ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
092 திருப்புக்கொளியூர் அவினாசி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : குறிஞ்சி

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
    எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
    உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
    யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
    யேபர மேட்டியே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புற்றின்கண் வாழ்கின்ற, படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன் ; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன் ; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!

குறிப்புரை:

`ஒருகாரணத்தாலும் மறவேன் ` என்பது எதிர்மறை எச்சமாயும், ` யான் இரப்பதனை மறாது அருளல்வேண்டும் ` என்பது குறிப்பெச்சமாயும் வந்து இயையும். ` எழுமை ` என்றது, வினைப் பயன் தொடரும் ஏழு பிறப்பினை. அதனை, ` எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் ` என்னும் திருக்குறளானும் உணர்க ( 107 ). அவினாசி - அழியாதது ; இத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயராகிய இஃது ஆகுபெயராய் அதன்கண் இருக்கும் இறைவனைக் குறித்தது. இத்திருப்பாடலின் இரண்டாம் அடியில் ஒருசீர் மிகுந்து வந்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చీమల పుట్టల్లో వసించే నాగాలను శివుడు అలంకారాలుగా చేసుకొన్నాడు. సమస్త జీవ రాసులకు అతడే దొర. అతడు మహోన్నత ప్రదేశంలో (కైలాసం) వసిస్తున్నాడు. పుక్కొళియూరు లోని అవినాశి గుడిలో అతడు కొలు వున్నాడు. గత ఏడు జన్మలుగా అతనితో నాకు సంబంధ మున్నదని నా మనస్సు చెప్పు తున్నది. ఆ దేవుని ఆధారంగా చేసుకొని జీవన యాత్రను సాగిస్తాను. ఏ కారణం చేత నిన్ను నేను మరిచి పోగలను?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කිසිවිටෙකත් අමතක නොකරමි මා දුගී වුවද සමිඳුනේ
පියාණනි‚ ඔබම සිත් තුළ සිහි තබමි පැහැද මනාසේ
තුඹස නයි දවටා මෙත් වඩනා පුක්කෝළියූර් අවිනාසියනි‚
මා මිදෙන්නට පිළිසරණව සිටිනා සමිඳුනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
92. तिरुप्पुक्कोळियूर अविनाशि

(सुन्दरर् कई स्थलों के दर्शनोपरान्त कोङ्गु देश के तरु-प्-पुक्कोळियूर अविनाशि आ पहुँचे। वहाँ उन्हें ज्ञात हुआ कि कई दिनों के पूर्व एक भक्त के पुत्रा को मगर ने निगल लिया है। यह सुनकर सुन्दरर् भावावेश में भगवान की स्तुति करने लगे। यह बड़ा ही चमत्कार है कि मगर के मुँह से भक्त का पुत्रा सुरक्षित निकला।)

बाँबी में फन फैलाकर नृत्य करनेवाले सर्प को धाारण करनेवाले,
समस्त जीव राशियों के प्रभु! देवाधिादेव!
पुक्कोळियूर के अविनाशि मन्दिर में प्रतिष्ठित पाशुपति प्रभु,
सातों जन्मों के हमारे प्रियतम!
आप ही मेरे बन्धाु हैं।
मैं इसी का स्मरण करता हूँ,
आप ही के आश्रय में मैं जीता रहूँगा,
आपको मैं कैसे विस्मरण कर सकता हूँ।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has worn as ornaments dancing cobras that live in anthills!
master of all living beings!
one who is in an exalted place!
one who is at the temple avināci in pukkoḷiyūr!
I think of you in my mind realising that our Lord in the relations in the seven births I shall live having you as my support.
by what reason shall I forget you!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord wearing the serpent inhabiting the ant-hill, O, Chief of all Beings, Abiding
in lofty state, gracing soaring in the Avinaasi shrine of TiruppukkoLiyoor, knowing you,
Supreme, as the sole kin of mine all through sevenfold births, I meditate on you. And live
holding you for me to clutch at ever in life. On what excuse can I afford to forget you!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀫𑀶𑀓𑁆𑀓𑁂𑀷𑁆 𑀏𑁆𑀵𑀼𑀫𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁃𑀬𑁂
𑀉𑀶𑁆𑀶𑀸𑀬𑁆𑀏𑁆𑀷𑁆 𑀶𑀼𑀷𑁆𑀷𑁃𑀬𑁂 𑀉𑀴𑁆𑀓𑀼𑀓𑀺𑀷𑁆𑀶𑁂𑀷𑁆
𑀉𑀡𑀭𑁆𑀦𑁆 𑀢𑀼𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀸𑀮𑁆
𑀧𑀼𑀶𑁆𑀶𑀸 𑀝𑀭𑀯𑀸 𑀧𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀴𑀺
𑀬𑀽𑀭𑁆𑀅𑀯𑀺 𑀷𑀸𑀘𑀺𑀬𑁂
𑀧𑀶𑁆𑀶𑀸𑀓 𑀯𑀸𑀵𑁆𑀯𑁂𑀷𑁆 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺
𑀬𑁂𑀧𑀭 𑀫𑁂𑀝𑁆𑀝𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এট্রান়্‌ মর়ক্কেন়্‌ এৰ়ুমৈক্কুম্
এম্বেরু মান়ৈযে
উট্রায্এণ্ড্রুন়্‌ন়ৈযে উৰ‍্গুহিণ্ড্রেন়্‌
উণর্ন্ দুৰ‍্ৰত্তাল্
পুট্রা টরৱা পুক্কোৰি
যূর্অৱি ন়াসিযে
পট্রাহ ৱাৰ়্‌ৱেন়্‌ পসুবদি
যেবর মেট্টিযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே


Open the Thamizhi Section in a New Tab
எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே

Open the Reformed Script Section in a New Tab
ऎट्राऩ् मऱक्केऩ् ऎऴुमैक्कुम्
ऎम्बॆरु माऩैये
उट्राय्ऎण्ड्रुऩ्ऩैये उळ्गुहिण्ड्रेऩ्
उणर्न् दुळ्ळत्ताल्
पुट्रा टरवा पुक्कॊळि
यूर्अवि ऩासिये
पट्राह वाऴ्वेऩ् पसुबदि
येबर मेट्टिये
Open the Devanagari Section in a New Tab
ಎಟ್ರಾನ್ ಮಱಕ್ಕೇನ್ ಎೞುಮೈಕ್ಕುಂ
ಎಂಬೆರು ಮಾನೈಯೇ
ಉಟ್ರಾಯ್ಎಂಡ್ರುನ್ನೈಯೇ ಉಳ್ಗುಹಿಂಡ್ರೇನ್
ಉಣರ್ನ್ ದುಳ್ಳತ್ತಾಲ್
ಪುಟ್ರಾ ಟರವಾ ಪುಕ್ಕೊಳಿ
ಯೂರ್ಅವಿ ನಾಸಿಯೇ
ಪಟ್ರಾಹ ವಾೞ್ವೇನ್ ಪಸುಬದಿ
ಯೇಬರ ಮೇಟ್ಟಿಯೇ
Open the Kannada Section in a New Tab
ఎట్రాన్ మఱక్కేన్ ఎళుమైక్కుం
ఎంబెరు మానైయే
ఉట్రాయ్ఎండ్రున్నైయే ఉళ్గుహిండ్రేన్
ఉణర్న్ దుళ్ళత్తాల్
పుట్రా టరవా పుక్కొళి
యూర్అవి నాసియే
పట్రాహ వాళ్వేన్ పసుబది
యేబర మేట్టియే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එට්‍රාන් මරක්කේන් එළුමෛක්කුම්
එම්බෙරු මානෛයේ
උට්‍රාය්එන්‍රුන්නෛයේ උළ්හුහින්‍රේන්
උණර්න් දුළ්ළත්තාල්
පුට්‍රා ටරවා පුක්කොළි
යූර්අවි නාසියේ
පට්‍රාහ වාළ්වේන් පසුබදි
යේබර මේට්ටියේ


Open the Sinhala Section in a New Tab
എറ്റാന്‍ മറക്കേന്‍ എഴുമൈക്കും
എംപെരു മാനൈയേ
ഉറ്റായ്എന്‍ റുന്‍നൈയേ ഉള്‍കുകിന്‍റേന്‍
ഉണര്‍ന്‍ തുള്ളത്താല്‍
പുറ്റാ ടരവാ പുക്കൊളി
യൂര്‍അവി നാചിയേ
പറ്റാക വാഴ്വേന്‍ പചുപതി
യേപര മേട്ടിയേ
Open the Malayalam Section in a New Tab
เอะรราณ มะระกเกณ เอะฬุมายกกุม
เอะมเปะรุ มาณายเย
อุรรายเอะณ รุณณายเย อุลกุกิณเรณ
อุณะรน ถุลละถถาล
ปุรรา ดะระวา ปุกโกะลิ
ยูรอวิ ณาจิเย
ปะรรากะ วาฬเวณ ปะจุปะถิ
เยปะระ เมดดิเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့ရ္ရာန္ မရက္ေကန္ ေအ့လုမဲက္ကုမ္
ေအ့မ္ေပ့ရု မာနဲေယ
အုရ္ရာယ္ေအ့န္ ရုန္နဲေယ အုလ္ကုကိန္ေရန္
အုနရ္န္ ထုလ္လထ္ထာလ္
ပုရ္ရာ တရဝာ ပုက္ေကာ့လိ
ယူရ္အဝိ နာစိေယ
ပရ္ရာက ဝာလ္ေဝန္ ပစုပထိ
ေယပရ ေမတ္တိေယ


Open the Burmese Section in a New Tab
エリ・ラーニ・ マラク・ケーニ・ エルマイク・クミ・
エミ・ペル マーニイヤエ
ウリ・ラーヤ・エニ・ ルニ・ニイヤエ ウリ・クキニ・レーニ・
ウナリ・ニ・ トゥリ・ラタ・ターリ・
プリ・ラー タラヴァー プク・コリ
ユーリ・アヴィ ナーチヤエ
パリ・ラーカ ヴァーリ・ヴェーニ・ パチュパティ
ヤエパラ メータ・ティヤエ
Open the Japanese Section in a New Tab
edran maraggen elumaigguM
eMberu manaiye
udrayendrunnaiye ulguhindren
unarn dulladdal
budra darafa buggoli
yurafi nasiye
badraha falfen basubadi
yebara meddiye
Open the Pinyin Section in a New Tab
يَتْرانْ مَرَكّيَۤنْ يَظُمَيْكُّن
يَنبيَرُ مانَيْیيَۤ
اُتْرایْيَنْدْرُنَّْيْیيَۤ اُضْغُحِنْدْريَۤنْ
اُنَرْنْ دُضَّتّالْ
بُتْرا تَرَوَا بُكُّوضِ
یُورْاَوِ ناسِیيَۤ
بَتْراحَ وَاظْوٕۤنْ بَسُبَدِ
یيَۤبَرَ ميَۤتِّیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝t̺t̺ʳɑ:n̺ mʌɾʌkke:n̺ ʲɛ̝˞ɻɨmʌjccɨm
ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺ʌjɪ̯e:
ʷʊt̺t̺ʳɑ:ɪ̯ɛ̝n̺ rʊn̺n̺ʌjɪ̯e· ʷʊ˞ɭxɨçɪn̺d̺ʳe:n̺
ʷʊ˞ɳʼʌrn̺ t̪ɨ˞ɭɭʌt̪t̪ɑ:l
pʊt̺t̺ʳɑ: ʈʌɾʌʋɑ: pʊkko̞˞ɭʼɪ
ɪ̯u:ɾʌʋɪ· n̺ɑ:sɪɪ̯e:
pʌt̺t̺ʳɑ:xə ʋɑ˞:ɻʋe:n̺ pʌsɨβʌðɪ
ɪ̯e:βʌɾə me˞:ʈʈɪɪ̯e·
Open the IPA Section in a New Tab
eṟṟāṉ maṟakkēṉ eḻumaikkum
emperu māṉaiyē
uṟṟāyeṉ ṟuṉṉaiyē uḷkukiṉṟēṉ
uṇarn tuḷḷattāl
puṟṟā ṭaravā pukkoḷi
yūravi ṉāciyē
paṟṟāka vāḻvēṉ pacupati
yēpara mēṭṭiyē
Open the Diacritic Section in a New Tab
этраан мaрaккэaн элзюмaыккюм
эмпэрю маанaыеa
ютраайэн рюннaыеa юлкюкынрэaн
юнaрн тюллaттаал
пютраа тaрaваа пюкколы
ёюравы наасыеa
пaтраака ваалзвэaн пaсюпaты
еaпaрa мэaттыеa
Open the Russian Section in a New Tab
errahn marakkehn eshumäkkum
empe'ru mahnäjeh
urrahjen runnäjeh u'lkukinrehn
u'na'r:n thu'l'laththahl
purrah da'rawah pukko'li
juh'rawi nahzijeh
parrahka wahshwehn pazupathi
jehpa'ra mehddijeh
Open the German Section in a New Tab
èrhrhaan marhakkèèn èlzòmâikkòm
èmpèrò maanâiyèè
òrhrhaaiyèn rhònnâiyèè òlhkòkinrhèèn
ònharn thòlhlhaththaal
pòrhrhaa daravaa pòkkolhi
yöravi naaçiyèè
parhrhaaka vaalzvèèn paçòpathi
yèèpara mèètdiyèè
erhrhaan marhaickeen elzumaiiccum
emperu maanaiyiee
urhrhaayien rhunnaiyiee ulhcucinrheen
unharin thulhlhaiththaal
purhrhaa tarava puiccolhi
yiuuravi naaceiyiee
parhrhaaca valzveen pasupathi
yieepara meeittiyiee
e'r'raan ma'rakkaen ezhumaikkum
emperu maanaiyae
u'r'raayen 'runnaiyae u'lkukin'raen
u'nar:n thu'l'laththaal
pu'r'raa daravaa pukko'li
yooravi naasiyae
pa'r'raaka vaazhvaen pasupathi
yaepara maeddiyae
Open the English Section in a New Tab
এৰ্ৰান্ মৰক্কেন্ এলুমৈক্কুম্
এম্পেৰু মানৈয়ে
উৰ্ৰায়্এন্ ৰূন্নৈয়ে উল্কুকিন্ৰেন্
উণৰ্ণ্ তুল্লত্তাল্
পুৰ্ৰা তৰৱা পুক্কোলি
য়ূৰ্অৱি নাচিয়ে
পৰ্ৰাক ৱাইলৱেন্ পচুপতি
য়েপৰ মেইটটিয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.