ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : தக்கேசி

குற்றநம் பிகுறு காரெயில் மூன்றைக்
    குலைத்தநம் பிசிலை யாவரை கையில்
பற்றுநம் பிபர மானந்த வெள்ளம்
    பணிக்கும்நம் பியெனப் பாடுத லல்லால்
மற்றுநம் பிஉனக் கென்செய வல்லேன்
    மதியிலி யேன்படு வெந்துய ரெல்லாம்
எற்றுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம் ஓட்டுகின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, உன்னை, ` மலையை வில்லாக வளைத்த நம்பியே, பின்பு அதனைக் கையிற்பிடித்து நின்ற நம்பியே, பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே, அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே ` எனப் பாடுவதையன்றி ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்ய வல்லேன்! நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

குறிப்புரை:

குறுதல் - அழித்தல். குற்று - அழித்து. குலைத்தல் - வளைத்தல். பலவகை அடைபுணர்த்து ` நம்பி ` எனப் பாடுதற் கிடையில், அடையின்றியே ` நம்பி ` என்றதனால், ` ஒப்பற்ற பெரிய நம்பி ` என்பது பெறப்பட்டது. உயிர்கள் உன்னை வாழ்த்துதல் இயலுமன்றி, கைம்மாறு யாதும் செய்தல் இயலாது என்றவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పర్వతాన్ని విల్లుగా వంచి చేత బట్టుకొన్న,
శత్రువుల త్రిపురాలను నాశనం జేసిన,
అఙ్ఞాని నైన నేను అనుభవించ వలసిన బాధలను పూర్తిగా తొలగించిన ,
భక్తులందరిలో నీవు నాకు చూపిన కృపకు ఈడుగా - నిన్ను స్తుతించి పాడ్డం తప్ప- తిరిగి నీకు నేనే ఉపకారం చేయగల శక్తి నాకున్నది.
సాటి లేని దేవా!
నేనేమి చేయగలను?
ఏడేడు జన్మలకు నీవే మా దొరవు!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කළ වරද කමා කරනා‚ රුපුගෙ තෙපුර
දවාලූ නම්බි‚ හිමගිර දුන්න සේ නැමූ
නම්බි අමා මහ සුව එළවන
නම්බියාණන් ගුණ පසසනු හැර
ඔබට කළගුණ සලකන අන් මගක් ඇත්දෝ
නැණ මද’වුන් විඳිනා දුක් සියල්ල
දුරු කර දමනා නම්බි‚ මා ගැතියකු කළ නම්බි
සත් බවයේ දීම ඔබය මට නම්බියාණන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
इस अज्ञानी के समस्त दु:ख दूर करनेवाले सुन्दरेश्वर!
मुझे अपनानेवाले सुन्दरेश्वर!
पर्वत को धानुष का रूप देनेवाले सुन्दरेश्वर!
उस पर्वत-धानुष को धाारण करनेवाले सुन्दरेश्वर!
शत्राुओं के त्रिापुर नाशक सुन्दरेश्वर!
भक्तों को दिव्यानंद प्रदान करनेवाले सुन्दरेश्वर!
सर्वोत्ताम प्रभु! आपकी गीतों से स्तुति के अतिरिक्त
हे सुन्दरेश्वर! मैं और क्या कर सकता हँ?
आप ही हमारे
जन्म-जन्मान्तरों के आराधयदेव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi who bent the mountain as a bow!
and holds it in his hand.
Nampi who destroyed the three forts of the enemies!
Nampi who cast away all the cruel sufferings that I, who has no intellect have to undergo.
except singing about you as the Nampi who grants the flood of supreme bliss to your votaries.
unequalled great Nampi.
what is the thing I am capable of doing to you in return?
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀶𑁆𑀶𑀦𑀫𑁆 𑀧𑀺𑀓𑀼𑀶𑀼 𑀓𑀸𑀭𑁂𑁆𑀬𑀺𑀮𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑁃𑀓𑁆
𑀓𑀼𑀮𑁃𑀢𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀘𑀺𑀮𑁃 𑀬𑀸𑀯𑀭𑁃 𑀓𑁃𑀬𑀺𑀮𑁆
𑀧𑀶𑁆𑀶𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑀭 𑀫𑀸𑀷𑀦𑁆𑀢 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀫𑁆
𑀧𑀡𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀬𑁂𑁆𑀷𑀧𑁆 𑀧𑀸𑀝𑀼𑀢 𑀮𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀫𑀶𑁆𑀶𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀉𑀷𑀓𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀘𑁂𑁆𑀬 𑀯𑀮𑁆𑀮𑁂𑀷𑁆
𑀫𑀢𑀺𑀬𑀺𑀮𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑀝𑀼 𑀯𑁂𑁆𑀦𑁆𑀢𑀼𑀬 𑀭𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀏𑁆𑀶𑁆𑀶𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀏𑁆𑀷𑁆𑀷𑁃 𑀆𑀴𑀼𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀓𑀡𑁆 𑀝𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুট্রনম্ পিহুর়ু কারেযিল্ মূণ্ড্রৈক্
কুলৈত্তনম্ পিসিলৈ যাৱরৈ কৈযিল্
পট্রুনম্ পিবর মান়ন্দ ৱেৰ‍্ৰম্
পণিক্কুম্নম্ পিযেন়প্ পাডুদ লল্লাল্
মট্রুনম্ পিউন়ক্ কেন়্‌চেয ৱল্লেন়্‌
মদিযিলি যেন়্‌বডু ৱেন্দুয রেল্লাম্
এট্রুনম্ পিএন়্‌ন়ৈ আৰুডৈ নম্বি
এৰ়ুবির়প্ পুম্এঙ্গৰ‍্ নম্বিহণ্ টাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குற்றநம் பிகுறு காரெயில் மூன்றைக்
குலைத்தநம் பிசிலை யாவரை கையில்
பற்றுநம் பிபர மானந்த வெள்ளம்
பணிக்கும்நம் பியெனப் பாடுத லல்லால்
மற்றுநம் பிஉனக் கென்செய வல்லேன்
மதியிலி யேன்படு வெந்துய ரெல்லாம்
எற்றுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


Open the Thamizhi Section in a New Tab
குற்றநம் பிகுறு காரெயில் மூன்றைக்
குலைத்தநம் பிசிலை யாவரை கையில்
பற்றுநம் பிபர மானந்த வெள்ளம்
பணிக்கும்நம் பியெனப் பாடுத லல்லால்
மற்றுநம் பிஉனக் கென்செய வல்லேன்
மதியிலி யேன்படு வெந்துய ரெல்லாம்
எற்றுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

Open the Reformed Script Section in a New Tab
कुट्रनम् पिहुऱु कारॆयिल् मूण्ड्रैक्
कुलैत्तनम् पिसिलै यावरै कैयिल्
पट्रुनम् पिबर माऩन्द वॆळ्ळम्
पणिक्कुम्नम् पियॆऩप् पाडुद लल्लाल्
मट्रुनम् पिउऩक् कॆऩ्चॆय वल्लेऩ्
मदियिलि येऩ्बडु वॆन्दुय रॆल्लाम्
ऎट्रुनम् पिऎऩ्ऩै आळुडै नम्बि
ऎऴुबिऱप् पुम्ऎङ्गळ् नम्बिहण् टाये
Open the Devanagari Section in a New Tab
ಕುಟ್ರನಂ ಪಿಹುಱು ಕಾರೆಯಿಲ್ ಮೂಂಡ್ರೈಕ್
ಕುಲೈತ್ತನಂ ಪಿಸಿಲೈ ಯಾವರೈ ಕೈಯಿಲ್
ಪಟ್ರುನಂ ಪಿಬರ ಮಾನಂದ ವೆಳ್ಳಂ
ಪಣಿಕ್ಕುಮ್ನಂ ಪಿಯೆನಪ್ ಪಾಡುದ ಲಲ್ಲಾಲ್
ಮಟ್ರುನಂ ಪಿಉನಕ್ ಕೆನ್ಚೆಯ ವಲ್ಲೇನ್
ಮದಿಯಿಲಿ ಯೇನ್ಬಡು ವೆಂದುಯ ರೆಲ್ಲಾಂ
ಎಟ್ರುನಂ ಪಿಎನ್ನೈ ಆಳುಡೈ ನಂಬಿ
ಎೞುಬಿಱಪ್ ಪುಮ್ಎಂಗಳ್ ನಂಬಿಹಣ್ ಟಾಯೇ
Open the Kannada Section in a New Tab
కుట్రనం పిహుఱు కారెయిల్ మూండ్రైక్
కులైత్తనం పిసిలై యావరై కైయిల్
పట్రునం పిబర మానంద వెళ్ళం
పణిక్కుమ్నం పియెనప్ పాడుద లల్లాల్
మట్రునం పిఉనక్ కెన్చెయ వల్లేన్
మదియిలి యేన్బడు వెందుయ రెల్లాం
ఎట్రునం పిఎన్నై ఆళుడై నంబి
ఎళుబిఱప్ పుమ్ఎంగళ్ నంబిహణ్ టాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුට්‍රනම් පිහුරු කාරෙයිල් මූන්‍රෛක්
කුලෛත්තනම් පිසිලෛ යාවරෛ කෛයිල්
පට්‍රුනම් පිබර මානන්ද වෙළ්ළම්
පණික්කුම්නම් පියෙනප් පාඩුද ලල්ලාල්
මට්‍රුනම් පිඋනක් කෙන්චෙය වල්ලේන්
මදියිලි යේන්බඩු වෙන්දුය රෙල්ලාම්
එට්‍රුනම් පිඑන්නෛ ආළුඩෛ නම්බි
එළුබිරප් පුම්එංගළ් නම්බිහණ් ටායේ


Open the Sinhala Section in a New Tab
കുറ്റനം പികുറു കാരെയില്‍ മൂന്‍റൈക്
കുലൈത്തനം പിചിലൈ യാവരൈ കൈയില്‍
പറ്റുനം പിപര മാനന്ത വെള്ളം
പണിക്കുമ്നം പിയെനപ് പാടുത ലല്ലാല്‍
മറ്റുനം പിഉനക് കെന്‍ചെയ വല്ലേന്‍
മതിയിലി യേന്‍പടു വെന്തുയ രെല്ലാം
എറ്റുനം പിഎന്‍നൈ ആളുടൈ നംപി
എഴുപിറപ് പുമ്എങ്കള്‍ നംപികണ്‍ ടായേ
Open the Malayalam Section in a New Tab
กุรระนะม ปิกุรุ กาเระยิล มูณรายก
กุลายถถะนะม ปิจิลาย ยาวะราย กายยิล
ปะรรุนะม ปิปะระ มาณะนถะ เวะลละม
ปะณิกกุมนะม ปิเยะณะป ปาดุถะ ละลลาล
มะรรุนะม ปิอุณะก เกะณเจะยะ วะลเลณ
มะถิยิลิ เยณปะดุ เวะนถุยะ เระลลาม
เอะรรุนะม ปิเอะณณาย อาลุดาย นะมปิ
เอะฬุปิระป ปุมเอะงกะล นะมปิกะณ ดาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုရ္ရနမ္ ပိကုရု ကာေရ့ယိလ္ မူန္ရဲက္
ကုလဲထ္ထနမ္ ပိစိလဲ ယာဝရဲ ကဲယိလ္
ပရ္ရုနမ္ ပိပရ မာနန္ထ ေဝ့လ္လမ္
ပနိက္ကုမ္နမ္ ပိေယ့နပ္ ပာတုထ လလ္လာလ္
မရ္ရုနမ္ ပိအုနက္ ေက့န္ေစ့ယ ဝလ္ေလန္
မထိယိလိ ေယန္ပတု ေဝ့န္ထုယ ေရ့လ္လာမ္
ေအ့ရ္ရုနမ္ ပိေအ့န္နဲ အာလုတဲ နမ္ပိ
ေအ့လုပိရပ္ ပုမ္ေအ့င္ကလ္ နမ္ပိကန္ တာေယ


Open the Burmese Section in a New Tab
クリ・ラナミ・ ピクル カーレヤリ・ ムーニ・リイク・
クリイタ・タナミ・ ピチリイ ヤーヴァリイ カイヤリ・
パリ・ルナミ・ ピパラ マーナニ・タ ヴェリ・ラミ・
パニク・クミ・ナミ・ ピイェナピ・ パートゥタ ラリ・ラーリ・
マリ・ルナミ・ ピウナク・ ケニ・セヤ ヴァリ・レーニ・
マティヤリ ヤエニ・パトゥ ヴェニ・トゥヤ レリ・ラーミ・
エリ・ルナミ・ ピエニ・ニイ アールタイ ナミ・ピ
エルピラピ・ プミ・エニ・カリ・ ナミ・ピカニ・ ターヤエ
Open the Japanese Section in a New Tab
gudranaM bihuru gareyil mundraig
gulaiddanaM bisilai yafarai gaiyil
badrunaM bibara mananda fellaM
baniggumnaM biyenab baduda lallal
madrunaM biunag gendeya fallen
madiyili yenbadu fenduya rellaM
edrunaM biennai aludai naMbi
elubirab bumenggal naMbihan daye
Open the Pinyin Section in a New Tab
كُتْرَنَن بِحُرُ كاريَیِلْ مُونْدْرَيْكْ
كُلَيْتَّنَن بِسِلَيْ یاوَرَيْ كَيْیِلْ
بَتْرُنَن بِبَرَ مانَنْدَ وٕضَّن
بَنِكُّمْنَن بِیيَنَبْ بادُدَ لَلّالْ
مَتْرُنَن بِاُنَكْ كيَنْتشيَیَ وَلّيَۤنْ
مَدِیِلِ یيَۤنْبَدُ وٕنْدُیَ ريَلّان
يَتْرُنَن بِيَنَّْيْ آضُدَيْ نَنبِ
يَظُبِرَبْ بُمْيَنغْغَضْ نَنبِحَنْ تایيَۤ


Open the Arabic Section in a New Tab
kʊt̺t̺ʳʌn̺ʌm pɪxɨɾɨ kɑ:ɾɛ̝ɪ̯ɪl mu:n̺d̺ʳʌɪ̯k
kʊlʌɪ̯t̪t̪ʌn̺ʌm pɪsɪlʌɪ̯ ɪ̯ɑ:ʋʌɾʌɪ̯ kʌjɪ̯ɪl
pʌt̺t̺ʳɨn̺ʌm pɪβʌɾə mɑ:n̺ʌn̪d̪ə ʋɛ̝˞ɭɭʌm
pʌ˞ɳʼɪkkɨmn̺ʌm pɪɪ̯ɛ̝n̺ʌp pɑ˞:ɽɨðə lʌllɑ:l
mʌt̺t̺ʳɨn̺ʌm pɪ_ɨn̺ʌk kɛ̝n̺ʧɛ̝ɪ̯ə ʋʌlle:n̺
mʌðɪɪ̯ɪlɪ· ɪ̯e:n̺bʌ˞ɽɨ ʋɛ̝n̪d̪ɨɪ̯ə rɛ̝llɑ:m
ʲɛ̝t̺t̺ʳɨn̺ʌm pɪʲɛ̝n̺n̺ʌɪ̯ ˀɑ˞:ɭʼɨ˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
ʲɛ̝˞ɻɨβɪɾʌp pʊmɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbɪxʌ˞ɳ ʈɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
kuṟṟanam pikuṟu kāreyil mūṉṟaik
kulaittanam picilai yāvarai kaiyil
paṟṟunam pipara māṉanta veḷḷam
paṇikkumnam piyeṉap pāṭuta lallāl
maṟṟunam piuṉak keṉceya vallēṉ
matiyili yēṉpaṭu ventuya rellām
eṟṟunam pieṉṉai āḷuṭai nampi
eḻupiṟap pumeṅkaḷ nampikaṇ ṭāyē
Open the Diacritic Section in a New Tab
кютрaнaм пыкюрю кaрэйыл мунрaык
кюлaыттaнaм пысылaы яaвaрaы кaыйыл
пaтрюнaм пыпaрa маанaнтa вэллaм
пaныккюмнaм пыенaп паатютa лaллаал
мaтрюнaм пыюнaк кэнсэя вaллэaн
мaтыйылы еaнпaтю вэнтюя рэллаам
этрюнaм пыэннaы аалютaы нaмпы
элзюпырaп пюмэнгкал нaмпыкан тааеa
Open the Russian Section in a New Tab
kurra:nam pikuru kah'rejil muhnräk
kuläththa:nam pizilä jahwa'rä käjil
parru:nam pipa'ra mahna:ntha we'l'lam
pa'nikkum:nam pijenap pahdutha lallahl
marru:nam piunak kenzeja wallehn
mathijili jehnpadu we:nthuja 'rellahm
erru:nam piennä ah'ludä :nampi
eshupirap pumengka'l :nampika'n dahjeh
Open the German Section in a New Tab
kòrhrhanam pikòrhò kaarèyeil mönrhâik
kòlâiththanam piçilâi yaavarâi kâiyeil
parhrhònam pipara maanantha vèlhlham
panhikkòmnam piyènap paadòtha lallaal
marhrhònam piònak kènçèya vallèèn
mathiyeili yèènpadò vènthòya rèllaam
èrhrhònam piènnâi aalhòtâi nampi
èlzòpirhap pòmèngkalh nampikanh daayèè
curhrhanam picurhu caareyiil muunrhaiic
culaiiththanam piceilai iyaavarai kaiyiil
parhrhunam pipara maanaintha velhlham
panhiiccumnam piyienap paatutha lallaal
marhrhunam piunaic kenceya valleen
mathiyiili yieenpatu veinthuya rellaam
erhrhunam piennai aalhutai nampi
elzupirhap pumengcalh nampicainh taayiee
ku'r'ra:nam piku'ru kaareyil moon'raik
kulaiththa:nam pisilai yaavarai kaiyil
pa'r'ru:nam pipara maana:ntha ve'l'lam
pa'nikkum:nam piyenap paadutha lallaal
ma'r'ru:nam piunak kenseya vallaen
mathiyili yaenpadu ve:nthuya rellaam
e'r'ru:nam piennai aa'ludai :nampi
ezhupi'rap pumengka'l :nampika'n daayae
Open the English Section in a New Tab
কুৰ্ৰণম্ পিকুৰূ কাৰেয়িল্ মূন্ৰৈক্
কুলৈত্তণম্ পিচিলৈ য়াৱৰৈ কৈয়িল্
পৰ্ৰূণম্ পিপৰ মানণ্ত ৱেল্লম্
পণাক্কুম্ণম্ পিয়েনপ্ পাটুত লল্লাল্
মৰ্ৰূণম্ পিউনক্ কেন্চেয় ৱল্লেন্
মতিয়িলি য়েন্পটু ৱেণ্তুয় ৰেল্লাম্
এৰ্ৰূণম্ পিএন্নৈ আলুটৈ ণম্পি
এলুপিৰপ্ পুম্এঙকল্ ণম্পিকণ্ টায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.