ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3 பண் : தக்கேசி

வருந்தஅன் றும்மத யானை யுரித்த
    வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த
    அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம்
புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி
    பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அன்று, மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியை உடைய நம்பியே, ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட நம்பியே, அதன்கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே, அவ் வருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே, முப்புரி நூலையுடைய நம்பியே, காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

குறிப்புரை:

அசுரன் யானையாய் வந்தமையின், அதனை உரித்தமை நீதியாயிற்று. ` அருளென் நம்பி ` ` அருளு நம்பி ` என்பன வும், ` வருநட்டம் ` என்பதும் பாடம் அல்ல. ` அப்பொருளால் ` எனச் சுட்டு வருவித்துரைக்க. ` முழுதும் ` என்றவிடத்து, ` ஆகி ` என்பது தொகுத்தலாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
న్యాయ కారణంగా కీడు తలపెట్టిన మదపు టేనుగు తోలును వొలిచిన,
సముద్రంలో పుట్టిన విషాన్ని మ్రింగిన,
ధర్మ ప్రకారం దేవతులకు అమృతాన్ని పంచి పెట్టిన,
ఆ ధర్మగుణం చేత ఉప్పొంగిన ఆనందంతో నాట్య మాడిన,
మూడు పోగుల పవిత్ర జంధ్యాన్ని ధరించిన,
కాలం ఆకాశం లాగా శాశ్వతంగా ఉండే పలు అంశాల లాగా ఉన్న నంబీ!
నన్ను నీ సేవకునిగా చేసి కొన్నావు!ఏడేడు జన్మలకు నీవే మా దొరవు!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වද දී මදැතු සම ගලවා දැමූ
නම්බියාණන්‚ ගොර සයුරේ මතු වූ වස
වැළඳූ නම්බි‚ අමරයනට අමෘත පානය
බෙදා දුන් නම්බි‚ විරල රංගන
දසුන දැක්වූ නම්බි‚ පූන නූලය පැළඳි නම්බි
කාලයා ද ආකාශය ද දස දෙස තුළ ද
පැතිර විසිරී සිටිනා නම්බි‚ මා සුරකින
සත් බවයේ දීම ඔබය මට නම්බියාණන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मदोन्मत्ता गज को दु:ख देकर
चर्म उघाड़नेवाले सुन्दरेश्वर!
गरजनेवाले समुद्र से उद्भूत
विष का पान करनेवाले सुन्दरेश्वर!
उसी समुद्र से उद्भूत अमृत को
देवों के लिए कृपापूर्वक देनेवाले सुन्दरेश्वर!
कृपा का साकार रूप दर्शानेवाले
नृत्य करनेवाले सुन्दरेश्वर!
यज्ञोपवीतधाारी सुन्दरेश्वर!
काल का स्वरूप हो, आकाश भी तुम हो।
सब पदार्थों का साकार रूप भी तुम हो।
इस प्रकार अनेक रूपवाले सुन्दरेश्वर!
मुझे अपनानेवाले सुन्दरेश्वर!
आप ही हमारे लिए
जन्म-जन्मातरों के आराधयदेव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi who was just in flaying the elephant of must which was inimical, to be distressed Nampi who consumed the poison that rose in the roaring ocean.
Nampi who gave the nectar to the immortals by his benevolence amarar is used not in its derivate sense but simply in the sense of tēvar.
Nampi who performed the dance due to that quality of benevolence.
Nampi who wears a sacred thread of three strands.
Nampi who remains as the time and space and many other things in their entirety.
Nampi who has me as his slave.
see 1st verse
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀭𑀼𑀦𑁆𑀢𑀅𑀷𑁆 𑀶𑀼𑀫𑁆𑀫𑀢 𑀬𑀸𑀷𑁃 𑀬𑀼𑀭𑀺𑀢𑁆𑀢
𑀯𑀵𑀓𑁆𑀓𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀫𑀼𑀵𑀓𑁆 𑀓𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀦𑀜𑁆𑀘𑀫𑁆
𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀦𑀫𑁆 𑀧𑀺𑀅𑀫 𑀭𑀭𑁆𑀓𑁆𑀓𑀫𑀼 𑀢𑀻𑀦𑁆𑀢
𑀅𑀭𑀼𑀴𑀺𑀷𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑁄𑁆𑀭𑀼 𑀴𑀸𑀮𑀭𑀼 𑀦𑀝𑁆𑀝𑀫𑁆
𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑀼𑀭𑀺 𑀦𑀽𑀮𑀼𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀫𑁆 𑀯𑀺𑀡𑁆𑀡𑀼𑀫𑁆𑀫𑀼𑀵𑀼 𑀢𑀼𑀫𑁆𑀧𑀮 𑀯𑀸𑀓𑀺
𑀇𑀭𑀼𑀦𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀏𑁆𑀷𑁆𑀷𑁃 𑀆𑀴𑀼𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀓𑀡𑁆 𑀝𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱরুন্দঅণ্ড্রুম্মদ যান়ৈ যুরিত্ত
ৱৰ়ক্কুনম্ পিমুৰ়ক্ কুঙ্গডল্ নঞ্জম্
অরুন্দুনম্ পিঅম রর্ক্কমু তীন্দ
অরুৰিন়্‌নম্ পিবোরু ৰালরু নট্টম্
পুরিন্দনম্ পিবুরি নূলুডৈ নম্বি
পোৰ়ুদুম্ ৱিণ্ণুম্মুৰ়ু তুম্বল ৱাহি
ইরুন্দনম্ পিএন়্‌ন়ৈ আৰুডৈ নম্বি
এৰ়ুবির়প্ পুম্এঙ্গৰ‍্ নম্বিহণ্ টাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வருந்தஅன் றும்மத யானை யுரித்த
வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த
அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம்
புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


Open the Thamizhi Section in a New Tab
வருந்தஅன் றும்மத யானை யுரித்த
வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த
அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம்
புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

Open the Reformed Script Section in a New Tab
वरुन्दअण्ड्रुम्मद याऩै युरित्त
वऴक्कुनम् पिमुऴक् कुङ्गडल् नञ्जम्
अरुन्दुनम् पिअम रर्क्कमु तीन्द
अरुळिऩ्नम् पिबॊरु ळालरु नट्टम्
पुरिन्दनम् पिबुरि नूलुडै नम्बि
पॊऴुदुम् विण्णुम्मुऴु तुम्बल वाहि
इरुन्दनम् पिऎऩ्ऩै आळुडै नम्बि
ऎऴुबिऱप् पुम्ऎङ्गळ् नम्बिहण् टाये
Open the Devanagari Section in a New Tab
ವರುಂದಅಂಡ್ರುಮ್ಮದ ಯಾನೈ ಯುರಿತ್ತ
ವೞಕ್ಕುನಂ ಪಿಮುೞಕ್ ಕುಂಗಡಲ್ ನಂಜಂ
ಅರುಂದುನಂ ಪಿಅಮ ರರ್ಕ್ಕಮು ತೀಂದ
ಅರುಳಿನ್ನಂ ಪಿಬೊರು ಳಾಲರು ನಟ್ಟಂ
ಪುರಿಂದನಂ ಪಿಬುರಿ ನೂಲುಡೈ ನಂಬಿ
ಪೊೞುದುಂ ವಿಣ್ಣುಮ್ಮುೞು ತುಂಬಲ ವಾಹಿ
ಇರುಂದನಂ ಪಿಎನ್ನೈ ಆಳುಡೈ ನಂಬಿ
ಎೞುಬಿಱಪ್ ಪುಮ್ಎಂಗಳ್ ನಂಬಿಹಣ್ ಟಾಯೇ
Open the Kannada Section in a New Tab
వరుందఅండ్రుమ్మద యానై యురిత్త
వళక్కునం పిముళక్ కుంగడల్ నంజం
అరుందునం పిఅమ రర్క్కము తీంద
అరుళిన్నం పిబొరు ళాలరు నట్టం
పురిందనం పిబురి నూలుడై నంబి
పొళుదుం విణ్ణుమ్ముళు తుంబల వాహి
ఇరుందనం పిఎన్నై ఆళుడై నంబి
ఎళుబిఱప్ పుమ్ఎంగళ్ నంబిహణ్ టాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරුන්දඅන්‍රුම්මද යානෛ යුරිත්ත
වළක්කුනම් පිමුළක් කුංගඩල් නඥ්ජම්
අරුන්දුනම් පිඅම රර්ක්කමු තීන්ද
අරුළින්නම් පිබොරු ළාලරු නට්ටම්
පුරින්දනම් පිබුරි නූලුඩෛ නම්බි
පොළුදුම් විණ්ණුම්මුළු තුම්බල වාහි
ඉරුන්දනම් පිඑන්නෛ ආළුඩෛ නම්බි
එළුබිරප් පුම්එංගළ් නම්බිහණ් ටායේ


Open the Sinhala Section in a New Tab
വരുന്തഅന്‍ റുമ്മത യാനൈ യുരിത്ത
വഴക്കുനം പിമുഴക് കുങ്കടല്‍ നഞ്ചം
അരുന്തുനം പിഅമ രര്‍ക്കമു തീന്ത
അരുളിന്‍നം പിപൊരു ളാലരു നട്ടം
പുരിന്തനം പിപുരി നൂലുടൈ നംപി
പൊഴുതും വിണ്ണുമ്മുഴു തുംപല വാകി
ഇരുന്തനം പിഎന്‍നൈ ആളുടൈ നംപി
എഴുപിറപ് പുമ്എങ്കള്‍ നംപികണ്‍ ടായേ
Open the Malayalam Section in a New Tab
วะรุนถะอณ รุมมะถะ ยาณาย ยุริถถะ
วะฬะกกุนะม ปิมุฬะก กุงกะดะล นะญจะม
อรุนถุนะม ปิอมะ ระรกกะมุ ถีนถะ
อรุลิณนะม ปิโปะรุ ลาละรุ นะดดะม
ปุรินถะนะม ปิปุริ นูลุดาย นะมปิ
โปะฬุถุม วิณณุมมุฬุ ถุมปะละ วากิ
อิรุนถะนะม ปิเอะณณาย อาลุดาย นะมปิ
เอะฬุปิระป ปุมเอะงกะล นะมปิกะณ ดาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရုန္ထအန္ ရုမ္မထ ယာနဲ ယုရိထ္ထ
ဝလက္ကုနမ္ ပိမုလက္ ကုင္ကတလ္ နည္စမ္
အရုန္ထုနမ္ ပိအမ ရရ္က္ကမု ထီန္ထ
အရုလိန္နမ္ ပိေပာ့ရု လာလရု နတ္တမ္
ပုရိန္ထနမ္ ပိပုရိ နူလုတဲ နမ္ပိ
ေပာ့လုထုမ္ ဝိန္နုမ္မုလု ထုမ္ပလ ဝာကိ
အိရုန္ထနမ္ ပိေအ့န္နဲ အာလုတဲ နမ္ပိ
ေအ့လုပိရပ္ ပုမ္ေအ့င္ကလ္ နမ္ပိကန္ တာေယ


Open the Burmese Section in a New Tab
ヴァルニ・タアニ・ ルミ・マタ ヤーニイ ユリタ・タ
ヴァラク・クナミ・ ピムラク・ クニ・カタリ・ ナニ・サミ・
アルニ・トゥナミ・ ピアマ ラリ・ク・カム ティーニ・タ
アルリニ・ナミ・ ピポル ラアラル ナタ・タミ・
プリニ・タナミ・ ピプリ ヌールタイ ナミ・ピ
ポルトゥミ・ ヴィニ・ヌミ・ムル トゥミ・パラ ヴァーキ
イルニ・タナミ・ ピエニ・ニイ アールタイ ナミ・ピ
エルピラピ・ プミ・エニ・カリ・ ナミ・ピカニ・ ターヤエ
Open the Japanese Section in a New Tab
farundaandrummada yanai yuridda
falaggunaM bimulag gunggadal nandaM
arundunaM biama rarggamu dinda
arulinnaM biboru lalaru naddaM
burindanaM biburi nuludai naMbi
boluduM finnummulu duMbala fahi
irundanaM biennai aludai naMbi
elubirab bumenggal naMbihan daye
Open the Pinyin Section in a New Tab
وَرُنْدَاَنْدْرُمَّدَ یانَيْ یُرِتَّ
وَظَكُّنَن بِمُظَكْ كُنغْغَدَلْ نَنعْجَن
اَرُنْدُنَن بِاَمَ رَرْكَّمُ تِينْدَ
اَرُضِنْنَن بِبُورُ ضالَرُ نَتَّن
بُرِنْدَنَن بِبُرِ نُولُدَيْ نَنبِ
بُوظُدُن وِنُّمُّظُ تُنبَلَ وَاحِ
اِرُنْدَنَن بِيَنَّْيْ آضُدَيْ نَنبِ
يَظُبِرَبْ بُمْيَنغْغَضْ نَنبِحَنْ تایيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌɾɨn̪d̪ʌˀʌn̺ rʊmmʌðə ɪ̯ɑ:n̺ʌɪ̯ ɪ̯ɨɾɪt̪t̪ʌ
ʋʌ˞ɻʌkkɨn̺ʌm pɪmʉ̩˞ɻʌk kʊŋgʌ˞ɽʌl n̺ʌɲʤʌm
ˀʌɾɨn̪d̪ɨn̺ʌm pɪˀʌmə rʌrkkʌmʉ̩ t̪i:n̪d̪ʌ
ˀʌɾɨ˞ɭʼɪn̺n̺ʌm pɪβo̞ɾɨ ɭɑ:lʌɾɨ n̺ʌ˞ʈʈʌm
pʊɾɪn̪d̪ʌn̺ʌm pɪβʉ̩ɾɪ· n̺u:lʊ˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
po̞˞ɻɨðɨm ʋɪ˞ɳɳɨmmʉ̩˞ɻɨ t̪ɨmbʌlə ʋɑ:çɪ
ʲɪɾɨn̪d̪ʌn̺ʌm pɪʲɛ̝n̺n̺ʌɪ̯ ˀɑ˞:ɭʼɨ˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
ʲɛ̝˞ɻɨβɪɾʌp pʊmɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbɪxʌ˞ɳ ʈɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
varuntaaṉ ṟummata yāṉai yuritta
vaḻakkunam pimuḻak kuṅkaṭal nañcam
aruntunam piama rarkkamu tīnta
aruḷiṉnam piporu ḷālaru naṭṭam
purintanam pipuri nūluṭai nampi
poḻutum viṇṇummuḻu tumpala vāki
iruntanam pieṉṉai āḷuṭai nampi
eḻupiṟap pumeṅkaḷ nampikaṇ ṭāyē
Open the Diacritic Section in a New Tab
вaрюнтaан рюммaтa яaнaы ёрыттa
вaлзaккюнaм пымюлзaк кюнгкатaл нaгнсaм
арюнтюнaм пыамa рaрккамю тинтa
арюлыннaм пыпорю лаалaрю нaттaм
пюрынтaнaм пыпюры нулютaы нaмпы
ползютюм выннюммюлзю тюмпaлa ваакы
ырюнтaнaм пыэннaы аалютaы нaмпы
элзюпырaп пюмэнгкал нaмпыкан тааеa
Open the Russian Section in a New Tab
wa'ru:nthaan rummatha jahnä ju'riththa
washakku:nam pimushak kungkadal :nangzam
a'ru:nthu:nam piama 'ra'rkkamu thih:ntha
a'ru'lin:nam pipo'ru 'lahla'ru :naddam
pu'ri:ntha:nam pipu'ri :nuhludä :nampi
poshuthum wi'n'nummushu thumpala wahki
i'ru:ntha:nam piennä ah'ludä :nampi
eshupirap pumengka'l :nampika'n dahjeh
Open the German Section in a New Tab
varònthaan rhòmmatha yaanâi yòriththa
valzakkònam pimòlzak kòngkadal nagnçam
arònthònam piama rarkkamò thiintha
aròlhinnam piporò lhaalarò natdam
pòrinthanam pipòri nölòtâi nampi
polzòthòm vinhnhòmmòlzò thòmpala vaaki
irònthanam piènnâi aalhòtâi nampi
èlzòpirhap pòmèngkalh nampikanh daayèè
varuinthaan rhummatha iyaanai yuriiththa
valzaiccunam pimulzaic cungcatal naignceam
aruinthunam piama rariccamu thiiintha
arulhinnam piporu lhaalaru naittam
puriinthanam pipuri nuulutai nampi
polzuthum viinhṇhummulzu thumpala vaci
iruinthanam piennai aalhutai nampi
elzupirhap pumengcalh nampicainh taayiee
varu:nthaan 'rummatha yaanai yuriththa
vazhakku:nam pimuzhak kungkadal :nanjsam
aru:nthu:nam piama rarkkamu thee:ntha
aru'lin:nam piporu 'laalaru :naddam
puri:ntha:nam pipuri :nooludai :nampi
pozhuthum vi'n'nummuzhu thumpala vaaki
iru:ntha:nam piennai aa'ludai :nampi
ezhupi'rap pumengka'l :nampika'n daayae
Open the English Section in a New Tab
ৱৰুণ্তঅন্ ৰূম্মত য়ানৈ য়ুৰিত্ত
ৱলক্কুণম্ পিমুলক্ কুঙকতল্ ণঞ্চম্
অৰুণ্তুণম্ পিঅম ৰৰ্ক্কমু তীণ্ত
অৰুলিন্ণম্ পিপোৰু লালৰু ণইটতম্
পুৰিণ্তণম্ পিপুৰি ণূলুটৈ ণম্পি
পোলুতুম্ ৱিণ্ণুম্মুলু তুম্পল ৱাকি
ইৰুণ্তণম্ পিএন্নৈ আলুটৈ ণম্পি
এলুপিৰপ্ পুম্এঙকল্ ণম্পিকণ্ টায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.