ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7 பண் : தக்கேசி

பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்
    பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே
    உலகுநம் பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
    முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

` நப்பின்னை ` என்பவள் விரும்புகின்ற தோள்களையுடையவனாகிய நீண்ட உருவத்தையுடைய திருமாலும், பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே, உலகிற்கு ஒருவனாய நம்பியே, உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி, அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ! எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள நம்பியே, பின்னிய நீண்டசடையையுடைய நம்பியே, உன் இயல்பெல்லாம் இவை போல்வனவே ; ஆயினும், இத்தனையை யும் தோன்றாவாறு அடக்கி, பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ ? எமக்குப் பெருமானாகிய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப் பிலும் தலைவன்.

குறிப்புரை:

` காணா நம்பி ` என இயைக்க ` உலகு நம்பி ` என்றது, ` உலகிற்கு ஒரு நம்பி என்றதன் தொகை. ` அஃதல்லால் ` என்னும் ஆய்தம், இசையின்பம் நோக்கித் தொகுக்கப்பட்டது. ` இவை ` என்றது, ` இத்தன்மையன ` என்னும் பொருளது. ` என்னை ` என்றது, வினா வினைக்குறிப்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese
 • Assamese
 • English / ஆங்கிலம்
బ్రహ్మ విష్ణువు లచే నీ ఆద్యంతాలను కను గొన డానికి సాధ్యం కాక పోయిన,
లోకాని కంతటికి ఒకే ఒక్క దొరవైన ,
నిన్ను గురించి పాడడం తప్ప నీ దగ్గరికి రావడం నాకు సాధ్య మౌతుందా?
సమస్త జీవరాసులు పుట్టడానికి ముందే పుట్టిన,
లోలోపలికి అల్ల బడిన జటా జూటం గల ,
నీ ప్రవృత్తు లన్నీ ఇలా ఉన్న నంబీ!
ప్రత్యక్ష్యంగా కనబడక పోయినా ఇన్ని గొప్ప గుణాలు గల,
నీవు నన్ను నీ భక్తునిగా అనుమతించడంలో నీ ఉద్దేశం ఏమిటయ్యా!
ఏడేడు జన్మలకు నీవే మా దొరవు!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සෙනෙහෙබර උර පෙන්වන වෙණු
බඹු දෙදෙන තැත් කළ’ මුත් ඔබ දසුන්
නුදුටුයේ නම්බි‚ බැති පෙමින් දැකිය හැකි නම්බි
දෙලොවට ගැලවුම ඔබමය නම්බි‚ පසසා ගැයුමෙන්
හැර ඔබ දසුන් අසීරුය නම්බි‚ ගෙතූ කෙස් වැටිය නම්බි
ගුණ කඳ කෙතෙක් නම් වේදෝ නම්බි‚ අනුහස් සයුර
ගැතියා අවනත කර ගත් නම්බි
සත් බවයේ දීම ඔබය මට නම්බියාණන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
नप्पिन्नै को प्रिय लम्बी भुजाओं व दीर्घ देहवाले विष्णु
के खोजने पर भी,
अप्राप्य प्रिय सुन्दरेश्वर!
विश्व के एकमात्रा आराधयदेव!
आपकी स्तुति के अतिरिक्त
आपके पास पहुँचानेवाला कोई है?
क्या यह सम्भव है?
सबके आदि स्वरूप सुन्दरेश्वर!
गुँथे हुए जटाजूटधाारी प्रभु सुन्दरेश्वर!
अपने इन स्वभावों को छिपाकर,
अपने में ही रखकर,
मुझे अपनानेवाले सुन्दरेश्वर!
हमारे आराधयदेव सुन्दरेश्वर!
आप ही हमारे लिए
जन्म-जन्मान्तरों के आराधयदेव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi who could not be seen though tall Māl who has shoulders, intensely desired by Piṉṉai, and Piramaṉ Nampi who is the only master of the world.
except praising you is it possible for one to approach you?
Nampi who existed even before other things came into being.
Nampi who has a long intertwined caṭai!
all your natures are like this.
nambi what is the reason for admitting me as your slave, though you are so great by contracting all these greatness, not to appear visibly?
Nampi who is our master.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀷𑁆𑀷𑁃𑀦𑀫𑁆 𑀧𑀼𑀫𑁆𑀧𑀼𑀬𑀢𑁆 𑀢𑀸𑀷𑁆𑀦𑁂𑁆𑀝𑀼 𑀫𑀸𑀮𑀼𑀫𑁆
𑀧𑀺𑀭𑀫𑀷𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀺𑀯𑀭𑁆 𑀦𑀸𑀝𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑀸
𑀉𑀷𑁆𑀷𑁃𑀦𑀫𑁆 𑀧𑀺𑀑𑁆𑀭𑀼 𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑁂𑁆𑀬𑁆𑀢 𑀮𑀸𑀫𑁂
𑀉𑀮𑀓𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀉𑀭𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫 𑀢𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀫𑀼𑀷𑁆𑀷𑁃𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑀺𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀯𑀸𑀭𑁆𑀘𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀫𑀼𑀵𑀼𑀢𑀺𑀯𑁃 𑀇𑀢𑁆𑀢𑀷𑁃 𑀬𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀸𑀡𑁆𑀝
𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀦𑀫𑁆 𑀧𑀺𑀏𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀸𑀬 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀓𑀡𑁆 𑀝𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পিন়্‌ন়ৈনম্ পুম্বুযত্ তান়্‌নেডু মালুম্
পিরমন়ুম্ এণ্ড্রিৱর্ নাডিযুঙ্ কাণা
উন়্‌ন়ৈনম্ পিওরু ৱর্ক্কেয্দ লামে
উলহুনম্ পিউরৈ সেয্যুম তল্লাল্
মুন়্‌ন়ৈনম্ পিবিন়্‌ন়ুম্ ৱার্সডৈ নম্বি
মুৰ়ুদিৱৈ ইত্তন়ৈ যুন্দোহুত্ তাণ্ড
তেন়্‌ন়ৈনম্ পিএম্ পিরান়ায নম্বি
এৰ়ুবির়প্ পুম্এঙ্গৰ‍্ নম্বিহণ্ টাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே
உலகுநம் பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


Open the Thamizhi Section in a New Tab
பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே
உலகுநம் பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

Open the Reformed Script Section in a New Tab
पिऩ्ऩैनम् पुम्बुयत् ताऩ्नॆडु मालुम्
पिरमऩुम् ऎण्ड्रिवर् नाडियुङ् काणा
उऩ्ऩैनम् पिऒरु वर्क्कॆय्द लामे
उलहुनम् पिउरै सॆय्युम तल्लाल्
मुऩ्ऩैनम् पिबिऩ्ऩुम् वार्सडै नम्बि
मुऴुदिवै इत्तऩै युन्दॊहुत् ताण्ड
तॆऩ्ऩैनम् पिऎम् पिराऩाय नम्बि
ऎऴुबिऱप् पुम्ऎङ्गळ् नम्बिहण् टाये
Open the Devanagari Section in a New Tab
ಪಿನ್ನೈನಂ ಪುಂಬುಯತ್ ತಾನ್ನೆಡು ಮಾಲುಂ
ಪಿರಮನುಂ ಎಂಡ್ರಿವರ್ ನಾಡಿಯುಙ್ ಕಾಣಾ
ಉನ್ನೈನಂ ಪಿಒರು ವರ್ಕ್ಕೆಯ್ದ ಲಾಮೇ
ಉಲಹುನಂ ಪಿಉರೈ ಸೆಯ್ಯುಮ ತಲ್ಲಾಲ್
ಮುನ್ನೈನಂ ಪಿಬಿನ್ನುಂ ವಾರ್ಸಡೈ ನಂಬಿ
ಮುೞುದಿವೈ ಇತ್ತನೈ ಯುಂದೊಹುತ್ ತಾಂಡ
ತೆನ್ನೈನಂ ಪಿಎಂ ಪಿರಾನಾಯ ನಂಬಿ
ಎೞುಬಿಱಪ್ ಪುಮ್ಎಂಗಳ್ ನಂಬಿಹಣ್ ಟಾಯೇ
Open the Kannada Section in a New Tab
పిన్నైనం పుంబుయత్ తాన్నెడు మాలుం
పిరమనుం ఎండ్రివర్ నాడియుఙ్ కాణా
ఉన్నైనం పిఒరు వర్క్కెయ్ద లామే
ఉలహునం పిఉరై సెయ్యుమ తల్లాల్
మున్నైనం పిబిన్నుం వార్సడై నంబి
ముళుదివై ఇత్తనై యుందొహుత్ తాండ
తెన్నైనం పిఎం పిరానాయ నంబి
ఎళుబిఱప్ పుమ్ఎంగళ్ నంబిహణ్ టాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පින්නෛනම් පුම්බුයත් තාන්නෙඩු මාලුම්
පිරමනුම් එන්‍රිවර් නාඩියුඞ් කාණා
උන්නෛනම් පිඔරු වර්ක්කෙය්ද ලාමේ
උලහුනම් පිඋරෛ සෙය්‍යුම තල්ලාල්
මුන්නෛනම් පිබින්නුම් වාර්සඩෛ නම්බි
මුළුදිවෛ ඉත්තනෛ යුන්දොහුත් තාණ්ඩ
තෙන්නෛනම් පිඑම් පිරානාය නම්බි
එළුබිරප් පුම්එංගළ් නම්බිහණ් ටායේ


Open the Sinhala Section in a New Tab
പിന്‍നൈനം പുംപുയത് താന്‍നെടു മാലും
പിരമനും എന്‍റിവര്‍ നാടിയുങ് കാണാ
ഉന്‍നൈനം പിഒരു വര്‍ക്കെയ്ത ലാമേ
ഉലകുനം പിഉരൈ ചെയ്യുമ തല്ലാല്‍
മുന്‍നൈനം പിപിന്‍നും വാര്‍ചടൈ നംപി
മുഴുതിവൈ ഇത്തനൈ യുന്തൊകുത് താണ്ട
തെന്‍നൈനം പിഎം പിരാനായ നംപി
എഴുപിറപ് പുമ്എങ്കള്‍ നംപികണ്‍ ടായേ
Open the Malayalam Section in a New Tab
ปิณณายนะม ปุมปุยะถ ถาณเนะดุ มาลุม
ปิระมะณุม เอะณริวะร นาดิยุง กาณา
อุณณายนะม ปิโอะรุ วะรกเกะยถะ ลาเม
อุละกุนะม ปิอุราย เจะยยุมะ ถะลลาล
มุณณายนะม ปิปิณณุม วารจะดาย นะมปิ
มุฬุถิวาย อิถถะณาย ยุนโถะกุถ ถาณดะ
เถะณณายนะม ปิเอะม ปิราณายะ นะมปิ
เอะฬุปิระป ปุมเอะงกะล นะมปิกะณ ดาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိန္နဲနမ္ ပုမ္ပုယထ္ ထာန္ေန့တု မာလုမ္
ပိရမနုမ္ ေအ့န္ရိဝရ္ နာတိယုင္ ကာနာ
အုန္နဲနမ္ ပိေအာ့ရု ဝရ္က္ေက့ယ္ထ လာေမ
အုလကုနမ္ ပိအုရဲ ေစ့ယ္ယုမ ထလ္လာလ္
မုန္နဲနမ္ ပိပိန္နုမ္ ဝာရ္စတဲ နမ္ပိ
မုလုထိဝဲ အိထ္ထနဲ ယုန္ေထာ့ကုထ္ ထာန္တ
ေထ့န္နဲနမ္ ပိေအ့မ္ ပိရာနာယ နမ္ပိ
ေအ့လုပိရပ္ ပုမ္ေအ့င္ကလ္ နမ္ပိကန္ တာေယ


Open the Burmese Section in a New Tab
ピニ・ニイナミ・ プミ・プヤタ・ ターニ・ネトゥ マールミ・
ピラマヌミ・ エニ・リヴァリ・ ナーティユニ・ カーナー
ウニ・ニイナミ・ ピオル ヴァリ・ク・ケヤ・タ ラーメー
ウラクナミ・ ピウリイ セヤ・ユマ タリ・ラーリ・
ムニ・ニイナミ・ ピピニ・ヌミ・ ヴァーリ・サタイ ナミ・ピ
ムルティヴイ イタ・タニイ ユニ・トクタ・ ターニ・タ
テニ・ニイナミ・ ピエミ・ ピラーナーヤ ナミ・ピ
エルピラピ・ プミ・エニ・カリ・ ナミ・ピカニ・ ターヤエ
Open the Japanese Section in a New Tab
binnainaM buMbuyad dannedu maluM
biramanuM endrifar nadiyung gana
unnainaM bioru farggeyda lame
ulahunaM biurai seyyuma dallal
munnainaM bibinnuM farsadai naMbi
muludifai iddanai yundohud danda
dennainaM bieM biranaya naMbi
elubirab bumenggal naMbihan daye
Open the Pinyin Section in a New Tab
بِنَّْيْنَن بُنبُیَتْ تانْنيَدُ مالُن
بِرَمَنُن يَنْدْرِوَرْ نادِیُنغْ كانا
اُنَّْيْنَن بِاُورُ وَرْكّيَیْدَ لاميَۤ
اُلَحُنَن بِاُرَيْ سيَیُّمَ تَلّالْ
مُنَّْيْنَن بِبِنُّْن وَارْسَدَيْ نَنبِ
مُظُدِوَيْ اِتَّنَيْ یُنْدُوحُتْ تانْدَ
تيَنَّْيْنَن بِيَن بِرانایَ نَنبِ
يَظُبِرَبْ بُمْيَنغْغَضْ نَنبِحَنْ تایيَۤ


Open the Arabic Section in a New Tab
pɪn̺n̺ʌɪ̯n̺ʌm pʊmbʊɪ̯ʌt̪ t̪ɑ:n̺n̺ɛ̝˞ɽɨ mɑ:lɨm
pɪɾʌmʌn̺ɨm ʲɛ̝n̺d̺ʳɪʋʌr n̺ɑ˞:ɽɪɪ̯ɨŋ kɑ˞:ɳʼɑ:
ʷʊn̺n̺ʌɪ̯n̺ʌm pɪʷo̞ɾɨ ʋʌrkkɛ̝ɪ̯ðə lɑ:me:
ʷʊlʌxɨn̺ʌm pɪ_ɨɾʌɪ̯ sɛ̝jɪ̯ɨmə t̪ʌllɑ:l
mʊn̺n̺ʌɪ̯n̺ʌm pɪβɪn̺n̺ɨm ʋɑ:rʧʌ˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
mʊ˞ɻʊðɪʋʌɪ̯ ʲɪt̪t̪ʌn̺ʌɪ̯ ɪ̯ɨn̪d̪o̞xɨt̪ t̪ɑ˞:ɳɖʌ
t̪ɛ̝n̺n̺ʌɪ̯n̺ʌm pɪʲɛ̝m pɪɾɑ:n̺ɑ:ɪ̯ə n̺ʌmbɪ
ʲɛ̝˞ɻɨβɪɾʌp pʊmɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbɪxʌ˞ɳ ʈɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
piṉṉainam pumpuyat tāṉneṭu mālum
piramaṉum eṉṟivar nāṭiyuṅ kāṇā
uṉṉainam pioru varkkeyta lāmē
ulakunam piurai ceyyuma tallāl
muṉṉainam pipiṉṉum vārcaṭai nampi
muḻutivai ittaṉai yuntokut tāṇṭa
teṉṉainam piem pirāṉāya nampi
eḻupiṟap pumeṅkaḷ nampikaṇ ṭāyē
Open the Diacritic Section in a New Tab
пыннaынaм пюмпюят тааннэтю маалюм
пырaмaнюм энрывaр наатыёнг кaнаа
юннaынaм пыорю вaрккэйтa лаамэa
юлaкюнaм пыюрaы сэйёмa тaллаал
мюннaынaм пыпыннюм ваарсaтaы нaмпы
мюлзютывaы ыттaнaы ёнтокют таантa
тэннaынaм пыэм пыраанаая нaмпы
элзюпырaп пюмэнгкал нaмпыкан тааеa
Open the Russian Section in a New Tab
pinnä:nam pumpujath thahn:nedu mahlum
pi'ramanum enriwa'r :nahdijung kah'nah
unnä:nam pio'ru wa'rkkejtha lahmeh
ulaku:nam piu'rä zejjuma thallahl
munnä:nam pipinnum wah'rzadä :nampi
mushuthiwä iththanä ju:nthokuth thah'nda
thennä:nam piem pi'rahnahja :nampi
eshupirap pumengka'l :nampika'n dahjeh
Open the German Section in a New Tab
pinnâinam pòmpòyath thaannèdò maalòm
piramanòm ènrhivar naadiyòng kaanhaa
ònnâinam piorò varkkèiytha laamèè
òlakònam piòrâi çèiyyòma thallaal
mònnâinam pipinnòm vaarçatâi nampi
mòlzòthivâi iththanâi yònthokòth thaanhda
thènnâinam pièm piraanaaya nampi
èlzòpirhap pòmèngkalh nampikanh daayèè
pinnainam pumpuyaith thaannetu maalum
piramanum enrhivar naatiyung caanhaa
unnainam pioru varickeyitha laamee
ulacunam piurai ceyiyuma thallaal
munnainam pipinnum varceatai nampi
mulzuthivai iiththanai yuinthocuith thaainhta
thennainam piem piraanaaya nampi
elzupirhap pumengcalh nampicainh taayiee
pinnai:nam pumpuyath thaan:nedu maalum
piramanum en'rivar :naadiyung kaa'naa
unnai:nam pioru varkkeytha laamae
ulaku:nam piurai seyyuma thallaal
munnai:nam pipinnum vaarsadai :nampi
muzhuthivai iththanai yu:nthokuth thaa'nda
thennai:nam piem piraanaaya :nampi
ezhupi'rap pumengka'l :nampika'n daayae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.