ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : தக்கேசி

அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய்
    ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி
    சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம்
தரித்தநம் பிசம யங்களின் நம்பி
    தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்தொழிக்கின்ற நம்பியே, நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே, பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே, ஒற்றை எருதையுடைய நம்பியே, இல்லந்தோறும் சென்று ஏற்கும் சில பிச்சைக்கென்று, திருமேனியில் அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே, சமயங்கள் பலவற்றிற்கும் தலை வனாகிய நம்பியே, அன்று தக்கன் வேள்விச்சாலையிற் புகுந்து, ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

குறிப்புரை:

ஆளுதல் - புரத்தல். ` முன்னை ` என்றதனால், ` பின்னை ` என்பதும் பெறப்பட்டது. ` ஈண்டு உலகம் ` வினைத் தொகை. தெரித்தல் - தோற்றுவித்தல். ` மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ ` ( தி.6. ப.34 பா.1) என்று அருளிச் செய்தார், திருநாவுக்கரசரும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చేతులు జోడించి నీ దివ్య పాదాలను పూజించే భక్తుల బాధల నన్నింటిని కొంచెం కొంచెంగా పోగొట్టే ,
ఒకదాని కొకటి దగ్గరగా ప్రపంచాలను సృష్టించిన,
ఆ తరువాత వాటన్నింటిని కాపాడిన, ఒంటెద్దును వాహనంగా గల,
కొంచెం భిక్షం కోసం పలు వేషాలు వేసి ఇంటింటికి వెళ్ళి అడిగే,
పలు మతాలకు నాయకుడైన ,
పూర్వం దక్షయఙ్ఞం సమయంకో దేవతుల నందరిని అటు-ఇటు పరుగెత్త జేసిన నంబీ!
ఏడేడు జన్మలకు నీవే మా దొరవు!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දෑත් එක්කර සිරිපා නමදින’වුනගෙ දුක
දුරු කරනා නම්බියාණන්‚ ඉපැරණි ලොව
මැවූ නම්බි‚ වසු සරනා නම්බි
නිවසක් පාසා යැද යැපුමට
වෙස් දරනා නම්බි ‚ආගම් සැමට අධිපති නම්බි
තක්කන් අසුරයනගෙ වේල්වි යාගය මැදට පැන
සුරයන් තැති ගැන්වූ නම්බි‚ මා සුරකින නම්බි
සත් බවයේ දීම ඔබය මට නම්බියාණන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु के श्री चरणों को नमन करनेवालों के
दु:ख हरण करनेवाले सुन्दरेश्वर!
सृष्टिकर्ता प्रभु सुन्दरेश्वर!
सृष्टि रक्षक प्रभु सुन्दरेश्वर!
वृषभ वाहनवाले सुन्दरेश्वर!
घर-घर जाकर भिक्षा लेने के लिए
तदनुरूप वेष धाारण करनेवाले सुन्दरेश्वर!
सभी धार्मों के अधिापति सुन्दरेश्वर!
दक्ष यज्ञशाला में प्रविष्ट होकर
वहाँ एकत्रिात देवों को भगानेवाले सुन्दरेश्वर!
मुझे मनुष्य बनानेवाले सुन्दरेश्वर!
आप ही हमारे लिए
जन्म-जन्मान्तरों से आराधयदेव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi who destroyed little by little the sufferings of the devotees who worship your feet with joined hands!
Nampi who created in the beginning the worlds close to one another!
Nampi who protected them afterwards.
Nampi who has a single bull!
Nampi who put on many forms for a small quantity of alms, going to every house.
Nampi who is the chief of many religions!
Nampi who drove to flee helter-skelter, the celestials who do not wink, in the distant past, entering into the place of sacrifice performed by Takkaṉ.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀺𑀢𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀅𑀝𑀺 𑀓𑁃𑀢𑁄𑁆𑀵𑀼 𑀯𑀸𑀭𑁆𑀦𑁄𑀬𑁆
𑀆𑀡𑁆𑀝𑀦𑀫𑁆 𑀧𑀺𑀫𑀼𑀷𑁆𑀷𑁃 𑀈𑀡𑁆𑀝𑀼𑀮 𑀓𑀗𑁆𑀓𑀴𑁆
𑀢𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀑𑁆𑀭𑀼 𑀘𑁂𑀯𑀼𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀘𑀺𑀮𑁆𑀧𑀮𑀺𑀓𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀓𑀦𑁆 𑀢𑁄𑀶𑀼𑀫𑁂𑁆𑀬𑁆 𑀯𑁂𑀝𑀫𑁆
𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀘𑀫 𑀬𑀗𑁆𑀓𑀴𑀺𑀷𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀢𑀓𑁆𑀓𑀷𑁆𑀶𑀷𑁆 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺𑀧𑀼𑀓𑁆 𑀓𑀷𑁆𑀶𑀺𑀫𑁃 𑀬𑁄𑀭𑁃
𑀇𑀭𑀺𑀢𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀏𑁆𑀷𑁆𑀷𑁃 𑀆𑀴𑀼𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀓𑀡𑁆 𑀝𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরিত্তনম্ পিঅডি কৈদোৰ়ু ৱার্নোয্
আণ্ডনম্ পিমুন়্‌ন়ৈ ঈণ্ডুল কঙ্গৰ‍্
তেরিত্তনম্ পিওরু সেৱুডৈ নম্বি
সিল্বলিক্ কেণ্ড্রহন্ দোর়ুমেয্ ৱেডম্
তরিত্তনম্ পিসম যঙ্গৰিন়্‌ নম্বি
তক্কণ্ড্রন়্‌ ৱেৰ‍্ৱিবুক্ কণ্ড্রিমৈ যোরৈ
ইরিত্তনম্ পিএন়্‌ন়ৈ আৰুডৈ নম্বি
এৰ়ুবির়প্ পুম্এঙ্গৰ‍্ নম্বিহণ্ টাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி
சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம்
தரித்தநம் பிசம யங்களின் நம்பி
தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


Open the Thamizhi Section in a New Tab
அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி
சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம்
தரித்தநம் பிசம யங்களின் நம்பி
தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

Open the Reformed Script Section in a New Tab
अरित्तनम् पिअडि कैदॊऴु वार्नोय्
आण्डनम् पिमुऩ्ऩै ईण्डुल कङ्गळ्
तॆरित्तनम् पिऒरु सेवुडै नम्बि
सिल्बलिक् कॆण्ड्रहन् दोऱुमॆय् वेडम्
तरित्तनम् पिसम यङ्गळिऩ् नम्बि
तक्कण्ड्रऩ् वेळ्विबुक् कण्ड्रिमै योरै
इरित्तनम् पिऎऩ्ऩै आळुडै नम्बि
ऎऴुबिऱप् पुम्ऎङ्गळ् नम्बिहण् टाये
Open the Devanagari Section in a New Tab
ಅರಿತ್ತನಂ ಪಿಅಡಿ ಕೈದೊೞು ವಾರ್ನೋಯ್
ಆಂಡನಂ ಪಿಮುನ್ನೈ ಈಂಡುಲ ಕಂಗಳ್
ತೆರಿತ್ತನಂ ಪಿಒರು ಸೇವುಡೈ ನಂಬಿ
ಸಿಲ್ಬಲಿಕ್ ಕೆಂಡ್ರಹನ್ ದೋಱುಮೆಯ್ ವೇಡಂ
ತರಿತ್ತನಂ ಪಿಸಮ ಯಂಗಳಿನ್ ನಂಬಿ
ತಕ್ಕಂಡ್ರನ್ ವೇಳ್ವಿಬುಕ್ ಕಂಡ್ರಿಮೈ ಯೋರೈ
ಇರಿತ್ತನಂ ಪಿಎನ್ನೈ ಆಳುಡೈ ನಂಬಿ
ಎೞುಬಿಱಪ್ ಪುಮ್ಎಂಗಳ್ ನಂಬಿಹಣ್ ಟಾಯೇ
Open the Kannada Section in a New Tab
అరిత్తనం పిఅడి కైదొళు వార్నోయ్
ఆండనం పిమున్నై ఈండుల కంగళ్
తెరిత్తనం పిఒరు సేవుడై నంబి
సిల్బలిక్ కెండ్రహన్ దోఱుమెయ్ వేడం
తరిత్తనం పిసమ యంగళిన్ నంబి
తక్కండ్రన్ వేళ్విబుక్ కండ్రిమై యోరై
ఇరిత్తనం పిఎన్నై ఆళుడై నంబి
ఎళుబిఱప్ పుమ్ఎంగళ్ నంబిహణ్ టాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරිත්තනම් පිඅඩි කෛදොළු වාර්නෝය්
ආණ්ඩනම් පිමුන්නෛ ඊණ්ඩුල කංගළ්
තෙරිත්තනම් පිඔරු සේවුඩෛ නම්බි
සිල්බලික් කෙන්‍රහන් දෝරුමෙය් වේඩම්
තරිත්තනම් පිසම යංගළින් නම්බි
තක්කන්‍රන් වේළ්විබුක් කන්‍රිමෛ යෝරෛ
ඉරිත්තනම් පිඑන්නෛ ආළුඩෛ නම්බි
එළුබිරප් පුම්එංගළ් නම්බිහණ් ටායේ


Open the Sinhala Section in a New Tab
അരിത്തനം പിഅടി കൈതൊഴു വാര്‍നോയ്
ആണ്ടനം പിമുന്‍നൈ ഈണ്ടുല കങ്കള്‍
തെരിത്തനം പിഒരു ചേവുടൈ നംപി
ചില്‍പലിക് കെന്‍റകന്‍ തോറുമെയ് വേടം
തരിത്തനം പിചമ യങ്കളിന്‍ നംപി
തക്കന്‍റന്‍ വേള്വിപുക് കന്‍റിമൈ യോരൈ
ഇരിത്തനം പിഎന്‍നൈ ആളുടൈ നംപി
എഴുപിറപ് പുമ്എങ്കള്‍ നംപികണ്‍ ടായേ
Open the Malayalam Section in a New Tab
อริถถะนะม ปิอดิ กายโถะฬุ วารโนย
อาณดะนะม ปิมุณณาย อีณดุละ กะงกะล
เถะริถถะนะม ปิโอะรุ เจวุดาย นะมปิ
จิลปะลิก เกะณระกะน โถรุเมะย เวดะม
ถะริถถะนะม ปิจะมะ ยะงกะลิณ นะมปิ
ถะกกะณระณ เวลวิปุก กะณริมาย โยราย
อิริถถะนะม ปิเอะณณาย อาลุดาย นะมปิ
เอะฬุปิระป ปุมเอะงกะล นะมปิกะณ ดาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရိထ္ထနမ္ ပိအတိ ကဲေထာ့လု ဝာရ္ေနာယ္
အာန္တနမ္ ပိမုန္နဲ အီန္တုလ ကင္ကလ္
ေထ့ရိထ္ထနမ္ ပိေအာ့ရု ေစဝုတဲ နမ္ပိ
စိလ္ပလိက္ ေက့န္ရကန္ ေထာရုေမ့ယ္ ေဝတမ္
ထရိထ္ထနမ္ ပိစမ ယင္ကလိန္ နမ္ပိ
ထက္ကန္ရန္ ေဝလ္ဝိပုက္ ကန္ရိမဲ ေယာရဲ
အိရိထ္ထနမ္ ပိေအ့န္နဲ အာလုတဲ နမ္ပိ
ေအ့လုပိရပ္ ပုမ္ေအ့င္ကလ္ နမ္ပိကန္ တာေယ


Open the Burmese Section in a New Tab
アリタ・タナミ・ ピアティ カイトル ヴァーリ・ノーヤ・
アーニ・タナミ・ ピムニ・ニイ イーニ・トゥラ カニ・カリ・
テリタ・タナミ・ ピオル セーヴタイ ナミ・ピ
チリ・パリク・ ケニ・ラカニ・ トールメヤ・ ヴェータミ・
タリタ・タナミ・ ピサマ ヤニ・カリニ・ ナミ・ピ
タク・カニ・ラニ・ ヴェーリ・ヴィプク・ カニ・リマイ ョーリイ
イリタ・タナミ・ ピエニ・ニイ アールタイ ナミ・ピ
エルピラピ・ プミ・エニ・カリ・ ナミ・ピカニ・ ターヤエ
Open the Japanese Section in a New Tab
ariddanaM biadi gaidolu farnoy
andanaM bimunnai indula ganggal
deriddanaM bioru sefudai naMbi
silbalig gendrahan dorumey fedaM
dariddanaM bisama yanggalin naMbi
daggandran felfibug gandrimai yorai
iriddanaM biennai aludai naMbi
elubirab bumenggal naMbihan daye
Open the Pinyin Section in a New Tab
اَرِتَّنَن بِاَدِ كَيْدُوظُ وَارْنُوۤیْ
آنْدَنَن بِمُنَّْيْ اِينْدُلَ كَنغْغَضْ
تيَرِتَّنَن بِاُورُ سيَۤوُدَيْ نَنبِ
سِلْبَلِكْ كيَنْدْرَحَنْ دُوۤرُميَیْ وٕۤدَن
تَرِتَّنَن بِسَمَ یَنغْغَضِنْ نَنبِ
تَكَّنْدْرَنْ وٕۤضْوِبُكْ كَنْدْرِمَيْ یُوۤرَيْ
اِرِتَّنَن بِيَنَّْيْ آضُدَيْ نَنبِ
يَظُبِرَبْ بُمْيَنغْغَضْ نَنبِحَنْ تایيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɪt̪t̪ʌn̺ʌm pɪˀʌ˞ɽɪ· kʌɪ̯ðo̞˞ɻɨ ʋɑ:rn̺o:ɪ̯
ˀɑ˞:ɳɖʌn̺ʌm pɪmʉ̩n̺n̺ʌɪ̯ ʲi˞:ɳɖɨlə kʌŋgʌ˞ɭ
t̪ɛ̝ɾɪt̪t̪ʌn̺ʌm pɪʷo̞ɾɨ se:ʋʉ̩˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
sɪlβʌlɪk kɛ̝n̺d̺ʳʌxʌn̺ t̪o:ɾɨmɛ̝ɪ̯ ʋe˞:ɽʌm
t̪ʌɾɪt̪t̪ʌn̺ʌm pɪsʌmə ɪ̯ʌŋgʌ˞ɭʼɪn̺ n̺ʌmbɪ
t̪ʌkkʌn̺d̺ʳʌn̺ ʋe˞:ɭʋɪβʉ̩k kʌn̺d̺ʳɪmʌɪ̯ ɪ̯o:ɾʌɪ̯
ʲɪɾɪt̪t̪ʌn̺ʌm pɪʲɛ̝n̺n̺ʌɪ̯ ˀɑ˞:ɭʼɨ˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
ʲɛ̝˞ɻɨβɪɾʌp pʊmɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbɪxʌ˞ɳ ʈɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
arittanam piaṭi kaitoḻu vārnōy
āṇṭanam pimuṉṉai īṇṭula kaṅkaḷ
terittanam pioru cēvuṭai nampi
cilpalik keṉṟakan tōṟumey vēṭam
tarittanam picama yaṅkaḷiṉ nampi
takkaṉṟaṉ vēḷvipuk kaṉṟimai yōrai
irittanam pieṉṉai āḷuṭai nampi
eḻupiṟap pumeṅkaḷ nampikaṇ ṭāyē
Open the Diacritic Section in a New Tab
арыттaнaм пыаты кaытолзю ваарноой
аантaнaм пымюннaы интюлa кангкал
тэрыттaнaм пыорю сэaвютaы нaмпы
сылпaлык кэнрaкан тоорюмэй вэaтaм
тaрыттaнaм пысaмa янгкалын нaмпы
тaкканрaн вэaлвыпюк канрымaы йоорaы
ырыттaнaм пыэннaы аалютaы нaмпы
элзюпырaп пюмэнгкал нaмпыкан тааеa
Open the Russian Section in a New Tab
a'riththa:nam piadi käthoshu wah'r:nohj
ah'nda:nam pimunnä ih'ndula kangka'l
the'riththa:nam pio'ru zehwudä :nampi
zilpalik kenraka:n thohrumej wehdam
tha'riththa:nam pizama jangka'lin :nampi
thakkanran weh'lwipuk kanrimä joh'rä
i'riththa:nam piennä ah'ludä :nampi
eshupirap pumengka'l :nampika'n dahjeh
Open the German Section in a New Tab
ariththanam piadi kâitholzò vaarnooiy
aanhdanam pimònnâi iinhdòla kangkalh
thèriththanam piorò çèèvòtâi nampi
çilpalik kènrhakan thoorhòmèiy vèèdam
thariththanam piçama yangkalhin nampi
thakkanrhan vèèlhvipòk kanrhimâi yoorâi
iriththanam piènnâi aalhòtâi nampi
èlzòpirhap pòmèngkalh nampikanh daayèè
ariiththanam piati kaitholzu varnooyi
aainhtanam pimunnai iiinhtula cangcalh
theriiththanam pioru ceevutai nampi
ceilpaliic kenrhacain thoorhumeyi veetam
thariiththanam piceama yangcalhin nampi
thaiccanrhan veelhvipuic canrhimai yoorai
iriiththanam piennai aalhutai nampi
elzupirhap pumengcalh nampicainh taayiee
ariththa:nam piadi kaithozhu vaar:noay
aa'nda:nam pimunnai ee'ndula kangka'l
theriththa:nam pioru saevudai :nampi
silpalik ken'raka:n thoa'rumey vaedam
thariththa:nam pisama yangka'lin :nampi
thakkan'ran vae'lvipuk kan'rimai yoarai
iriththa:nam piennai aa'ludai :nampi
ezhupi'rap pumengka'l :nampika'n daayae
Open the English Section in a New Tab
অৰিত্তণম্ পিঅটি কৈতোলু ৱাৰ্ণোয়্
আণ্তণম্ পিমুন্নৈ পীণ্টুল কঙকল্
তেৰিত্তণম্ পিওৰু চেৱুটৈ ণম্পি
চিল্পলিক্ কেন্ৰকণ্ তোৰূমেয়্ ৱেতম্
তৰিত্তণম্ পিচম য়ঙকলিন্ ণম্পি
তক্কন্ৰন্ ৱেল্ৱিপুক্ কন্ৰিমৈ য়োৰৈ
ইৰিত্তণম্ পিএন্নৈ আলুটৈ ণম্পি
এলুপিৰপ্ পুম্এঙকল্ ণম্পিকণ্ টায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.