ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : தக்கேசி

காண்டுநம் பிகழற் சேவடி என்றுங்
    கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர
    அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
    திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உறுதியோடும் மனம்பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவரை, நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர்கதி அடையுமாறு அருள்செய்கின்ற நம்பி நம்பீ, ஒளியையுடைய சிறந்த பிறை பாம்பைப் பொருந்துகின்ற முடியில், ` கங்கை ` என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி நம்பீ, சமணர்க்குப் பொய்ப்பொருளாய் மறைந்து நின்று, எங்கட்கு மெய்ப்பொருளாய் வெளிநிற்கின்ற நம்பியே, தேவர்கள் வணங்குகின்ற நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

குறிப்புரை:

` என்றும் ` என்ற உம்மை சிறப்பு. உம்மை இன்றியே ஓதுதலுமாம். ` நம்பி நம்பி ` என்னும் அடுக்குக்கள், வேண்டிக் கோடலின்கண் வந்தன. ` பிறை பாம்பைத் தீண்டும் ` என்றது, அஃது அச்சம் இன்றி வாழ்தலைக் குறித்தது. ` கண்ணி தங்க ` என்றும், ` திருந்து நம்பி ` என்றும் பாடங்கள் உள்ளன. ` சமணுக்குப் பொய்ப் பொருளாகி ` என்க. ` ஈண்டு நம்பி ` வினைத்தொகை. அதன்முன், ` எங்கட்கு ` என்பது வருவிக்கப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కాళల్ ధరించిన నీ ఎర్రని పాద పద్మాల దర్శన భాగ్యం లభిస్తుందన్న ఆశతో,
వారి మనసులలో సన్నిహితత్వాన్ని ఏర్పరచు కొని-నిన్ను కోరిన వారిని నీ భక్తులుగా అనుమతించిన నంబీ!
వారు త్వరలో ఉన్నత స్థితికి చేరుకోవడానికి వారిపై కృప జూపించవయ్యా!
నీ తలపై నాగమున్న చోటే నెలవంకను కూడా ప్రక్కన్నే అమర్చి నావు.
కానీ మళ్ళీ అందు లోనే గంగను కూడా సర్దినావటయ్యా!
నంబీ!
జైనులకు కనబడక పోయినా నిన్ను నమ్మే మాకు నీవు కనపడినావయ్యా!
నంబీ! అనిమిషులైన దేవతులు చేతులు జోడించి నిన్ను పూజిస్తారయ్యా!
నంబీ!
ఏడేడు జన్మలకు నీవే మా దొరవు!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පා සලඹැ’ති සිරි පා සැමදා දකිනෙමු නම්බි
දැඩි බැතියෙන් ඔබ මෙනෙහි කරනවුනට
පිහිට වන නම්බි‚ මුල සිට ආලෝකයයි
නම්බියාණන්‚ පිළිසරණ වන ගැතියනට
නව සඳ සපු සමිඳුන් වැළඳ ගන්නට ඉඩ දුන් නම්බි
සමණයනට බොරු වූයේ‚ බැතියනට සැබෑ වී නම්බි
සුරලොවියන් නමැද සිටිනා නම්බි
සත් බවයේ දීම ඔබය මට නම්බියාණන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
सुन्दरेश्वर! प्रभु!
नूपुर युक्त आपके श्री चरणों के
दर्शन करने हेतु दृढ़ मन से
आपकी सेवा करनेवालों को अपनाकर
उनके उध्दार के लिए
कृपा प्रदान करनेवाले प्रभु सुन्दरेश्वर!
ज्वलित बालचन्द्र और सर्प के साथ
गंगा को आश्रय देनेवाले सुन्दरेश्वर!
श्रमणों को अपने निज रूप में दिखाई न पड़नेवाले।
हम भक्तों के लिए सत्य स्वरूप सुन्दरेश्वर!
देवों के वन्दनीय प्रभु सुन्दरेश्वर!
आप ही हमारे लिए
जन्म-जन्मान्तरों तक आराधयदेव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi having admitted those who wish for you and grow intimate in their minds, with the hope that we shall obtain a vision of the red lotus feet wearing kaḻal bestow your grace on them to reach quickly a higher stage of existence.
Nampi, Nampi who placed on your head a big bright crescent to come into contact with a cobra, and prepared it suitable for the maiden Kaṅkai to stay.
being non-existent to camaṇar.
Nampi who exists to us who believe in you, revealing you.
Nampi who is worshipped with joined hands by the celestials who do not wink.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀡𑁆𑀝𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀓𑀵𑀶𑁆 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀗𑁆
𑀓𑀮𑀦𑁆𑀢𑀼𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀢𑀮𑀺𑀢𑁆 𑀢𑀸𑀝𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀺𑀶𑁆 𑀧𑀸𑀭𑁃
𑀆𑀡𑁆𑀝𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀅𑀯𑀭𑁆 𑀫𑀼𑀷𑁆𑀓𑀢𑀺 𑀘𑁂𑀭
𑀅𑀭𑀼𑀴𑀼𑀫𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀓𑀼𑀭𑀼 𑀫𑀸𑀧𑁆𑀧𑀺𑀶𑁃 𑀧𑀸𑀫𑁆𑀧𑁃𑀢𑁆
𑀢𑀻𑀡𑁆𑀝𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀬𑀺𑀶𑁆𑀓𑀷𑁆𑀷𑀺 𑀢𑀗𑁆𑀓𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑁄𑁆𑀬𑁆𑀘𑁆 𑀘𑀫𑀡𑁆𑀧𑁄𑁆𑀭𑀼 𑀴𑀸𑀓𑀺
𑀈𑀡𑁆𑀝𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀇𑀫𑁃 𑀬𑁄𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀓𑀡𑁆 𑀝𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কাণ্ডুনম্ পিহৰ়র়্‌ সেৱডি এণ্ড্রুঙ্
কলন্দুন়ৈক্ কাদলিত্ তাট্চেয্গির়্‌ পারৈ
আণ্ডুনম্ পিঅৱর্ মুন়্‌গদি সের
অরুৰুম্নম্ পিহুরু মাপ্পির়ৈ পাম্বৈত্
তীণ্ডুনম্ পিসেন়্‌ন়ি যির়্‌কন়্‌ন়ি তঙ্গত্
তিরুত্তুনম্ পিবোয্চ্ চমণ্বোরু ৰাহি
ঈণ্ডুনম্ পিইমৈ যোর্দোৰ়ু নম্বি
এৰ়ুবির়প্ পুম্এঙ্গৰ‍্ নম্বিহণ্ টাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காண்டுநம் பிகழற் சேவடி என்றுங்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர
அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


Open the Thamizhi Section in a New Tab
காண்டுநம் பிகழற் சேவடி என்றுங்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர
அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

Open the Reformed Script Section in a New Tab
काण्डुनम् पिहऴऱ् सेवडि ऎण्ड्रुङ्
कलन्दुऩैक् कादलित् ताट्चॆय्गिऱ् पारै
आण्डुनम् पिअवर् मुऩ्गदि सेर
अरुळुम्नम् पिहुरु माप्पिऱै पाम्बैत्
तीण्डुनम् पिसॆऩ्ऩि यिऱ्कऩ्ऩि तङ्गत्
तिरुत्तुनम् पिबॊय्च् चमण्बॊरु ळाहि
ईण्डुनम् पिइमै योर्दॊऴु नम्बि
ऎऴुबिऱप् पुम्ऎङ्गळ् नम्बिहण् टाये
Open the Devanagari Section in a New Tab
ಕಾಂಡುನಂ ಪಿಹೞಱ್ ಸೇವಡಿ ಎಂಡ್ರುಙ್
ಕಲಂದುನೈಕ್ ಕಾದಲಿತ್ ತಾಟ್ಚೆಯ್ಗಿಱ್ ಪಾರೈ
ಆಂಡುನಂ ಪಿಅವರ್ ಮುನ್ಗದಿ ಸೇರ
ಅರುಳುಮ್ನಂ ಪಿಹುರು ಮಾಪ್ಪಿಱೈ ಪಾಂಬೈತ್
ತೀಂಡುನಂ ಪಿಸೆನ್ನಿ ಯಿಱ್ಕನ್ನಿ ತಂಗತ್
ತಿರುತ್ತುನಂ ಪಿಬೊಯ್ಚ್ ಚಮಣ್ಬೊರು ಳಾಹಿ
ಈಂಡುನಂ ಪಿಇಮೈ ಯೋರ್ದೊೞು ನಂಬಿ
ಎೞುಬಿಱಪ್ ಪುಮ್ಎಂಗಳ್ ನಂಬಿಹಣ್ ಟಾಯೇ
Open the Kannada Section in a New Tab
కాండునం పిహళఱ్ సేవడి ఎండ్రుఙ్
కలందునైక్ కాదలిత్ తాట్చెయ్గిఱ్ పారై
ఆండునం పిఅవర్ మున్గది సేర
అరుళుమ్నం పిహురు మాప్పిఱై పాంబైత్
తీండునం పిసెన్ని యిఱ్కన్ని తంగత్
తిరుత్తునం పిబొయ్చ్ చమణ్బొరు ళాహి
ఈండునం పిఇమై యోర్దొళు నంబి
ఎళుబిఱప్ పుమ్ఎంగళ్ నంబిహణ్ టాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාණ්ඩුනම් පිහළර් සේවඩි එන්‍රුඞ්
කලන්දුනෛක් කාදලිත් තාට්චෙය්හිර් පාරෛ
ආණ්ඩුනම් පිඅවර් මුන්හදි සේර
අරුළුම්නම් පිහුරු මාප්පිරෛ පාම්බෛත්
තීණ්ඩුනම් පිසෙන්නි යිර්කන්නි තංගත්
තිරුත්තුනම් පිබොය්ච් චමණ්බොරු ළාහි
ඊණ්ඩුනම් පිඉමෛ යෝර්දොළු නම්බි
එළුබිරප් පුම්එංගළ් නම්බිහණ් ටායේ


Open the Sinhala Section in a New Tab
കാണ്ടുനം പികഴറ് ചേവടി എന്‍റുങ്
കലന്തുനൈക് കാതലിത് താട്ചെയ്കിറ് പാരൈ
ആണ്ടുനം പിഅവര്‍ മുന്‍കതി ചേര
അരുളുമ്നം പികുരു മാപ്പിറൈ പാംപൈത്
തീണ്ടുനം പിചെന്‍നി യിറ്കന്‍നി തങ്കത്
തിരുത്തുനം പിപൊയ്ച് ചമണ്‍പൊരു ളാകി
ഈണ്ടുനം പിഇമൈ യോര്‍തൊഴു നംപി
എഴുപിറപ് പുമ്എങ്കള്‍ നംപികണ്‍ ടായേ
Open the Malayalam Section in a New Tab
กาณดุนะม ปิกะฬะร เจวะดิ เอะณรุง
กะละนถุณายก กาถะลิถ ถาดเจะยกิร ปาราย
อาณดุนะม ปิอวะร มุณกะถิ เจระ
อรุลุมนะม ปิกุรุ มาปปิราย ปามปายถ
ถีณดุนะม ปิเจะณณิ ยิรกะณณิ ถะงกะถ
ถิรุถถุนะม ปิโปะยจ จะมะณโปะรุ ลากิ
อีณดุนะม ปิอิมาย โยรโถะฬุ นะมปิ
เอะฬุปิระป ปุมเอะงกะล นะมปิกะณ ดาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာန္တုနမ္ ပိကလရ္ ေစဝတိ ေအ့န္ရုင္
ကလန္ထုနဲက္ ကာထလိထ္ ထာတ္ေစ့ယ္ကိရ္ ပာရဲ
အာန္တုနမ္ ပိအဝရ္ မုန္ကထိ ေစရ
အရုလုမ္နမ္ ပိကုရု မာပ္ပိရဲ ပာမ္ပဲထ္
ထီန္တုနမ္ ပိေစ့န္နိ ယိရ္ကန္နိ ထင္ကထ္
ထိရုထ္ထုနမ္ ပိေပာ့ယ္စ္ စမန္ေပာ့ရု လာကိ
အီန္တုနမ္ ပိအိမဲ ေယာရ္ေထာ့လု နမ္ပိ
ေအ့လုပိရပ္ ပုမ္ေအ့င္ကလ္ နမ္ပိကန္ တာေယ


Open the Burmese Section in a New Tab
カーニ・トゥナミ・ ピカラリ・ セーヴァティ エニ・ルニ・
カラニ・トゥニイク・ カータリタ・ タータ・セヤ・キリ・ パーリイ
アーニ・トゥナミ・ ピアヴァリ・ ムニ・カティ セーラ
アルルミ・ナミ・ ピクル マーピ・ピリイ パーミ・パイタ・
ティーニ・トゥナミ・ ピセニ・ニ ヤリ・カニ・ニ タニ・カタ・
ティルタ・トゥナミ・ ピポヤ・シ・ サマニ・ポル ラアキ
イーニ・トゥナミ・ ピイマイ ョーリ・トル ナミ・ピ
エルピラピ・ プミ・エニ・カリ・ ナミ・ピカニ・ ターヤエ
Open the Japanese Section in a New Tab
gandunaM bihalar sefadi endrung
galandunaig gadalid daddeygir barai
andunaM biafar mungadi sera
arulumnaM bihuru mabbirai baMbaid
dindunaM bisenni yirganni danggad
diruddunaM biboyd damanboru lahi
indunaM biimai yordolu naMbi
elubirab bumenggal naMbihan daye
Open the Pinyin Section in a New Tab
كانْدُنَن بِحَظَرْ سيَۤوَدِ يَنْدْرُنغْ
كَلَنْدُنَيْكْ كادَلِتْ تاتْتشيَیْغِرْ بارَيْ
آنْدُنَن بِاَوَرْ مُنْغَدِ سيَۤرَ
اَرُضُمْنَن بِحُرُ مابِّرَيْ بانبَيْتْ
تِينْدُنَن بِسيَنِّْ یِرْكَنِّْ تَنغْغَتْ
تِرُتُّنَن بِبُویْتشْ تشَمَنْبُورُ ضاحِ
اِينْدُنَن بِاِمَيْ یُوۤرْدُوظُ نَنبِ
يَظُبِرَبْ بُمْيَنغْغَضْ نَنبِحَنْ تایيَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ˞:ɳɖɨn̺ʌm pɪxʌ˞ɻʌr se:ʋʌ˞ɽɪ· ʲɛ̝n̺d̺ʳɨŋ
kʌlʌn̪d̪ɨn̺ʌɪ̯k kɑ:ðʌlɪt̪ t̪ɑ˞:ʈʧɛ̝ɪ̯gʲɪr pɑ:ɾʌɪ̯
ˀɑ˞:ɳɖɨn̺ʌm pɪˀʌʋʌr mʊn̺gʌðɪ· se:ɾʌ
ˀʌɾɨ˞ɭʼɨmn̺ʌm pɪxɨɾɨ mɑ:ppɪɾʌɪ̯ pɑ:mbʌɪ̯t̪
t̪i˞:ɳɖɨn̺ʌm pɪsɛ̝n̺n̺ɪ· ɪ̯ɪrkʌn̺n̺ɪ· t̪ʌŋgʌt̪
t̪ɪɾɨt̪t̪ɨn̺ʌm pɪβo̞ɪ̯ʧ ʧʌmʌ˞ɳbo̞ɾɨ ɭɑ:çɪ
ʲi˞:ɳɖɨn̺ʌm pɪʲɪmʌɪ̯ ɪ̯o:rðo̞˞ɻɨ n̺ʌmbɪ
ʲɛ̝˞ɻɨβɪɾʌp pʊmɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbɪxʌ˞ɳ ʈɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
kāṇṭunam pikaḻaṟ cēvaṭi eṉṟuṅ
kalantuṉaik kātalit tāṭceykiṟ pārai
āṇṭunam piavar muṉkati cēra
aruḷumnam pikuru māppiṟai pāmpait
tīṇṭunam piceṉṉi yiṟkaṉṉi taṅkat
tiruttunam pipoyc camaṇporu ḷāki
īṇṭunam piimai yōrtoḻu nampi
eḻupiṟap pumeṅkaḷ nampikaṇ ṭāyē
Open the Diacritic Section in a New Tab
кaнтюнaм пыкалзaт сэaвaты энрюнг
калaнтюнaык кaтaлыт таатсэйкыт паарaы
аантюнaм пыавaр мюнкаты сэaрa
арюлюмнaм пыкюрю мааппырaы паампaыт
тинтюнaм пысэнны йытканны тaнгкат
тырюттюнaм пыпойч сaмaнпорю лаакы
интюнaм пыымaы йоортолзю нaмпы
элзюпырaп пюмэнгкал нaмпыкан тааеa
Open the Russian Section in a New Tab
kah'ndu:nam pikashar zehwadi enrung
kala:nthunäk kahthalith thahdzejkir pah'rä
ah'ndu:nam piawa'r munkathi zeh'ra
a'ru'lum:nam piku'ru mahppirä pahmpäth
thih'ndu:nam pizenni jirkanni thangkath
thi'ruththu:nam pipojch zama'npo'ru 'lahki
ih'ndu:nam piimä joh'rthoshu :nampi
eshupirap pumengka'l :nampika'n dahjeh
Open the German Section in a New Tab
kaanhdònam pikalzarh çèèvadi ènrhòng
kalanthònâik kaathalith thaatçèiykirh paarâi
aanhdònam piavar mònkathi çèèra
aròlhòmnam pikòrò maappirhâi paampâith
thiinhdònam piçènni yeirhkanni thangkath
thiròththònam pipoiyçh çamanhporò lhaaki
iinhdònam piimâi yoortholzò nampi
èlzòpirhap pòmèngkalh nampikanh daayèè
caainhtunam picalzarh ceevati enrhung
calainthunaiic caathaliith thaaitceyicirh paarai
aainhtunam piavar muncathi ceera
arulhumnam picuru maappirhai paampaiith
thiiinhtunam picenni yiirhcanni thangcaith
thiruiththunam pipoyic ceamainhporu lhaaci
iiinhtunam piimai yoortholzu nampi
elzupirhap pumengcalh nampicainh taayiee
kaa'ndu:nam pikazha'r saevadi en'rung
kala:nthunaik kaathalith thaadcheyki'r paarai
aa'ndu:nam piavar munkathi saera
aru'lum:nam pikuru maappi'rai paampaith
thee'ndu:nam pisenni yi'rkanni thangkath
thiruththu:nam pipoych sama'nporu 'laaki
ee'ndu:nam piimai yoarthozhu :nampi
ezhupi'rap pumengka'l :nampika'n daayae
Open the English Section in a New Tab
কাণ্টুণম্ পিকলৰ্ চেৱটি এন্ৰূঙ
কলণ্তুনৈক্ কাতলিত্ তাইটচেয়্কিৰ্ পাৰৈ
আণ্টুণম্ পিঅৱৰ্ মুন্কতি চেৰ
অৰুলুম্ণম্ পিকুৰু মাপ্পিৰৈ পাম্পৈত্
তীণ্টুণম্ পিচেন্নি য়িৰ্কন্নি তঙকত্
তিৰুত্তুণম্ পিপোয়্চ্ চমণ্পোৰু লাকি
পীণ্টুণম্ পিইমৈ য়োৰ্তোলু ণম্পি
এলুপিৰপ্ পুম্এঙকল্ ণম্পিকণ্ টায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.