ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : தக்கேசி

சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி
    தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய
    வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார்
அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி
    அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சொற்களாய் நிற்கும் நம்பியே, அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே, எப்பொருளின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே, அடியார்க்கு அருள்செய்ய வல்லையாகிய நம்பியே, உனக்கு ஆட்செய்ய மாட்டாதார், உலகில் வருத்தத்தை அடைந்து அல்லல் படுதற்குக் காரணம் என் நம்பி நம்பீ ? பதினெண் கணங்களும் போற்ற, உமையை ஒருபாகத்தில் வைத் திருந்தும், இல்லங்களை நாடிச்சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி. நம்பீ, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

குறிப்புரை:

` சொல்லை ` என்ற ஐகாரம், சாரியை. ` தோற்றம் ஈறுகட்கு ` என உருபு விரிக்க. ` உனக்கு ஆட்படாதவர் வருந்துதற்குக் காரணம் அவர்களது வினை ` என்பது திருக்குறிப்பு. அடுக்கிநின்ற விளிகள் இரண்டனுள் முன்னது வியப்புப் பற்றியும், பின்னது வேண்டிக்கோடல் பற்றியும் வந்தன. வியப்பு, அடியார்களை வினை தாக்காதொழிதல் பற்றி எழுந்ததென்க. ` வைத்தும் ` என்னும் சிறப் பும்மை தொகுத்தலாயிற்று. அஃது அவள் எல்லா அறங்களையும் வளர்ப்பவளாதலைக் குறித்தது. ` தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாள்உல குய்யவைத்த காரி ரும்பொழிற் கச்சிமூதூர்க் காமக் கோட்டம் [ உண்டாகநீர்போய் ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே ` என்று அருளிச்செய்தல் காண்க. ( தி.7 ப.5 பா.6)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వాగర్థాల రూపంలో ఉన్న,
సృష్టి లయలకు కారకుడ వైన,
భక్తులకు కృపను జూపించే నంబీ!
కొన్ని చిన్న బాధలను ఓర్చు కొని ప్రజలు నీకు పూజలు చేయక పోవడానికి కారణం ఏమిటయ్యా?
నంబీ! అష్టవర్గాలైన దివ్యులు నిన్ను స్తుతిస్తూ ఉండగా నీవు నీ అందమైన అర్థనారితో ఇంటింటికి వెళ్ళి భిక్షం అడుక్కోడానికి కారణం ఏమిటయ్యా!
నంబీ!
ఏడేడు జన్మలకు నీవే మా దొరవు!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වදන් සැම ඔබය නම්බි‚ අරුතත් ඔබමය නම්බි
ලොව පැවතුමත්‚ වැනසුමත් ඔබය නම්බි
දානපති නම්බි‚ බැතියනට සරණය නම්බි
අවනත නොවන’වුන් දුක් විඳිනුයේ නම්බි
සුරඹ පසෙක දරනා නම්බි
දහම් අටුවා දහ අටක් පසසන නම්බි
නිවසක් පාසා යැද සිටිනා නම්බි
සත් බවයේ දීම ඔබය මට නම්බියාණන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
शब्द स्वरूप, उसके अर्थ स्वरूप सुन्दरेश्वर!
विश्व का आदि, अंत, सब कुछ तुम ही हो
सर्वशक्तिमान सुन्दरेश्वर!
आप इस दु:ख में पीड़ित हैं
कि भक्त आश्रय पाने के लिए हमारे पास नहीं आये,
भक्त वत्सल सुन्दरेश्वर!
दयालु प्रभु!
विश्व के लोग क्यों तुम्हारे आश्रय में नहीं आते?
क्या कारण है?
शक्ति स्वरूप उमा देवी को
अपने अर्धा भाग में रखकर,
अपने प्रशंसनीय गणों के साथ
घर-घर जाकर भिक्षा प्राप्त करनेवाले सुन्दरेश्वर!
सात जन्म-जन्मान्तरों तक
आप ही हमारे लिए आराधयदेव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi who is in the form of words!
Nampi who remains as the meanings of those words!
Nampi who is the cause for the creation of all things and absorbing them into yourself.
Nampi who is able to bestow your grace on your devotees.
Nampi!
what is the reason for people who do not do service to you taking pains, to undergo sufferings?
Nampi who having placed a beautiful lady on one half, receives alms given desiring it seeking houses, when the eight classes of celestial hosts praise you!
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑁃𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑁄𑁆𑀭𑀼 𑀴𑀸𑀬𑁆𑀦𑀺𑀷𑁆𑀶 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀢𑁄𑀶𑁆𑀶𑀫𑁆 𑀈𑀶𑀼𑀫𑀼𑀢 𑀮𑀸𑀓𑀺𑀬 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀯𑀮𑁆𑀮𑁃𑀦𑀫𑁆 𑀧𑀺𑀅𑀝𑀺 𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬
𑀯𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀦𑀫𑁆 𑀧𑀺𑀉𑀷𑀓𑁆 𑀓𑀸𑀝𑁆𑀘𑁂𑁆𑀬 𑀓𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀅𑀮𑁆𑀮𑀮𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑀝𑀼 𑀓𑀺𑀷𑁆𑀶𑀢𑁂𑁆𑀷𑁆 𑀷𑀸𑀝𑀺
𑀅𑀡𑀗𑁆𑀓𑁄𑁆𑀭𑀼 𑀧𑀸𑀓𑀫𑁆𑀯𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀡𑁆𑀓𑀡𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶
𑀇𑀮𑁆𑀮𑀦𑀫𑁆 𑀧𑀺𑀇𑀝𑀼 𑀧𑀺𑀘𑁆𑀘𑁃𑀓𑁄𑁆𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀓𑀡𑁆 𑀝𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সোল্লৈনম্ পিবোরু ৰায্নিণ্ড্র নম্বি
তোট্রম্ ঈর়ুমুদ লাহিয নম্বি
ৱল্লৈনম্ পিঅডি যার্ক্করুৰ‍্ সেয্য
ৱরুন্দিনম্ পিউন়ক্ কাট্চেয কিল্লার্
অল্লল্নম্ পিবডু কিণ্ড্রদেন়্‌ ন়াডি
অণঙ্গোরু পাহম্ৱৈত্ তেণ্গণম্ পোট্র
ইল্লনম্ পিইডু পিচ্চৈহোৰ‍্ নম্বি
এৰ়ুবির়প্ পুম্এঙ্গৰ‍্ নম্বিহণ্ টাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார்
அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி
அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


Open the Thamizhi Section in a New Tab
சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார்
அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி
அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

Open the Reformed Script Section in a New Tab
सॊल्लैनम् पिबॊरु ळाय्निण्ड्र नम्बि
तोट्रम् ईऱुमुद लाहिय नम्बि
वल्लैनम् पिअडि यार्क्करुळ् सॆय्य
वरुन्दिनम् पिउऩक् काट्चॆय किल्लार्
अल्लल्नम् पिबडु किण्ड्रदॆऩ् ऩाडि
अणङ्गॊरु पाहम्वैत् तॆण्गणम् पोट्र
इल्लनम् पिइडु पिच्चैहॊळ् नम्बि
ऎऴुबिऱप् पुम्ऎङ्गळ् नम्बिहण् टाये
Open the Devanagari Section in a New Tab
ಸೊಲ್ಲೈನಂ ಪಿಬೊರು ಳಾಯ್ನಿಂಡ್ರ ನಂಬಿ
ತೋಟ್ರಂ ಈಱುಮುದ ಲಾಹಿಯ ನಂಬಿ
ವಲ್ಲೈನಂ ಪಿಅಡಿ ಯಾರ್ಕ್ಕರುಳ್ ಸೆಯ್ಯ
ವರುಂದಿನಂ ಪಿಉನಕ್ ಕಾಟ್ಚೆಯ ಕಿಲ್ಲಾರ್
ಅಲ್ಲಲ್ನಂ ಪಿಬಡು ಕಿಂಡ್ರದೆನ್ ನಾಡಿ
ಅಣಂಗೊರು ಪಾಹಮ್ವೈತ್ ತೆಣ್ಗಣಂ ಪೋಟ್ರ
ಇಲ್ಲನಂ ಪಿಇಡು ಪಿಚ್ಚೈಹೊಳ್ ನಂಬಿ
ಎೞುಬಿಱಪ್ ಪುಮ್ಎಂಗಳ್ ನಂಬಿಹಣ್ ಟಾಯೇ
Open the Kannada Section in a New Tab
సొల్లైనం పిబొరు ళాయ్నిండ్ర నంబి
తోట్రం ఈఱుముద లాహియ నంబి
వల్లైనం పిఅడి యార్క్కరుళ్ సెయ్య
వరుందినం పిఉనక్ కాట్చెయ కిల్లార్
అల్లల్నం పిబడు కిండ్రదెన్ నాడి
అణంగొరు పాహమ్వైత్ తెణ్గణం పోట్ర
ఇల్లనం పిఇడు పిచ్చైహొళ్ నంబి
ఎళుబిఱప్ పుమ్ఎంగళ్ నంబిహణ్ టాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සොල්ලෛනම් පිබොරු ළාය්නින්‍ර නම්බි
තෝට්‍රම් ඊරුමුද ලාහිය නම්බි
වල්ලෛනම් පිඅඩි යාර්ක්කරුළ් සෙය්‍ය
වරුන්දිනම් පිඋනක් කාට්චෙය කිල්ලාර්
අල්ලල්නම් පිබඩු කින්‍රදෙන් නාඩි
අණංගොරු පාහම්වෛත් තෙණ්හණම් පෝට්‍ර
ඉල්ලනම් පිඉඩු පිච්චෛහොළ් නම්බි
එළුබිරප් පුම්එංගළ් නම්බිහණ් ටායේ


Open the Sinhala Section in a New Tab
ചൊല്ലൈനം പിപൊരു ളായ്നിന്‍റ നംപി
തോറ്റം ഈറുമുത ലാകിയ നംപി
വല്ലൈനം പിഅടി യാര്‍ക്കരുള്‍ ചെയ്യ
വരുന്തിനം പിഉനക് കാട്ചെയ കില്ലാര്‍
അല്ലല്‍നം പിപടു കിന്‍റതെന്‍ നാടി
അണങ്കൊരു പാകമ്വൈത് തെണ്‍കണം പോറ്റ
ഇല്ലനം പിഇടു പിച്ചൈകൊള്‍ നംപി
എഴുപിറപ് പുമ്എങ്കള്‍ നംപികണ്‍ ടായേ
Open the Malayalam Section in a New Tab
โจะลลายนะม ปิโปะรุ ลายนิณระ นะมปิ
โถรระม อีรุมุถะ ลากิยะ นะมปิ
วะลลายนะม ปิอดิ ยารกกะรุล เจะยยะ
วะรุนถินะม ปิอุณะก กาดเจะยะ กิลลาร
อลละลนะม ปิปะดุ กิณระเถะณ ณาดิ
อณะงโกะรุ ปากะมวายถ เถะณกะณะม โปรระ
อิลละนะม ปิอิดุ ปิจจายโกะล นะมปิ
เอะฬุปิระป ปุมเอะงกะล นะมปิกะณ ดาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစာ့လ္လဲနမ္ ပိေပာ့ရု လာယ္နိန္ရ နမ္ပိ
ေထာရ္ရမ္ အီရုမုထ လာကိယ နမ္ပိ
ဝလ္လဲနမ္ ပိအတိ ယာရ္က္ကရုလ္ ေစ့ယ္ယ
ဝရုန္ထိနမ္ ပိအုနက္ ကာတ္ေစ့ယ ကိလ္လာရ္
အလ္လလ္နမ္ ပိပတု ကိန္ရေထ့န္ နာတိ
အနင္ေကာ့ရု ပာကမ္ဝဲထ္ ေထ့န္ကနမ္ ေပာရ္ရ
အိလ္လနမ္ ပိအိတု ပိစ္စဲေကာ့လ္ နမ္ပိ
ေအ့လုပိရပ္ ပုမ္ေအ့င္ကလ္ နမ္ပိကန္ တာေယ


Open the Burmese Section in a New Tab
チョリ・リイナミ・ ピポル ラアヤ・ニニ・ラ ナミ・ピ
トーリ・ラミ・ イールムタ ラーキヤ ナミ・ピ
ヴァリ・リイナミ・ ピアティ ヤーリ・ク・カルリ・ セヤ・ヤ
ヴァルニ・ティナミ・ ピウナク・ カータ・セヤ キリ・ラーリ・
アリ・ラリ・ナミ・ ピパトゥ キニ・ラテニ・ ナーティ
アナニ・コル パーカミ・ヴイタ・ テニ・カナミ・ ポーリ・ラ
イリ・ラナミ・ ピイトゥ ピシ・サイコリ・ ナミ・ピ
エルピラピ・ プミ・エニ・カリ・ ナミ・ピカニ・ ターヤエ
Open the Japanese Section in a New Tab
sollainaM biboru laynindra naMbi
dodraM irumuda lahiya naMbi
fallainaM biadi yarggarul seyya
farundinaM biunag gaddeya gillar
allalnaM bibadu gindraden nadi
ananggoru bahamfaid denganaM bodra
illanaM biidu biddaihol naMbi
elubirab bumenggal naMbihan daye
Open the Pinyin Section in a New Tab
سُولَّيْنَن بِبُورُ ضایْنِنْدْرَ نَنبِ
تُوۤتْرَن اِيرُمُدَ لاحِیَ نَنبِ
وَلَّيْنَن بِاَدِ یارْكَّرُضْ سيَیَّ
وَرُنْدِنَن بِاُنَكْ كاتْتشيَیَ كِلّارْ
اَلَّلْنَن بِبَدُ كِنْدْرَديَنْ نادِ
اَنَنغْغُورُ باحَمْوَيْتْ تيَنْغَنَن بُوۤتْرَ
اِلَّنَن بِاِدُ بِتشَّيْحُوضْ نَنبِ
يَظُبِرَبْ بُمْيَنغْغَضْ نَنبِحَنْ تایيَۤ


Open the Arabic Section in a New Tab
so̞llʌɪ̯n̺ʌm pɪβo̞ɾɨ ɭɑ:ɪ̯n̺ɪn̺d̺ʳə n̺ʌmbɪ
t̪o:t̺t̺ʳʌm ʲi:ɾɨmʉ̩ðə lɑ:çɪɪ̯ə n̺ʌmbɪ
ʋʌllʌɪ̯n̺ʌm pɪˀʌ˞ɽɪ· ɪ̯ɑ:rkkʌɾɨ˞ɭ sɛ̝jɪ̯ʌ
ʋʌɾɨn̪d̪ɪn̺ʌm pɪ_ɨn̺ʌk kɑ˞:ʈʧɛ̝ɪ̯ə kɪllɑ:r
ˀʌllʌln̺ʌm pɪβʌ˞ɽɨ kɪn̺d̺ʳʌðɛ̝n̺ n̺ɑ˞:ɽɪ
ˀʌ˞ɳʼʌŋgo̞ɾɨ pɑ:xʌmʋʌɪ̯t̪ t̪ɛ̝˞ɳgʌ˞ɳʼʌm po:t̺t̺ʳʌ
ʲɪllʌn̺ʌm pɪʲɪ˞ɽɨ pɪʧʧʌɪ̯xo̞˞ɭ n̺ʌmbɪ
ʲɛ̝˞ɻɨβɪɾʌp pʊmɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbɪxʌ˞ɳ ʈɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
collainam piporu ḷāyniṉṟa nampi
tōṟṟam īṟumuta lākiya nampi
vallainam piaṭi yārkkaruḷ ceyya
varuntinam piuṉak kāṭceya killār
allalnam pipaṭu kiṉṟateṉ ṉāṭi
aṇaṅkoru pākamvait teṇkaṇam pōṟṟa
illanam piiṭu piccaikoḷ nampi
eḻupiṟap pumeṅkaḷ nampikaṇ ṭāyē
Open the Diacritic Section in a New Tab
соллaынaм пыпорю лаайнынрa нaмпы
тоотрaм ирюмютa лаакыя нaмпы
вaллaынaм пыаты яaрккарюл сэйя
вaрюнтынaм пыюнaк кaтсэя кыллаар
аллaлнaм пыпaтю кынрaтэн нааты
анaнгкорю паакамвaыт тэнканaм поотрa
ыллaнaм пыытю пычсaыкол нaмпы
элзюпырaп пюмэнгкал нaмпыкан тааеa
Open the Russian Section in a New Tab
zollä:nam pipo'ru 'lahj:ninra :nampi
thohrram ihrumutha lahkija :nampi
wallä:nam piadi jah'rkka'ru'l zejja
wa'ru:nthi:nam piunak kahdzeja killah'r
allal:nam pipadu kinrathen nahdi
a'nangko'ru pahkamwäth the'nka'nam pohrra
illa:nam piidu pichzäko'l :nampi
eshupirap pumengka'l :nampika'n dahjeh
Open the German Section in a New Tab
çollâinam piporò lhaaiyninrha nampi
thoorhrham iirhòmòtha laakiya nampi
vallâinam piadi yaarkkaròlh çèiyya
varònthinam piònak kaatçèya killaar
allalnam pipadò kinrhathèn naadi
anhangkorò paakamvâith thènhkanham poorhrha
illanam piidò piçhçâikolh nampi
èlzòpirhap pòmèngkalh nampikanh daayèè
ciollainam piporu lhaayininrha nampi
thoorhrham iirhumutha laaciya nampi
vallainam piati iyaariccarulh ceyiya
varuinthinam piunaic caaitceya cillaar
allalnam pipatu cinrhathen naati
anhangcoru paacamvaiith theinhcanham poorhrha
illanam piitu picceaicolh nampi
elzupirhap pumengcalh nampicainh taayiee
sollai:nam piporu 'laay:nin'ra :nampi
thoa'r'ram ee'rumutha laakiya :nampi
vallai:nam piadi yaarkkaru'l seyya
varu:nthi:nam piunak kaadcheya killaar
allal:nam pipadu kin'rathen naadi
a'nangkoru paakamvaith the'nka'nam poa'r'ra
illa:nam piidu pichchaiko'l :nampi
ezhupi'rap pumengka'l :nampika'n daayae
Open the English Section in a New Tab
চোল্লৈণম্ পিপোৰু লায়্ণিন্ৰ ণম্পি
তোৰ্ৰম্ পীৰূমুত লাকিয় ণম্পি
ৱল্লৈণম্ পিঅটি য়াৰ্ক্কৰুল্ চেয়্য়
ৱৰুণ্তিণম্ পিউনক্ কাইটচেয় কিল্লাৰ্
অল্লল্ণম্ পিপটু কিন্ৰতেন্ নাটি
অণঙকোৰু পাকম্ৱৈত্ তেণ্কণম্ পোৰ্ৰ
ইল্লণম্ পিইটু পিচ্চৈকোল্ ণম্পি
এলুপিৰপ্ পুম্এঙকল্ ণম্পিকণ্ টায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.