ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
063 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : தக்கேசி

திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற்
    சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம்
அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும்
    அமரர்நம் பிகும ரன்முதல் தேவர்
தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி
    தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி
    எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே, அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே, பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள்செய்யும் நம்பியே, மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற, தேவர்கட்குத் தலைவனாகிய நம்பியே, முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவ னாகிய நம்பியே, வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே, ` நீயே உலகிற்குத் தந்தை ` என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே, நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன்.

குறிப்புரை:

` அங்கண் அருள் நம்பி ` என மாற்றியுரைக்க. ` வினை வழிப்பட்ட வானுலகு ` என்பார், ` மால் விசும்பு ` என்று அருளினார். ` முதற்றேவர் ` என்றதில், லகரம் கெடாது திரிந்து நின்றது, இசையின்பம் நோக்கி. ` ஒளியுடையவர் ` என்னும் பொருளதாகிய, ` தேவர் ` என்பது, ஈண்டு, ` ஞானம் மிக்கவர் ` என்னும் பொருளதாய், முத்தரை உணர்த்திற்று. ` தவம் ` என்றது கடவுள் வழிபாட்டினை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నెలవంకను తలమీద ధరించిన,
భక్తులతో కూడి ఆనందించే ,
సమస్త జీవ రాశుల మీద కృపను ప్రసాదించే,
అనంతంగా వ్యాపించిన దేవతుల స్వర్గాన్ని పరిపాలించే ,
కుమార స్వామి మొదలు కొని సమస్త దేవతులకు ,
సాటిలేని అందరిచే పూజింప దగిన, మా తండ్రీ! అని మే మందరం పాదాల మీద బడి పూజించే నంబీ!
నన్ను నీ సేవకునిగా అనుమతించావు.ఏడేడు జన్మలకు నీవే మా దొరవు!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සිකර නව සඳ පැළදි නම්බියාණන්‚ බැතියන් අතර
සුපතල නම්බි‚ උපත ලද සැමට
ආසිරි වඩනා නම්බි ‚අනුහසින් ලෝ රක්නා නම්බි
කඳසුරිඳු පෙරටුව සුරයනට අධිපති නම්බියාණන්
තපසුනට සුරතුරකි නම්බියාණන්
පියාණන් යැයි ඔබ සරණ ගියවුනට සෙත්සලසන
අප නම්බි මාහට පිළිසරණ වූයේ
සත් බවයේ දීම ඔබය මට නම්බියාණන්.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
अपने जटाजूट में अर्धाचन्द्र पहननेवाले सुन्दरेश्वर!
भक्तों के प्रिय सुन्दरेश्वर!
सभी जीवराशियों को अप्रत्यक्ष रूप से
कृपा प्रदान करनेवाले सुन्दरेश्वर!
देवों को माया में डालनेवाले, देवों के अधिापति सुन्दरेश्वर!
कार्तिकेय आदि मुक्तों के लिए स्वामी! सुन्दरेश्वर!
वन्दना के लिए सुलभ सुन्दरेश्वर!
\\\'\\\'आप ही विश्व पिता हैं।\\\'\\\'
इस भावना से नमन करनेवाले
हम भक्तों के लिए प्रिय सुन्दरेश्वर!
मुझे मनुष्य बनानेवाले सुन्दरेश्वर!
आप ही हमारे लिए
जन्म-जन्मान्तरों के आराधयदेव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Nampi who wears on the head a crescent.
Nampi who rejoices in the company of devotees!
Nampi who bestows benign looks on all the living beings born in this world!
Nampi of the immortals who rule over the expansive heaven!
Nampi for the lustrous celestials beginning from Kumaraṉ.
Nampi who is without equal and fit to be worshipped our Nampi at whose feet we fall and praise them saying, our father.
Nampi who has admitted me as your slave.
see 1st verse
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀫𑀼𑀝𑀺 𑀫𑁂𑀮𑁆𑀅𑀝𑀺 𑀬𑀸𑀭𑁆𑀧𑀸𑀶𑁆
𑀘𑀺𑀶𑀦𑁆𑀢𑀦𑀫𑁆 𑀧𑀺𑀧𑀺𑀶𑀦𑁆 𑀢𑀯𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀅𑀗𑁆𑀓𑀡𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀅𑀭𑀼𑀴𑁆 𑀫𑀸𑀮𑁆𑀯𑀺𑀘𑀼𑀫𑁆 𑀧𑀸𑀴𑀼𑀫𑁆
𑀅𑀫𑀭𑀭𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀓𑀼𑀫 𑀭𑀷𑁆𑀫𑀼𑀢𑀮𑁆 𑀢𑁂𑀯𑀭𑁆
𑀢𑀗𑁆𑀓𑀴𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀢𑀯𑀢𑁆 𑀢𑀼𑀓𑁆𑀓𑁄𑁆𑀭𑀼 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀢𑀸𑀢𑁃 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀷𑁆 𑀘𑀭𑀡𑁆𑀧𑀡𑀺𑀦𑁆 𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆𑀦𑀫𑁆 𑀧𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑁃 𑀆𑀴𑀼𑀝𑁃 𑀦𑀫𑁆𑀧𑀺
𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀫𑁆𑀧𑀺𑀓𑀡𑁆 𑀝𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিঙ্গৰ‍্নম্ পিমুডি মেল্অডি যার্বার়্‌
সির়ন্দনম্ পিবির়ন্ দৱুযির্ক্ কেল্লাম্
অঙ্গণ্নম্ পিঅরুৰ‍্ মাল্ৱিসুম্ পাৰুম্
অমরর্নম্ পিহুম রন়্‌মুদল্ তেৱর্
তঙ্গৰ‍্নম্ পিদৱত্ তুক্কোরু নম্বি
তাদৈ এণ্ড্রুন়্‌ সরণ্বণিন্ দেত্তুম্
এঙ্গৰ‍্নম্ পিযেন়্‌ন়ৈ আৰুডৈ নম্বি
এৰ়ুবির়প্ পুম্এঙ্গৰ‍্ নম্বিহণ্ টাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற்
சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம்
அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும்
அமரர்நம் பிகும ரன்முதல் தேவர்
தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


Open the Thamizhi Section in a New Tab
திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற்
சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம்
அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும்
அமரர்நம் பிகும ரன்முதல் தேவர்
தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

Open the Reformed Script Section in a New Tab
तिङ्गळ्नम् पिमुडि मेल्अडि यार्बाऱ्
सिऱन्दनम् पिबिऱन् दवुयिर्क् कॆल्लाम्
अङ्गण्नम् पिअरुळ् माल्विसुम् पाळुम्
अमरर्नम् पिहुम रऩ्मुदल् तेवर्
तङ्गळ्नम् पिदवत् तुक्कॊरु नम्बि
तादै ऎण्ड्रुऩ् सरण्बणिन् देत्तुम्
ऎङ्गळ्नम् पियॆऩ्ऩै आळुडै नम्बि
ऎऴुबिऱप् पुम्ऎङ्गळ् नम्बिहण् टाये
Open the Devanagari Section in a New Tab
ತಿಂಗಳ್ನಂ ಪಿಮುಡಿ ಮೇಲ್ಅಡಿ ಯಾರ್ಬಾಱ್
ಸಿಱಂದನಂ ಪಿಬಿಱನ್ ದವುಯಿರ್ಕ್ ಕೆಲ್ಲಾಂ
ಅಂಗಣ್ನಂ ಪಿಅರುಳ್ ಮಾಲ್ವಿಸುಂ ಪಾಳುಂ
ಅಮರರ್ನಂ ಪಿಹುಮ ರನ್ಮುದಲ್ ತೇವರ್
ತಂಗಳ್ನಂ ಪಿದವತ್ ತುಕ್ಕೊರು ನಂಬಿ
ತಾದೈ ಎಂಡ್ರುನ್ ಸರಣ್ಬಣಿನ್ ದೇತ್ತುಂ
ಎಂಗಳ್ನಂ ಪಿಯೆನ್ನೈ ಆಳುಡೈ ನಂಬಿ
ಎೞುಬಿಱಪ್ ಪುಮ್ಎಂಗಳ್ ನಂಬಿಹಣ್ ಟಾಯೇ
Open the Kannada Section in a New Tab
తింగళ్నం పిముడి మేల్అడి యార్బాఱ్
సిఱందనం పిబిఱన్ దవుయిర్క్ కెల్లాం
అంగణ్నం పిఅరుళ్ మాల్విసుం పాళుం
అమరర్నం పిహుమ రన్ముదల్ తేవర్
తంగళ్నం పిదవత్ తుక్కొరు నంబి
తాదై ఎండ్రున్ సరణ్బణిన్ దేత్తుం
ఎంగళ్నం పియెన్నై ఆళుడై నంబి
ఎళుబిఱప్ పుమ్ఎంగళ్ నంబిహణ్ టాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිංගළ්නම් පිමුඩි මේල්අඩි යාර්බාර්
සිරන්දනම් පිබිරන් දවුයිර්ක් කෙල්ලාම්
අංගණ්නම් පිඅරුළ් මාල්විසුම් පාළුම්
අමරර්නම් පිහුම රන්මුදල් තේවර්
තංගළ්නම් පිදවත් තුක්කොරු නම්බි
තාදෛ එන්‍රුන් සරණ්බණින් දේත්තුම්
එංගළ්නම් පියෙන්නෛ ආළුඩෛ නම්බි
එළුබිරප් පුම්එංගළ් නම්බිහණ් ටායේ


Open the Sinhala Section in a New Tab
തിങ്കള്‍നം പിമുടി മേല്‍അടി യാര്‍പാറ്
ചിറന്തനം പിപിറന്‍ തവുയിര്‍ക് കെല്ലാം
അങ്കണ്‍നം പിഅരുള്‍ മാല്വിചും പാളും
അമരര്‍നം പികുമ രന്‍മുതല്‍ തേവര്‍
തങ്കള്‍നം പിതവത് തുക്കൊരു നംപി
താതൈ എന്‍റുന്‍ ചരണ്‍പണിന്‍ തേത്തും
എങ്കള്‍നം പിയെന്‍നൈ ആളുടൈ നംപി
എഴുപിറപ് പുമ്എങ്കള്‍ നംപികണ്‍ ടായേ
Open the Malayalam Section in a New Tab
ถิงกะลนะม ปิมุดิ เมลอดิ ยารปาร
จิระนถะนะม ปิปิระน ถะวุยิรก เกะลลาม
องกะณนะม ปิอรุล มาลวิจุม ปาลุม
อมะระรนะม ปิกุมะ ระณมุถะล เถวะร
ถะงกะลนะม ปิถะวะถ ถุกโกะรุ นะมปิ
ถาถาย เอะณรุณ จะระณปะณิน เถถถุม
เอะงกะลนะม ปิเยะณณาย อาลุดาย นะมปิ
เอะฬุปิระป ปุมเอะงกะล นะมปิกะณ ดาเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိင္ကလ္နမ္ ပိမုတိ ေမလ္အတိ ယာရ္ပာရ္
စိရန္ထနမ္ ပိပိရန္ ထဝုယိရ္က္ ေက့လ္လာမ္
အင္ကန္နမ္ ပိအရုလ္ မာလ္ဝိစုမ္ ပာလုမ္
အမရရ္နမ္ ပိကုမ ရန္မုထလ္ ေထဝရ္
ထင္ကလ္နမ္ ပိထဝထ္ ထုက္ေကာ့ရု နမ္ပိ
ထာထဲ ေအ့န္ရုန္ စရန္ပနိန္ ေထထ္ထုမ္
ေအ့င္ကလ္နမ္ ပိေယ့န္နဲ အာလုတဲ နမ္ပိ
ေအ့လုပိရပ္ ပုမ္ေအ့င္ကလ္ နမ္ပိကန္ တာေယ


Open the Burmese Section in a New Tab
ティニ・カリ・ナミ・ ピムティ メーリ・アティ ヤーリ・パーリ・
チラニ・タナミ・ ピピラニ・ タヴヤリ・ク・ ケリ・ラーミ・
アニ・カニ・ナミ・ ピアルリ・ マーリ・ヴィチュミ・ パールミ・
アマラリ・ナミ・ ピクマ ラニ・ムタリ・ テーヴァリ・
タニ・カリ・ナミ・ ピタヴァタ・ トゥク・コル ナミ・ピ
タータイ エニ・ルニ・ サラニ・パニニ・ テータ・トゥミ・
エニ・カリ・ナミ・ ピイェニ・ニイ アールタイ ナミ・ピ
エルピラピ・ プミ・エニ・カリ・ ナミ・ピカニ・ ターヤエ
Open the Japanese Section in a New Tab
dinggalnaM bimudi meladi yarbar
sirandanaM bibiran dafuyirg gellaM
anggannaM biarul malfisuM baluM
amararnaM bihuma ranmudal defar
danggalnaM bidafad duggoru naMbi
dadai endrun saranbanin dedduM
enggalnaM biyennai aludai naMbi
elubirab bumenggal naMbihan daye
Open the Pinyin Section in a New Tab
تِنغْغَضْنَن بِمُدِ ميَۤلْاَدِ یارْبارْ
سِرَنْدَنَن بِبِرَنْ دَوُیِرْكْ كيَلّان
اَنغْغَنْنَن بِاَرُضْ مالْوِسُن باضُن
اَمَرَرْنَن بِحُمَ رَنْمُدَلْ تيَۤوَرْ
تَنغْغَضْنَن بِدَوَتْ تُكُّورُ نَنبِ
تادَيْ يَنْدْرُنْ سَرَنْبَنِنْ ديَۤتُّن
يَنغْغَضْنَن بِیيَنَّْيْ آضُدَيْ نَنبِ
يَظُبِرَبْ بُمْيَنغْغَضْ نَنبِحَنْ تایيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɪŋgʌ˞ɭn̺ʌm pɪmʉ̩˞ɽɪ· me:lʌ˞ɽɪ· ɪ̯ɑ:rβɑ:r
sɪɾʌn̪d̪ʌn̺ʌm pɪβɪɾʌn̺ t̪ʌʋʉ̩ɪ̯ɪrk kɛ̝llɑ:m
ˀʌŋgʌ˞ɳn̺ʌm pɪˀʌɾɨ˞ɭ mɑ:lʋɪsɨm pɑ˞:ɭʼɨm
ˀʌmʌɾʌrn̺ʌm pɪxɨmə rʌn̺mʉ̩ðʌl t̪e:ʋʌr
t̪ʌŋgʌ˞ɭn̺ʌm pɪðʌʋʌt̪ t̪ɨkko̞ɾɨ n̺ʌmbɪ
t̪ɑ:ðʌɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨn̺ sʌɾʌ˞ɳbʌ˞ɳʼɪn̺ t̪e:t̪t̪ɨm
ʲɛ̝ŋgʌ˞ɭn̺ʌm pɪɪ̯ɛ̝n̺n̺ʌɪ̯ ˀɑ˞:ɭʼɨ˞ɽʌɪ̯ n̺ʌmbɪ
ʲɛ̝˞ɻɨβɪɾʌp pʊmɛ̝ŋgʌ˞ɭ n̺ʌmbɪxʌ˞ɳ ʈɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
tiṅkaḷnam pimuṭi mēlaṭi yārpāṟ
ciṟantanam pipiṟan tavuyirk kellām
aṅkaṇnam piaruḷ mālvicum pāḷum
amararnam pikuma raṉmutal tēvar
taṅkaḷnam pitavat tukkoru nampi
tātai eṉṟuṉ caraṇpaṇin tēttum
eṅkaḷnam piyeṉṉai āḷuṭai nampi
eḻupiṟap pumeṅkaḷ nampikaṇ ṭāyē
Open the Diacritic Section in a New Tab
тынгкалнaм пымюты мэaлаты яaрпаат
сырaнтaнaм пыпырaн тaвюйырк кэллаам
ангканнaм пыарюл маалвысюм паалюм
амaрaрнaм пыкюмa рaнмютaл тэaвaр
тaнгкалнaм пытaвaт тюккорю нaмпы
таатaы энрюн сaрaнпaнын тэaттюм
энгкалнaм пыеннaы аалютaы нaмпы
элзюпырaп пюмэнгкал нaмпыкан тааеa
Open the Russian Section in a New Tab
thingka'l:nam pimudi mehladi jah'rpahr
zira:ntha:nam pipira:n thawuji'rk kellahm
angka'n:nam pia'ru'l mahlwizum pah'lum
ama'ra'r:nam pikuma 'ranmuthal thehwa'r
thangka'l:nam pithawath thukko'ru :nampi
thahthä enrun za'ra'npa'ni:n thehththum
engka'l:nam pijennä ah'ludä :nampi
eshupirap pumengka'l :nampika'n dahjeh
Open the German Section in a New Tab
thingkalhnam pimòdi mèèladi yaarpaarh
çirhanthanam pipirhan thavòyeirk kèllaam
angkanhnam piaròlh maalviçòm paalhòm
amararnam pikòma ranmòthal thèèvar
thangkalhnam pithavath thòkkorò nampi
thaathâi ènrhòn çaranhpanhin thèèththòm
èngkalhnam piyènnâi aalhòtâi nampi
èlzòpirhap pòmèngkalh nampikanh daayèè
thingcalhnam pimuti meelati iyaarpaarh
ceirhainthanam pipirhain thavuyiiric kellaam
angcainhnam piarulh maalvisum paalhum
amararnam picuma ranmuthal theevar
thangcalhnam pithavaith thuiccoru nampi
thaathai enrhun cearainhpanhiin theeiththum
engcalhnam piyiennai aalhutai nampi
elzupirhap pumengcalh nampicainh taayiee
thingka'l:nam pimudi maeladi yaarpaa'r
si'ra:ntha:nam pipi'ra:n thavuyirk kellaam
angka'n:nam piaru'l maalvisum paa'lum
amarar:nam pikuma ranmuthal thaevar
thangka'l:nam pithavath thukkoru :nampi
thaathai en'run sara'npa'ni:n thaeththum
engka'l:nam piyennai aa'ludai :nampi
ezhupi'rap pumengka'l :nampika'n daayae
Open the English Section in a New Tab
তিঙকল্ণম্ পিমুটি মেল্অটি য়াৰ্পাৰ্
চিৰণ্তণম্ পিপিৰণ্ তৱুয়িৰ্ক্ কেল্লাম্
অঙকণ্ণম্ পিঅৰুল্ মাল্ৱিচুম্ পালুম্
অমৰৰ্ণম্ পিকুম ৰন্মুতল্ তেৱৰ্
তঙকল্ণম্ পিতৱত্ তুক্কোৰু ণম্পি
তাতৈ এন্ৰূন্ চৰণ্পণাণ্ তেত্তুম্
এঙকল্ণম্ পিয়েন্নৈ আলুটৈ ণম্পি
এলুপিৰপ্ পুম্এঙকল্ ণম্পিকণ্ টায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.