ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : தக்கேசி

இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
    எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள்
    இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
    வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இலங்கைக்கு அரசன் அழகு விளங்குகின்ற கயிலாய மலையைப் பெயர்க்க, அது போழ்து மலையரையன் மகளாகிய உமை அஞ்சுதலும், அவனது விளங்குகின்ற பெரிய முடி யணிந்த தலைகள் ஒருபதையும், தோள்கள் இருபதையும் நெரித்து, பின்னர் அவன் செருக்கொழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு, வலக்கையிற் பிடிக்கும் வாளினையும் ` இராவணன் ` என்ற பெயரை யும், அவனுக்கு அளித்த வள்ளலும், குழவிப் பருவத்தையுடைய சிறந்த சந்திரன், சடைமேல் தங்கி நன்மையுடன் வாழ்கின்ற ஒளி யுருவினனும் திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

குறிப்புரை:

` துலங்கு நீண் முடி ` என்றது. அடையடுத்த ஆகு பெயர். தலையையும் தோளையும் நெரித்தது. கால்விரலால் அம் மலையை ஊன்றியாம். ` வலக்கை ` என்றது மெலிந்து நின்றது. ` வலங்கை ` என எடுத்தோதியது,` அதனோடொப்பப் பிடிக்கப் படுவது வேறொன் றில்லாத வாள் ` என, அதன் சிறப்பு உணர்த்தற்கு. ` இராவணன் ` என்பது, ` அழுதவன் ` எனப் பொருள் தரும். ` மதிச் சடைமேல் ` எனச் சகர ஒற்று மிகுத்து ஓதுதல் பாடம் அன்று. தக்கனது சாபந் தொடராது என்றும் இளைதாய் இனிது, இருத்தலின், ` நலங்கொள் ` என்று அருளினார். இனி, இதற்கு, ` அழகு பெற்று விளங்குகின்ற ` என்று உரைத்தலுமாம், ` நலங்கொள் ` என்பது, ` சோதி ` என்ற இடப் பெயர் கொண்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కైలాసాన్ని రావణుడు పైకెత్తి నపుడు హిమ వంతుని కూతురు పార్వతి భయంతో వణికి పోగా రావణుని ఇరువది చేతులు కిరీటాలున్న పది తలలు నలిగే టట్లు శివుడు ఆ పర్వతాన్ని కాలి బొటన వ్రేలితో త్రొక్కాడు.
రావణుని గర్వమణగి అతడు శరణు జొచ్చి రుద్ర వీణా గానం చేయగా శివుడతడిని మెచ్చి ఒక ఖడ్గాన్ని బహుమతిగా అతని కిచ్చి లంకాధిపతి అయిన అతనికి \'రావణుడ\'ని నామకరణం జేశాడు.
జటలో నెలవంకను గలిగి ప్రకాశవంతమైన వెలుగుతో నల్లారులో వసించే శివుడు అమృత మయుడు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සිරිලක් නිරිඳුන් රාවණ මනහර කයිලාශය
ඔසවනන්ට තැත් දරද්දී‚ හිමගිරි දූ තැති ගත්තේ
රුපුගෙ දිගැටි කෙස් වැටිය ද හිස් දසය ද බාහු විස්ස ද
මැඩ ජයගත් විට‚ මිහිරි සර බැති ගී නදින් සමිඳුන්
කිත් ගොස පසසා දෙව් රද පහදවා කගපතක් ද නාමය ද
තිළිණ ලැබුයේ‚ නව සඳ සිකර පැළඳියාගෙන්
තිරුනළ්ළාරුවේ වැඩ සිටිනා අමරසය!
සුනඛ මා‚ ඔබ හැර අන් කවරෙක් සිහි නගම්දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
लंकाधाीश रावण के द्वारा कैलाश पर्वत को उखाड़ने से
पर्वत पुत्राी उमा देवी के भयभीत होने पर,
उसके दसों सिर, बीसों भुजाओं को चूर-चूर कर,
फिर उसके मधाुर गीतों से प्रभावित होकर,
दायें हाथ में पकड़ने के लिए कृपाण
एवं \\\'रावण\\\' नाम प्रदान कर
कृपा प्रकट करनेवाले को,
जटा में सुशोभित ज्वलित बालचन्द्रधाारी
नळळारु में प्रतिष्ठित, अमृत स्वरूप प्रभु को भूलकर
श्वान सदृश यह दास
और किसका स्मरण करेगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
when the king of ilaṅkai lifted the mountain, Kayilai shining with beauty.
and when the daughter of imavāṉ trembled with fear at that time.
crushing the shining and long ten heads wearing crowns, and twenty shoulders.
and after hearing the sweet music sung by him, after his pride had gone.
Civaṉ of unbounded liberality who gave him a sword to be held in the right hand and the name of Irāvaṇaṉ.
who has the form of light and on whose caṭai the crescent stays with beauty, the god in naḷḷāṟu and the nectar.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀮𑀗𑁆𑀓𑁃 𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁆 𑀏𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑁆 𑀓𑀬𑀺𑀮𑁃
𑀏𑁆𑀝𑀼𑀧𑁆𑀧 𑀆𑀗𑁆𑀓𑀺𑀫 𑀯𑀸𑀷𑁆𑀫𑀓𑀴𑁆 𑀅𑀜𑁆𑀘𑀢𑁆
𑀢𑀼𑀮𑀗𑁆𑀓𑀼 𑀦𑀻𑀴𑁆𑀫𑀼𑀝𑀺 𑀑𑁆𑀭𑀼𑀧𑀢𑀼𑀦𑁆 𑀢𑁄𑀴𑁆𑀓𑀴𑁆
𑀇𑀭𑀼𑀧 𑀢𑀼𑀦𑁆𑀦𑁂𑁆𑀭𑀺𑀢𑁆 𑀢𑀺𑀷𑁆𑀷𑀺𑀘𑁃 𑀓𑁂𑀝𑁆𑀝𑀼
𑀯𑀮𑀗𑁆𑀓𑁃 𑀯𑀸𑀴𑁄𑁆𑀝𑀼 𑀦𑀸𑀫𑀫𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢
𑀯𑀴𑁆𑀴𑀮𑁃𑀧𑁆 𑀧𑀺𑀴𑁆𑀴𑁃 𑀫𑀸𑀫𑀢𑀺 𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆
𑀦𑀮𑀗𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀘𑁄𑀢𑀺𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইলঙ্গৈ ৱেন্দন়্‌ এৰ়িল্দিহৰ়্‌ কযিলৈ
এডুপ্প আঙ্গিম ৱান়্‌মহৰ‍্ অঞ্জত্
তুলঙ্গু নীৰ‍্মুডি ওরুবদুন্ দোৰ‍্গৰ‍্
ইরুব তুন্নেরিত্ তিন়্‌ন়িসৈ কেট্টু
ৱলঙ্গৈ ৱাৰোডু নামমুঙ্ কোডুত্ত
ৱৰ‍্ৰলৈপ্ পিৰ‍্ৰৈ মামদি সডৈমেল্
নলঙ্গোৰ‍্ সোদিনৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள்
இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதுந் தோள்கள்
இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த
வள்ளலைப் பிள்ளை மாமதி சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
इलङ्गै वेन्दऩ् ऎऴिल्दिहऴ् कयिलै
ऎडुप्प आङ्गिम वाऩ्महळ् अञ्जत्
तुलङ्गु नीळ्मुडि ऒरुबदुन् दोळ्गळ्
इरुब तुन्नॆरित् तिऩ्ऩिसै केट्टु
वलङ्गै वाळॊडु नाममुङ् कॊडुत्त
वळ्ळलैप् पिळ्ळै मामदि सडैमेल्
नलङ्गॊळ् सोदिनळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ಇಲಂಗೈ ವೇಂದನ್ ಎೞಿಲ್ದಿಹೞ್ ಕಯಿಲೈ
ಎಡುಪ್ಪ ಆಂಗಿಮ ವಾನ್ಮಹಳ್ ಅಂಜತ್
ತುಲಂಗು ನೀಳ್ಮುಡಿ ಒರುಬದುನ್ ದೋಳ್ಗಳ್
ಇರುಬ ತುನ್ನೆರಿತ್ ತಿನ್ನಿಸೈ ಕೇಟ್ಟು
ವಲಂಗೈ ವಾಳೊಡು ನಾಮಮುಙ್ ಕೊಡುತ್ತ
ವಳ್ಳಲೈಪ್ ಪಿಳ್ಳೈ ಮಾಮದಿ ಸಡೈಮೇಲ್
ನಲಂಗೊಳ್ ಸೋದಿನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
ఇలంగై వేందన్ ఎళిల్దిహళ్ కయిలై
ఎడుప్ప ఆంగిమ వాన్మహళ్ అంజత్
తులంగు నీళ్ముడి ఒరుబదున్ దోళ్గళ్
ఇరుబ తున్నెరిత్ తిన్నిసై కేట్టు
వలంగై వాళొడు నామముఙ్ కొడుత్త
వళ్ళలైప్ పిళ్ళై మామది సడైమేల్
నలంగొళ్ సోదినళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉලංගෛ වේන්දන් එළිල්දිහළ් කයිලෛ
එඩුප්ප ආංගිම වාන්මහළ් අඥ්ජත්
තුලංගු නීළ්මුඩි ඔරුබදුන් දෝළ්හළ්
ඉරුබ තුන්නෙරිත් තින්නිසෛ කේට්ටු
වලංගෛ වාළොඩු නාමමුඞ් කොඩුත්ත
වළ්ළලෛප් පිළ්ළෛ මාමදි සඩෛමේල්
නලංගොළ් සෝදිනළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
ഇലങ്കൈ വേന്തന്‍ എഴില്‍തികഴ് കയിലൈ
എടുപ്പ ആങ്കിമ വാന്‍മകള്‍ അഞ്ചത്
തുലങ്കു നീള്‍മുടി ഒരുപതുന്‍ തോള്‍കള്‍
ഇരുപ തുന്നെരിത് തിന്‍നിചൈ കേട്ടു
വലങ്കൈ വാളൊടു നാമമുങ് കൊടുത്ത
വള്ളലൈപ് പിള്ളൈ മാമതി ചടൈമേല്‍
നലങ്കൊള്‍ ചോതിനള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
อิละงกาย เวนถะณ เอะฬิลถิกะฬ กะยิลาย
เอะดุปปะ อางกิมะ วาณมะกะล อญจะถ
ถุละงกุ นีลมุดิ โอะรุปะถุน โถลกะล
อิรุปะ ถุนเนะริถ ถิณณิจาย เกดดุ
วะละงกาย วาโละดุ นามะมุง โกะดุถถะ
วะลละลายป ปิลลาย มามะถิ จะดายเมล
นะละงโกะล โจถินะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိလင္ကဲ ေဝန္ထန္ ေအ့လိလ္ထိကလ္ ကယိလဲ
ေအ့တုပ္ပ အာင္ကိမ ဝာန္မကလ္ အည္စထ္
ထုလင္ကု နီလ္မုတိ ေအာ့ရုပထုန္ ေထာလ္ကလ္
အိရုပ ထုန္ေန့ရိထ္ ထိန္နိစဲ ေကတ္တု
ဝလင္ကဲ ဝာေလာ့တု နာမမုင္ ေကာ့တုထ္ထ
ဝလ္လလဲပ္ ပိလ္လဲ မာမထိ စတဲေမလ္
နလင္ေကာ့လ္ ေစာထိနလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
イラニ・カイ ヴェーニ・タニ・ エリリ・ティカリ・ カヤリイ
エトゥピ・パ アーニ・キマ ヴァーニ・マカリ・ アニ・サタ・
トゥラニ・ク ニーリ・ムティ オルパトゥニ・ トーリ・カリ・
イルパ トゥニ・ネリタ・ ティニ・ニサイ ケータ・トゥ
ヴァラニ・カイ ヴァーロトゥ ナーマムニ・ コトゥタ・タ
ヴァリ・ラリイピ・ ピリ・リイ マーマティ サタイメーリ・
ナラニ・コリ・ チョーティナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
ilanggai fendan elildihal gayilai
edubba anggima fanmahal andad
dulanggu nilmudi orubadun dolgal
iruba dunnerid dinnisai geddu
falanggai falodu namamung godudda
fallalaib billai mamadi sadaimel
nalanggol sodinal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
اِلَنغْغَيْ وٕۤنْدَنْ يَظِلْدِحَظْ كَیِلَيْ
يَدُبَّ آنغْغِمَ وَانْمَحَضْ اَنعْجَتْ
تُلَنغْغُ نِيضْمُدِ اُورُبَدُنْ دُوۤضْغَضْ
اِرُبَ تُنّيَرِتْ تِنِّْسَيْ كيَۤتُّ
وَلَنغْغَيْ وَاضُودُ نامَمُنغْ كُودُتَّ
وَضَّلَيْبْ بِضَّيْ مامَدِ سَدَيْميَۤلْ
نَلَنغْغُوضْ سُوۤدِنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪlʌŋgʌɪ̯ ʋe:n̪d̪ʌn̺ ʲɛ̝˞ɻɪlðɪxʌ˞ɻ kʌɪ̯ɪlʌɪ̯
ʲɛ̝˞ɽɨppə ˀɑ:ŋʲgʲɪmə ʋɑ:n̺mʌxʌ˞ɭ ˀʌɲʤʌt̪
t̪ɨlʌŋgɨ n̺i˞:ɭmʉ̩˞ɽɪ· ʷo̞ɾɨβʌðɨn̺ t̪o˞:ɭxʌ˞ɭ
ʲɪɾɨβə t̪ɨn̺n̺ɛ̝ɾɪt̪ t̪ɪn̺n̺ɪsʌɪ̯ ke˞:ʈʈɨ
ʋʌlʌŋgʌɪ̯ ʋɑ˞:ɭʼo̞˞ɽɨ n̺ɑ:mʌmʉ̩ŋ ko̞˞ɽɨt̪t̪ʌ
ʋʌ˞ɭɭʌlʌɪ̯p pɪ˞ɭɭʌɪ̯ mɑ:mʌðɪ· sʌ˞ɽʌɪ̯me:l
n̺ʌlʌŋgo̞˞ɭ so:ðɪn̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
ilaṅkai vēntaṉ eḻiltikaḻ kayilai
eṭuppa āṅkima vāṉmakaḷ añcat
tulaṅku nīḷmuṭi orupatun tōḷkaḷ
irupa tunnerit tiṉṉicai kēṭṭu
valaṅkai vāḷoṭu nāmamuṅ koṭutta
vaḷḷalaip piḷḷai māmati caṭaimēl
nalaṅkoḷ cōtinaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
ылaнгкaы вэaнтaн элзылтыкалз кайылaы
этюппa аангкымa ваанмaкал агнсaт
тюлaнгкю нилмюты орюпaтюн тоолкал
ырюпa тюннэрыт тыннысaы кэaттю
вaлaнгкaы ваалотю наамaмюнг котюттa
вaллaлaып пыллaы маамaты сaтaымэaл
нaлaнгкол соотынaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
ilangkä weh:nthan eshilthikash kajilä
eduppa ahngkima wahnmaka'l angzath
thulangku :nih'lmudi o'rupathu:n thoh'lka'l
i'rupa thu:n:ne'rith thinnizä kehddu
walangkä wah'lodu :nahmamung koduththa
wa'l'laläp pi'l'lä mahmathi zadämehl
:nalangko'l zohthi:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
ilangkâi vèènthan è1zilthikalz kayeilâi
èdòppa aangkima vaanmakalh agnçath
thòlangkò niilhmòdi oròpathòn thoolhkalh
iròpa thònnèrith thinniçâi kèètdò
valangkâi vaalhodò naamamòng kodòththa
valhlhalâip pilhlâi maamathi çatâimèèl
nalangkolh çoothinalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
ilangkai veeinthan elzilthicalz cayiilai
etuppa aangcima vanmacalh aignceaith
thulangcu niilhmuti orupathuin thoolhcalh
irupa thuinneriith thinniceai keeittu
valangkai valhotu naamamung cotuiththa
valhlhalaip pilhlhai maamathi ceataimeel
nalangcolh cioothinalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
ilangkai vae:nthan ezhilthikazh kayilai
eduppa aangkima vaanmaka'l anjsath
thulangku :nee'lmudi orupathu:n thoa'lka'l
irupa thu:n:nerith thinnisai kaeddu
valangkai vaa'lodu :naamamung koduththa
va'l'lalaip pi'l'lai maamathi sadaimael
:nalangko'l soathi:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
ইলঙকৈ ৱেণ্তন্ এলীল্তিকইল কয়িলৈ
এটুপ্প আঙকিম ৱান্মকল্ অঞ্চত্
তুলঙকু ণীল্মুটি ওৰুপতুণ্ তোল্কল্
ইৰুপ তুণ্ণেৰিত্ তিন্নিচৈ কেইটটু
ৱলঙকৈ ৱালৌʼটু ণামমুঙ কোটুত্ত
ৱল্ললৈপ্ পিল্লৈ মামতি চটৈমেল্
ণলঙকোল্ চোতিণল্ লাৰনৈ অমুতৈ
ণায়ি নেন্মৰণ্ তেন্ণিনৈক্ কেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.