ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
092 திருப்புக்கொளியூர் அவினாசி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : குறிஞ்சி

பேணா தொழிந்தேன் உன்னைஅல்
    லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி
    யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி
    யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல்
    லகறைக் கண்டனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

` அணிகலமாகவும், வில்நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன் ; அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன் ; காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல, நஞ்சினையணிந்த கண்டத்தை யுடையவனே, என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன்.

குறிப்புரை:

ஒரோவொரு பயனைப்பெற ஒரோவொரு தேவரை அணுகுவோர் போலவன்றி, எல்லாவற்றிற்கும் உன்னையே அடியேன் அணுகுவேன் ; நீயும் அங்ஙனம் எனக்கு எல்லாவற்றையும் அளிக் கின்றாய் ; இனியும் அளிப்பாய் ` என்பது, இத் திருப்பாடலாற்போந்த பொருளாகக் கொள்க. அறிவுக்கண்ணாவது, அனுபவம் ; அதனை மேலும் மேலும் பெறவிரும்பி, இறைவன் தமக்குக் கண் அளித்த அருஞ்செயலை எடுத்தோதியருளினார் என்க. ` நாண் ` என்றது, வில் நாணேயன்றி, அரை நாணுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పుక్కొళియూరు అవినాశిలో ఉన్న శివునికి మొల పట్టీగా, అలంకారాలుగా నాగుబాము లున్నాయి. నేను నీదరికి తప్ప వేరే దేవుని వద్దకు ప్రేమతో పోవడం లేదు. అసలు వారి వైపు నేను చూడ్డం కూడా లేదు. కంటి చూపులేని నాకు నీలకంఠుడే చూపై అన్నింటిని చూపిస్తాడు. నీ వొకసారి చూపిస్తే మళ్ళి వాటిని నేనే చూడ గల నయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අන් දෙවිඳුනට පුද නොකර සිටියෙමි‚ සමිඳුනේ ඔබ හැර
සැඟවී සිටියෙමි‚ ඇසට නොපෙනෙන සේ අන් අයට
දිය වැල සේ සපු ඉඟ දවටා සිටිනා පුක්කෝළියූර් අවිනාසියනි‚
ඇස් පෙනුම මගේ ලබා දුනහොත්‚ ඔබ පසසමි නීල කණ්ඨයිනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
आभूषण व धानुष रूप में सर्प को धाारण करनेवाले,
पुक्कोळियूर के अविनाशि मन्दिर में प्रतिष्ठित प्रभु!
मैं तुम्हारे अतिरिक्त और किसी भगवान की वन्दना नहीं करूँगा।
मैंने तुम्हें देखा नहीं,
ऑंख की ज्योति से वंचित मुझको
ज्योति प्रदान करनेवाले!
नीलकण्ठ प्रभु!
उसी प्रकार मेरी बौध्दिक ऑंखों को भी खोल दोगे तो
मैं तुम्हारे चमत्कार की जानकारी से
आनन्दित हो जाऊँगा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has ornaments and a waistcord of cobras!
God who dwells at the temple, avināci in pukkoḷiyūr!
I gave up completely cherishing with love other gods except you I gave up even seeing them.
Civaṉ who has a black neck and who can show things to my eyes which they cannot see by themselves!
If you show me I shall see things, very much again.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Adornment and bow string are but serpents to you. Reside you do in TiruppukkoLiyoor
Avinaasi shrine to kill all sin. Me thy servitor left all for good clinging only to you; hence
never saw any ; my cursed eyes you remade to view from their viewless course. O, One
with venom tinct neck! Were you to open my eye of wisdom, I may catch thy glories more!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑀡𑀸 𑀢𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑁂𑀷𑁆 𑀉𑀷𑁆𑀷𑁃𑀅𑀮𑁆
𑀮𑀸𑀶𑁆𑀧𑀺𑀶 𑀢𑁂𑀯𑀭𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀸 𑀢𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑁂𑀷𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀼𑀢𑀺
𑀬𑁂𑀮𑁆𑀇𑀷𑁆𑀷𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀷𑁆𑀦𑀸𑀷𑁆
𑀧𑀽𑀡𑀸𑀡𑁆 𑀅𑀭𑀯𑀸 𑀧𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑀺
𑀬𑀽𑀭𑁆𑀅𑀯𑀺 𑀷𑀸𑀘𑀺𑀬𑁂
𑀓𑀸𑀡𑀸𑀢 𑀓𑀡𑁆𑀓𑀴𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀯𑀮𑁆
𑀮𑀓𑀶𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেণা তোৰ়িন্দেন়্‌ উন়্‌ন়ৈঅল্
লার়্‌পির় তেৱরৈক্
কাণা তোৰ়িন্দেন়্‌ কাট্টুদি
যেল্ইন়্‌ন়ঙ্ কাণ্বন়্‌নান়্‌
পূণাণ্ অরৱা পুক্কোৰি
যূর্অৱি ন়াসিযে
কাণাদ কণ্গৰ‍্ কাট্টৱল্
লহর়ৈক্ কণ্ডন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பேணா தொழிந்தேன் உன்னைஅல்
லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி
யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி
யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல்
லகறைக் கண்டனே


Open the Thamizhi Section in a New Tab
பேணா தொழிந்தேன் உன்னைஅல்
லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி
யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி
யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல்
லகறைக் கண்டனே

Open the Reformed Script Section in a New Tab
पेणा तॊऴिन्देऩ् उऩ्ऩैअल्
लाऱ्पिऱ तेवरैक्
काणा तॊऴिन्देऩ् काट्टुदि
येल्इऩ्ऩङ् काण्बऩ्नाऩ्
पूणाण् अरवा पुक्कॊळि
यूर्अवि ऩासिये
काणाद कण्गळ् काट्टवल्
लहऱैक् कण्डऩे
Open the Devanagari Section in a New Tab
ಪೇಣಾ ತೊೞಿಂದೇನ್ ಉನ್ನೈಅಲ್
ಲಾಱ್ಪಿಱ ತೇವರೈಕ್
ಕಾಣಾ ತೊೞಿಂದೇನ್ ಕಾಟ್ಟುದಿ
ಯೇಲ್ಇನ್ನಙ್ ಕಾಣ್ಬನ್ನಾನ್
ಪೂಣಾಣ್ ಅರವಾ ಪುಕ್ಕೊಳಿ
ಯೂರ್ಅವಿ ನಾಸಿಯೇ
ಕಾಣಾದ ಕಣ್ಗಳ್ ಕಾಟ್ಟವಲ್
ಲಹಱೈಕ್ ಕಂಡನೇ
Open the Kannada Section in a New Tab
పేణా తొళిందేన్ ఉన్నైఅల్
లాఱ్పిఱ తేవరైక్
కాణా తొళిందేన్ కాట్టుది
యేల్ఇన్నఙ్ కాణ్బన్నాన్
పూణాణ్ అరవా పుక్కొళి
యూర్అవి నాసియే
కాణాద కణ్గళ్ కాట్టవల్
లహఱైక్ కండనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පේණා තොළින්දේන් උන්නෛඅල්
ලාර්පිර තේවරෛක්
කාණා තොළින්දේන් කාට්ටුදි
යේල්ඉන්නඞ් කාණ්බන්නාන්
පූණාණ් අරවා පුක්කොළි
යූර්අවි නාසියේ
කාණාද කණ්හළ් කාට්ටවල්
ලහරෛක් කණ්ඩනේ


Open the Sinhala Section in a New Tab
പേണാ തൊഴിന്തേന്‍ ഉന്‍നൈഅല്‍
ലാറ്പിറ തേവരൈക്
കാണാ തൊഴിന്തേന്‍ കാട്ടുതി
യേല്‍ഇന്‍നങ് കാണ്‍പന്‍നാന്‍
പൂണാണ്‍ അരവാ പുക്കൊളി
യൂര്‍അവി നാചിയേ
കാണാത കണ്‍കള്‍ കാട്ടവല്‍
ലകറൈക് കണ്ടനേ
Open the Malayalam Section in a New Tab
เปณา โถะฬินเถณ อุณณายอล
ลารปิระ เถวะรายก
กาณา โถะฬินเถณ กาดดุถิ
เยลอิณณะง กาณปะณนาณ
ปูณาณ อระวา ปุกโกะลิ
ยูรอวิ ณาจิเย
กาณาถะ กะณกะล กาดดะวะล
ละกะรายก กะณดะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပနာ ေထာ့လိန္ေထန္ အုန္နဲအလ္
လာရ္ပိရ ေထဝရဲက္
ကာနာ ေထာ့လိန္ေထန္ ကာတ္တုထိ
ေယလ္အိန္နင္ ကာန္ပန္နာန္
ပူနာန္ အရဝာ ပုက္ေကာ့လိ
ယူရ္အဝိ နာစိေယ
ကာနာထ ကန္ကလ္ ကာတ္တဝလ္
လကရဲက္ ကန္တေန


Open the Burmese Section in a New Tab
ペーナー トリニ・テーニ・ ウニ・ニイアリ・
ラーリ・ピラ テーヴァリイク・
カーナー トリニ・テーニ・ カータ・トゥティ
ヤエリ・イニ・ナニ・ カーニ・パニ・ナーニ・
プーナーニ・ アラヴァー プク・コリ
ユーリ・アヴィ ナーチヤエ
カーナータ カニ・カリ・ カータ・タヴァリ・
ラカリイク・ カニ・タネー
Open the Japanese Section in a New Tab
bena dolinden unnaial
larbira defaraig
gana dolinden gaddudi
yelinnang ganbannan
bunan arafa buggoli
yurafi nasiye
ganada gangal gaddafal
laharaig gandane
Open the Pinyin Section in a New Tab
بيَۤنا تُوظِنْديَۤنْ اُنَّْيْاَلْ
لارْبِرَ تيَۤوَرَيْكْ
كانا تُوظِنْديَۤنْ كاتُّدِ
یيَۤلْاِنَّْنغْ كانْبَنْنانْ
بُونانْ اَرَوَا بُكُّوضِ
یُورْاَوِ ناسِیيَۤ
كانادَ كَنْغَضْ كاتَّوَلْ
لَحَرَيْكْ كَنْدَنيَۤ


Open the Arabic Section in a New Tab
pe˞:ɳʼɑ: t̪o̞˞ɻɪn̪d̪e:n̺ ʷʊn̺n̺ʌɪ̯ʌl
lɑ:rpɪɾə t̪e:ʋʌɾʌɪ̯k
kɑ˞:ɳʼɑ: t̪o̞˞ɻɪn̪d̪e:n̺ kɑ˞:ʈʈɨðɪ
ɪ̯e:lɪn̺n̺ʌŋ kɑ˞:ɳbʌn̺n̺ɑ:n̺
pu˞:ɳʼɑ˞:ɳ ˀʌɾʌʋɑ: pʊkko̞˞ɭʼɪ
ɪ̯u:ɾʌʋɪ· n̺ɑ:sɪɪ̯e:
kɑ˞:ɳʼɑ:ðə kʌ˞ɳgʌ˞ɭ kɑ˞:ʈʈʌʋʌl
lʌxʌɾʌɪ̯k kʌ˞ɳɖʌn̺e·
Open the IPA Section in a New Tab
pēṇā toḻintēṉ uṉṉaial
lāṟpiṟa tēvaraik
kāṇā toḻintēṉ kāṭṭuti
yēliṉṉaṅ kāṇpaṉnāṉ
pūṇāṇ aravā pukkoḷi
yūravi ṉāciyē
kāṇāta kaṇkaḷ kāṭṭaval
lakaṟaik kaṇṭaṉē
Open the Diacritic Section in a New Tab
пэaнаа толзынтэaн юннaыал
лаатпырa тэaвaрaык
кaнаа толзынтэaн кaттюты
еaлыннaнг кaнпaннаан
пунаан арaваа пюкколы
ёюравы наасыеa
кaнаатa канкал кaттaвaл
лaкарaык кантaнэa
Open the Russian Section in a New Tab
peh'nah thoshi:nthehn unnäal
lahrpira thehwa'räk
kah'nah thoshi:nthehn kahdduthi
jehlinnang kah'npan:nahn
puh'nah'n a'rawah pukko'li
juh'rawi nahzijeh
kah'nahtha ka'nka'l kahddawal
lakaräk ka'ndaneh
Open the German Section in a New Tab
pèènhaa tho1zinthèèn ònnâial
laarhpirha thèèvarâik
kaanhaa tho1zinthèèn kaatdòthi
yèèlinnang kaanhpannaan
pönhaanh aravaa pòkkolhi
yöravi naaçiyèè
kaanhaatha kanhkalh kaatdaval
lakarhâik kanhdanèè
peenhaa tholziintheen unnaial
laarhpirha theevaraiic
caanhaa tholziintheen caaittuthi
yieelinnang caainhpannaan
puunhaainh arava puiccolhi
yiuuravi naaceiyiee
caanhaatha cainhcalh caaittaval
lacarhaiic cainhtanee
pae'naa thozhi:nthaen unnaial
laa'rpi'ra thaevaraik
kaa'naa thozhi:nthaen kaadduthi
yaelinnang kaa'npan:naan
poo'naa'n aravaa pukko'li
yooravi naasiyae
kaa'naatha ka'nka'l kaaddaval
laka'raik ka'ndanae
Open the English Section in a New Tab
পেনা তোলীণ্তেন্ উন্নৈঅল্
লাৰ্পিৰ তেৱৰৈক্
কানা তোলীণ্তেন্ কাইটটুতি
য়েল্ইন্নঙ কাণ্পন্ণান্
পূনাণ্ অৰৱা পুক্কোলি
য়ূৰ্অৱি নাচিয়ে
কানাত কণ্কল্ কাইটতৱল্
লকৰৈক্ কণ্তনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.