ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
092 திருப்புக்கொளியூர் அவினாசி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : குறிஞ்சி

நீரேற ஏறு நிமிர்புன்சடை
    நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
    யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
    ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
    லார்க்கில்லை துன்பமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நீர் தங்குதலால் பருமை, பெற்ற, நீண்ட புல்லிய சடையை உடைய, தூய பொருளானவனும், போர்செய்யும் எருதை ஏறுபவனும், கருமை பொருந்திய கண்டத்தையுடையவனும் ஆகிய, திருப்புக்கொளியூரிலுள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது தொண்டனாகிய நம்பியாரூரன், ஒரு பயன் கருதிப் பாடிய, இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும்.

குறிப்புரை:

`பயன், முதலையுண்ட பாலனைப் பெறுதல்` என்பது வெளிப்படை. இவ்வதியற்புதச் செயலைச் செய்தமையின், இப் பாடல்கள் புகழை மிக உடையவாயின. மூவர் முதலிகள் வாயிலாக நிகழ்ந்த அற்புதச் செயல்கள் பலவற்றுள்ளும் இதனையே அதியற்புதச் செயலாகப் பின்னுள்ளோர் ஒருவர் குறித்ததும் நினைக்கத்தக்கது ( நால்வர் நான்மணிமாலை - 19). மகனை இழந்து நெடுநாள் வருந்தினோரது வருத்தத்தைப் போக்கிய இப்பாடல்களைப் பாடுவோர்க்கு, ஏனைத் துன்பங்கள் நீங்குதல் சொல்ல வேண்டுமோ என்பது திருவுள்ளம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దోష రహిత స్వరూపుడై, కుందన జటాజూటం నుండి గంగ వెల్లువలై దూకుతుంది. మనుషులను తిరగబడి క్రుమ్మే ఎద్దు అతని వాహనం. పుక్కొళియూరు అవినాశిలో ఉన్న దేవుడు నీలకంఠుడు. శివునే మనసులో సదా చింతిస్తూ ఆరూరన్ రచించిన ఈ గీతాలను వల్లించిన వారికి ఏ బాధలూ ఉండవు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
උතුරන සුරගඟ සිකර දැරි නිමල මූර්තිය
සටන්ලැදි වසු මත සරනා පුක්කෝළියූර් අවිනාසියනි‚
නිල් කණ්ඨය දැරි දෙව් පසසා‚ ගැතියා ආරූරයන් ගෙතූ
බැති ගී ගයන සුදනා‚ දුක් සැම දුරුව විමුක්ති සුව ලබනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
जलाशय से प्रसिध्द, पवित्रा जटाजूटधाारी!
युध्द प्रिय वृषभ पर आरूढ़ होनेवाले!
नीलकण्ठ प्रभु,
पुक्कोळियूर के अविनाशी मन्दिर में प्रतिष्ठित भगवान पर
भक्त नम्बि आरूरन् द्वारा
प्रमुख उद्देश्य से विरचित
इन प्रसिध्द गीतों को गानेवाले
दुख सागर में नहीं डूबेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who has a spotless form and ruddy and great caṭai which stands erect in which the water increases.
the god who rides on a bull that can fight.
the god who dwells at the temple avināci in pukkoḷiyūr and who has a black neck.
there will be no sufferings to those who can recite the verses of great fame which were composed by the devotee, ārūraṉ, thinking of Civaṉ in his mind.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


His locks are wet and swollen with waters logged; long shoots of matted locks are His; Pure End is He;
War Bull is His mount; Murky is His Neck; Abider Lord in Avinaasi undoing sin in the town of TiruppukkoLiyoor
a site for devas to refuge and hide. Him His servitor Nampi Aarooran has sung for a certain good
in these hymns far famed. Whoever sing these measures in meet style and faith shall be rid of woe.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀭𑁂𑀶 𑀏𑀶𑀼 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀧𑀼𑀷𑁆𑀘𑀝𑁃
𑀦𑀺𑀷𑁆𑀫𑀮 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀬𑁃𑀧𑁆
𑀧𑁄𑀭𑁂𑀶 𑀢𑁂𑀶𑀺𑀬𑁃𑀧𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑀺
𑀬𑀽𑀭𑁆𑀅𑀯𑀺 𑀷𑀸𑀘𑀺𑀬𑁃𑀓𑁆
𑀓𑀸𑀭𑁂𑀶𑀼 𑀓𑀡𑁆𑀝𑀷𑁃𑀢𑁆 𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆𑀆
𑀭𑀽𑀭𑀷𑁆 𑀓𑀭𑀼𑀢𑀺𑀬
𑀘𑀻𑀭𑁂𑀶𑀼 𑀧𑀸𑀝𑀮𑁆𑀓𑀴𑁆 𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀯𑀮𑁆
𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀢𑀼𑀷𑁆𑀧𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীরের় এর়ু নিমির্বুন়্‌চডৈ
নিন়্‌মল মূর্ত্তিযৈপ্
পোরের় তের়িযৈপ্ পুক্কোৰি
যূর্অৱি ন়াসিযৈক্
কারের়ু কণ্ডন়ৈত্ তোণ্ডন়্‌আ
রূরন়্‌ করুদিয
সীরের়ু পাডল্গৰ‍্ সেপ্পৱল্
লার্ক্কিল্লৈ তুন়্‌বমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீரேற ஏறு நிமிர்புன்சடை
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
லார்க்கில்லை துன்பமே


Open the Thamizhi Section in a New Tab
நீரேற ஏறு நிமிர்புன்சடை
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
லார்க்கில்லை துன்பமே

Open the Reformed Script Section in a New Tab
नीरेऱ एऱु निमिर्बुऩ्चडै
निऩ्मल मूर्त्तियैप्
पोरेऱ तेऱियैप् पुक्कॊळि
यूर्अवि ऩासियैक्
कारेऱु कण्डऩैत् तॊण्डऩ्आ
रूरऩ् करुदिय
सीरेऱु पाडल्गळ् सॆप्पवल्
लार्क्किल्लै तुऩ्बमे
Open the Devanagari Section in a New Tab
ನೀರೇಱ ಏಱು ನಿಮಿರ್ಬುನ್ಚಡೈ
ನಿನ್ಮಲ ಮೂರ್ತ್ತಿಯೈಪ್
ಪೋರೇಱ ತೇಱಿಯೈಪ್ ಪುಕ್ಕೊಳಿ
ಯೂರ್ಅವಿ ನಾಸಿಯೈಕ್
ಕಾರೇಱು ಕಂಡನೈತ್ ತೊಂಡನ್ಆ
ರೂರನ್ ಕರುದಿಯ
ಸೀರೇಱು ಪಾಡಲ್ಗಳ್ ಸೆಪ್ಪವಲ್
ಲಾರ್ಕ್ಕಿಲ್ಲೈ ತುನ್ಬಮೇ
Open the Kannada Section in a New Tab
నీరేఱ ఏఱు నిమిర్బున్చడై
నిన్మల మూర్త్తియైప్
పోరేఱ తేఱియైప్ పుక్కొళి
యూర్అవి నాసియైక్
కారేఱు కండనైత్ తొండన్ఆ
రూరన్ కరుదియ
సీరేఱు పాడల్గళ్ సెప్పవల్
లార్క్కిల్లై తున్బమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරේර ඒරු නිමිර්බුන්චඩෛ
නින්මල මූර්ත්තියෛප්
පෝරේර තේරියෛප් පුක්කොළි
යූර්අවි නාසියෛක්
කාරේරු කණ්ඩනෛත් තොණ්ඩන්ආ
රූරන් කරුදිය
සීරේරු පාඩල්හළ් සෙප්පවල්
ලාර්ක්කිල්ලෛ තුන්බමේ


Open the Sinhala Section in a New Tab
നീരേറ ഏറു നിമിര്‍പുന്‍ചടൈ
നിന്‍മല മൂര്‍ത്തിയൈപ്
പോരേറ തേറിയൈപ് പുക്കൊളി
യൂര്‍അവി നാചിയൈക്
കാരേറു കണ്ടനൈത് തൊണ്ടന്‍ആ
രൂരന്‍ കരുതിയ
ചീരേറു പാടല്‍കള്‍ ചെപ്പവല്‍
ലാര്‍ക്കില്ലൈ തുന്‍പമേ
Open the Malayalam Section in a New Tab
นีเรระ เอรุ นิมิรปุณจะดาย
นิณมะละ มูรถถิยายป
โปเรระ เถริยายป ปุกโกะลิ
ยูรอวิ ณาจิยายก
กาเรรุ กะณดะณายถ โถะณดะณอา
รูระณ กะรุถิยะ
จีเรรุ ปาดะลกะล เจะปปะวะล
ลารกกิลลาย ถุณปะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီေရရ ေအရု နိမိရ္ပုန္စတဲ
နိန္မလ မူရ္ထ္ထိယဲပ္
ေပာေရရ ေထရိယဲပ္ ပုက္ေကာ့လိ
ယူရ္အဝိ နာစိယဲက္
ကာေရရု ကန္တနဲထ္ ေထာ့န္တန္အာ
ရူရန္ ကရုထိယ
စီေရရု ပာတလ္ကလ္ ေစ့ပ္ပဝလ္
လာရ္က္ကိလ္လဲ ထုန္ပေမ


Open the Burmese Section in a New Tab
ニーレーラ エール ニミリ・プニ・サタイ
ニニ・マラ ムーリ・タ・ティヤイピ・
ポーレーラ テーリヤイピ・ プク・コリ
ユーリ・アヴィ ナーチヤイク・
カーレール カニ・タニイタ・ トニ・タニ・アー
ルーラニ・ カルティヤ
チーレール パータリ・カリ・ セピ・パヴァリ・
ラーリ・ク・キリ・リイ トゥニ・パメー
Open the Japanese Section in a New Tab
nirera eru nimirbundadai
ninmala murddiyaib
borera deriyaib buggoli
yurafi nasiyaig
gareru gandanaid dondana
ruran garudiya
sireru badalgal sebbafal
larggillai dunbame
Open the Pinyin Section in a New Tab
نِيريَۤرَ يَۤرُ نِمِرْبُنْتشَدَيْ
نِنْمَلَ مُورْتِّیَيْبْ
بُوۤريَۤرَ تيَۤرِیَيْبْ بُكُّوضِ
یُورْاَوِ ناسِیَيْكْ
كاريَۤرُ كَنْدَنَيْتْ تُونْدَنْآ
رُورَنْ كَرُدِیَ
سِيريَۤرُ بادَلْغَضْ سيَبَّوَلْ
لارْكِّلَّيْ تُنْبَميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾe:ɾə ʲe:ɾɨ n̺ɪmɪrβʉ̩n̺ʧʌ˞ɽʌɪ̯
n̺ɪn̺mʌlə mu:rt̪t̪ɪɪ̯ʌɪ̯β
po:ɾe:ɾə t̪e:ɾɪɪ̯ʌɪ̯p pʊkko̞˞ɭʼɪ
ɪ̯u:ɾʌʋɪ· n̺ɑ:sɪɪ̯ʌɪ̯k
kɑ:ɾe:ɾɨ kʌ˞ɳɖʌn̺ʌɪ̯t̪ t̪o̞˞ɳɖʌn̺ɑ:
ru:ɾʌn̺ kʌɾɨðɪɪ̯ʌ
si:ɾe:ɾɨ pɑ˞:ɽʌlxʌ˞ɭ sɛ̝ppʌʋʌl
lɑ:rkkʲɪllʌɪ̯ t̪ɨn̺bʌme·
Open the IPA Section in a New Tab
nīrēṟa ēṟu nimirpuṉcaṭai
niṉmala mūrttiyaip
pōrēṟa tēṟiyaip pukkoḷi
yūravi ṉāciyaik
kārēṟu kaṇṭaṉait toṇṭaṉā
rūraṉ karutiya
cīrēṟu pāṭalkaḷ ceppaval
lārkkillai tuṉpamē
Open the Diacritic Section in a New Tab
нирэaрa эaрю нымырпюнсaтaы
нынмaлa мурттыйaып
поорэaрa тэaрыйaып пюкколы
ёюравы наасыйaык
кaрэaрю кантaнaыт тонтaнаа
рурaн карютыя
сирэaрю паатaлкал сэппaвaл
лаарккыллaы тюнпaмэa
Open the Russian Section in a New Tab
:nih'rehra ehru :nimi'rpunzadä
:ninmala muh'rththijäp
poh'rehra thehrijäp pukko'li
juh'rawi nahzijäk
kah'rehru ka'ndanäth tho'ndanah
'ruh'ran ka'ruthija
sih'rehru pahdalka'l zeppawal
lah'rkkillä thunpameh
Open the German Section in a New Tab
niirèèrha èèrhò nimirpònçatâi
ninmala mörththiyâip
poorèèrha thèèrhiyâip pòkkolhi
yöravi naaçiyâik
kaarèèrhò kanhdanâith thonhdanaa
röran karòthiya
çiirèèrhò paadalkalh çèppaval
laarkkillâi thònpamèè
niireerha eerhu nimirpunceatai
ninmala muuriththiyiaip
pooreerha theerhiyiaip puiccolhi
yiuuravi naaceiyiaiic
caareerhu cainhtanaiith thoinhtanaa
ruuran caruthiya
ceiireerhu paatalcalh ceppaval
laariccillai thunpamee
:neerae'ra ae'ru :nimirpunsadai
:ninmala moorththiyaip
poarae'ra thae'riyaip pukko'li
yooravi naasiyaik
kaarae'ru ka'ndanaith tho'ndanaa
rooran karuthiya
seerae'ru paadalka'l seppaval
laarkkillai thunpamae
Open the English Section in a New Tab
ণীৰেৰ এৰূ ণিমিৰ্পুন্চটৈ
ণিন্মল মূৰ্ত্তিয়ৈপ্
পোৰেৰ তেৰিয়ৈপ্ পুক্কোলি
য়ূৰ্অৱি নাচিয়ৈক্
কাৰেৰূ কণ্তনৈত্ তোণ্তন্আ
ৰূৰন্ কৰুতিয়
চীৰেৰূ পাতল্কল্ চেপ্পৱল্
লাৰ্ক্কিল্লৈ তুন্পমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.