ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : தக்கேசி

விண்ண வர்தொழு தேத்தநின் றானை
    வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
    நாளும் நாமுகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும், வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும், தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும், நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய, எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய, ` உமை ` என்னும் நங்கை, எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற, கண்களும் மூன்று உடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

குறிப்புரை:

செய்யும் செயல்கள்தாம் எண்ணில்லாதனவாகலின், அவற்றால் வரும் புகழ்களும் எண்ணிலவாயின. அவைதாம் அனாதியாக வருதலின். தொல்புகழாயின. ` கண்ணும் ` என்ற உம்மை சிறப்பு. ` கண்ணு ` என உகரச்சாரியையாகக் கண்ணழிப் பினுமாம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వేదాలను వల్లిస్తూ వాటి అర్థాలను వివరించగల శివుని దేవతులు చేతులు జోడించి స్తుతించి పూజిస్తూనే ఉంటారు.
శరణు జొచ్చిన వారికి ఎప్పుడూ శివుడు మంచినే చేస్తాడు.
నిత్యం మే మతన్ని కోరు కొంటాము.
ప్రఖ్యాత ఉమ కంబననే మరో పేరు గల శివుని సదా స్తుతించి ఆరాధిస్తుంది.
అతడు మా దొర.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුර ගණ නැමද පුදනා සමිඳුන්
චතුර් වේදය පහදා දුන් වියතාණන්
පැහැද නමදිනවුන් තපස් දම්හි පිහිටන
දින දින අප ලැදිව බැති වඩනා සමිඳුන්
සුපතල කිත් ගොස දරා සිටිනා
උමය නිති නමදින තිනෙත් සමිඳු
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දැක ගනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 7

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
देवों के वन्दनीय प्रभु के,
वेदाें को और भी विस्तार रूप प्र्रदान करनेवाले के,
अपने आश्रय में आये भक्तों के
कल्याण चाहनेवाले के,
असंख्य कीर्ति पानेवाले प्रभु के,
उमा देवी से सदा वंदित प्रभु के,
त्रिानेत्राी प्रभु के,
तिरु एकाम्बम् में प्रतिष्ठित प्रभु के
दर्शन से
प्रभु के इस दास ने
उनके दर्शन करने योग्य
ऑंखों की ज्योति पायी है।
क्या ही चमत्कार है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who remains to be praised and worshipped with hands joined by the residents of heaven.
who is capable of chanting the vētams and expounding their meanings.
who always dispenses good to those who approach him.
the master whom we desire daily.
our master, Kampaṉ who has three eyes and who was worshipped and praised always by the distinguished lady, Umai who has fame which is countless and ancient.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀡 𑀯𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀢𑁂𑀢𑁆𑀢𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀷𑁃
𑀯𑁂𑀢𑀦𑁆 𑀢𑀸𑀷𑁆𑀯𑀺𑀭𑀺𑀢𑁆 𑀢𑁄𑀢𑀯𑀮𑁆 𑀮𑀸𑀷𑁃
𑀦𑀡𑁆𑀡𑀺 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀦𑀮𑁆𑀮𑀯𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃
𑀦𑀸𑀴𑀼𑀫𑁆 𑀦𑀸𑀫𑀼𑀓𑀓𑁆 𑀓𑀺𑀷𑁆𑀶𑀧𑀺 𑀭𑀸𑀷𑁃
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀮𑁆 𑀢𑁄𑁆𑀮𑁆𑀧𑀼𑀓 𑀵𑀸𑀴𑁆𑀉𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀏𑀢𑁆𑀢𑀺 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀓𑀡𑁆𑀡𑀼 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀝𑁃𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ণ ৱর্দোৰ়ু তেত্তনিণ্ড্রান়ৈ
ৱেদন্ দান়্‌ৱিরিত্ তোদৱল্ লান়ৈ
নণ্ণি ন়ার্ক্কেণ্ড্রুম্ নল্লৱণ্ড্রন়্‌ন়ৈ
নাৰুম্ নামুহক্ কিণ্ড্রবি রান়ৈ
এণ্ণিল্ তোল্বুহ ৰ়াৰ‍্উমৈ নঙ্গৈ
এণ্ড্রুম্ এত্তি ৱৰ়িবডপ্ পেট্র
কণ্ণু মূণ্ড্রুডৈক্ কম্বন়্‌এম্ মান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாமுகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாமுகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
विण्ण वर्दॊऴु तेत्तनिण्ड्राऩै
वेदन् दाऩ्विरित् तोदवल् लाऩै
नण्णि ऩार्क्कॆण्ड्रुम् नल्लवण्ड्रऩ्ऩै
नाळुम् नामुहक् किण्ड्रबि राऩै
ऎण्णिल् तॊल्बुह ऴाळ्उमै नङ्गै
ऎण्ड्रुम् एत्ति वऴिबडप् पॆट्र
कण्णु मूण्ड्रुडैक् कम्बऩ्ऎम् माऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಣ ವರ್ದೊೞು ತೇತ್ತನಿಂಡ್ರಾನೈ
ವೇದನ್ ದಾನ್ವಿರಿತ್ ತೋದವಲ್ ಲಾನೈ
ನಣ್ಣಿ ನಾರ್ಕ್ಕೆಂಡ್ರುಂ ನಲ್ಲವಂಡ್ರನ್ನೈ
ನಾಳುಂ ನಾಮುಹಕ್ ಕಿಂಡ್ರಬಿ ರಾನೈ
ಎಣ್ಣಿಲ್ ತೊಲ್ಬುಹ ೞಾಳ್ಉಮೈ ನಂಗೈ
ಎಂಡ್ರುಂ ಏತ್ತಿ ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ಕಣ್ಣು ಮೂಂಡ್ರುಡೈಕ್ ಕಂಬನ್ಎಂ ಮಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
విణ్ణ వర్దొళు తేత్తనిండ్రానై
వేదన్ దాన్విరిత్ తోదవల్ లానై
నణ్ణి నార్క్కెండ్రుం నల్లవండ్రన్నై
నాళుం నాముహక్ కిండ్రబి రానై
ఎణ్ణిల్ తొల్బుహ ళాళ్ఉమై నంగై
ఎండ్రుం ఏత్తి వళిబడప్ పెట్ర
కణ్ణు మూండ్రుడైక్ కంబన్ఎం మానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ණ වර්දොළු තේත්තනින්‍රානෛ
වේදන් දාන්විරිත් තෝදවල් ලානෛ
නණ්ණි නාර්ක්කෙන්‍රුම් නල්ලවන්‍රන්නෛ
නාළුම් නාමුහක් කින්‍රබි රානෛ
එණ්ණිල් තොල්බුහ ළාළ්උමෛ නංගෛ
එන්‍රුම් ඒත්ති වළිබඩප් පෙට්‍ර
කණ්ණු මූන්‍රුඩෛක් කම්බන්එම් මානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്ണ വര്‍തൊഴു തേത്തനിന്‍ റാനൈ
വേതന്‍ താന്‍വിരിത് തോതവല്‍ ലാനൈ
നണ്ണി നാര്‍ക്കെന്‍റും നല്ലവന്‍ റന്‍നൈ
നാളും നാമുകക് കിന്‍റപി രാനൈ
എണ്ണില്‍ തൊല്‍പുക ഴാള്‍ഉമൈ നങ്കൈ
എന്‍റും ഏത്തി വഴിപടപ് പെറ്റ
കണ്ണു മൂന്‍റുടൈക് കംപന്‍എം മാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
วิณณะ วะรโถะฬุ เถถถะนิณ ราณาย
เวถะน ถาณวิริถ โถถะวะล ลาณาย
นะณณิ ณารกเกะณรุม นะลละวะณ ระณณาย
นาลุม นามุกะก กิณระปิ ราณาย
เอะณณิล โถะลปุกะ ฬาลอุมาย นะงกาย
เอะณรุม เอถถิ วะฬิปะดะป เปะรระ
กะณณุ มูณรุดายก กะมปะณเอะม มาณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္န ဝရ္ေထာ့လု ေထထ္ထနိန္ ရာနဲ
ေဝထန္ ထာန္ဝိရိထ္ ေထာထဝလ္ လာနဲ
နန္နိ နာရ္က္ေက့န္ရုမ္ နလ္လဝန္ ရန္နဲ
နာလုမ္ နာမုကက္ ကိန္ရပိ ရာနဲ
ေအ့န္နိလ္ ေထာ့လ္ပုက လာလ္အုမဲ နင္ကဲ
ေအ့န္ရုမ္ ေအထ္ထိ ဝလိပတပ္ ေပ့ရ္ရ
ကန္နု မူန္ရုတဲက္ ကမ္ပန္ေအ့မ္ မာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ヴィニ・ナ ヴァリ・トル テータ・タニニ・ ラーニイ
ヴェータニ・ ターニ・ヴィリタ・ トータヴァリ・ ラーニイ
ナニ・ニ ナーリ・ク・ケニ・ルミ・ ナリ・ラヴァニ・ ラニ・ニイ
ナールミ・ ナームカク・ キニ・ラピ ラーニイ
エニ・ニリ・ トリ・プカ ラーリ・ウマイ ナニ・カイ
エニ・ルミ・ エータ・ティ ヴァリパタピ・ ペリ・ラ
カニ・ヌ ムーニ・ルタイク・ カミ・パニ・エミ・ マーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
finna fardolu deddanindranai
fedan danfirid dodafal lanai
nanni narggendruM nallafandrannai
naluM namuhag gindrabi ranai
ennil dolbuha lalumai nanggai
endruM eddi falibadab bedra
gannu mundrudaig gaMbaneM manaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
وِنَّ وَرْدُوظُ تيَۤتَّنِنْدْرانَيْ
وٕۤدَنْ دانْوِرِتْ تُوۤدَوَلْ لانَيْ
نَنِّ نارْكّيَنْدْرُن نَلَّوَنْدْرَنَّْيْ
ناضُن نامُحَكْ كِنْدْرَبِ رانَيْ
يَنِّلْ تُولْبُحَ ظاضْاُمَيْ نَنغْغَيْ
يَنْدْرُن يَۤتِّ وَظِبَدَبْ بيَتْرَ
كَنُّ مُونْدْرُدَيْكْ كَنبَنْيَن مانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɳə ʋʌrðo̞˞ɻɨ t̪e:t̪t̪ʌn̺ɪn̺ rɑ:n̺ʌɪ̯
ʋe:ðʌn̺ t̪ɑ:n̺ʋɪɾɪt̪ t̪o:ðʌʋʌl lɑ:n̺ʌɪ̯
n̺ʌ˞ɳɳɪ· n̺ɑ:rkkɛ̝n̺d̺ʳɨm n̺ʌllʌʋʌn̺ rʌn̺n̺ʌɪ̯
n̺ɑ˞:ɭʼɨm n̺ɑ:mʉ̩xʌk kɪn̺d̺ʳʌβɪ· rɑ:n̺ʌɪ̯
ʲɛ̝˞ɳɳɪl t̪o̞lβʉ̩xə ɻɑ˞:ɭʼɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
ʲɛ̝n̺d̺ʳɨm ʲe:t̪t̪ɪ· ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
kʌ˞ɳɳɨ mu:n̺d̺ʳɨ˞ɽʌɪ̯k kʌmbʌn̺ɛ̝m mɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
viṇṇa vartoḻu tēttaniṉ ṟāṉai
vētan tāṉvirit tōtaval lāṉai
naṇṇi ṉārkkeṉṟum nallavaṉ ṟaṉṉai
nāḷum nāmukak kiṉṟapi rāṉai
eṇṇil tolpuka ḻāḷumai naṅkai
eṉṟum ētti vaḻipaṭap peṟṟa
kaṇṇu mūṉṟuṭaik kampaṉem māṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
выннa вaртолзю тэaттaнын раанaы
вэaтaн таанвырыт тоотaвaл лаанaы
нaнны наарккэнрюм нaллaвaн рaннaы
наалюм наамюкак кынрaпы раанaы
энныл толпюка лзаалюмaы нaнгкaы
энрюм эaтты вaлзыпaтaп пэтрa
канню мунрютaык кампaнэм маанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
wi'n'na wa'rthoshu thehththa:nin rahnä
wehtha:n thahnwi'rith thohthawal lahnä
:na'n'ni nah'rkkenrum :nallawan rannä
:nah'lum :nahmukak kinrapi 'rahnä
e'n'nil tholpuka shah'lumä :nangkä
enrum ehththi washipadap perra
ka'n'nu muhnrudäk kampanem mahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
vinhnha vartholzò thèèththanin rhaanâi
vèèthan thaanvirith thoothaval laanâi
nanhnhi naarkkènrhòm nallavan rhannâi
naalhòm naamòkak kinrhapi raanâi
ènhnhil tholpòka lzaalhòmâi nangkâi
ènrhòm èèththi va1zipadap pèrhrha
kanhnhò mönrhòtâik kampanèm maanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
viinhnha vartholzu theeiththanin rhaanai
veethain thaanviriith thoothaval laanai
nainhnhi naarickenrhum nallavan rhannai
naalhum naamucaic cinrhapi raanai
einhnhil tholpuca lzaalhumai nangkai
enrhum eeiththi valzipatap perhrha
cainhṇhu muunrhutaiic campanem maanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
vi'n'na varthozhu thaeththa:nin 'raanai
vaetha:n thaanvirith thoathaval laanai
:na'n'ni naarkken'rum :nallavan 'rannai
:naa'lum :naamukak kin'rapi raanai
e'n'nil tholpuka zhaa'lumai :nangkai
en'rum aeththi vazhipadap pe'r'ra
ka'n'nu moon'rudaik kampanem maanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
ৱিণ্ণ ৱৰ্তোলু তেত্তণিন্ ৰানৈ
ৱেতণ্ তান্ৱিৰিত্ তোতৱল্ লানৈ
ণণ্ণা নাৰ্ক্কেন্ৰূম্ ণল্লৱন্ ৰন্নৈ
ণালুম্ ণামুকক্ কিন্ৰপি ৰানৈ
এণ্ণাল্ তোল্পুক লাল্উমৈ ণঙকৈ
এন্ৰূম্ এত্তি ৱলীপতপ্ পেৰ্ৰ
কণ্ণু মূন্ৰূটৈক্ কম্পন্এম্ মানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.