ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : தக்கேசி

ஊறுநம் பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
    உரியநம் பிதெரி யம்மறை அங்கம்
கூறுநம் பிமுனி வர்க்கருங் கூற்றைக்
    குமைத்தநம் பிகுமை யாப்புலன் ஐந்தும்
சீறுநம் பிதிரு வெள்ளடை நம்பி
    செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு [ தென்றும்
ஏறுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உள்ளத்தில், அமுதம்போல ஊற்றெழுகின்ற நம்பியே, எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே, முனிவர்கட்கு, வேதத்தையும், அதன் அங்கத்தையும் அறியக் கூறிய நம்பியே, அழித்தற்கரிய கூற்றுவனை அழித்த நம்பியே, அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்தொதுக்கிய நம்பியே, திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே, சிவந்த கண்களையும், செழுமையான கொம்புகளையும் உடைய, வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

குறிப்புரை:

` குமையாப் புலன் ` என்றதில் குமைத்தல், அடக்குதல். ` வெள்ளடை ` என்றது, திருக்குருக்காவூர்க்கோயிலின் பெயர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అమృతం ఊరుతున్న హృదయం గల, సమస్త జీవరాశులు శరణు వేడుకోదగిన,
మునీశ్వరులకు అర్థం కావడానికి నాలుగు వేదాలను,
ఆరు అంకాలను వివరించిన,
ఇతరులెవరికి సాధ్యం కాని యముని దండించిన,
అదుపులో పెట్ట లేని పంచేంద్రియాలను అణగ ద్రొక్కిన,
తిరుక్కురు క్కావూరు లోని వెళ్ళాదై కోవిలలో వసించే ,
బాగుగా కొమ్ములు పెరిగిన కోపముతో ఉన్న తెల్లని ఎద్దునెక్కి స్వారీ చేసే నంబీ!
ఏడేడు జన్మలకు నీవే మా దొరవు!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ලෝ සතුන් සැමට අමෘතය සේ
දිස්වන නම්බියාණන්‚ සිව් වේදයත් අතුරු
අංගයනුත් මුනිවරුනට පහදා දුන් නම්බි
පසිඳුරන් දමනය කළ විරුවාණන් නම්බි
රුදුරු මරුට පා පහර දුන් නම්බි
තිරු වෙළ්ළඩෛ කෝවිල නම්බියාණන්
රත් පැහැ නෙතැ’ති වසු සරනා මා සුරකින්නා
සත් බවයේ දීම ඔබය මට නම්බියාණන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
हृदय में अमृत सम बहनेवाले
सहस्र स्तोत्रावाले सुन्दरेश्वर!
सब जीवराशियों को आश्रय प्रदान करनेवाले सुन्दरेश्वर!
मुनियों को वेद और वेदांगों को
समझानेवाले सुन्दरेश्वर!
कालदेव का काल बनकर
उसे विनष्ट करनेवाले सुन्दरेश्वर!
पंचेन्द्रियों के प्रभाव से मुक्त सुन्दरेश्वर!
श्वेत वृषभ वाहन पर आरूढ़ होनेवाले सुन्दरेश्वर!
आप ही हमारे लिए
जन्म-जन्मान्तरों के आराधयदेव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi who springs as nectar in the heart.
Nampi who is the refuge of all living beings.
Nampi who revealed the vētams and the six ankams to the sages to understand them.
Nampi who destroyed the god of death difficult to be destroyed by others.
Nampi who subdued all the five organs of sense which are difficult to be controlled.
Nampi who dwells in the temple Veḷḷaṭai in Tirukkurukāvūr.
Nampi who rides on a white bull having red eyes, and well grown horns.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀶𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀅𑀫𑀼 𑀢𑀸𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀉𑀭𑀺𑀬𑀦𑀫𑁆 𑀧𑀺𑀢𑁂𑁆𑀭𑀺 𑀬𑀫𑁆𑀫𑀶𑁃 𑀅𑀗𑁆𑀓𑀫𑁆
𑀓𑀽𑀶𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀫𑀼𑀷𑀺 𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀼𑀗𑁆 𑀓𑀽𑀶𑁆𑀶𑁃𑀓𑁆
𑀓𑀼𑀫𑁃𑀢𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀓𑀼𑀫𑁃 𑀬𑀸𑀧𑁆𑀧𑀼𑀮𑀷𑁆 𑀐𑀦𑁆𑀢𑀼𑀫𑁆
𑀘𑀻𑀶𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀢𑀺𑀭𑀼 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀡𑁆𑀯𑁂𑁆𑀴𑁆 𑀴𑁃𑀘𑁆𑀘𑁂𑁆𑀵𑀼𑀗𑁆 𑀓𑁄𑀝𑁆𑀝𑁂𑁆𑀭𑀼 [ 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀏𑀶𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀏𑁆𑀷𑁆𑀷𑁃 𑀆𑀴𑀼𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀓𑀡𑁆 𑀝𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊর়ুনম্ পিঅমু তাউযির্ক্ কেল্লাম্
উরিযনম্ পিদেরি যম্মর়ৈ অঙ্গম্
কূর়ুনম্ পিমুন়ি ৱর্ক্করুঙ্ কূট্রৈক্
কুমৈত্তনম্ পিহুমৈ যাপ্পুলন়্‌ ঐন্দুম্
সীর়ুনম্ পিদিরু ৱেৰ‍্ৰডৈ নম্বি
সেঙ্গণ্ৱেৰ‍্ ৰৈচ্চেৰ়ুঙ্ কোট্টেরু [ তেণ্ড্রুম্
এর়ুনম্ পিএন়্‌ন়ৈ আৰুডৈ নম্বি
এৰ়ুবির়প্ পুম্এঙ্গৰ‍্ নম্বিহণ্ টাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊறுநம் பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
உரியநம் பிதெரி யம்மறை அங்கம்
கூறுநம் பிமுனி வர்க்கருங் கூற்றைக்
குமைத்தநம் பிகுமை யாப்புலன் ஐந்தும்
சீறுநம் பிதிரு வெள்ளடை நம்பி
செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு [ தென்றும்
ஏறுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


Open the Thamizhi Section in a New Tab
ஊறுநம் பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
உரியநம் பிதெரி யம்மறை அங்கம்
கூறுநம் பிமுனி வர்க்கருங் கூற்றைக்
குமைத்தநம் பிகுமை யாப்புலன் ஐந்தும்
சீறுநம் பிதிரு வெள்ளடை நம்பி
செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு [ தென்றும்
ஏறுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

Open the Reformed Script Section in a New Tab
ऊऱुनम् पिअमु ताउयिर्क् कॆल्लाम्
उरियनम् पिदॆरि यम्मऱै अङ्गम्
कूऱुनम् पिमुऩि वर्क्करुङ् कूट्रैक्
कुमैत्तनम् पिहुमै याप्पुलऩ् ऐन्दुम्
सीऱुनम् पिदिरु वॆळ्ळडै नम्बि
सॆङ्गण्वॆळ् ळैच्चॆऴुङ् कोट्टॆरु [ तॆण्ड्रुम्
एऱुनम् पिऎऩ्ऩै आळुडै नम्बि
ऎऴुबिऱप् पुम्ऎङ्गळ् नम्बिहण् टाये
Open the Devanagari Section in a New Tab
ಊಱುನಂ ಪಿಅಮು ತಾಉಯಿರ್ಕ್ ಕೆಲ್ಲಾಂ
ಉರಿಯನಂ ಪಿದೆರಿ ಯಮ್ಮಱೈ ಅಂಗಂ
ಕೂಱುನಂ ಪಿಮುನಿ ವರ್ಕ್ಕರುಙ್ ಕೂಟ್ರೈಕ್
ಕುಮೈತ್ತನಂ ಪಿಹುಮೈ ಯಾಪ್ಪುಲನ್ ಐಂದುಂ
ಸೀಱುನಂ ಪಿದಿರು ವೆಳ್ಳಡೈ ನಂಬಿ
ಸೆಂಗಣ್ವೆಳ್ ಳೈಚ್ಚೆೞುಙ್ ಕೋಟ್ಟೆರು [ ತೆಂಡ್ರುಂ
ಏಱುನಂ ಪಿಎನ್ನೈ ಆಳುಡೈ ನಂಬಿ
ಎೞುಬಿಱಪ್ ಪುಮ್ಎಂಗಳ್ ನಂಬಿಹಣ್ ಟಾಯೇ
Open the Kannada Section in a New Tab
ఊఱునం పిఅము తాఉయిర్క్ కెల్లాం
ఉరియనం పిదెరి యమ్మఱై అంగం
కూఱునం పిముని వర్క్కరుఙ్ కూట్రైక్
కుమైత్తనం పిహుమై యాప్పులన్ ఐందుం
సీఱునం పిదిరు వెళ్ళడై నంబి
సెంగణ్వెళ్ ళైచ్చెళుఙ్ కోట్టెరు [ తెండ్రుం
ఏఱునం పిఎన్నై ఆళుడై నంబి
ఎళుబిఱప్ పుమ్ఎంగళ్ నంబిహణ్ టాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌරුනම් පිඅමු තාඋයිර්ක් කෙල්ලාම්
උරියනම් පිදෙරි යම්මරෛ අංගම්
කූරුනම් පිමුනි වර්ක්කරුඞ් කූට්‍රෛක්
කුමෛත්තනම් පිහුමෛ යාප්පුලන් ඓන්දුම්
සීරුනම් පිදිරු වෙළ්ළඩෛ නම්බි
සෙංගණ්වෙළ් ළෛච්චෙළුඞ් කෝට්ටෙරු [ තෙන්‍රුම්
ඒරුනම් පිඑන්නෛ ආළුඩෛ නම්බි
එළුබිරප් පුම්එංගළ් නම්බිහණ් ටායේ


Open the Sinhala Section in a New Tab
ഊറുനം പിഅമു താഉയിര്‍ക് കെല്ലാം
ഉരിയനം പിതെരി യമ്മറൈ അങ്കം
കൂറുനം പിമുനി വര്‍ക്കരുങ് കൂറ്റൈക്
കുമൈത്തനം പികുമൈ യാപ്പുലന്‍ ഐന്തും
ചീറുനം പിതിരു വെള്ളടൈ നംപി
ചെങ്കണ്വെള്‍ ളൈച്ചെഴുങ് കോട്ടെരു [ തെന്‍റും
ഏറുനം പിഎന്‍നൈ ആളുടൈ നംപി
എഴുപിറപ് പുമ്എങ്കള്‍ നംപികണ്‍ ടായേ
Open the Malayalam Section in a New Tab
อูรุนะม ปิอมุ ถาอุยิรก เกะลลาม
อุริยะนะม ปิเถะริ ยะมมะราย องกะม
กูรุนะม ปิมุณิ วะรกกะรุง กูรรายก
กุมายถถะนะม ปิกุมาย ยาปปุละณ อายนถุม
จีรุนะม ปิถิรุ เวะลละดาย นะมปิ
เจะงกะณเวะล ลายจเจะฬุง โกดเดะรุ [ เถะณรุม
เอรุนะม ปิเอะณณาย อาลุดาย นะมปิ
เอะฬุปิระป ปุมเอะงกะล นะมปิกะณ ดาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူရုနမ္ ပိအမု ထာအုယိရ္က္ ေက့လ္လာမ္
အုရိယနမ္ ပိေထ့ရိ ယမ္မရဲ အင္ကမ္
ကူရုနမ္ ပိမုနိ ဝရ္က္ကရုင္ ကူရ္ရဲက္
ကုမဲထ္ထနမ္ ပိကုမဲ ယာပ္ပုလန္ အဲန္ထုမ္
စီရုနမ္ ပိထိရု ေဝ့လ္လတဲ နမ္ပိ
ေစ့င္ကန္ေဝ့လ္ လဲစ္ေစ့လုင္ ေကာတ္ေတ့ရု [ ေထ့န္ရုမ္
ေအရုနမ္ ပိေအ့န္နဲ အာလုတဲ နမ္ပိ
ေအ့လုပိရပ္ ပုမ္ေအ့င္ကလ္ နမ္ပိကန္ တာေယ


Open the Burmese Section in a New Tab
ウールナミ・ ピアム ターウヤリ・ク・ ケリ・ラーミ・
ウリヤナミ・ ピテリ ヤミ・マリイ アニ・カミ・
クールナミ・ ピムニ ヴァリ・ク・カルニ・ クーリ・リイク・
クマイタ・タナミ・ ピクマイ ヤーピ・プラニ・ アヤ・ニ・トゥミ・
チールナミ・ ピティル ヴェリ・ラタイ ナミ・ピ
セニ・カニ・ヴェリ・ リイシ・セルニ・ コータ・テル [ テニ・ルミ・
エールナミ・ ピエニ・ニイ アールタイ ナミ・ピ
エルピラピ・ プミ・エニ・カリ・ ナミ・ピカニ・ ターヤエ
Open the Japanese Section in a New Tab
urunaM biamu dauyirg gellaM
uriyanaM bideri yammarai anggaM
gurunaM bimuni farggarung gudraig
gumaiddanaM bihumai yabbulan ainduM
sirunaM bidiru felladai naMbi
sengganfel laiddelung godderu [ dendruM
erunaM biennai aludai naMbi
elubirab bumenggal naMbihan daye
Open the Pinyin Section in a New Tab
اُورُنَن بِاَمُ تااُیِرْكْ كيَلّان
اُرِیَنَن بِديَرِ یَمَّرَيْ اَنغْغَن
كُورُنَن بِمُنِ وَرْكَّرُنغْ كُوتْرَيْكْ
كُمَيْتَّنَن بِحُمَيْ یابُّلَنْ اَيْنْدُن
سِيرُنَن بِدِرُ وٕضَّدَيْ نَنبِ
سيَنغْغَنْوٕضْ ضَيْتشّيَظُنغْ كُوۤتّيَرُ [ تيَنْدْرُن
يَۤرُنَن بِيَنَّْيْ آضُدَيْ نَنبِ
يَظُبِرَبْ بُمْيَنغْغَضْ نَنبِحَنْ تایيَۤ


Open the Arabic Section in a New Tab
ʷu:ɾʊn̺ʌm pɪˀʌmʉ̩ t̪ɑ:_ɨɪ̯ɪrk kɛ̝llɑ:m
ʷʊɾɪɪ̯ʌn̺ʌm pɪðɛ̝ɾɪ· ɪ̯ʌmmʌɾʌɪ̯ ˀʌŋgʌm
ku:ɾʊn̺ʌm pɪmʉ̩n̺ɪ· ʋʌrkkʌɾɨŋ ku:t̺t̺ʳʌɪ̯k
kʊmʌɪ̯t̪t̪ʌn̺ʌm pɪxɨmʌɪ̯ ɪ̯ɑ:ppʉ̩lʌn̺ ˀʌɪ̯n̪d̪ɨm
si:ɾɨn̺ʌm pɪðɪɾɨ ʋɛ̝˞ɭɭʌ˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
sɛ̝ŋgʌ˞ɳʋɛ̝˞ɭ ɭʌɪ̯ʧʧɛ̝˞ɻɨŋ ko˞:ʈʈɛ̝ɾɨ [ t̪ɛ̝n̺d̺ʳɨm
ʲe:ɾɨn̺ʌm pɪʲɛ̝n̺n̺ʌɪ̯ ˀɑ˞:ɭʼɨ˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
ʲɛ̝˞ɻɨβɪɾʌp pʊmɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbɪxʌ˞ɳ ʈɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
ūṟunam piamu tāuyirk kellām
uriyanam piteri yammaṟai aṅkam
kūṟunam pimuṉi varkkaruṅ kūṟṟaik
kumaittanam pikumai yāppulaṉ aintum
cīṟunam pitiru veḷḷaṭai nampi
ceṅkaṇveḷ ḷaicceḻuṅ kōṭṭeru [ teṉṟum
ēṟunam pieṉṉai āḷuṭai nampi
eḻupiṟap pumeṅkaḷ nampikaṇ ṭāyē
Open the Diacritic Section in a New Tab
урюнaм пыамю тааюйырк кэллаам
юрыянaм пытэры яммaрaы ангкам
курюнaм пымюны вaрккарюнг кутрaык
кюмaыттaнaм пыкюмaы яaппюлaн aынтюм
сирюнaм пытырю вэллaтaы нaмпы
сэнгканвэл лaычсэлзюнг кооттэрю [ тэнрюм
эaрюнaм пыэннaы аалютaы нaмпы
элзюпырaп пюмэнгкал нaмпыкан тааеa
Open the Russian Section in a New Tab
uhru:nam piamu thahuji'rk kellahm
u'rija:nam pithe'ri jammarä angkam
kuhru:nam pimuni wa'rkka'rung kuhrräk
kumäththa:nam pikumä jahppulan ä:nthum
sihru:nam pithi'ru we'l'ladä :nampi
zengka'nwe'l 'lächzeshung kohdde'ru [ thenrum
ehru:nam piennä ah'ludä :nampi
eshupirap pumengka'l :nampika'n dahjeh
Open the German Section in a New Tab
örhònam piamò thaaòyeirk kèllaam
òriyanam pithèri yammarhâi angkam
körhònam pimòni varkkaròng körhrhâik
kòmâiththanam pikòmâi yaappòlan âinthòm
çiirhònam pithirò vèlhlhatâi nampi
çèngkanhvèlh lâiçhçèlzòng koottèrò [ thènrhòm
èèrhònam piènnâi aalhòtâi nampi
èlzòpirhap pòmèngkalh nampikanh daayèè
uurhunam piamu thaauyiiric kellaam
uriyanam pitheri yammarhai angcam
cuurhunam pimuni variccarung cuurhrhaiic
cumaiiththanam picumai iyaappulan aiinthum
ceiirhunam pithiru velhlhatai nampi
cengcainhvelh lhaiccelzung cooitteru [ thenrhum
eerhunam piennai aalhutai nampi
elzupirhap pumengcalh nampicainh taayiee
oo'ru:nam piamu thaauyirk kellaam
uriya:nam pitheri yamma'rai angkam
koo'ru:nam pimuni varkkarung koo'r'raik
kumaiththa:nam pikumai yaappulan ai:nthum
see'ru:nam pithiru ve'l'ladai :nampi
sengka'nve'l 'laichchezhung koadderu [ then'rum
ae'ru:nam piennai aa'ludai :nampi
ezhupi'rap pumengka'l :nampika'n daayae
Open the English Section in a New Tab
ঊৰূণম্ পিঅমু তাউয়িৰ্ক্ কেল্লাম্
উৰিয়ণম্ পিতেৰি য়ম্মৰৈ অঙকম্
কূৰূণম্ পিমুনি ৱৰ্ক্কৰুঙ কূৰ্ৰৈক্
কুমৈত্তণম্ পিকুমৈ য়াপ্পুলন্ ঈণ্তুম্
চীৰূণম্ পিতিৰু ৱেল্লটৈ ণম্পি
চেঙকণ্ৱেল্ লৈচ্চেলুঙ কোইটটেৰু [ তেন্ৰূম্
এৰূণম্ পিএন্নৈ আলুটৈ ণম্পি
এলুপিৰপ্ পুম্এঙকল্ ণম্পিকণ্ টায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.