ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
068 திருநள்ளாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : தக்கேசி

தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த
    பாலன்மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை
    நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
    கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

` அடைக்கலம் ` என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன்மேல் சினந்து வந்த இயமனை, வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் ஓர் உதை உதைத்தலை மேற்கொண்ட தலைவனும், தன்னை நினைப்பவரது மனத்தை விட்டு நீங்குதல் இல்லாதவனும், அறிவு மிக்க தேவர்களும், அசுரர்களும் கூடிக் கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல் பவனை மறந்து, நாய்போலும் அடியேன், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.

குறிப்புரை:

` உருள ` என்றது, ` உயிர்நீங்கிக் கிடப்ப ` என்றவாறு. ` உதை ` என்றதன்பின். ` உதைத்தல் ` என்பது, தொகுத்தலாயிற்று. விஞ்சை - வித்தை ; அறிவு ; தேவரை. ` புலவர் ` என்னும் வழக்கினை நினைக்க. இங்கு, ` இறவாதிருத்தற்கு வழியறிந்தனர் ` என, நகை தோன்ற அருளுவார், ` விஞ்சை வானவர் ` என்று அருளினார். மிகுதி, உலகு இடங் கொள்ளாமை. அந்நஞ்சினும் மிகப் பெரிய அமுதாய் நிற்றலின், அதனை உண்ண வல்லனாயினான் என்பது திருக்குறிப்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శివుని భక్తుడైన మార్కండేయుని యముడు బాధించి నప్పుడు భక్తుని కాపాడడానికై
శివుడు యముడినే చంపాడు.
తలంపులను అతని పై కేంద్రీకరించిన వారి మనసులను వదలి పోవ శివుడు అశఖ్యుడు. దేవాసురులు సముద్రాన్ని మధించి నప్పుడు పుట్టిన హాలహల విషాన్ని నల్లారులో వసించే శివు డారగించాడు.
అతడే మా దొర!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සරණ ගොස් සිරි පතුල මත වැඳ වැටුණු
මාර්කණ්ඩේයර් දරු කෙරේ උරණව ආ මරු
පෙරළී යන සේ ලයට පා පහර දුන් සමිඳුන්
සිහි කරනවුනගෙ සිතින් දුරු නොවන‚
සුර අසුර ගණ රැස්ව කිරි සයුර
කැළඹූ විට මතු වු සුදුවන් පැහැ
හළාහලය වැළඳූ තිරුනළ්ළාරුවේ වැඩ සිටිනා අමරසය!
සුනඛ මා‚ ඔබ හැර අන් කවරෙක් සිහි නගම්දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु के आश्रय में आये बालक पर
यमदेव के आक्रमण पर क्रुध्द होकर,
यमदेव के छाती पर लात मारनेवाले को,
प्रभु का स्मरण करनेवालों को, आश्रय देनेवालों को,
बौध्दिक क्षमतावाले देव और असुरों के द्वारा
समुद्र मन्थन में उद्भूत
विष का पान करनेवाले को,
नळळारु में प्रतिष्ठित अमृत स्वरूप प्रभु को भूलकर
श्वान सदृश यह दास, और किसका स्मरण करेगा?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
the master who kicked once on the chest of Kālaṉ, god of death who came to snatch the life of the boy who approached Civaṉ saying you are my refuge, to roll on the earth.
who is incapable of leaving the minds of these who fix his thoughts on him.
the god in naḷḷāṟu who consumed the borning poison rising high, having born in the ocean which was churned by the tēvar of great knowledge and acurar, joining together.
and the master.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀜𑁆𑀘 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀢𑀷𑁆 𑀢𑀸𑀴𑀢𑀼 𑀯𑀝𑁃𑀦𑁆𑀢
𑀧𑀸𑀮𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑀦𑁆𑀢 𑀓𑀸𑀮𑀷𑁃 𑀉𑀭𑀼𑀴
𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺𑀮𑁆 𑀑𑀭𑁆𑀉𑀢𑁃 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀧𑀺 𑀭𑀸𑀷𑁃
𑀦𑀺𑀷𑁃𑀧𑁆𑀧 𑀯𑀭𑁆𑀫𑀷𑀫𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓𑀓𑀺𑀮𑁆 𑀮𑀸𑀷𑁃
𑀯𑀺𑀜𑁆𑀘𑁃 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀢𑀸𑀷𑀯𑀭𑁆 𑀓𑀽𑀝𑀺𑀓𑁆
𑀓𑀝𑁃𑀦𑁆𑀢 𑀯𑁂𑀮𑁃𑀬𑀼𑀴𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑁂𑁆𑀭𑀺𑀬𑀼𑀫𑁆
𑀦𑀜𑁆𑀘𑀫𑁆 𑀉𑀡𑁆𑀝𑀦𑀴𑁆 𑀴𑀸𑀶𑀷𑁃 𑀅𑀫𑀼𑀢𑁃
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀦𑀺𑀷𑁃𑀓𑁆 𑀓𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তঞ্জ মেণ্ড্রুদন়্‌ তাৰদু ৱডৈন্দ
পালন়্‌মেল্ ৱন্দ কালন়ৈ উরুৰ
নেঞ্জিল্ ওর্উদৈ কোণ্ডবি রান়ৈ
নিন়ৈপ্প ৱর্মন়ম্ নীঙ্গহিল্ লান়ৈ
ৱিঞ্জৈ ৱান়ৱর্ তান়ৱর্ কূডিক্
কডৈন্দ ৱেলৈযুৰ‍্ মিক্কেৰ়ুন্ দেরিযুম্
নঞ্জম্ উণ্ডনৰ‍্ ৰার়ন়ৈ অমুদৈ
নাযি ন়েন়্‌মর়ন্ দেন়্‌নিন়ৈক্ কেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த
பாலன்மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை
நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே


Open the Thamizhi Section in a New Tab
தஞ்ச மென்றுதன் தாளது வடைந்த
பாலன்மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை
நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

Open the Reformed Script Section in a New Tab
तञ्ज मॆण्ड्रुदऩ् ताळदु वडैन्द
पालऩ्मेल् वन्द कालऩै उरुळ
नॆञ्जिल् ओर्उदै कॊण्डबि राऩै
निऩैप्प वर्मऩम् नीङ्गहिल् लाऩै
विञ्जै वाऩवर् ताऩवर् कूडिक्
कडैन्द वेलैयुळ् मिक्कॆऴुन् दॆरियुम्
नञ्जम् उण्डनळ् ळाऱऩै अमुदै
नायि ऩेऩ्मऱन् दॆऩ्निऩैक् केऩे
Open the Devanagari Section in a New Tab
ತಂಜ ಮೆಂಡ್ರುದನ್ ತಾಳದು ವಡೈಂದ
ಪಾಲನ್ಮೇಲ್ ವಂದ ಕಾಲನೈ ಉರುಳ
ನೆಂಜಿಲ್ ಓರ್ಉದೈ ಕೊಂಡಬಿ ರಾನೈ
ನಿನೈಪ್ಪ ವರ್ಮನಂ ನೀಂಗಹಿಲ್ ಲಾನೈ
ವಿಂಜೈ ವಾನವರ್ ತಾನವರ್ ಕೂಡಿಕ್
ಕಡೈಂದ ವೇಲೈಯುಳ್ ಮಿಕ್ಕೆೞುನ್ ದೆರಿಯುಂ
ನಂಜಂ ಉಂಡನಳ್ ಳಾಱನೈ ಅಮುದೈ
ನಾಯಿ ನೇನ್ಮಱನ್ ದೆನ್ನಿನೈಕ್ ಕೇನೇ
Open the Kannada Section in a New Tab
తంజ మెండ్రుదన్ తాళదు వడైంద
పాలన్మేల్ వంద కాలనై ఉరుళ
నెంజిల్ ఓర్ఉదై కొండబి రానై
నినైప్ప వర్మనం నీంగహిల్ లానై
వింజై వానవర్ తానవర్ కూడిక్
కడైంద వేలైయుళ్ మిక్కెళున్ దెరియుం
నంజం ఉండనళ్ ళాఱనై అముదై
నాయి నేన్మఱన్ దెన్నినైక్ కేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තඥ්ජ මෙන්‍රුදන් තාළදු වඩෛන්ද
පාලන්මේල් වන්ද කාලනෛ උරුළ
නෙඥ්ජිල් ඕර්උදෛ කොණ්ඩබි රානෛ
නිනෛප්ප වර්මනම් නීංගහිල් ලානෛ
විඥ්ජෛ වානවර් තානවර් කූඩික්
කඩෛන්ද වේලෛයුළ් මික්කෙළුන් දෙරියුම්
නඥ්ජම් උණ්ඩනළ් ළාරනෛ අමුදෛ
නායි නේන්මරන් දෙන්නිනෛක් කේනේ


Open the Sinhala Section in a New Tab
തഞ്ച മെന്‍റുതന്‍ താളതു വടൈന്ത
പാലന്‍മേല്‍ വന്ത കാലനൈ ഉരുള
നെഞ്ചില്‍ ഓര്‍ഉതൈ കൊണ്ടപി രാനൈ
നിനൈപ്പ വര്‍മനം നീങ്കകില്‍ ലാനൈ
വിഞ്ചൈ വാനവര്‍ താനവര്‍ കൂടിക്
കടൈന്ത വേലൈയുള്‍ മിക്കെഴുന്‍ തെരിയും
നഞ്ചം ഉണ്ടനള്‍ ളാറനൈ അമുതൈ
നായി നേന്‍മറന്‍ തെന്‍നിനൈക് കേനേ
Open the Malayalam Section in a New Tab
ถะญจะ เมะณรุถะณ ถาละถุ วะดายนถะ
ปาละณเมล วะนถะ กาละณาย อุรุละ
เนะญจิล โอรอุถาย โกะณดะปิ ราณาย
นิณายปปะ วะรมะณะม นีงกะกิล ลาณาย
วิญจาย วาณะวะร ถาณะวะร กูดิก
กะดายนถะ เวลายยุล มิกเกะฬุน เถะริยุม
นะญจะม อุณดะนะล ลาระณาย อมุถาย
นายิ เณณมะระน เถะณนิณายก เกเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထည္စ ေမ့န္ရုထန္ ထာလထု ဝတဲန္ထ
ပာလန္ေမလ္ ဝန္ထ ကာလနဲ အုရုလ
ေန့ည္စိလ္ ေအာရ္အုထဲ ေကာ့န္တပိ ရာနဲ
နိနဲပ္ပ ဝရ္မနမ္ နီင္ကကိလ္ လာနဲ
ဝိည္စဲ ဝာနဝရ္ ထာနဝရ္ ကူတိက္
ကတဲန္ထ ေဝလဲယုလ္ မိက္ေက့လုန္ ေထ့ရိယုမ္
နည္စမ္ အုန္တနလ္ လာရနဲ အမုထဲ
နာယိ ေနန္မရန္ ေထ့န္နိနဲက္ ေကေန


Open the Burmese Section in a New Tab
タニ・サ メニ・ルタニ・ ターラトゥ ヴァタイニ・タ
パーラニ・メーリ・ ヴァニ・タ カーラニイ ウルラ
ネニ・チリ・ オーリ・ウタイ コニ・タピ ラーニイ
ニニイピ・パ ヴァリ・マナミ・ ニーニ・カキリ・ ラーニイ
ヴィニ・サイ ヴァーナヴァリ・ ターナヴァリ・ クーティク・
カタイニ・タ ヴェーリイユリ・ ミク・ケルニ・ テリユミ・
ナニ・サミ・ ウニ・タナリ・ ラアラニイ アムタイ
ナーヤ ネーニ・マラニ・ テニ・ニニイク・ ケーネー
Open the Japanese Section in a New Tab
danda mendrudan daladu fadainda
balanmel fanda galanai urula
nendil orudai gondabi ranai
ninaibba farmanaM ninggahil lanai
findai fanafar danafar gudig
gadainda felaiyul miggelun deriyuM
nandaM undanal laranai amudai
nayi nenmaran denninaig gene
Open the Pinyin Section in a New Tab
تَنعْجَ ميَنْدْرُدَنْ تاضَدُ وَدَيْنْدَ
بالَنْميَۤلْ وَنْدَ كالَنَيْ اُرُضَ
نيَنعْجِلْ اُوۤرْاُدَيْ كُونْدَبِ رانَيْ
نِنَيْبَّ وَرْمَنَن نِينغْغَحِلْ لانَيْ
وِنعْجَيْ وَانَوَرْ تانَوَرْ كُودِكْ
كَدَيْنْدَ وٕۤلَيْیُضْ مِكّيَظُنْ ديَرِیُن
نَنعْجَن اُنْدَنَضْ ضارَنَيْ اَمُدَيْ
نایِ نيَۤنْمَرَنْ ديَنْنِنَيْكْ كيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌɲʤə mɛ̝n̺d̺ʳɨðʌn̺ t̪ɑ˞:ɭʼʌðɨ ʋʌ˞ɽʌɪ̯n̪d̪ʌ
pɑ:lʌn̺me:l ʋʌn̪d̪ə kɑ:lʌn̺ʌɪ̯ ʷʊɾʊ˞ɭʼʌ
n̺ɛ̝ɲʤɪl ʷo:ɾɨðʌɪ̯ ko̞˞ɳɖʌβɪ· rɑ:n̺ʌɪ̯
n̺ɪn̺ʌɪ̯ppə ʋʌrmʌn̺ʌm n̺i:ŋgʌçɪl lɑ:n̺ʌɪ̯
ʋɪɲʤʌɪ̯ ʋɑ:n̺ʌʋʌr t̪ɑ:n̺ʌʋʌr ku˞:ɽɪk
kʌ˞ɽʌɪ̯n̪d̪ə ʋe:lʌjɪ̯ɨ˞ɭ mɪkkɛ̝˞ɻɨn̺ t̪ɛ̝ɾɪɪ̯ɨm
n̺ʌɲʤʌm ʷʊ˞ɳɖʌn̺ʌ˞ɭ ɭɑ:ɾʌn̺ʌɪ̯ ˀʌmʉ̩ðʌɪ̯
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:n̺mʌɾʌn̺ t̪ɛ̝n̺n̺ɪn̺ʌɪ̯k ke:n̺e·
Open the IPA Section in a New Tab
tañca meṉṟutaṉ tāḷatu vaṭainta
pālaṉmēl vanta kālaṉai uruḷa
neñcil ōrutai koṇṭapi rāṉai
niṉaippa varmaṉam nīṅkakil lāṉai
viñcai vāṉavar tāṉavar kūṭik
kaṭainta vēlaiyuḷ mikkeḻun teriyum
nañcam uṇṭanaḷ ḷāṟaṉai amutai
nāyi ṉēṉmaṟan teṉniṉaik kēṉē
Open the Diacritic Section in a New Tab
тaгнсa мэнрютaн таалaтю вaтaынтa
паалaнмэaл вaнтa кaлaнaы юрюлa
нэгнсыл оорютaы контaпы раанaы
нынaыппa вaрмaнaм нингкакыл лаанaы
выгнсaы ваанaвaр таанaвaр кутык
катaынтa вэaлaыёл мыккэлзюн тэрыём
нaгнсaм юнтaнaл лаарaнaы амютaы
наайы нэaнмaрaн тэннынaык кэaнэa
Open the Russian Section in a New Tab
thangza menruthan thah'lathu wadä:ntha
pahlanmehl wa:ntha kahlanä u'ru'la
:nengzil oh'ruthä ko'ndapi 'rahnä
:ninäppa wa'rmanam :nihngkakil lahnä
wingzä wahnawa'r thahnawa'r kuhdik
kadä:ntha wehläju'l mikkeshu:n the'rijum
:nangzam u'nda:na'l 'lahranä amuthä
:nahji nehnmara:n then:ninäk kehneh
Open the German Section in a New Tab
thagnça mènrhòthan thaalhathò vatâintha
paalanmèèl vantha kaalanâi òròlha
nègnçil ooròthâi konhdapi raanâi
ninâippa varmanam niingkakil laanâi
vignçâi vaanavar thaanavar ködik
katâintha vèèlâiyòlh mikkèlzòn thèriyòm
nagnçam ònhdanalh lhaarhanâi amòthâi
naayei nèènmarhan thènninâik kèènèè
thaigncea menrhuthan thaalhathu vataiintha
paalanmeel vaintha caalanai urulha
neignceil ooruthai coinhtapi raanai
ninaippa varmanam niingcacil laanai
viignceai vanavar thaanavar cuutiic
cataiintha veelaiyulh miickelzuin theriyum
naignceam uinhtanalh lhaarhanai amuthai
naayii neenmarhain thenninaiic keenee
thanjsa men'ruthan thaa'lathu vadai:ntha
paalanmael va:ntha kaalanai uru'la
:nenjsil oaruthai ko'ndapi raanai
:ninaippa varmanam :neengkakil laanai
vinjsai vaanavar thaanavar koodik
kadai:ntha vaelaiyu'l mikkezhu:n theriyum
:nanjsam u'nda:na'l 'laa'ranai amuthai
:naayi naenma'ra:n then:ninaik kaenae
Open the English Section in a New Tab
তঞ্চ মেন্ৰূতন্ তালতু ৱটৈণ্ত
পালন্মেল্ ৱণ্ত কালনৈ উৰুল
ণেঞ্চিল্ ওৰ্উতৈ কোণ্তপি ৰানৈ
ণিনৈপ্প ৱৰ্মনম্ ণীঙককিল্ লানৈ
ৱিঞ্চৈ ৱানৱৰ্ তানৱৰ্ কূটিক্
কটৈণ্ত ৱেলৈয়ুল্ মিক্কেলুণ্ তেৰিয়ুম্
ণঞ্চম্ উণ্তণল্ লাৰনৈ অমুতৈ
ণায়ি নেন্মৰণ্ তেন্ণিনৈক্ কেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.