ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : தக்கேசி

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
    தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
    சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பிறை தங்கியுள்ள சடையையுடையவனும், தேவர்க்குத் தேவனும், வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, ` வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய, என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி, துதித்து வழிபடப்பெற்ற, கங்கையை யணிந்த, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

குறிப்புரை:

திருவேகம்பத்தில், இறைவி, இறைவனது இலிங்கத் திரு வுருவைத் தவம் செய்து கண்ட வரலாற்றினை, திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துட்காண்க. இனி, கம்பையாற்றின் மணலால் இறைவி இலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்றும் புராணம்கூறும். அதன் வழி நின்று, ` கண்டு ` என்றதற்கு, ` ஆக்கி ` என்று உரைப்பினும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నెలవంక శివుని జటలో ఉంటుంది.
ఇతర దేవుళ్ళ కంటే శివుడు శ్రేష్ఠుడు. సముద్రంలో పుట్టే తెల్లని శంఖంతో చేసిన మనిషి ఆకారం గల ఒక్క మగవారి కర్ణ కుండలాన్ని శివుడు చెవికి పెట్టు కొంటాడు.
అతనికి సామవేదమంటే ఇష్టం.
అతడు గంగను భరిస్తూ ఉన్నా, ప్రఖ్యాత ఉమాదేవి అతనితో ఐక్యమై ఉంటూనే శబ్ద లింగాన్ని చేసుకొని కంబననే మరో పేరు గల శివుని సదా స్తుతించి ఆరాధిస్తుంది.
అతడు మా దొర.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නව සඳ රැඳී සිටිනා සිකරයාණන්
දේවාතිදේවයන්‚ මහ සමුදුර වැඩෙනා
සුදු සක් කුණ්ඩලය සවන් රැඳියා
සාම වේදය නන් අයුරින් අගයන්නා
සුරවමිය දැක නමැද සිටි සුරගඟ
කෙස් කළඹ මත දරා සිටිනා
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දකිනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 6

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
बालचन्द्र को जटा में धाारण करनेवाले के,
देवाधिादेव के,
समुद्र शंख से निर्मित
कर्णाभूषण धाारण करनेवाले के,
सामवेद प्रिय के,
नित्यकल्याणी पर्वत पुत्राी तपस्या से प्रभु को पाकर,
उनके द्वारा वंदित प्रभु के,
गंगाधार प्रभु के,
तिरुएकाम्बम् में प्रतिष्ठित प्रभु के,
दर्शन से
प्रभु के इस दास ने
उनके दर्शन करने योग्य
ऑंखों की ज्योति पायी है।
क्या ही चमत्कार है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who has a white and victorious battle-axe.
who is the able god who consumed the poison that rose in the ocean.
who can bestow his grace removing the sufferings.
who is well-versed in the abstruse vētams and six aṅkams.
Kampaṉ who does good and who was always praised and worshipped by Umai of distinction who has countless fame.
who is our master.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆 𑀢𑀗𑁆𑀓𑀺𑀬 𑀘𑀝𑁃𑀬𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑁃𑀢𑁆
𑀢𑁂𑀯 𑀢𑁂𑀯𑀷𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀵𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀯𑀴𑀭𑀼𑀫𑁆
𑀘𑀗𑁆𑀓 𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑀼𑀵𑁃𑀓𑁆 𑀓𑀸𑀢𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀫 𑀯𑁂𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀢𑀼𑀓𑀧𑁆 𑀧𑀸𑀷𑁃
𑀫𑀗𑁆𑀓𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃 𑀫𑀮𑁃𑀫𑀓𑀴𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀫𑀭𑀼𑀯𑀺 𑀏𑀢𑁆𑀢𑀺 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀓𑀗𑁆𑀓𑁃 𑀬𑀸𑀴𑀷𑁃𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিঙ্গৰ‍্ তঙ্গিয সডৈযুডৈ যান়ৈত্
তেৱ তেৱন়ৈচ্ চেৰ়ুঙ্গডল্ ৱৰরুম্
সঙ্গ ৱেণ্গুৰ়ৈক্ কাদুডৈ যান়ৈচ্
সাম ৱেদম্ পেরিদুহপ্ পান়ৈ
মঙ্গৈ নঙ্গৈ মলৈমহৰ‍্ কণ্ডু
মরুৱি এত্তি ৱৰ়িবডপ্ পেট্র
কঙ্গৈ যাৰন়ৈক্ কম্বন়্‌এম্ মান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
तिङ्गळ् तङ्गिय सडैयुडै याऩैत्
तेव तेवऩैच् चॆऴुङ्गडल् वळरुम्
सङ्ग वॆण्गुऴैक् कादुडै याऩैच्
साम वेदम् पॆरिदुहप् पाऩै
मङ्गै नङ्गै मलैमहळ् कण्डु
मरुवि एत्ति वऴिबडप् पॆट्र
कङ्गै याळऩैक् कम्बऩ्ऎम् माऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ತಿಂಗಳ್ ತಂಗಿಯ ಸಡೈಯುಡೈ ಯಾನೈತ್
ತೇವ ತೇವನೈಚ್ ಚೆೞುಂಗಡಲ್ ವಳರುಂ
ಸಂಗ ವೆಣ್ಗುೞೈಕ್ ಕಾದುಡೈ ಯಾನೈಚ್
ಸಾಮ ವೇದಂ ಪೆರಿದುಹಪ್ ಪಾನೈ
ಮಂಗೈ ನಂಗೈ ಮಲೈಮಹಳ್ ಕಂಡು
ಮರುವಿ ಏತ್ತಿ ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ಕಂಗೈ ಯಾಳನೈಕ್ ಕಂಬನ್ಎಂ ಮಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
తింగళ్ తంగియ సడైయుడై యానైత్
తేవ తేవనైచ్ చెళుంగడల్ వళరుం
సంగ వెణ్గుళైక్ కాదుడై యానైచ్
సామ వేదం పెరిదుహప్ పానై
మంగై నంగై మలైమహళ్ కండు
మరువి ఏత్తి వళిబడప్ పెట్ర
కంగై యాళనైక్ కంబన్ఎం మానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිංගළ් තංගිය සඩෛයුඩෛ යානෛත්
තේව තේවනෛච් චෙළුංගඩල් වළරුම්
සංග වෙණ්හුළෛක් කාදුඩෛ යානෛච්
සාම වේදම් පෙරිදුහප් පානෛ
මංගෛ නංගෛ මලෛමහළ් කණ්ඩු
මරුවි ඒත්ති වළිබඩප් පෙට්‍ර
කංගෛ යාළනෛක් කම්බන්එම් මානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
തിങ്കള്‍ തങ്കിയ ചടൈയുടൈ യാനൈത്
തേവ തേവനൈച് ചെഴുങ്കടല്‍ വളരും
ചങ്ക വെണ്‍കുഴൈക് കാതുടൈ യാനൈച്
ചാമ വേതം പെരിതുകപ് പാനൈ
മങ്കൈ നങ്കൈ മലൈമകള്‍ കണ്ടു
മരുവി ഏത്തി വഴിപടപ് പെറ്റ
കങ്കൈ യാളനൈക് കംപന്‍എം മാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
ถิงกะล ถะงกิยะ จะดายยุดาย ยาณายถ
เถวะ เถวะณายจ เจะฬุงกะดะล วะละรุม
จะงกะ เวะณกุฬายก กาถุดาย ยาณายจ
จามะ เวถะม เปะริถุกะป ปาณาย
มะงกาย นะงกาย มะลายมะกะล กะณดุ
มะรุวิ เอถถิ วะฬิปะดะป เปะรระ
กะงกาย ยาละณายก กะมปะณเอะม มาณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိင္ကလ္ ထင္ကိယ စတဲယုတဲ ယာနဲထ္
ေထဝ ေထဝနဲစ္ ေစ့လုင္ကတလ္ ဝလရုမ္
စင္က ေဝ့န္ကုလဲက္ ကာထုတဲ ယာနဲစ္
စာမ ေဝထမ္ ေပ့ရိထုကပ္ ပာနဲ
မင္ကဲ နင္ကဲ မလဲမကလ္ ကန္တု
မရုဝိ ေအထ္ထိ ဝလိပတပ္ ေပ့ရ္ရ
ကင္ကဲ ယာလနဲက္ ကမ္ပန္ေအ့မ္ မာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ティニ・カリ・ タニ・キヤ サタイユタイ ヤーニイタ・
テーヴァ テーヴァニイシ・ セルニ・カタリ・ ヴァラルミ・
サニ・カ ヴェニ・クリイク・ カートゥタイ ヤーニイシ・
チャマ ヴェータミ・ ペリトゥカピ・ パーニイ
マニ・カイ ナニ・カイ マリイマカリ・ カニ・トゥ
マルヴィ エータ・ティ ヴァリパタピ・ ペリ・ラ
カニ・カイ ヤーラニイク・ カミ・パニ・エミ・ マーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
dinggal danggiya sadaiyudai yanaid
defa defanaid delunggadal falaruM
sangga fengulaig gadudai yanaid
sama fedaM beriduhab banai
manggai nanggai malaimahal gandu
marufi eddi falibadab bedra
ganggai yalanaig gaMbaneM manaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
تِنغْغَضْ تَنغْغِیَ سَدَيْیُدَيْ یانَيْتْ
تيَۤوَ تيَۤوَنَيْتشْ تشيَظُنغْغَدَلْ وَضَرُن
سَنغْغَ وٕنْغُظَيْكْ كادُدَيْ یانَيْتشْ
سامَ وٕۤدَن بيَرِدُحَبْ بانَيْ
مَنغْغَيْ نَنغْغَيْ مَلَيْمَحَضْ كَنْدُ
مَرُوِ يَۤتِّ وَظِبَدَبْ بيَتْرَ
كَنغْغَيْ یاضَنَيْكْ كَنبَنْيَن مانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɪŋgʌ˞ɭ t̪ʌŋʲgʲɪɪ̯ə sʌ˞ɽʌjɪ̯ɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯t̪
t̪e:ʋə t̪e:ʋʌn̺ʌɪ̯ʧ ʧɛ̝˞ɻɨŋgʌ˞ɽʌl ʋʌ˞ɭʼʌɾɨm
sʌŋgə ʋɛ̝˞ɳgɨ˞ɻʌɪ̯k kɑ:ðɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯ʧ
sɑ:mə ʋe:ðʌm pɛ̝ɾɪðɨxʌp pɑ:n̺ʌɪ̯
mʌŋgʌɪ̯ n̺ʌŋgʌɪ̯ mʌlʌɪ̯mʌxʌ˞ɭ kʌ˞ɳɖɨ
mʌɾɨʋɪ· ʲe:t̪t̪ɪ· ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
kʌŋgʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼʌn̺ʌɪ̯k kʌmbʌn̺ɛ̝m mɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
tiṅkaḷ taṅkiya caṭaiyuṭai yāṉait
tēva tēvaṉaic ceḻuṅkaṭal vaḷarum
caṅka veṇkuḻaik kātuṭai yāṉaic
cāma vētam peritukap pāṉai
maṅkai naṅkai malaimakaḷ kaṇṭu
maruvi ētti vaḻipaṭap peṟṟa
kaṅkai yāḷaṉaik kampaṉem māṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
тынгкал тaнгкыя сaтaыётaы яaнaыт
тэaвa тэaвaнaыч сэлзюнгкатaл вaлaрюм
сaнгка вэнкюлзaык кaтютaы яaнaыч
сaaмa вэaтaм пэрытюкап паанaы
мaнгкaы нaнгкaы мaлaымaкал кантю
мaрювы эaтты вaлзыпaтaп пэтрa
кангкaы яaлaнaык кампaнэм маанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
thingka'l thangkija zadäjudä jahnäth
thehwa thehwanäch zeshungkadal wa'la'rum
zangka we'nkushäk kahthudä jahnäch
zahma wehtham pe'rithukap pahnä
mangkä :nangkä malämaka'l ka'ndu
ma'ruwi ehththi washipadap perra
kangkä jah'lanäk kampanem mahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
thingkalh thangkiya çatâiyòtâi yaanâith
thèèva thèèvanâiçh çèlzòngkadal valharòm
çangka vènhkòlzâik kaathòtâi yaanâiçh
çhama vèètham pèrithòkap paanâi
mangkâi nangkâi malâimakalh kanhdò
maròvi èèththi va1zipadap pèrhrha
kangkâi yaalhanâik kampanèm maanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
thingcalh thangciya ceataiyutai iyaanaiith
theeva theevanaic celzungcatal valharum
ceangca veinhculzaiic caathutai iyaanaic
saama veetham perithucap paanai
mangkai nangkai malaimacalh cainhtu
maruvi eeiththi valzipatap perhrha
cangkai iyaalhanaiic campanem maanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
thingka'l thangkiya sadaiyudai yaanaith
thaeva thaevanaich sezhungkadal va'larum
sangka ve'nkuzhaik kaathudai yaanaich
saama vaetham perithukap paanai
mangkai :nangkai malaimaka'l ka'ndu
maruvi aeththi vazhipadap pe'r'ra
kangkai yaa'lanaik kampanem maanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
তিঙকল্ তঙকিয় চটৈয়ুটৈ য়ানৈত্
তেৱ তেৱনৈচ্ চেলুঙকতল্ ৱলৰুম্
চঙক ৱেণ্কুলৈক্ কাতুটৈ য়ানৈচ্
চাম ৱেতম্ পেৰিতুকপ্ পানৈ
মঙকৈ ণঙকৈ মলৈমকল্ কণ্টু
মৰুৱি এত্তি ৱলীপতপ্ পেৰ্ৰ
কঙকৈ য়ালনৈক্ কম্পন্এম্ মানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.