ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
092 திருப்புக்கொளியூர் அவினாசி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : குறிஞ்சி

எங்கேனும் போகினும் எம்பெரு
    மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
    டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
    யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
    வேன்பிற வாமையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மிகுதியான, ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர் ; ஆகவே, உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன்.

குறிப்புரை:

உம்மை இரண்டனுள் முன்னையது முற்று ; பின்னையது எதிர்மறை. பிரிநிலை ஏகாரம், இருவகைச் சிறப்பினையும் சிலவிடத்து உணர்த்தும் ; ஈண்டு, ` கொங்கே ` என்பதில் இழிவு சிறப்பை உணர்த்திற்று. ` கொங்கு நாடு நெறிப்படாதோர் மிக்கது ` என்றல் வழக்கு. சுவாமிகளை இறைவர் வழிப்பறி செய்ததும் அந்நாட்டிலே யாதலை நினைக்க. ` கூறைகொண்டு ஆறலைப்பார் இலை ` என்றதனைப் பின் முன்னாக மாற்றியுரைக்க. ` இம்மையில் எனக்குக் குறையாதும் இல்லை ; இனிப் பிறவாமை ஒன்றே வேண்டும் ` என்றவாறு. ` சிறுவனை உயிர்ப்பிக்க எழுந்த அவா நிரம்பாதுவிடின், பிறப்பு உளதாம் ` என்பது குறிப்பாகக் கொள்க. ` மாணி ` என்பதனை மேலைத் திருப்பாடலினின்றும் வருவித்து, ` இறவாமை ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కోపంతో బసలు గొట్టే నాగాలను శివుడు అలంకారాలుగా ధరిస్తాడు. పుక్కొళియూరు అవినాశిలో ఉండే దేవుడు మా యజమాని. కొంగునాడులో ఉన్నా మరెక్కడున్నా నిన్నే నా దొరగా నేను తలచు కొంటుంటాను. రహదారిలో నా దుస్తులను ఎవరైనా దోచుకొంటారేమో! పునర్జన్మ లేకుండా చేసి నన్ను రక్షించమని వేడు కొంటున్నాను.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කොයිබද ගියත් මා සමිඳුන් සිහි කරනා විට
කොංගු දෙස කන-කර උදුරන සොරුන් විරලය
නටනා නයිඳුන් පැළඳි පුක්කෝළියූර් අවිනාසියනි‚
සැමදා ඔබෙන් යැද සිටිනුයේ‚ යළි නූපදින වරමයි .

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
फन फैलाकर नृत्य करनेवाले सर्प को धाारण करनेवाले!
पुक्कोळियूर के अविनाशि मन्दिर में प्रतिष्ठित प्रभु!
हमारे प्रभु!
इस कोङ्गु देश में मैं कहीं जाऊँ
कुछ लोग मेरे कपड़े छीनकर यातना देते हैं।
मैं तुमसे इतना ही चाहता हूँ कि
मुझे पुन: जन्म बन्धान से छुड़ाओ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has worn angry and dancing cobras!
God who dwells at the temple avināci in pukkoḷiyūr!
our master!
If I think of you who is our Lord.
If I enter into Koṅku Nāṭu or anywhere else.
there is no one who robs me on the highway of my clothes.
I would request you to save me from being born again.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Wearer of hooded cobra in extreme dance, Abider in Avinaasi temple
of TiruppukkoLiyoor, Our Lord, your thought saves me from thievish Konku land\\\'s
highway men, from wherever I go risking; for the foes are brought to naught.
Therefore I ask of you only not to fall into birthing cycle.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀗𑁆𑀓𑁂𑀷𑀼𑀫𑁆 𑀧𑁄𑀓𑀺𑀷𑀼𑀫𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼
𑀫𑀸𑀷𑁃 𑀦𑀺𑀷𑁃𑀦𑁆𑀢𑀓𑁆𑀓𑀸𑀮𑁆
𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑁂 𑀧𑀼𑀓𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑀽𑀶𑁃𑀓𑁄𑁆𑀡𑁆
𑀝𑀸𑀶𑀮𑁃𑀧𑁆 𑀧𑀸𑀭𑁆𑀇𑀮𑁃
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀸 𑀝𑀭𑀯𑀸 𑀧𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑀺
𑀬𑀽𑀭𑁆𑀅𑀯𑀺 𑀷𑀸𑀘𑀺𑀬𑁂
𑀏𑁆𑀗𑁆𑀓𑁄 𑀷𑁂𑀉𑀷𑁃 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑁆
𑀯𑁂𑀷𑁆𑀧𑀺𑀶 𑀯𑀸𑀫𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এঙ্গেন়ুম্ পোহিন়ুম্ এম্বেরু
মান়ৈ নিন়ৈন্দক্কাল্
কোঙ্গে পুহিন়ুঙ্ কূর়ৈহোণ্
টার়লৈপ্ পার্ইলৈ
পোঙ্গা টরৱা পুক্কোৰি
যূর্অৱি ন়াসিযে
এঙ্গো ন়েউন়ৈ ৱেণ্ডিক্কোৰ‍্
ৱেন়্‌বির় ৱামৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே


Open the Thamizhi Section in a New Tab
எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே

Open the Reformed Script Section in a New Tab
ऎङ्गेऩुम् पोहिऩुम् ऎम्बॆरु
माऩै निऩैन्दक्काल्
कॊङ्गे पुहिऩुङ् कूऱैहॊण्
टाऱलैप् पार्इलै
पॊङ्गा टरवा पुक्कॊळि
यूर्अवि ऩासिये
ऎङ्गो ऩेउऩै वेण्डिक्कॊळ्
वेऩ्बिऱ वामैये
Open the Devanagari Section in a New Tab
ಎಂಗೇನುಂ ಪೋಹಿನುಂ ಎಂಬೆರು
ಮಾನೈ ನಿನೈಂದಕ್ಕಾಲ್
ಕೊಂಗೇ ಪುಹಿನುಙ್ ಕೂಱೈಹೊಣ್
ಟಾಱಲೈಪ್ ಪಾರ್ಇಲೈ
ಪೊಂಗಾ ಟರವಾ ಪುಕ್ಕೊಳಿ
ಯೂರ್ಅವಿ ನಾಸಿಯೇ
ಎಂಗೋ ನೇಉನೈ ವೇಂಡಿಕ್ಕೊಳ್
ವೇನ್ಬಿಱ ವಾಮೈಯೇ
Open the Kannada Section in a New Tab
ఎంగేనుం పోహినుం ఎంబెరు
మానై నినైందక్కాల్
కొంగే పుహినుఙ్ కూఱైహొణ్
టాఱలైప్ పార్ఇలై
పొంగా టరవా పుక్కొళి
యూర్అవి నాసియే
ఎంగో నేఉనై వేండిక్కొళ్
వేన్బిఱ వామైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එංගේනුම් පෝහිනුම් එම්බෙරු
මානෛ නිනෛන්දක්කාල්
කොංගේ පුහිනුඞ් කූරෛහොණ්
ටාරලෛප් පාර්ඉලෛ
පොංගා ටරවා පුක්කොළි
යූර්අවි නාසියේ
එංගෝ නේඋනෛ වේණ්ඩික්කොළ්
වේන්බිර වාමෛයේ


Open the Sinhala Section in a New Tab
എങ്കേനും പോകിനും എംപെരു
മാനൈ നിനൈന്തക്കാല്‍
കൊങ്കേ പുകിനുങ് കൂറൈകൊണ്‍
ടാറലൈപ് പാര്‍ഇലൈ
പൊങ്കാ ടരവാ പുക്കൊളി
യൂര്‍അവി നാചിയേ
എങ്കോ നേഉനൈ വേണ്ടിക്കൊള്‍
വേന്‍പിറ വാമൈയേ
Open the Malayalam Section in a New Tab
เอะงเกณุม โปกิณุม เอะมเปะรุ
มาณาย นิณายนถะกกาล
โกะงเก ปุกิณุง กูรายโกะณ
ดาระลายป ปารอิลาย
โปะงกา ดะระวา ปุกโกะลิ
ยูรอวิ ณาจิเย
เอะงโก เณอุณาย เวณดิกโกะล
เวณปิระ วามายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့င္ေကနုမ္ ေပာကိနုမ္ ေအ့မ္ေပ့ရု
မာနဲ နိနဲန္ထက္ကာလ္
ေကာ့င္ေက ပုကိနုင္ ကူရဲေကာ့န္
တာရလဲပ္ ပာရ္အိလဲ
ေပာ့င္ကာ တရဝာ ပုက္ေကာ့လိ
ယူရ္အဝိ နာစိေယ
ေအ့င္ေကာ ေနအုနဲ ေဝန္တိက္ေကာ့လ္
ေဝန္ပိရ ဝာမဲေယ


Open the Burmese Section in a New Tab
エニ・ケーヌミ・ ポーキヌミ・ エミ・ペル
マーニイ ニニイニ・タク・カーリ・
コニ・ケー プキヌニ・ クーリイコニ・
ターラリイピ・ パーリ・イリイ
ポニ・カー タラヴァー プク・コリ
ユーリ・アヴィ ナーチヤエ
エニ・コー ネーウニイ ヴェーニ・ティク・コリ・
ヴェーニ・ピラ ヴァーマイヤエ
Open the Japanese Section in a New Tab
enggenuM bohinuM eMberu
manai ninaindaggal
gongge buhinung guraihon
daralaib barilai
bongga darafa buggoli
yurafi nasiye
enggo neunai fendiggol
fenbira famaiye
Open the Pinyin Section in a New Tab
يَنغْغيَۤنُن بُوۤحِنُن يَنبيَرُ
مانَيْ نِنَيْنْدَكّالْ
كُونغْغيَۤ بُحِنُنغْ كُورَيْحُونْ
تارَلَيْبْ بارْاِلَيْ
بُونغْغا تَرَوَا بُكُّوضِ
یُورْاَوِ ناسِیيَۤ
يَنغْغُوۤ نيَۤاُنَيْ وٕۤنْدِكُّوضْ
وٕۤنْبِرَ وَامَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝ŋge:n̺ɨm po:çɪn̺ɨm ʲɛ̝mbɛ̝ɾɨ
mɑ:n̺ʌɪ̯ n̺ɪn̺ʌɪ̯n̪d̪ʌkkɑ:l
ko̞ŋge· pʊçɪn̺ɨŋ ku:ɾʌɪ̯xo̞˞ɳ
ʈɑ:ɾʌlʌɪ̯p pɑ:ɾɪlʌɪ̯
po̞ŋgɑ: ʈʌɾʌʋɑ: pʊkko̞˞ɭʼɪ
ɪ̯u:ɾʌʋɪ· n̺ɑ:sɪɪ̯e:
ʲɛ̝ŋgo· n̺e:_ɨn̺ʌɪ̯ ʋe˞:ɳɖɪkko̞˞ɭ
ʋe:n̺bɪɾə ʋɑ:mʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
eṅkēṉum pōkiṉum emperu
māṉai niṉaintakkāl
koṅkē pukiṉuṅ kūṟaikoṇ
ṭāṟalaip pārilai
poṅkā ṭaravā pukkoḷi
yūravi ṉāciyē
eṅkō ṉēuṉai vēṇṭikkoḷ
vēṉpiṟa vāmaiyē
Open the Diacritic Section in a New Tab
энгкэaнюм поокынюм эмпэрю
маанaы нынaынтaккaл
конгкэa пюкынюнг курaыкон
таарaлaып паарылaы
понгкa тaрaваа пюкколы
ёюравы наасыеa
энгкоо нэaюнaы вэaнтыккол
вэaнпырa ваамaыеa
Open the Russian Section in a New Tab
engkehnum pohkinum empe'ru
mahnä :ninä:nthakkahl
kongkeh pukinung kuhräko'n
dahraläp pah'rilä
pongkah da'rawah pukko'li
juh'rawi nahzijeh
engkoh nehunä weh'ndikko'l
wehnpira wahmäjeh
Open the German Section in a New Tab
èngkèènòm pookinòm èmpèrò
maanâi ninâinthakkaal
kongkèè pòkinòng körhâikonh
daarhalâip paarilâi
pongkaa daravaa pòkkolhi
yöravi naaçiyèè
èngkoo nèèònâi vèènhdikkolh
vèènpirha vaamâiyèè
engkeenum poocinum emperu
maanai ninaiinthaiccaal
congkee pucinung cuurhaicoinh
taarhalaip paarilai
pongcaa tarava puiccolhi
yiuuravi naaceiyiee
engcoo neeunai veeinhtiiccolh
veenpirha vamaiyiee
engkaenum poakinum emperu
maanai :ninai:nthakkaal
kongkae pukinung koo'raiko'n
daa'ralaip paarilai
pongkaa daravaa pukko'li
yooravi naasiyae
engkoa naeunai vae'ndikko'l
vaenpi'ra vaamaiyae
Open the English Section in a New Tab
এঙকেনূম্ পোকিনূম্ এম্পেৰু
মানৈ ণিনৈণ্তক্কাল্
কোঙকে পুকিনূঙ কূৰৈকোণ্
টাৰলৈপ্ পাৰ্ইলৈ
পোঙকা তৰৱা পুক্কোলি
য়ূৰ্অৱি নাচিয়ে
এঙকো নেউনৈ ৱেণ্টিক্কোল্
ৱেন্পিৰ ৱামৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.