பிலின்பம். நம்பாலதா - நம்மிடத்ததாதற் பொருட்டு. ``நந்தம்மைக் கோதாட்டி`` என்றதனை, ``எழுந்தருளி`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இங்கு - இவ்வுலகத்தில். `இல்லங்கள் தோறும் எழுந்தருளிப் பொற்பாதம் தந்தருளும்` என, முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையாகக் கூறினமையின், (தொல். சொல் 242) எழுந்தருளுதல், விழாக்காலத்திற் பலதிருவுருவங்களிலும், எழுந்தருளுதலாம். ``நின் அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே`` (தி.8 திருப்பள்ளி. 8) என்புழி, ``எழுந்தருளிய`` என, இறந்த காலத்தாற் கூறினமையின், அஃது அடியவர் இல்லத்தே தன்னைக் கண்டு வழிபட எழுந்தருளியிருத்தலைக் குறித்ததாம். இனி இவ் விரண்டும் முறையே, குரு சங்கமங்களில், வருதலையும், மதுரையில் இருந்த அடியவள் ஒருத்தி தன் இல்லத்திற் சென்று பிட்டுப் பெற்றமை போன்ற அருட்செயல்களையும் குறிக்கும். இவற்றிற்கு இவ்விரு வகைப் பொருளையும் கொள்க. கோதாட்டி - செம்மைப்படுத்தி. சேவகன் - வீரன். அங்கண் அரசு - அருளால் அழகுபெற்ற கண்களை யுடைய தலைவன். பங்கயப் பூம்புனல், தாமரைப் பூவையுடைய நீர்; வாளாதே, ``பங்கயப் பூம்புனல்`` என்றமையின், குளத்து நீர் எனக் கொள்ளப்படுமாகலின், இது பொய்கையாடுவார் கூறியதாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సువాసనలతో మనసుకు ఆహ్లాదమును కలిగించు నల్లని కురులుగల ఓ పడతీ! ఎర్రటి పద్మమువంటి విశాలమైన నేత్రములుగల విష్ణువునందు, చతుర్ముఖుడైన బ్రహ్మయందు, అన్య దేవతలయందు లేనటువంటి, ఉన్నతమైన ఆనందమును మనకు కలుగునట్లు, మమ్ములను ప్రసిద్ధులనుగావించి, ఈ విశ్వమందే మనకు ముక్తిని ప్రసాదించుటకై అరుదెంచిన, ఎర్రటి తామరలనుబ్రోలు సౌందర్యవంతమైన పాదపద్మములను మనము ఆరాధించు విధమున మనకందజేసిన ధీరుడిని, కారుణ్యముతో కూడియుండువాడిని, సేవకులమైన మనకు అమృతమువంటివాడు, మన నాయకుడు అయిన ఆ పరమేశ్వరుని కొనియాడుచు గానము చేసి, శుభములను పొందుచుండ, తామర పుష్పములతో నిండియున్న ఆ పొయ్ గై నదీ తీర్థమందు జలకాలాడెదము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಸುವಾಸಿತವಾದ ಕಪ್ಪು ಕೇಶರಾಶಿಯನ್ನುಳ್ಳವಳೇ ! ಕೆಂಪು ಕಂಗಳುಳ್ಳ ವಿಷ್ಣುವಿನಲ್ಲಿಯೂ, ಬ್ರಹ್ಮನಲ್ಲಿಯೂ, ಉಳಿದ ದೇವರುಗಳಲ್ಲಿಯೂ, ಬೇರೆಲ್ಲಿಯೂ ಇಲ್ಲದ ಅಸಮಾನವಾದ ಆನಂದವನ್ನು ನಮಗೆ ನೀಡಿದವನು. ನಮ್ಮ ಮನೆಗಳಲ್ಲಿ ನೆಲೆಸಿ ನಮಗೆ ಹಿರಿಮೆ ತಂದವನು. ಕೆಂದಾವರೆಯ ಹೂವಿನಂತಿರುವ ಪವಿತ್ರ ಪಾದಗಳನ್ನು ನಮಗೆ ಕರುಣಿಸಿದ ವೀರನನ್ನು, ಕೃಪಾದೃಷ್ಟಿಯುಳ್ಳ ಸ್ವಾಮಿಯನ್ನು, ಆಳ್ಗೊಂಡವರಾದ ನಮಗೆ ಅಮೃತ ಸಮಾನನಾದವನನ್ನು ನಮ್ಮ ಒಡೆಯನನ್ನು ಹಾಡಿ ಸ್ತುತಿಸೋಣ. ಶುಭಗಳು ಸದಾ ಕಾಲ ಜರುಗಲೆಂದು ತಾವರೆ ಹೂವಿನಿಂದ ಶೋಭಿತವಾದ ನೀರಿನಲ್ಲಿ ಧುಮುಕಿ ಈಜಿ ಆಡೋಣ ! ನಮ್ಮ ಹೆಣ್ಣೆ ಮೇಲೇಳು ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

ചെന്താമരാക്ഷനിലും ദിശമുഖനിലും ദേവരിലും
എങ്ങുമേ ഇല്ലാതൊരു ഇമ്പം നം ഉള്ളിലായ് ചെയ്യും
കൊങ്ങളി കരുംകുഴലി തന്‍ കോദണ്ഡിയെ
ഇങ്ങിതാ നം ഇല്ലങ്ങള്‍ തോറും എഴുരുളി
ചെങ്കമല പൊര്‍പ്പാദം തരുളും സേവിതനെ
അങ്കണിതന്‍ അരശനെ അടിയവര്‍ തം ആരമൃതനെ
നം തം പെരുമാനെ പാടിനലം തിട
പങ്കജപ്പൂം പുനല്‍ പാഞ്ഞാറാടാം നാം ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
රත් නෙත් සිව්බා වෙනු වෙතද, සිව්හිස් බඹු වෙතද ,දෙවිවරුන් වෙතද
අන් කිසිත් තැනක ද නොලද, මොක්සුව අපහට ලැබෙන සේ
නන් කුසුම් දම් සුසැදි වරලස ඇත්තිය අප සනසා
මෙහි අප නිවසක් නිවසක් පාසාම ඇය වැඩ එහි
රත් පියුම් බඳු රන් පා කමල පිහිටුවා, පිළිසරණ වන සේවක
කරුණා නෙත්සැදි නිරිඳුන් බැතියනට අමාවක් සේය
අප සමිඳුන් තුති ගී ගයා සුවපත් වන්නට
සුපිපි පියුම් පිරි දියට පැන දිය කෙළිමු, සුරතලියේ 17

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Wahai gadis yang berambut hitam dan wangi!
Tuhan memberkati kita kebahagiaan yang tidak ditemui dimana-mana,
Tidak dimiliki oleh Vishnu yang bermata merah, Brahma,dan para Dewa lain,
Dengan menjelma di setiap rumah kita di dunia ini.
Demi memperoleh lebih banyak kebaikan
Marilah kita menyanyi memuji ketua kita,
Wira yang memberkati kita dengan menunjukkan telapak-Nya cantik ibarat teratai,
Raja yang prihatin, dan Tuhan ibarat Madu (Amutham) kepada hamba;
Sambil menyelam dan bermain air di kolam yang dipenuhi bunga teratai.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
सुगंधित कुन्तलधारी सखी!
राजीव लोचन विष्णु, ब्रह्मा, तथा अन्य देवों को अप्राप्य परमानन्द को-
हमें प्रदान करके, हमारे दोषों को दूर करके,
हमारे प्रत्येक के निवास में पधारकर,
स्वर्णसम चरणों को प्रदान करनेवाले ईश की-
कृपा शासन की अमृत स्वरूप मंगल मनोकामना हेतु,
स्तुति करते हुए, गाते हुए
पद्म भरे जलाशय में कूदकर जल क्रीड़ा करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
भ्रमरगुञ्जितासितकेशिनी, य आनन्दो रक्ताक्षिनि हरौ वा चतुर्मुखब्रह्मणि वा देवेषु वा नास्ति, स अस्मभ्यं आगतः।
अस्माकं दोषानपोह्य भूलोके अस्माकं गृहेषु आगत्य,
यो स्व अरुणकमलपादौ अदात् तं भक्तसेवकं सुन्दरनयनपतिं अस्माकं स्वादिष्टामृतं
महेशं प्रशंस्य स्वस्त्यर्थं कमलतडागे स्नानं कुर्मः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
O du, mit dem duftenden haar,
Sing’ ein Lied zu Ehren des Helden,
Des Herrn mit dem Gnadenauge,
Des Herrn, der Nektar ist
Für seine Getreuen alle,
Zu Ehren unseres Königs,
Der, einem Betrüger gleich,
In uns’re Häuser gekommen
Und uns offenbaret hat
Seinen goldenen Lotusfuß,
Damit wir die Seligkeit,
Die unvergleichlich, gewinnen,
Die nicht erlangt werden kann
Durch den mit den roten Augen,
Auch durch den Vierköpfigen nicht,
Auch nicht durch die anderen Götter!
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
ပတၱျမားနီရဲ မ်က္လံုးေတာ္သခင္ သီရူမားလ္ (ေပရူးမားလ္ - ဗိႆႏိုး) မ်က္ႏွာေတာ္ေလးသြယ္ ျဗဟၼာ ( ဗီရမေသးဝ(န္) ) ရယ္ႏွင့္ နတ္ဘံုေဒဝါ အျခားသူ၌မရွိစြမ္းအင္ ႏွိဳင္းမရသည့္ ပီတိပႆတိ ခ်မ္းသာသုခ အလံုးစံုေအာင္ အကၽြန္တို႔ထံပါး က်ေရာက္ဖို႔ရာ၊ အိမ္တိုင္းရာတိုင္း ၾကြလွည့္ျမန္း၍ အကၽြန္တို႔ ဂုဏ္ကို ျမွင့္တင္ေပးၿပီး ကရုဏာမိုး ရြာသြန္းၿဖ္ိဳးေတာ္မူလွည့္ပါ။ အရွင္ျမတ္ဘုရား…။
ၾကာညိဳပန္းႏွယ္ ႏူးညံ့သိမ္ေမြ႔ ေျခေတာ္ရာထင္ ကရုဏာအရွင္…၊ ေကာင္းက်ိဳးခ်မ္းသာ ဖြံ႕ၿဖိဳးေဝျဖာအလို႔ငွာ ရသာေျခာက္ပါး နတ္သုဒၶါႏွင့္ယွဥ္ ၾကာစံုပြင့္ဖူး ဤေရကန္၌ ဆင္းသက္ခ်ိဳးငင္ စိတ္ၾကည္လင္ဖို႔ ေကသာနက္ေမွာင္ ေရႊဆံေရာင္ပိုင္ ပ်ိဳတစ္သိုက္ေရ လာလွည့္ပါေလာ့…..လာပါေလာ့…..။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
হে সুগন্ধিত কুন্তলধাৰী সখী!
বিষ্ণু, ব্ৰহ্মা তথা অন্য দেৱতাৰ অপ্ৰাপ্য পৰমানন্দ,
আমাক প্ৰদান কৰি, আমাৰ সকলো দোষ আঁতৰ কৰি,
আমাৰ সকলোৰে নিবাসলৈ আহি,
স্বৰ্ণময় চৰণ প্ৰদান কৰা ঈশ্বৰৰ
কৃপা শাসনৰ অমৃত স্বৰূপ মংগল মনোকামনা হেতু,
স্তুতি কৰি, গান গাই,
পদুমেৰে ভৰা জলাশয়ত জঁপিয়াই জলক্ৰীড়া কৰিম।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
O lass whose darksome locks are fragrant !
The Bliss Beyond compare which is not attainable by Vishnu whose eyes are streaked red,
by Brahma,
The four-faced or by other gods,
is made ours By His grace;
it is thus He has glorified us.
He – the Lord-Hero -,
visited each of our homes And conferred on us His divine feet,
lovely as the red lotus.
He is truly the Nectar to us who are the slaves Of the Sovereign whose lovely eyes are suffused with mercy.
May you sing our God`s praises,
and leap into The lotus-studded pool and bathe,
to come by Weal and welfare,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


Unique bliss, not found or felt amidst of Maal red eyed,
Quad-faced marking regents, and celestials sure, He bestowed!
O, Girl of dark locks! Us He blessed thus; to our homes came;
Happening, gracing,showing His crimson red lotus feet
For to gaze; He is the Saver, the Sovereign,
The Ambrosial that cloys never to servitors of our like.
Paean Him may we! Into the slush lotus lake, Hark!,
Leap on to plunge and immerse, o, frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


O, Maid of fragrant dark locks honey-bee hovering, flowing fair!
Fair Maal with ruddy eyes, One, facing directions four all, other Celestial Devas,
and the host of deities and beings all over, never have an abounding bliss we do experience;
to that level of evolvement, aren`t we chastened and orgied by Him, who deigns to come to each of our homes!
He is our valorous Saviour granting exquisite holy red lotus soft Feet of grace;
He verily is Vision of Mercy in Sovereign Status; He for certain, is Ambrosia to us,
His slaves in vatic fealty; our Lord is He. Him, we praise and carol
for good to flourish, and dive and dabble you may and delve into Lotus flowers covered waters, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀡 𑀯𑀷𑁆𑀧𑀸𑀮𑁆 𑀢𑀺𑀘𑁃𑀫𑀼𑀓𑀷𑁆𑀧𑀸𑀮𑁆 𑀢𑁂𑀯𑀭𑁆𑀓𑀴𑁆𑀧𑀸𑀮𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀮𑀸𑀢𑀢𑁄𑀭𑁆 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆𑀦𑀫𑁆 𑀧𑀸𑀮𑀢𑀸𑀓𑁆
𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑀼𑀡𑁆 𑀓𑀭𑀼𑀗𑁆𑀓𑀼𑀵𑀮𑀺 𑀦𑀦𑁆𑀢𑀫𑁆𑀫𑁃𑀓𑁆 𑀓𑁄𑀢𑀸𑀝𑁆𑀝𑀺
𑀇𑀗𑁆𑀓𑀼𑀦𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀢𑁄𑀶𑀼𑀫𑁆 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀫𑀮𑀧𑁆 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀸𑀢𑀦𑁆 𑀢𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀜𑁆 𑀘𑁂𑀯𑀓𑀷𑁃
𑀅𑀗𑁆𑀓𑀡𑁆 𑀅𑀭𑀘𑁃 𑀅𑀝𑀺𑀬𑁄𑀗𑁆𑀓𑀝𑁆 𑀓𑀸𑀭𑀫𑀼𑀢𑁃
𑀦𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺 𑀦𑀮𑀦𑁆𑀢𑀺𑀓𑀵𑀧𑁆
𑀧𑀗𑁆𑀓𑀬𑀧𑁆 𑀧𑀽𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆𑀧𑀸𑀬𑁆𑀦𑁆 𑀢𑀸𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেঙ্গণ ৱন়্‌বাল্ তিসৈমুহন়্‌বাল্ তেৱর্গৰ‍্বাল্
এঙ্গুম্ ইলাদদোর্ ইন়্‌বম্নম্ পালদাক্
কোঙ্গুণ্ করুঙ্গুৰ়লি নন্দম্মৈক্ কোদাট্টি
ইঙ্গুনম্ ইল্লঙ্গৰ‍্ তোর়ুম্ এৰ়ুন্দরুৰিচ্
সেঙ্গমলপ্ পোর়্‌পাদন্ দন্দরুৰুঞ্ সেৱহন়ৈ
অঙ্গণ্ অরসৈ অডিযোঙ্গট্ কারমুদৈ
নঙ্গৰ‍্ পেরুমান়ৈপ্ পাডি নলন্দিহৰ়প্
পঙ্গযপ্ পূম্বুন়ল্বায্ন্ দাডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
सॆङ्गण वऩ्बाल् तिसैमुहऩ्बाल् तेवर्गळ्बाल्
ऎङ्गुम् इलाददोर् इऩ्बम्नम् पालदाक्
कॊङ्गुण् करुङ्गुऴलि नन्दम्मैक् कोदाट्टि
इङ्गुनम् इल्लङ्गळ् तोऱुम् ऎऴुन्दरुळिच्
सॆङ्गमलप् पॊऱ्पादन् दन्दरुळुञ् सेवहऩै
अङ्गण् अरसै अडियोङ्गट् कारमुदै
नङ्गळ् पॆरुमाऩैप् पाडि नलन्दिहऴप्
पङ्गयप् पूम्बुऩल्बाय्न् दाडेलोर् ऎम्बावाय् 
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂಗಣ ವನ್ಬಾಲ್ ತಿಸೈಮುಹನ್ಬಾಲ್ ತೇವರ್ಗಳ್ಬಾಲ್
ಎಂಗುಂ ಇಲಾದದೋರ್ ಇನ್ಬಮ್ನಂ ಪಾಲದಾಕ್
ಕೊಂಗುಣ್ ಕರುಂಗುೞಲಿ ನಂದಮ್ಮೈಕ್ ಕೋದಾಟ್ಟಿ
ಇಂಗುನಂ ಇಲ್ಲಂಗಳ್ ತೋಱುಂ ಎೞುಂದರುಳಿಚ್
ಸೆಂಗಮಲಪ್ ಪೊಱ್ಪಾದನ್ ದಂದರುಳುಞ್ ಸೇವಹನೈ
ಅಂಗಣ್ ಅರಸೈ ಅಡಿಯೋಂಗಟ್ ಕಾರಮುದೈ
ನಂಗಳ್ ಪೆರುಮಾನೈಪ್ ಪಾಡಿ ನಲಂದಿಹೞಪ್
ಪಂಗಯಪ್ ಪೂಂಬುನಲ್ಬಾಯ್ನ್ ದಾಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 
Open the Kannada Section in a New Tab
సెంగణ వన్బాల్ తిసైముహన్బాల్ తేవర్గళ్బాల్
ఎంగుం ఇలాదదోర్ ఇన్బమ్నం పాలదాక్
కొంగుణ్ కరుంగుళలి నందమ్మైక్ కోదాట్టి
ఇంగునం ఇల్లంగళ్ తోఱుం ఎళుందరుళిచ్
సెంగమలప్ పొఱ్పాదన్ దందరుళుఞ్ సేవహనై
అంగణ్ అరసై అడియోంగట్ కారముదై
నంగళ్ పెరుమానైప్ పాడి నలందిహళప్
పంగయప్ పూంబునల్బాయ్న్ దాడేలోర్ ఎంబావాయ్ 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙංගණ වන්බාල් තිසෛමුහන්බාල් තේවර්හළ්බාල්
එංගුම් ඉලාදදෝර් ඉන්බම්නම් පාලදාක්
කොංගුණ් කරුංගුළලි නන්දම්මෛක් කෝදාට්ටි
ඉංගුනම් ඉල්ලංගළ් තෝරුම් එළුන්දරුළිච්
සෙංගමලප් පොර්පාදන් දන්දරුළුඥ් සේවහනෛ
අංගණ් අරසෛ අඩියෝංගට් කාරමුදෛ
නංගළ් පෙරුමානෛප් පාඩි නලන්දිහළප්
පංගයප් පූම්බුනල්බාය්න් දාඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
ചെങ്കണ വന്‍പാല്‍ തിചൈമുകന്‍പാല്‍ തേവര്‍കള്‍പാല്‍
എങ്കും ഇലാതതോര്‍ ഇന്‍പമ്നം പാലതാക്
കൊങ്കുണ്‍ കരുങ്കുഴലി നന്തമ്മൈക് കോതാട്ടി
ഇങ്കുനം ഇല്ലങ്കള്‍ തോറും എഴുന്തരുളിച്
ചെങ്കമലപ് പൊറ്പാതന്‍ തന്തരുളുഞ് ചേവകനൈ
അങ്കണ്‍ അരചൈ അടിയോങ്കട് കാരമുതൈ
നങ്കള്‍ പെരുമാനൈപ് പാടി നലന്തികഴപ്
പങ്കയപ് പൂംപുനല്‍പായ്ന് താടേലോര്‍ എംപാവായ് 
Open the Malayalam Section in a New Tab
เจะงกะณะ วะณปาล ถิจายมุกะณปาล เถวะรกะลปาล
เอะงกุม อิลาถะโถร อิณปะมนะม ปาละถาก
โกะงกุณ กะรุงกุฬะลิ นะนถะมมายก โกถาดดิ
อิงกุนะม อิลละงกะล โถรุม เอะฬุนถะรุลิจ
เจะงกะมะละป โปะรปาถะน ถะนถะรุลุญ เจวะกะณาย
องกะณ อระจาย อดิโยงกะด การะมุถาย
นะงกะล เปะรุมาณายป ปาดิ นะละนถิกะฬะป
ปะงกะยะป ปูมปุณะลปายน ถาเดโลร เอะมปาวาย 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့င္ကန ဝန္ပာလ္ ထိစဲမုကန္ပာလ္ ေထဝရ္ကလ္ပာလ္
ေအ့င္ကုမ္ အိလာထေထာရ္ အိန္ပမ္နမ္ ပာလထာက္
ေကာ့င္ကုန္ ကရုင္ကုလလိ နန္ထမ္မဲက္ ေကာထာတ္တိ
အိင္ကုနမ္ အိလ္လင္ကလ္ ေထာရုမ္ ေအ့လုန္ထရုလိစ္
ေစ့င္ကမလပ္ ေပာ့ရ္ပာထန္ ထန္ထရုလုည္ ေစဝကနဲ
အင္ကန္ အရစဲ အတိေယာင္ကတ္ ကာရမုထဲ
နင္ကလ္ ေပ့ရုမာနဲပ္ ပာတိ နလန္ထိကလပ္
ပင္ကယပ္ ပူမ္ပုနလ္ပာယ္န္ ထာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
セニ・カナ ヴァニ・パーリ・ ティサイムカニ・パーリ・ テーヴァリ・カリ・パーリ・
エニ・クミ・ イラータトーリ・ イニ・パミ・ナミ・ パーラターク・
コニ・クニ・ カルニ・クラリ ナニ・タミ・マイク・ コータータ・ティ
イニ・クナミ・ イリ・ラニ・カリ・ トールミ・ エルニ・タルリシ・
セニ・カマラピ・ ポリ・パータニ・ タニ・タルルニ・ セーヴァカニイ
アニ・カニ・ アラサイ アティョーニ・カタ・ カーラムタイ
ナニ・カリ・ ペルマーニイピ・ パーティ ナラニ・ティカラピ・
パニ・カヤピ・ プーミ・プナリ・パーヤ・ニ・ ターテーローリ・ エミ・パーヴァーヤ・ 
Open the Japanese Section in a New Tab
senggana fanbal disaimuhanbal defargalbal
engguM iladador inbamnaM baladag
gonggun garunggulali nandammaig godaddi
inggunaM illanggal doruM elundarulid
senggamalab borbadan dandarulun sefahanai
anggan arasai adiyonggad garamudai
nanggal berumanaib badi nalandihalab
banggayab buMbunalbayn dadelor eMbafay 
Open the Pinyin Section in a New Tab
سيَنغْغَنَ وَنْبالْ تِسَيْمُحَنْبالْ تيَۤوَرْغَضْبالْ
يَنغْغُن اِلادَدُوۤرْ اِنْبَمْنَن بالَداكْ
كُونغْغُنْ كَرُنغْغُظَلِ نَنْدَمَّيْكْ كُوۤداتِّ
اِنغْغُنَن اِلَّنغْغَضْ تُوۤرُن يَظُنْدَرُضِتشْ
سيَنغْغَمَلَبْ بُورْبادَنْ دَنْدَرُضُنعْ سيَۤوَحَنَيْ
اَنغْغَنْ اَرَسَيْ اَدِیُوۤنغْغَتْ كارَمُدَيْ
نَنغْغَضْ بيَرُمانَيْبْ بادِ نَلَنْدِحَظَبْ
بَنغْغَیَبْ بُونبُنَلْبایْنْ داديَۤلُوۤرْ يَنباوَایْ 


Open the Arabic Section in a New Tab
sɛ̝ŋgʌ˞ɳʼə ʋʌn̺bɑ:l t̪ɪsʌɪ̯mʉ̩xʌn̺bɑ:l t̪e:ʋʌrɣʌ˞ɭβɑ:l
ʲɛ̝ŋgɨm ʲɪlɑ:ðʌðo:r ʲɪn̺bʌmn̺ʌm pɑ:lʌðɑ:k
ko̞ŋgɨ˞ɳ kʌɾɨŋgɨ˞ɻʌlɪ· n̺ʌn̪d̪ʌmmʌɪ̯k ko:ðɑ˞:ʈʈɪ
ʲɪŋgɨn̺ʌm ʲɪllʌŋgʌ˞ɭ t̪o:ɾɨm ʲɛ̝˞ɻɨn̪d̪ʌɾɨ˞ɭʼɪʧ
sɛ̝ŋgʌmʌlʌp po̞rpɑ:ðʌn̺ t̪ʌn̪d̪ʌɾɨ˞ɭʼɨɲ se:ʋʌxʌn̺ʌɪ̯
ˀʌŋgʌ˞ɳ ˀʌɾʌsʌɪ̯ ˀʌ˞ɽɪɪ̯o:ŋgʌ˞ʈ kɑ:ɾʌmʉ̩ðʌɪ̯
n̺ʌŋgʌ˞ɭ pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯p pɑ˞:ɽɪ· n̺ʌlʌn̪d̪ɪxʌ˞ɻʌp
pʌŋgʌɪ̯ʌp pu:mbʉ̩n̺ʌlβɑ:ɪ̯n̺ t̪ɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 
Open the IPA Section in a New Tab
ceṅkaṇa vaṉpāl ticaimukaṉpāl tēvarkaḷpāl
eṅkum ilātatōr iṉpamnam pālatāk
koṅkuṇ karuṅkuḻali nantammaik kōtāṭṭi
iṅkunam illaṅkaḷ tōṟum eḻuntaruḷic
ceṅkamalap poṟpātan tantaruḷuñ cēvakaṉai
aṅkaṇ aracai aṭiyōṅkaṭ kāramutai
naṅkaḷ perumāṉaip pāṭi nalantikaḻap
paṅkayap pūmpuṉalpāyn tāṭēlōr empāvāy 
Open the Diacritic Section in a New Tab
сэнгканa вaнпаал тысaымюканпаал тэaвaркалпаал
энгкюм ылаатaтоор ынпaмнaм паалaтаак
конгкюн карюнгкюлзaлы нaнтaммaык коотаатты
ынгкюнaм ыллaнгкал тоорюм элзюнтaрюлыч
сэнгкамaлaп потпаатaн тaнтaрюлюгн сэaвaканaы
ангкан арaсaы атыйоонгкат кaрaмютaы
нaнгкал пэрюмаанaып пааты нaлaнтыкалзaп
пaнгкаяп пумпюнaлпаайн таатэaлоор эмпааваай 
Open the Russian Section in a New Tab
zengka'na wanpahl thizämukanpahl thehwa'rka'lpahl
engkum ilahthathoh'r inpam:nam pahlathahk
kongku'n ka'rungkushali :na:nthammäk kohthahddi
ingku:nam illangka'l thohrum eshu:ntha'ru'lich
zengkamalap porpahtha:n tha:ntha'ru'lung zehwakanä
angka'n a'razä adijohngkad kah'ramuthä
:nangka'l pe'rumahnäp pahdi :nala:nthikashap
pangkajap puhmpunalpahj:n thahdehloh'r empahwahj 
Open the German Section in a New Tab
çèngkanha vanpaal thiçâimòkanpaal thèèvarkalhpaal
èngkòm ilaathathoor inpamnam paalathaak
kongkònh karòngkòlzali nanthammâik koothaatdi
ingkònam illangkalh thoorhòm èlzòntharòlhiçh
çèngkamalap porhpaathan thantharòlhògn çèèvakanâi
angkanh araçâi adiyoongkat kaaramòthâi
nangkalh pèròmaanâip paadi nalanthikalzap
pangkayap pömpònalpaaiyn thaadèèloor èmpaavaaiy 
cengcanha vanpaal thiceaimucanpaal theevarcalhpaal
engcum ilaathathoor inpamnam paalathaaic
congcuinh carungculzali nainthammaiic coothaaitti
ingcunam illangcalh thoorhum elzuintharulhic
cengcamalap porhpaathain thaintharulhuign ceevacanai
angcainh araceai atiyoongcait caaramuthai
nangcalh perumaanaip paati nalainthicalzap
pangcayap puumpunalpaayiin thaateeloor empaavayi 
sengka'na vanpaal thisaimukanpaal thaevarka'lpaal
engkum ilaathathoar inpam:nam paalathaak
kongku'n karungkuzhali :na:nthammaik koathaaddi
ingku:nam illangka'l thoa'rum ezhu:ntharu'lich
sengkamalap po'rpaatha:n tha:ntharu'lunj saevakanai
angka'n arasai adiyoangkad kaaramuthai
:nangka'l perumaanaip paadi :nala:nthikazhap
pangkayap poompunalpaay:n thaadaeloar empaavaay 
Open the English Section in a New Tab
চেঙকণ ৱন্পাল্ তিচৈমুকন্পাল্ তেৱৰ্কল্পাল্
এঙকুম্ ইলাততোৰ্ ইন্পম্ণম্ পালতাক্
কোঙকুণ্ কৰুঙকুললি ণণ্তম্মৈক্ কোতাইটটি
ইঙকুণম্ ইল্লঙকল্ তোৰূম্ এলুণ্তৰুলিচ্
চেঙকমলপ্ পোৰ্পাতণ্ তণ্তৰুলুঞ্ চেৱকনৈ
অঙকণ্ অৰচৈ অটিয়োঙকইট কাৰমুতৈ
ণঙকল্ পেৰুমানৈপ্ পাটি ণলণ্তিকলপ্
পঙকয়প্ পূম্পুনল্পায়্ণ্ তাটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.