ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : தக்கேசி

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
    சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
    பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
    ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நாள்தோறும் தன்னையே சிந்தித்து, துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்கு கின்ற மங்கலப் பொருளானவனும், உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும், பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய, முடிவில்லாத புகழையுடையவளாகிய, ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற, கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய, நீண்ட சடையையுடைய, திருவேகம் பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு, அடியேன், கண் பெற்ற வாறு, வியப்பு!

குறிப்புரை:

சிந்தித்தல், இறைவனது பெருமைகள் பலவற்றை என்க, ` வினை பற்றறுப்பானை ` என்பதும் பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎల్లెప్పుడు శివునే ధ్యానిస్తూ ఉంటాము.
నిద్ర పోయి లేచే టప్పుడు కూడా శివుని ధ్యానించే వారి మనస్సుల్లో అతడు ప్రకాశిస్తాడు. ఆత్మలను బాధించే కర్మ బంధాల నుండి అతడు మనకు విముక్తిని ప్రసాదిస్తాడు.
పంచకాలచే అభిషేకించు కోవడమంటే శివునికి ఇష్టం.
మొక్క వోని కీర్తి ప్రతిష్టలు గలిగిన ఉమ అభీష్టంతో పెద్ద జటను గలిగిన కంబననే మరో పేరు గల శివుని స్తుతించి ఆరాధిస్తుంది.
అతడు మా దొర.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සැමදා අළුයම අවදිව සිහි කරනවුනගෙ
සිත්හි වැඩ සිටිනා සිවයන්‚ ලෝදන
වෙළා සිටිනා කම්දොස් සිඳලන්නා
කිර සමගින් පස්ගෝ රස ලැදියාණන්
අපමණක් කිත් ගොස දරා සිටින්නා
උමය නිති නමදින‚ සුවඳ දිගු කෙස් වැටිය හිමියා
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දැක ගනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 8

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
सदा प्रभु का स्मरण कर
प्रात:काल उठते ही
प्रियतम का धयान करनेवाले
मांगलिक रूपवाले के,
जीवराशियों के कर्मबन्धान काटनेवाले के,
दूधा आदि का पंचगव्य चाहनेवाले के,
प्रसिध्द उमा देवी से वंदित प्रभु के,
आराग्वधा पुष्पों की माला से सुशोभित
जटाधाारी, एकाम्बम् में प्रतिष्ठित प्रभु के
दर्शन से प्रभु के इस दास ने
उनके दर्शन करने योग्य
ऑंखों की ज्योति पायी है।
क्या ही चमत्कार है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
always meditating on him.
Civaṉ who shines in the minds of those who wake up from sleep thinking of him.
who cuts the attachments born out of the acts that bind the souls.
who desired being bathed in the five products of the cow including milk.
and our master, Kampaṉ, who has a long fragrant caṭai and who was worshipped with affection by Umai of distinction whose fame has no limit.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀦𑁆𑀢𑀺𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀦𑀺𑀷𑁃𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀼 𑀯𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑀺𑀮𑁆𑀢𑀺𑀓 𑀵𑀼𑀜𑁆𑀘𑀺𑀯𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑀦𑁆𑀢𑀺𑀢𑁆 𑀢𑀯𑀺𑀷𑁃𑀧𑁆 𑀧𑀶𑁆𑀶𑀶𑀼𑀧𑁆 𑀧𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑀸𑀮𑁄𑁆 𑀝𑀸𑀷𑀜𑁆𑀘𑀼𑀫𑁆 𑀆𑀝𑁆𑀝𑀼𑀓𑀦𑁆 𑀢𑀸𑀷𑁃
𑀅𑀦𑁆𑀢 𑀫𑀺𑀮𑁆𑀧𑀼𑀓 𑀵𑀸𑀴𑁆𑀉𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀆𑀢𑀭𑀺𑀢𑁆𑀢𑀼 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀓𑀦𑁆𑀢 𑀯𑀸𑀭𑁆𑀘𑀝𑁃𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সিন্দিত্ তেণ্ড্রুম্ নিন়ৈন্দেৰ়ু ৱার্গৰ‍্
সিন্দৈ যিল্দিহ ৰ়ুঞ্জিৱণ্ড্রন়্‌ন়ৈপ্
পন্দিত্ তৱিন়ৈপ্ পট্রর়ুপ্ পান়ৈপ্
পালো টান়ঞ্জুম্ আট্টুহন্ দান়ৈ
অন্দ মিল্বুহ ৰ়াৰ‍্উমৈ নঙ্গৈ
আদরিত্তু ৱৰ়িবডপ্ পেট্র
কন্দ ৱার্সডৈক্ কম্বন়্‌এম্ মান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
सिन्दित् तॆण्ड्रुम् निऩैन्दॆऴु वार्गळ्
सिन्दै यिल्दिह ऴुञ्जिवण्ड्रऩ्ऩैप्
पन्दित् तविऩैप् पट्रऱुप् पाऩैप्
पालॊ टाऩञ्जुम् आट्टुहन् दाऩै
अन्द मिल्बुह ऴाळ्उमै नङ्गै
आदरित्तु वऴिबडप् पॆट्र
कन्द वार्सडैक् कम्बऩ्ऎम् माऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಸಿಂದಿತ್ ತೆಂಡ್ರುಂ ನಿನೈಂದೆೞು ವಾರ್ಗಳ್
ಸಿಂದೈ ಯಿಲ್ದಿಹ ೞುಂಜಿವಂಡ್ರನ್ನೈಪ್
ಪಂದಿತ್ ತವಿನೈಪ್ ಪಟ್ರಱುಪ್ ಪಾನೈಪ್
ಪಾಲೊ ಟಾನಂಜುಂ ಆಟ್ಟುಹನ್ ದಾನೈ
ಅಂದ ಮಿಲ್ಬುಹ ೞಾಳ್ಉಮೈ ನಂಗೈ
ಆದರಿತ್ತು ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ಕಂದ ವಾರ್ಸಡೈಕ್ ಕಂಬನ್ಎಂ ಮಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
సిందిత్ తెండ్రుం నినైందెళు వార్గళ్
సిందై యిల్దిహ ళుంజివండ్రన్నైప్
పందిత్ తవినైప్ పట్రఱుప్ పానైప్
పాలొ టానంజుం ఆట్టుహన్ దానై
అంద మిల్బుహ ళాళ్ఉమై నంగై
ఆదరిత్తు వళిబడప్ పెట్ర
కంద వార్సడైక్ కంబన్ఎం మానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සින්දිත් තෙන්‍රුම් නිනෛන්දෙළු වාර්හළ්
සින්දෛ යිල්දිහ ළුඥ්ජිවන්‍රන්නෛප්
පන්දිත් තවිනෛප් පට්‍රරුප් පානෛප්
පාලො ටානඥ්ජුම් ආට්ටුහන් දානෛ
අන්ද මිල්බුහ ළාළ්උමෛ නංගෛ
ආදරිත්තු වළිබඩප් පෙට්‍ර
කන්ද වාර්සඩෛක් කම්බන්එම් මානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
ചിന്തിത് തെന്‍റും നിനൈന്തെഴു വാര്‍കള്‍
ചിന്തൈ യില്‍തിക ഴുഞ്ചിവന്‍ റന്‍നൈപ്
പന്തിത് തവിനൈപ് പറ്ററുപ് പാനൈപ്
പാലൊ ടാനഞ്ചും ആട്ടുകന്‍ താനൈ
അന്ത മില്‍പുക ഴാള്‍ഉമൈ നങ്കൈ
ആതരിത്തു വഴിപടപ് പെറ്റ
കന്ത വാര്‍ചടൈക് കംപന്‍എം മാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
จินถิถ เถะณรุม นิณายนเถะฬุ วารกะล
จินถาย ยิลถิกะ ฬุญจิวะณ ระณณายป
ปะนถิถ ถะวิณายป ปะรระรุป ปาณายป
ปาโละ ดาณะญจุม อาดดุกะน ถาณาย
อนถะ มิลปุกะ ฬาลอุมาย นะงกาย
อาถะริถถุ วะฬิปะดะป เปะรระ
กะนถะ วารจะดายก กะมปะณเอะม มาณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိန္ထိထ္ ေထ့န္ရုမ္ နိနဲန္ေထ့လု ဝာရ္ကလ္
စိန္ထဲ ယိလ္ထိက လုည္စိဝန္ ရန္နဲပ္
ပန္ထိထ္ ထဝိနဲပ္ ပရ္ရရုပ္ ပာနဲပ္
ပာေလာ့ တာနည္စုမ္ အာတ္တုကန္ ထာနဲ
အန္ထ မိလ္ပုက လာလ္အုမဲ နင္ကဲ
အာထရိထ္ထု ဝလိပတပ္ ေပ့ရ္ရ
ကန္ထ ဝာရ္စတဲက္ ကမ္ပန္ေအ့မ္ မာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
チニ・ティタ・ テニ・ルミ・ ニニイニ・テル ヴァーリ・カリ・
チニ・タイ ヤリ・ティカ ルニ・チヴァニ・ ラニ・ニイピ・
パニ・ティタ・ タヴィニイピ・ パリ・ラルピ・ パーニイピ・
パーロ ターナニ・チュミ・ アータ・トゥカニ・ ターニイ
アニ・タ ミリ・プカ ラーリ・ウマイ ナニ・カイ
アータリタ・トゥ ヴァリパタピ・ ペリ・ラ
カニ・タ ヴァーリ・サタイク・ カミ・パニ・エミ・ マーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
sindid dendruM ninaindelu fargal
sindai yildiha lundifandrannaib
bandid dafinaib badrarub banaib
balo dananduM adduhan danai
anda milbuha lalumai nanggai
adariddu falibadab bedra
ganda farsadaig gaMbaneM manaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
سِنْدِتْ تيَنْدْرُن نِنَيْنْديَظُ وَارْغَضْ
سِنْدَيْ یِلْدِحَ ظُنعْجِوَنْدْرَنَّْيْبْ
بَنْدِتْ تَوِنَيْبْ بَتْرَرُبْ بانَيْبْ
بالُو تانَنعْجُن آتُّحَنْ دانَيْ
اَنْدَ مِلْبُحَ ظاضْاُمَيْ نَنغْغَيْ
آدَرِتُّ وَظِبَدَبْ بيَتْرَ
كَنْدَ وَارْسَدَيْكْ كَنبَنْيَن مانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
sɪn̪d̪ɪt̪ t̪ɛ̝n̺d̺ʳɨm n̺ɪn̺ʌɪ̯n̪d̪ɛ̝˞ɻɨ ʋɑ:rɣʌ˞ɭ
sɪn̪d̪ʌɪ̯ ɪ̯ɪlðɪxə ɻɨɲʤɪʋʌn̺ rʌn̺n̺ʌɪ̯β
pʌn̪d̪ɪt̪ t̪ʌʋɪn̺ʌɪ̯p pʌt̺t̺ʳʌɾɨp pɑ:n̺ʌɪ̯β
pɑ:lo̞ ʈɑ:n̺ʌɲʤɨm ˀɑ˞:ʈʈɨxʌn̺ t̪ɑ:n̺ʌɪ̯
ˀʌn̪d̪ə mɪlβʉ̩xə ɻɑ˞:ɭʼɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
ˀɑ:ðʌɾɪt̪t̪ɨ ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
kʌn̪d̪ə ʋɑ:rʧʌ˞ɽʌɪ̯k kʌmbʌn̺ɛ̝m mɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
cintit teṉṟum niṉainteḻu vārkaḷ
cintai yiltika ḻuñcivaṉ ṟaṉṉaip
pantit taviṉaip paṟṟaṟup pāṉaip
pālo ṭāṉañcum āṭṭukan tāṉai
anta milpuka ḻāḷumai naṅkai
ātarittu vaḻipaṭap peṟṟa
kanta vārcaṭaik kampaṉem māṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
сынтыт тэнрюм нынaынтэлзю вааркал
сынтaы йылтыка лзюгнсывaн рaннaып
пaнтыт тaвынaып пaтрaрюп паанaып
паало таанaгнсюм ааттюкан таанaы
антa мылпюка лзаалюмaы нaнгкaы
аатaрыттю вaлзыпaтaп пэтрa
кантa ваарсaтaык кампaнэм маанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
zi:nthith thenrum :ninä:ntheshu wah'rka'l
zi:nthä jilthika shungziwan rannäp
pa:nthith thawinäp parrarup pahnäp
pahlo dahnangzum ahdduka:n thahnä
a:ntha milpuka shah'lumä :nangkä
ahtha'riththu washipadap perra
ka:ntha wah'rzadäk kampanem mahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
çinthith thènrhòm ninâinthèlzò vaarkalh
çinthâi yeilthika lzògnçivan rhannâip
panthith thavinâip parhrharhòp paanâip
paalo daanagnçòm aatdòkan thaanâi
antha milpòka lzaalhòmâi nangkâi
aathariththò va1zipadap pèrhrha
kantha vaarçatâik kampanèm maanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
ceiinthiith thenrhum ninaiinthelzu varcalh
ceiinthai yiilthica lzuignceivan rhannaip
painthiith thavinaip parhrharhup paanaip
paalo taanaignsum aaittucain thaanai
aintha milpuca lzaalhumai nangkai
aathariiththu valzipatap perhrha
caintha varceataiic campanem maanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
si:nthith then'rum :ninai:nthezhu vaarka'l
si:nthai yilthika zhunjsivan 'rannaip
pa:nthith thavinaip pa'r'ra'rup paanaip
paalo daananjsum aadduka:n thaanai
a:ntha milpuka zhaa'lumai :nangkai
aathariththu vazhipadap pe'r'ra
ka:ntha vaarsadaik kampanem maanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
চিণ্তিত্ তেন্ৰূম্ ণিনৈণ্তেলু ৱাৰ্কল্
চিণ্তৈ য়িল্তিক লুঞ্চিৱন্ ৰন্নৈপ্
পণ্তিত্ তৱিনৈপ্ পৰ্ৰৰূপ্ পানৈপ্
পালো টানঞ্চুম্ আইটটুকণ্ তানৈ
অণ্ত মিল্পুক লাল্উমৈ ণঙকৈ
আতৰিত্তু ৱলীপতপ্ পেৰ্ৰ
কণ্ত ৱাৰ্চটৈক্ কম্পন্এম্ মানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.