எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
    சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
    பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: திருத்தணி சுவாமிநாதன்,
உரிமை: வர்த்தமானன், சென்னை 600017
 

பொழிப்புரை:

பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக.

குறிப்புரை:

இத்திருப்பாட்டுள், அன்ன மகளிர், தாம் ஆடச் சென்ற மடுவினை மாதொருகூறன் வடிவமாகக் கண்டு மகிழ்ந்து கூறுதல் சொல்லப்படுகின்றது.
கார் மலர் - கரிய மலர். குவளையின் கரியமலர் இறைவியது நிறத்தையும், செந்தாமரை மலர் இறைவனது நிறத்தையும் காட்டும். குருகு - பறவை; சொற் பொதுமையால் இது அம்மையது வளையையும் உடனிலையாகச் சுட்டிற்று. பின்னும் அரவத்தால் - மேலும் மேலும் எழுகின்ற ஒலியால். இதுவும் அவ்வாற்றால், இறைவன் மீது ஒன்றோடொன்று பொருந்தி ஊரும் பாம்பினைக் குறித்தது. ``மலம்`` என்றது, மடுவிற்கு ஆங்கால் உடல் அழுக்கையும், இறைவன் இறைவியர்க்கு ஆங்கால் உயிர் அழுக்கையும் குறிக்கும். இசைந்த - பொருந்திய. பொங்கு மடு - மிகுந்த மடு. கலந்து - ஏனைய காலணிகளுடன் சேர்ந்து. விளையாட்டு மகிழ்ச்சியால் உடல் பூரித்தலின், கொங்கைகளும் பூரிப்பவாயின. மடுவிலும் தாமரைகள் நிரம்பி இருக்குமாகலின், ``பங்கயப் பூம்புனல்`` என்று அருளினார். இது, மடுவாடுவார் கூறியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
స్వచ్ఛమైన నీలికలువపుష్పములు, ఎర్ర తామర పుష్పములతో నిండియుండు పుణ్యతీర్థమందు, చేతులకు ధరింపబడిన గాజులతోపాటుగ చుట్టబడిన సర్పములను జోడించుకుని, తమ పాపములను తొలగించుకొనుటకు ఆ నదికివచ్చి, ముమ్మారు మునుగుచున్ననూ, మా ఉమాదేవి అమ్మతోబాటు, మాయొక్క తండ్రియైన ఆ పరమేశ్వరుని పాదపద్మములను తాకుచు పారుచున్న ఆ పొయ్ గై నదీ తీర్థ( జల)మందు మునిగి తేలు సమయమున, మన శంఖములచే చేయబడిన ముంజేతి గాజుల గలగలమను శబ్ధముతో, కాలి అందెల సవ్వడి కలసిపోవుచుండ, స్తనములుప్పొంగుచుండ, నీరు పొంగుచుండ, తామరలతోనిండియున్న ఆ కొలనుయందు మనము జలకాలాడుకుందుము!

అనువాదం: సశికళ దివాకర్, విశాఖపట్నం 2024
ಪಚ್ಚೆ ವರ್ಣದ ನೈದಿಲೆಯ ದಟ್ಟನೀಲಿಯ ಹೂವುಗಳಿಂದಲೂ ಕೆಂಪಾದ ತಾವರೆಗಳಿಂದಲೂ ಕೊಕ್ಕರೆಯ ಸಮೂಹದಿಂದಲೂ, ಹಾವುಗಳಿಂದಲೂ, ತಮ್ಮ ಕೊಳಕನ್ನು ತೊಳೆದುಕೊಳ್ಳಲು ಬರುವವರಿಂದಲೂ, ನಮ್ಮ ಒಡೆಯ, ಒಡತಿಯಂತೆ ಕೂಡಿರುವ ಕೊಳದಲ್ಲಿ ಇಳಿದು ನೀರಾಟವಾಡೋಣ. ಅದರಿಂದ ನಮ್ಮ ಶಂಖುವಿನ ಬಳೆಗಳು, ಕಾಲ್ಗೆಜ್ಜೆಗಳು ಸೇರಿ ದನಿಗೈಯುತ್ತಿವೆ. ನಮ್ಮ ಕುಚಗಳು ನಿಮಿರಿನಿಂತಿವೆ. ಮುಳುಗಿದಾಗ ನೀರಿನ ಮಟ್ಟ ಹೆಚ್ಚುತ್ತಿದೆ. ಈ ರೀತಿ ತಾವರೆಯ ಕೊಳದಲ್ಲಿ ಜಿಗಿದು ನೀರಾಟವಾಡುವಂತವಳಾಗು ! ನಿನ್ನೊಡನೆ ನಾವು ಆಡುವೆವು ನಾವು ನುಡಿವುದನ್ನು ಒಪ್ಪಿ ಅದರಂತೆ ನಡೆದುಕೋ. ನಮ್ಮ ಹೆಣ್ಣೆ ಮೇಲೇಳು ನಾವು ನುಡಿವುದನ್ನು ಗಮನವಿಟ್ಟು ಕೇಳು.

ಕನ್ನಡಾನುವಾದ : ಜೆಯಲಲಿದಾ, 2014

പൈങ്കുവള ക്കാര്‍മലര്‍ക്കണ്ണൊടും ചെങ്കമല പ്പൈം പോതലര്‍
അംഗമൊടും കിളിമൊഴിയൊടും പിും അരവ മേനിയനായ് നിു പൊലിവോനില്‍
തംതം കല്മഷം കളഞ്ഞിട വണഞ്ഞിടുമെല്ലാരുമതാല്‍
നംതം തമ്പുരായും തമ്പുരാനും കലര്‍ു നിു നീരാടും ഇ-
പ്പൊങ്ങു മടുവില്‍ പുക്കു പാഞ്ഞാഞ്ഞു നം
ശംഖം ചിലമ്പുകള്‍ ചിലമ്പിട കൂടി നിാര്‍ഭരിച്ചു
കൊങ്കകള്‍ പൊങ്ങിടക്കുടയും പുനല്‍ പൊങ്ങിട
പങ്കജപ്പൂം പുനല്‍ മൂഴ്കിയാടാം നാം ഏലേലം പാവേ !

കെ. ജി. ചന്ദ്രശേഖരന്‍ നായര്‍ (2011)
සුපිපි නිලුපුල් කුසුමින් ද, රත් පියුමින් ද, පිරී පවතින,
සිවුමැළි ජල සියොතුන් ද, අනෙකුත් සපුන් ද
තම කිලුට සෝදන අය ද, පැමිණ රොක් වන හෙයින්
අප සමිඳු ද, අප දේවිය ද, සේ ළං වුණු
පිරි’තිරෙන පොකුණට බැස, පැන පැන අපගේ
සංඛ වළලු නිනද නංවද්දී, පා කිංකිණි ද එක්ව හඬ නඟද්දී,
ලයමඬල කුල්මත් පහස ලද නටන, දිය ද උතුරා යන්නට,
පියුම් විලට පැන දිය කෙළිමු, සුරතලියේ 13

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්‍රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්‍රාමලත් විදුහල්පති), 2013
Disebabkan tunas bunga kuvalai yang gelap,
Tunas teratai merah yang dingin,
Gegelang tangan, ular yang melilit,
Dan didatangi pendosa demi menyucikan diri;
Kolam berlembah yang mencurah
ini mengambarkan Mahadewi dan Tuhan kami (Siva).
Marilah kita memasuki kolam yang dipenuhi bunga teratai, tenggelam dan menari
Dengan gegelang tangan diperbuat daripada cengkerang berbunyi
Bergabung dengan bunyi gegelang kaki
Dengan gembira supaya air melimpah.
Wahai wanitaku! Sertailah kami untuk memuji keunggulannya!

Terjemahan: Dr. Malavizhi Sinayah, (2019)
सखी! सुन्दर नीलोत्पल पुष्प, उमादेवी सदृश,
शोभायमान रक्त कमल, शिव सदृश, श्वेत बकपंक्ति, त्रिपुण्ड्र् सदृश,
सर्प शिवालंकृत प्रभु! हम पाप-मैल
दूर करने के लिए स्नान हेतु आगन्तुक,
त्रिदोष निवारण के लिए आनेवाले भक्तों के सदृश हैं।
यह जलाशय पार्वती परमेश्वर के मंदिर के समान परिलक्षित होता है।
कमलों से आवृत इस जलाशय में कंकण ध्वनित करते हुए,
नूपुर झनझनाते हुए वक्षस्थल फुलाए, कल कल करते हुए,
निमज्जित होकर जल क्रीड़ा करें।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 1996
एष तडागो नीलोत्पलकमलपुष्पैः हस्तकङ्कणैश्च भूषितः
सर्पवेष्टितः स्वशुद्धिमिच्छद्भिः आश्रितः। अतः उमासहित परमेश्वर इव दृश्यते।
तस्मिन् प्रविश्य अस्माकं शङ्ख कङ्कण पादाङ्गदी नादेन सह प्रफुल्ल स्तनवत्यः
वयं पिन्वत्कमलतडागजले स्नामः।

भाषानुवादकः चेन्नै स्वामि. कोदण्डरामः (2011)
Weil dort die dunklen Blüten
Der grünen Wasserlillie,
Weil dort die grünen Blüten
Der Lotusblumen sind,
Weil Vögel dort weilen uns Schlangen
Und Heil’ge sich versammeln,
Heilige, die sich sehnen,
Vom Mala frei zu sein,
Darum kommt dorthin der König,
Unser König und auch uns’re Herrin!
Spring’ hinein in den heiligen Teich
Spring’ hinein in das Wasser, bedecket
Von duftenden Lotusblumen,
Ergötze dich dort, daß erklingen
Die Muschelarmbänder alle,
Daß Fußringe klirren dazwischen,
Auf daß der Busen sich hebt
Und das Wasser Wellen schlägt,
Hör’, o höre doch, Mädchen!

Aus dem Tamil übersetzt von H.W. Schomerus, 1923
Under construction. Contributions welcome.
(ဤသို႔ရွိေသာ ေရစပ္ေနရာဌာနကို သီဝအရွင္ မယ္ေတာ္ ပါရ္ဝသီတို႔၏ ဓါတု(ဓါတ္) ကလ်ာဏ ပ်ံ႕လြင့္ေနရာ အျဖစ္ အပ်ိဳစင္ တစ္သိုက္က ျမင္ေတြ႔ မွတ္သားၾကကာ)
လန္းဆန္း၍ေနေသာ ခရမ္းျပာေရာင္ ၾကာဆြယ္ပန္းမ်ားႏွင့္ ေအးျမတည္ၾကည္ေသာ ၾကာညိဳပန္းမ်ား ဖူးပြင့္ေဝဆာျခင္း၊ လွပေသာ ေရဗ်ိဳင္းငွက္မ်ား၊ တစ္ေကာင္ႏွင့္ တစ္ေကာင္ ရစ္ေထြး
လိမ္ေကာက္ေနၾကကုန္သည့္ ေျမြအုပ္စုမ်ားကို ျမင္ေတြ႔ရျခင္းမွာ သီဝ - ဆ(က္)သီ (သီဝအရွင္ႏွင့္ မယ္ေတာ္တို႔၏ ဓါတ္ေတာ္မ်ား ကြန္႔ျမဴးရာ ေနရာဌာန အျဖစ္ႏွင့္ ခံစားၾကည္ႏူးရပါသည္။ ေရကန္တြင္းသို႔ ဆင္းသက္ ငုပ္လ်ိဴး ေရခ်ိဳးခဲ့ၿပီးေနာက္၊ ကုန္းေပၚေရာက္သည့္ တခဏ၌ သံုးပါးေသာ အညစ္အေၾကး ( မာန္၊ အဝိဇၨာ၊ မာယာ(ပဥာတ္) ) မ်ား ပယ္ကုန္ၾကေလၿပီ၊ အကၽြန္တို႔၏ ခရုသင္း သံလြင္လြင္ လက္ေကာက္သံမ်ား ထြက္ေပၚေနခဲ့ၿပီး၊ အကၽြန္တို႔ ေျခက်င္းသံမ်ားကပါ ပူးေပါင္း၍ သံစဥ္အျဖစ္ သာယာေနသည္ ကပင္ ႏွလံုးအိမ္ဝယ္ ပီတိအဟုန္ျဖင့္ ေပ်ာ္ရႊင္မိအါသည္။ ငုပ္လွ်ိဳခ်ိဳးသန္႔စင္ခဲ့ေသာ ပို(ယ္)က(ယ္) (စင္ၾကယ္ေသာ ေရကန္ေတာ္ ) မွ ေရသို႔ သက္ဆင္းရႊင္ျမဴးၾကပါစို႔။

မောရိဗေယရ္ပ္ပု တိရုမဒိ. ဣရာဏိ နဍရာဇဠ္, မိယာဠ္မရ်, ၂၀၂၀
হে সখী! সুন্দৰ নিলোৎপল পুষ্প, উমাদেৱী সদৃশ,
শোভিত ৰক্ত কমল, শিৱ সদৃশ, বগা পদুমৰ পাহি সদৃশ, ভস্ম সদৃশ,
সৰ্প শিৱ অলংকৃত প্ৰভূ! আমি
পাপৰ মলি আঁতৰ কৰিবলৈ স্নানৰ বাবে অহা,
ত্ৰিদোষ নিবাৰণৰ বাবে অহা ভক্তৰ দৰে।
এই জলাশয় পৰ্বতী পৰমেশ্বৰৰ মন্দিৰৰ সমান পৰিলক্ষিত হয়।
পদুমেৰে আবৃত এই জলাশয়ত কংকন ধ্বনিত কৰি,
নূপুৰৰ ঝংকাৰ তুলি, বক্ষস্থল ফুলাই, কলকল কৰি,
নিমজ্জিত হৈ জলক্ৰীড়া কৰোঁ।

অনুবাদক: ড০ বি.বিজয়কুমাৰ, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, অসম (2022)
The pool of deep and swelling water is like unto The harmonious combination of our Goddess Uma And Sovereign Siva,
as it is full of the twitter Of birds as well as the hiss of water-snakes And of devotees that come there to wash off their malam.
Let us barge into the swelling water,
plunge and plunge,
The while our chank-bangles jingle and our anklets tinkle And thus produce a mingling sound;
Let us so plunge into the pool of fresh lotus flowers And bathe that our breasts and the pool water Swell,
Empaavaai !
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


What a swell of water-vortex! Nenuphars dark abloom,
Darling crimson buds of lotus,fowl and bird in plume,
Susurrant snakes a-swim, bathers` rush for dip and wash,
What a symphony as our Lord-and-Lady!
In the slush born lotus lounge of lake, dive, delve,
Plunge may we,ring our chanks,tinkle our anklets
Tuned in pitch,swell our bosoms and waters tickled,Hark!
And immerse may we, O, frail flock!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013


The hillside spa-pool of the lake has fresh blue nenuphars
and red cool lotuses where bangles on the maids` arms twirl,
stroke and ripple; watersnakes sizzle;
people rush to bathe in freshes;
thus the waterscape likens our Lord and His Lady concorporate
with a deep vortex! In that maelstrom
may you plunge,
immerse, and may chank bangles jingle; ankles resound;
and breasts upheave in mirth; waters swell; and lotuses rise high;
there in the deep, dive in and dally long in watersport, may you, you see!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2018

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁃𑀗𑁆𑀓𑀼𑀯𑀴𑁃𑀓𑁆 𑀓𑀸𑀭𑁆𑀫𑀮𑀭𑀸𑀮𑁆 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀫𑀮𑀧𑁆 𑀧𑁃𑀫𑁆𑀧𑁄𑀢𑀸𑀮𑁆
𑀅𑀗𑁆𑀓𑀗𑁆 𑀓𑀼𑀭𑀼𑀓𑀺𑀷𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀧𑀺𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀅𑀭𑀯𑀢𑁆𑀢𑀸𑀮𑁆
𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀮𑀗𑁆𑀓𑀵𑀼𑀯𑀼 𑀯𑀸𑀭𑁆𑀯𑀦𑁆𑀢𑀼 𑀘𑀸𑀭𑁆𑀢𑀮𑀺𑀷𑀸𑀮𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀺𑀭𑀸𑀝𑁆𑀝𑀺𑀬𑀼𑀫𑁆 𑀏𑁆𑀗𑁆𑀓𑁄𑀷𑀼𑀫𑁆 𑀧𑁄𑀷𑁆𑀶𑀺𑀘𑁃𑀦𑁆𑀢
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀼 𑀫𑀝𑀼𑀯𑀺𑀶𑁆 𑀧𑀼𑀓𑀧𑁆𑀧𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼 𑀧𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼𑀦𑀫𑁆
𑀘𑀗𑁆𑀓𑀜𑁆 𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀘𑁆 𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑀼 𑀓𑀮𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀧𑁆𑀧𑀓𑁆
𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑁃𑀓𑀴𑁆 𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀓𑁆 𑀓𑀼𑀝𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀼𑀷𑀮𑁆𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀧𑁆
𑀧𑀗𑁆𑀓𑀬𑀧𑁆 𑀧𑀽𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆𑀧𑀸𑀬𑁆𑀦𑁆 𑀢𑀸𑀝𑁂𑀮𑁄𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀸𑀯𑀸𑀬𑁆 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পৈঙ্গুৱৰৈক্ কার্মলরাল্ সেঙ্গমলপ্ পৈম্বোদাল্
অঙ্গঙ্ কুরুহিন়ত্তাল্ পিন়্‌ন়ুম্ অরৱত্তাল্
তঙ্গৰ‍্ মলঙ্গৰ়ুৱু ৱার্ৱন্দু সার্দলিন়াল্
এঙ্গৰ‍্ পিরাট্টিযুম্ এঙ্গোন়ুম্ পোণ্ড্রিসৈন্দ
পোঙ্গু মডুৱির়্‌ পুহপ্পায্ন্দু পায্ন্দুনম্
সঙ্গঞ্ সিলম্বচ্ চিলম্বু কলন্দার্প্পক্
কোঙ্গৈহৰ‍্ পোঙ্গক্ কুডৈযুম্ পুন়ল্বোঙ্গপ্
পঙ্গযপ্ পূম্বুন়ল্বায্ন্ দাডেলোর্ এম্বাৱায্ 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 


Open the Thamizhi Section in a New Tab
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 

Open the Reformed Script Section in a New Tab
पैङ्गुवळैक् कार्मलराल् सॆङ्गमलप् पैम्बोदाल्
अङ्गङ् कुरुहिऩत्ताल् पिऩ्ऩुम् अरवत्ताल्
तङ्गळ् मलङ्गऴुवु वार्वन्दु सार्दलिऩाल्
ऎङ्गळ् पिराट्टियुम् ऎङ्गोऩुम् पोण्ड्रिसैन्द
पॊङ्गु मडुविऱ् पुहप्पाय्न्दु पाय्न्दुनम्
सङ्गञ् सिलम्बच् चिलम्बु कलन्दार्प्पक्
कॊङ्गैहळ् पॊङ्गक् कुडैयुम् पुऩल्बॊङ्गप्
पङ्गयप् पूम्बुऩल्बाय्न् दाडेलोर् ऎम्बावाय् 

Open the Devanagari Section in a New Tab
ಪೈಂಗುವಳೈಕ್ ಕಾರ್ಮಲರಾಲ್ ಸೆಂಗಮಲಪ್ ಪೈಂಬೋದಾಲ್
ಅಂಗಙ್ ಕುರುಹಿನತ್ತಾಲ್ ಪಿನ್ನುಂ ಅರವತ್ತಾಲ್
ತಂಗಳ್ ಮಲಂಗೞುವು ವಾರ್ವಂದು ಸಾರ್ದಲಿನಾಲ್
ಎಂಗಳ್ ಪಿರಾಟ್ಟಿಯುಂ ಎಂಗೋನುಂ ಪೋಂಡ್ರಿಸೈಂದ
ಪೊಂಗು ಮಡುವಿಱ್ ಪುಹಪ್ಪಾಯ್ಂದು ಪಾಯ್ಂದುನಂ
ಸಂಗಞ್ ಸಿಲಂಬಚ್ ಚಿಲಂಬು ಕಲಂದಾರ್ಪ್ಪಕ್
ಕೊಂಗೈಹಳ್ ಪೊಂಗಕ್ ಕುಡೈಯುಂ ಪುನಲ್ಬೊಂಗಪ್
ಪಂಗಯಪ್ ಪೂಂಬುನಲ್ಬಾಯ್ನ್ ದಾಡೇಲೋರ್ ಎಂಬಾವಾಯ್ 

Open the Kannada Section in a New Tab
పైంగువళైక్ కార్మలరాల్ సెంగమలప్ పైంబోదాల్
అంగఙ్ కురుహినత్తాల్ పిన్నుం అరవత్తాల్
తంగళ్ మలంగళువు వార్వందు సార్దలినాల్
ఎంగళ్ పిరాట్టియుం ఎంగోనుం పోండ్రిసైంద
పొంగు మడువిఱ్ పుహప్పాయ్ందు పాయ్ందునం
సంగఞ్ సిలంబచ్ చిలంబు కలందార్ప్పక్
కొంగైహళ్ పొంగక్ కుడైయుం పునల్బొంగప్
పంగయప్ పూంబునల్బాయ్న్ దాడేలోర్ ఎంబావాయ్ 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෛංගුවළෛක් කාර්මලරාල් සෙංගමලප් පෛම්බෝදාල්
අංගඞ් කුරුහිනත්තාල් පින්නුම් අරවත්තාල්
තංගළ් මලංගළුවු වාර්වන්දු සාර්දලිනාල්
එංගළ් පිරාට්ටියුම් එංගෝනුම් පෝන්‍රිසෛන්ද
පොංගු මඩුවිර් පුහප්පාය්න්දු පාය්න්දුනම්
සංගඥ් සිලම්බච් චිලම්බු කලන්දාර්ප්පක්
කොංගෛහළ් පොංගක් කුඩෛයුම් පුනල්බොංගප්
පංගයප් පූම්බුනල්බාය්න් දාඩේලෝර් එම්බාවාය් 


Open the Sinhala Section in a New Tab
പൈങ്കുവളൈക് കാര്‍മലരാല്‍ ചെങ്കമലപ് പൈംപോതാല്‍
അങ്കങ് കുരുകിനത്താല്‍ പിന്‍നും അരവത്താല്‍
തങ്കള്‍ മലങ്കഴുവു വാര്‍വന്തു ചാര്‍തലിനാല്‍
എങ്കള്‍ പിരാട്ടിയും എങ്കോനും പോന്‍റിചൈന്ത
പൊങ്കു മടുവിറ് പുകപ്പായ്ന്തു പായ്ന്തുനം
ചങ്കഞ് ചിലംപച് ചിലംപു കലന്താര്‍പ്പക്
കൊങ്കൈകള്‍ പൊങ്കക് കുടൈയും പുനല്‍പൊങ്കപ്
പങ്കയപ് പൂംപുനല്‍പായ്ന് താടേലോര്‍ എംപാവായ് 

Open the Malayalam Section in a New Tab
ปายงกุวะลายก การมะละราล เจะงกะมะละป ปายมโปถาล
องกะง กุรุกิณะถถาล ปิณณุม อระวะถถาล
ถะงกะล มะละงกะฬุวุ วารวะนถุ จารถะลิณาล
เอะงกะล ปิราดดิยุม เอะงโกณุม โปณริจายนถะ
โปะงกุ มะดุวิร ปุกะปปายนถุ ปายนถุนะม
จะงกะญ จิละมปะจ จิละมปุ กะละนถารปปะก
โกะงกายกะล โปะงกะก กุดายยุม ปุณะลโปะงกะป
ปะงกะยะป ปูมปุณะลปายน ถาเดโลร เอะมปาวาย 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပဲင္ကုဝလဲက္ ကာရ္မလရာလ္ ေစ့င္ကမလပ္ ပဲမ္ေပာထာလ္
အင္ကင္ ကုရုကိနထ္ထာလ္ ပိန္နုမ္ အရဝထ္ထာလ္
ထင္ကလ္ မလင္ကလုဝု ဝာရ္ဝန္ထု စာရ္ထလိနာလ္
ေအ့င္ကလ္ ပိရာတ္တိယုမ္ ေအ့င္ေကာနုမ္ ေပာန္ရိစဲန္ထ
ေပာ့င္ကု မတုဝိရ္ ပုကပ္ပာယ္န္ထု ပာယ္န္ထုနမ္
စင္ကည္ စိလမ္ပစ္ စိလမ္ပု ကလန္ထာရ္ပ္ပက္
ေကာ့င္ကဲကလ္ ေပာ့င္ကက္ ကုတဲယုမ္ ပုနလ္ေပာ့င္ကပ္
ပင္ကယပ္ ပူမ္ပုနလ္ပာယ္န္ ထာေတေလာရ္ ေအ့မ္ပာဝာယ္ 


Open the Burmese Section in a New Tab
パイニ・クヴァリイク・ カーリ・マララーリ・ セニ・カマラピ・ パイミ・ポーターリ・
アニ・カニ・ クルキナタ・ターリ・ ピニ・ヌミ・ アラヴァタ・ターリ・
タニ・カリ・ マラニ・カルヴ ヴァーリ・ヴァニ・トゥ チャリ・タリナーリ・
エニ・カリ・ ピラータ・ティユミ・ エニ・コーヌミ・ ポーニ・リサイニ・タ
ポニ・ク マトゥヴィリ・ プカピ・パーヤ・ニ・トゥ パーヤ・ニ・トゥナミ・
サニ・カニ・ チラミ・パシ・ チラミ・プ カラニ・ターリ・ピ・パク・
コニ・カイカリ・ ポニ・カク・ クタイユミ・ プナリ・ポニ・カピ・
パニ・カヤピ・ プーミ・プナリ・パーヤ・ニ・ ターテーローリ・ エミ・パーヴァーヤ・ 

Open the Japanese Section in a New Tab
bainggufalaig garmalaral senggamalab baiMbodal
anggang guruhinaddal binnuM arafaddal
danggal malanggalufu farfandu sardalinal
enggal biraddiyuM enggonuM bondrisainda
bonggu madufir buhabbayndu bayndunaM
sanggan silaMbad dilaMbu galandarbbag
gonggaihal bonggag gudaiyuM bunalbonggab
banggayab buMbunalbayn dadelor eMbafay 

Open the Pinyin Section in a New Tab
بَيْنغْغُوَضَيْكْ كارْمَلَرالْ سيَنغْغَمَلَبْ بَيْنبُوۤدالْ
اَنغْغَنغْ كُرُحِنَتّالْ بِنُّْن اَرَوَتّالْ
تَنغْغَضْ مَلَنغْغَظُوُ وَارْوَنْدُ سارْدَلِنالْ
يَنغْغَضْ بِراتِّیُن يَنغْغُوۤنُن بُوۤنْدْرِسَيْنْدَ
بُونغْغُ مَدُوِرْ بُحَبّایْنْدُ بایْنْدُنَن
سَنغْغَنعْ سِلَنبَتشْ تشِلَنبُ كَلَنْدارْبَّكْ
كُونغْغَيْحَضْ بُونغْغَكْ كُدَيْیُن بُنَلْبُونغْغَبْ
بَنغْغَیَبْ بُونبُنَلْبایْنْ داديَۤلُوۤرْ يَنباوَایْ 



Open the Arabic Section in a New Tab
pʌɪ̯ŋgɨʋʌ˞ɭʼʌɪ̯k kɑ:rmʌlʌɾɑ:l sɛ̝ŋgʌmʌlʌp pʌɪ̯mbo:ðɑ:l
ˀʌŋgʌŋ kʊɾʊçɪn̺ʌt̪t̪ɑ:l pɪn̺n̺ɨm ˀʌɾʌʋʌt̪t̪ɑ:l
t̪ʌŋgʌ˞ɭ mʌlʌŋgʌ˞ɻɨʋʉ̩ ʋɑ:rʋʌn̪d̪ɨ sɑ:rðʌlɪn̺ɑ:l
ʲɛ̝ŋgʌ˞ɭ pɪɾɑ˞:ʈʈɪɪ̯ɨm ʲɛ̝ŋgo:n̺ɨm po:n̺d̺ʳɪsʌɪ̯n̪d̪ʌ
po̞ŋgɨ mʌ˞ɽɨʋɪr pʊxʌppɑ:ɪ̯n̪d̪ɨ pɑ:ɪ̯n̪d̪ɨn̺ʌm
sʌŋgʌɲ sɪlʌmbʌʧ ʧɪlʌmbʉ̩ kʌlʌn̪d̪ɑ:rppʌk
ko̞ŋgʌɪ̯xʌ˞ɭ po̞ŋgʌk kʊ˞ɽʌjɪ̯ɨm pʊn̺ʌlβo̞ŋgʌp
pʌŋgʌɪ̯ʌp pu:mbʉ̩n̺ʌlβɑ:ɪ̯n̺ t̪ɑ˞:ɽe:lo:r ʲɛ̝mbɑ:ʋɑ:ɪ̯ 

Open the IPA Section in a New Tab
paiṅkuvaḷaik kārmalarāl ceṅkamalap paimpōtāl
aṅkaṅ kurukiṉattāl piṉṉum aravattāl
taṅkaḷ malaṅkaḻuvu vārvantu cārtaliṉāl
eṅkaḷ pirāṭṭiyum eṅkōṉum pōṉṟicainta
poṅku maṭuviṟ pukappāyntu pāyntunam
caṅkañ cilampac cilampu kalantārppak
koṅkaikaḷ poṅkak kuṭaiyum puṉalpoṅkap
paṅkayap pūmpuṉalpāyn tāṭēlōr empāvāy 

Open the Diacritic Section in a New Tab
пaынгкювaлaык кaрмaлaраал сэнгкамaлaп пaымпоотаал
ангканг кюрюкынaттаал пыннюм арaвaттаал
тaнгкал мaлaнгкалзювю ваарвaнтю сaaртaлынаал
энгкал пырааттыём энгкоонюм поонрысaынтa
понгкю мaтювыт пюкаппаайнтю паайнтюнaм
сaнгкагн сылaмпaч сылaмпю калaнтаарппaк
конгкaыкал понгкак кютaыём пюнaлпонгкап
пaнгкаяп пумпюнaлпаайн таатэaлоор эмпааваай 

Open the Russian Section in a New Tab
pängkuwa'läk kah'rmala'rahl zengkamalap pämpohthahl
angkang ku'rukinaththahl pinnum a'rawaththahl
thangka'l malangkashuwu wah'rwa:nthu zah'rthalinahl
engka'l pi'rahddijum engkohnum pohnrizä:ntha
pongku maduwir pukappahj:nthu pahj:nthu:nam
zangkang zilampach zilampu kala:nthah'rppak
kongkäka'l pongkak kudäjum punalpongkap
pangkajap puhmpunalpahj:n thahdehloh'r empahwahj 

Open the German Section in a New Tab
pâingkòvalâik kaarmalaraal çèngkamalap pâimpoothaal
angkang kòròkinaththaal pinnòm aravaththaal
thangkalh malangkalzòvò vaarvanthò çharthalinaal
èngkalh piraatdiyòm èngkoonòm poonrhiçâintha
pongkò madòvirh pòkappaaiynthò paaiynthònam
çangkagn çilampaçh çilampò kalanthaarppak
kongkâikalh pongkak kòtâiyòm pònalpongkap
pangkayap pömpònalpaaiyn thaadèèloor èmpaavaaiy 
paingcuvalhaiic caarmalaraal cengcamalap paimpoothaal
angcang curucinaiththaal pinnum aravaiththaal
thangcalh malangcalzuvu varvainthu saarthalinaal
engcalh piraaittiyum engcoonum poonrhiceaiintha
pongcu matuvirh pucappaayiinthu paayiinthunam
ceangcaign ceilampac ceilampu calainthaarppaic
congkaicalh pongcaic cutaiyum punalpongcap
pangcayap puumpunalpaayiin thaateeloor empaavayi 
paingkuva'laik kaarmalaraal sengkamalap paimpoathaal
angkang kurukinaththaal pinnum aravaththaal
thangka'l malangkazhuvu vaarva:nthu saarthalinaal
engka'l piraaddiyum engkoanum poan'risai:ntha
pongku maduvi'r pukappaay:nthu paay:nthu:nam
sangkanj silampach silampu kala:nthaarppak
kongkaika'l pongkak kudaiyum punalpongkap
pangkayap poompunalpaay:n thaadaeloar empaavaay 

Open the English Section in a New Tab
পৈঙকুৱলৈক্ কাৰ্মলৰাল্ চেঙকমলপ্ পৈম্পোতাল্
অঙকঙ কুৰুকিনত্তাল্ পিন্নূম্ অৰৱত্তাল্
তঙকল্ মলঙকলুৱু ৱাৰ্ৱণ্তু চাৰ্তলিনাল্
এঙকল্ পিৰাইটটিয়ুম্ এঙকোনূম্ পোন্ৰিচৈণ্ত
পোঙকু মটুৱিৰ্ পুকপ্পায়্ণ্তু পায়্ণ্তুণম্
চঙকঞ্ চিলম্পচ্ চিলম্পু কলণ্তাৰ্প্পক্
কোঙকৈকল্ পোঙকক্ কুটৈয়ুম্ পুনল্পোঙকপ্
পঙকয়প্ পূম্পুনল্পায়্ণ্ তাটেলোৰ্ এম্পাৱায়্ 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.