ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : தக்கேசி

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
    வாலி யபுர மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
    நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
    பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால், வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும், தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய, ` உமை ` என்னும் நங்கை, முன்னிலையாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெரு மானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

குறிப்புரை:

அசுரர்கள் வரம் பெற்றதனை அவர்களது ஊர்மேல் ஏற்றி அருளினார். ` நிரந்தரம் ` என்றது, ` மாறாத அழிவு ` என்றதாம். ` நிர்க்கண்டகம் ` மாறாதவன்கண்மை. ` நிர் ` என்னும் வடமொழி இடைச்சொல், இன்மையையேயன்றி தேற்றப் பொருளும் தருவதாதல் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వరాలు పొంది అంతరిక్షంలో తిరుగుతూ ఉండిన త్రిపురాలను శివుడు దగ్ధం చేశాడు. దేవతులందరు కూడి ఉండిన దక్షుని యఙ్ఞాన్ని దయలేని విధంగా అతడు వినాశనం చేశాడు. మొక్క వోని కీర్తి ప్రతిష్టలు గలిగిన ఉమ అభీష్టంతో ద్వితీయ, తృతీయ పురుషార్థాలతో అష్టచరణాలు గలిగిన కంబననే మరో పేరు గల శివుని పూజిస్తుంది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වරම් ලැබ නුබ සැරිසරන
අසුරයනගෙ තෙපුර දවා ලූ සමිඳාණන්
සුරගණ පිරි තක්කන් මහ යාගය
හිස් කර දැමුවාණන්‚ දසත පැතිරි
කිත් ගොස පිරි දෙවිඳාණන්‚ උමය පුදනා
අත් අටකින් සැරසි‚ සුවඳ විහිදි සිකර
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දැක ගනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 9

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
तपस्या से वर प्राप्त
एवं आकाश में संचरण करने की क्षमता प्राप्त
भयंकर असुरों के बलिष्ठ त्रिापुरों को
जलानेवाले के,
देवगणों से भरे दक्ष यज्ञ को विनष्ट करनेवाले के,
प्रसिध्द उमा देवी से वंदित प्रियतम के,
अष्ट भुजाओं वाले, तिरुएकाम्बम् में प्रतिष्ठित प्रभु के,
दर्शन से
प्रभु के इस दास ने
उनके दर्शन करने योग्य
ऑंखों की ज्योति पायी है।
क्या ही चमत्कार है!
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who burnt the three great cities of the cruel arakkar who wandered everywhere having been the recipients of boons.
who was merciless in destroying the big sacrifice of takkaṉ in which all the celestials had assembled and our master, Kampaṉ who has eight arms and who was worshipped by the distinguished Umai who has ancient fame which has spread everywhere, by praising Civaṉ in the second and the third persons.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀼𑀵𑀮𑁆 𑀯𑀸𑀴𑀭𑀓𑁆 𑀓𑀭𑁆𑀢𑀫𑁆
𑀯𑀸𑀮𑀺 𑀬𑀧𑀼𑀭 𑀫𑀽𑀷𑁆𑀶𑁂𑁆𑀭𑀺𑀢𑁆 𑀢𑀸𑀷𑁃
𑀦𑀺𑀭𑀫𑁆𑀧𑀺 𑀬𑀢𑀓𑁆𑀓𑀷𑁆 𑀶𑀷𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀯𑁂𑀴𑁆𑀯𑀺
𑀦𑀺𑀭𑀦𑁆𑀢 𑀭𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀦𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀡𑁆 𑀝𑀓𑀷𑁃𑀧𑁆
𑀧𑀭𑀦𑁆𑀢 𑀢𑁄𑁆𑀮𑁆𑀧𑀼𑀓 𑀵𑀸𑀴𑁆𑀉𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀧𑀭𑀯𑀺 𑀏𑀢𑁆𑀢𑀺 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀓𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀏𑁆𑀝𑁆𑀝𑀼𑀝𑁃𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱরঙ্গৰ‍্ পেট্রুৰ়ল্ ৱাৰরক্ কর্দম্
ৱালি যবুর মূণ্ড্রেরিত্ তান়ৈ
নিরম্বি যদক্কণ্ড্রন়্‌বেরু ৱেৰ‍্ৱি
নিরন্দ রঞ্জেয্দ নির্ক্কণ্ টহন়ৈপ্
পরন্দ তোল্বুহ ৰ়াৰ‍্উমৈ নঙ্গৈ
পরৱি এত্তি ৱৰ়িবডপ্ পেট্র
করঙ্গৰ‍্ এট্টুডৈক্ কম্বন়্‌এম্ মান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுர மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுர மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
वरङ्गळ् पॆट्रुऴल् वाळरक् कर्दम्
वालि यबुर मूण्ड्रॆरित् ताऩै
निरम्बि यदक्कण्ड्रऩ्बॆरु वेळ्वि
निरन्द रञ्जॆय्द निर्क्कण् टहऩैप्
परन्द तॊल्बुह ऴाळ्उमै नङ्गै
परवि एत्ति वऴिबडप् पॆट्र
करङ्गळ् ऎट्टुडैक् कम्बऩ्ऎम् माऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ವರಂಗಳ್ ಪೆಟ್ರುೞಲ್ ವಾಳರಕ್ ಕರ್ದಂ
ವಾಲಿ ಯಬುರ ಮೂಂಡ್ರೆರಿತ್ ತಾನೈ
ನಿರಂಬಿ ಯದಕ್ಕಂಡ್ರನ್ಬೆರು ವೇಳ್ವಿ
ನಿರಂದ ರಂಜೆಯ್ದ ನಿರ್ಕ್ಕಣ್ ಟಹನೈಪ್
ಪರಂದ ತೊಲ್ಬುಹ ೞಾಳ್ಉಮೈ ನಂಗೈ
ಪರವಿ ಏತ್ತಿ ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ಕರಂಗಳ್ ಎಟ್ಟುಡೈಕ್ ಕಂಬನ್ಎಂ ಮಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
వరంగళ్ పెట్రుళల్ వాళరక్ కర్దం
వాలి యబుర మూండ్రెరిత్ తానై
నిరంబి యదక్కండ్రన్బెరు వేళ్వి
నిరంద రంజెయ్ద నిర్క్కణ్ టహనైప్
పరంద తొల్బుహ ళాళ్ఉమై నంగై
పరవి ఏత్తి వళిబడప్ పెట్ర
కరంగళ్ ఎట్టుడైక్ కంబన్ఎం మానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වරංගළ් පෙට්‍රුළල් වාළරක් කර්දම්
වාලි යබුර මූන්‍රෙරිත් තානෛ
නිරම්බි යදක්කන්‍රන්බෙරු වේළ්වි
නිරන්ද රඥ්ජෙය්ද නිර්ක්කණ් ටහනෛප්
පරන්ද තොල්බුහ ළාළ්උමෛ නංගෛ
පරවි ඒත්ති වළිබඩප් පෙට්‍ර
කරංගළ් එට්ටුඩෛක් කම්බන්එම් මානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
വരങ്കള്‍ പെറ്റുഴല്‍ വാളരക് കര്‍തം
വാലി യപുര മൂന്‍റെരിത് താനൈ
നിരംപി യതക്കന്‍ റന്‍പെരു വേള്വി
നിരന്ത രഞ്ചെയ്ത നിര്‍ക്കണ്‍ ടകനൈപ്
പരന്ത തൊല്‍പുക ഴാള്‍ഉമൈ നങ്കൈ
പരവി ഏത്തി വഴിപടപ് പെറ്റ
കരങ്കള്‍ എട്ടുടൈക് കംപന്‍എം മാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
วะระงกะล เปะรรุฬะล วาละระก กะรถะม
วาลิ ยะปุระ มูณเระริถ ถาณาย
นิระมปิ ยะถะกกะณ ระณเปะรุ เวลวิ
นิระนถะ ระญเจะยถะ นิรกกะณ ดะกะณายป
ปะระนถะ โถะลปุกะ ฬาลอุมาย นะงกาย
ปะระวิ เอถถิ วะฬิปะดะป เปะรระ
กะระงกะล เอะดดุดายก กะมปะณเอะม มาณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝရင္ကလ္ ေပ့ရ္ရုလလ္ ဝာလရက္ ကရ္ထမ္
ဝာလိ ယပုရ မူန္ေရ့ရိထ္ ထာနဲ
နိရမ္ပိ ယထက္ကန္ ရန္ေပ့ရု ေဝလ္ဝိ
နိရန္ထ ရည္ေစ့ယ္ထ နိရ္က္ကန္ တကနဲပ္
ပရန္ထ ေထာ့လ္ပုက လာလ္အုမဲ နင္ကဲ
ပရဝိ ေအထ္ထိ ဝလိပတပ္ ေပ့ရ္ရ
ကရင္ကလ္ ေအ့တ္တုတဲက္ ကမ္ပန္ေအ့မ္ မာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ヴァラニ・カリ・ ペリ・ルラリ・ ヴァーララク・ カリ・タミ・
ヴァーリ ヤプラ ムーニ・レリタ・ ターニイ
ニラミ・ピ ヤタク・カニ・ ラニ・ペル ヴェーリ・ヴィ
ニラニ・タ ラニ・セヤ・タ ニリ・ク・カニ・ タカニイピ・
パラニ・タ トリ・プカ ラーリ・ウマイ ナニ・カイ
パラヴィ エータ・ティ ヴァリパタピ・ ペリ・ラ
カラニ・カリ・ エタ・トゥタイク・ カミ・パニ・エミ・ マーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
faranggal bedrulal falarag gardaM
fali yabura mundrerid danai
niraMbi yadaggandranberu felfi
niranda randeyda nirggan dahanaib
baranda dolbuha lalumai nanggai
barafi eddi falibadab bedra
garanggal eddudaig gaMbaneM manaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
وَرَنغْغَضْ بيَتْرُظَلْ وَاضَرَكْ كَرْدَن
وَالِ یَبُرَ مُونْدْريَرِتْ تانَيْ
نِرَنبِ یَدَكَّنْدْرَنْبيَرُ وٕۤضْوِ
نِرَنْدَ رَنعْجيَیْدَ نِرْكَّنْ تَحَنَيْبْ
بَرَنْدَ تُولْبُحَ ظاضْاُمَيْ نَنغْغَيْ
بَرَوِ يَۤتِّ وَظِبَدَبْ بيَتْرَ
كَرَنغْغَضْ يَتُّدَيْكْ كَنبَنْيَن مانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌɾʌŋgʌ˞ɭ pɛ̝t̺t̺ʳɨ˞ɻʌl ʋɑ˞:ɭʼʌɾʌk kʌrðʌm
ʋɑ:lɪ· ɪ̯ʌβʉ̩ɾə mu:n̺d̺ʳɛ̝ɾɪt̪ t̪ɑ:n̺ʌɪ̯
n̺ɪɾʌmbɪ· ɪ̯ʌðʌkkʌn̺ rʌn̺bɛ̝ɾɨ ʋe˞:ɭʋɪ
n̺ɪɾʌn̪d̪ə rʌɲʤɛ̝ɪ̯ðə n̺ɪrkkʌ˞ɳ ʈʌxʌn̺ʌɪ̯β
pʌɾʌn̪d̪ə t̪o̞lβʉ̩xə ɻɑ˞:ɭʼɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
pʌɾʌʋɪ· ʲe:t̪t̪ɪ· ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
kʌɾʌŋgʌ˞ɭ ʲɛ̝˞ʈʈɨ˞ɽʌɪ̯k kʌmbʌn̺ɛ̝m mɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
varaṅkaḷ peṟṟuḻal vāḷarak kartam
vāli yapura mūṉṟerit tāṉai
nirampi yatakkaṉ ṟaṉperu vēḷvi
niranta rañceyta nirkkaṇ ṭakaṉaip
paranta tolpuka ḻāḷumai naṅkai
paravi ētti vaḻipaṭap peṟṟa
karaṅkaḷ eṭṭuṭaik kampaṉem māṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
вaрaнгкал пэтрюлзaл ваалaрaк картaм
ваалы япюрa мунрэрыт таанaы
нырaмпы ятaккан рaнпэрю вэaлвы
нырaнтa рaгнсэйтa нырккан тaканaып
пaрaнтa толпюка лзаалюмaы нaнгкaы
пaрaвы эaтты вaлзыпaтaп пэтрa
карaнгкал эттютaык кампaнэм маанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
wa'rangka'l perrushal wah'la'rak ka'rtham
wahli japu'ra muhnre'rith thahnä
:ni'rampi jathakkan ranpe'ru weh'lwi
:ni'ra:ntha 'rangzejtha :ni'rkka'n dakanäp
pa'ra:ntha tholpuka shah'lumä :nangkä
pa'rawi ehththi washipadap perra
ka'rangka'l eddudäk kampanem mahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
varangkalh pèrhrhòlzal vaalharak kartham
vaali yapòra mönrhèrith thaanâi
nirampi yathakkan rhanpèrò vèèlhvi
nirantha ragnçèiytha nirkkanh dakanâip
parantha tholpòka lzaalhòmâi nangkâi
paravi èèththi va1zipadap pèrhrha
karangkalh ètdòtâik kampanèm maanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
varangcalh perhrhulzal valharaic cartham
vali yapura muunrheriith thaanai
nirampi yathaiccan rhanperu veelhvi
niraintha raignceyitha niriccainh tacanaip
paraintha tholpuca lzaalhumai nangkai
paravi eeiththi valzipatap perhrha
carangcalh eittutaiic campanem maanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
varangka'l pe'r'ruzhal vaa'larak kartham
vaali yapura moon'rerith thaanai
:nirampi yathakkan 'ranperu vae'lvi
:nira:ntha ranjseytha :nirkka'n dakanaip
para:ntha tholpuka zhaa'lumai :nangkai
paravi aeththi vazhipadap pe'r'ra
karangka'l eddudaik kampanem maanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
ৱৰঙকল্ পেৰ্ৰূলল্ ৱালৰক্ কৰ্তম্
ৱালি য়পুৰ মূন্ৰেৰিত্ তানৈ
ণিৰম্পি য়তক্কন্ ৰন্পেৰু ৱেল্ৱি
ণিৰণ্ত ৰঞ্চেয়্ত ণিৰ্ক্কণ্ তকনৈপ্
পৰণ্ত তোল্পুক লাল্উমৈ ণঙকৈ
পৰৱি এত্তি ৱলীপতপ্ পেৰ্ৰ
কৰঙকল্ এইটটুটৈক্ কম্পন্এম্ মানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.