ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : தக்கேசி

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
    வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
    அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

யாவரையும் வெல்லும் தன்மையுடைய, வெள்ளிய மழு ஒன்றை உடையவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும், அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும், அரிய வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, ` உமை ` என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழி படப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

குறிப்புரை:

வெண்மை, கூர்மையைக் குறிக்கும் குறிப்புமொழி, நன்மையுடைமை பற்றியே, இறைவன், ` சிவன் ` எனப்படுதல் அறிந்து கொள்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శివునికి విజయ చిహ్న మైన గండ్ర గొడ్డలి ఉన్నది.
సముద్రలో పుట్టిన హాలాహల విషాన్ని శివుడు మ్రింగాడు. బాధలను పోగొట్టి కృపను ప్రసాదించ గల సమర్ధుడు శివుడే. క్లిష్టతర మైన నాలుగు వేదాలను, ఆరు అంకాలను చక్కగా ఎరిగిన వాడు శివుడు.
ప్రఖ్యాత యువతి ఉమ కంబననే మరో పేరు గల శివుని సదా స్తుతించి ఆరాధిస్తుంది.
అతడు మా దొర.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සැම දිනනා සුදු මළු අවි දරන්නා
සයුර මතුවූ වස වැළඳුවාණන්
ලෝ සත දුක’ඳුර දුරු කරනා මෙත් කඳ
අබිදහම් ද අතුරු අංගයන ද පහළ කළ දෙව්
සුපතල කිත් ගොස දරා සිටින්නා
උමය නිති නමදින සමිඳු
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දැක ගනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 5

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
सबको संहार करने में समर्थ
स्वच्छ परस को धाारण करनेवाले के,
समुद्र से उद्भूत विष का
पान करने की क्षमता रखनेवाले के,
भक्तों के कष्टों को दूर कर
कृपा प्रदान करनेवाले के,
दुर्लभ वेद, और उसके अंगों के
निर्माता प्रभु के,
प्रसिध्द उमा देवी से
हर समय वंदित प्रभु के
समृध्द तिरुएकाम्बम् में प्रतिष्ठित प्रभु के दर्शन से
प्रभु के इस दास ने
उनके दर्शन करके योग्य
ऑंखों की ज्योति पायी है।
क्या ही चमत्कार है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who has a white and victorious battle-axe.
who is the able god who consumed the poison that rose in the ocean.
who can bestow his grace removing the sufferings.
who is well-versed in the abstruse vētams and six aṅkams.
Kampaṉ who does good and who was always praised and worshipped by Umai of distinction who has countless fame.
who is our master.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀵𑀼 𑀑𑁆𑀷𑁆𑀶𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑁃
𑀯𑁂𑀮𑁃𑀦𑀜𑁆 𑀘𑀼𑀡𑁆𑀝 𑀯𑀺𑀢𑁆𑀢𑀓𑀷𑁆 𑀶𑀷𑁆𑀷𑁃
𑀅𑀮𑁆𑀮𑀮𑁆 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀯𑀮𑁆 𑀮𑀸𑀷𑁃
𑀅𑀭𑀼𑀫 𑀶𑁃𑀬𑀯𑁃 𑀅𑀗𑁆𑀓𑀫𑁆𑀯𑀮𑁆 𑀮𑀸𑀷𑁃
𑀏𑁆𑀮𑁆𑀮𑁃 𑀬𑀺𑀮𑁆𑀧𑀼𑀓 𑀵𑀸𑀴𑁆𑀉𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀏𑀢𑁆𑀢𑀺 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀦𑀮𑁆𑀮 𑀓𑀫𑁆𑀧𑀷𑁃 𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেল্লুম্ ৱেণ্মৰ়ু ওণ্ড্রুডৈ যান়ৈ
ৱেলৈনঞ্ সুণ্ড ৱিত্তহণ্ড্রন়্‌ন়ৈ
অল্লল্ তীর্ত্তরুৰ‍্ সেয্যৱল্ লান়ৈ
অরুম র়ৈযৱৈ অঙ্গম্ৱল্ লান়ৈ
এল্লৈ যিল্বুহ ৰ়াৰ‍্উমৈ নঙ্গৈ
এণ্ড্রুম্ এত্তি ৱৰ়িবডপ্ পেট্র
নল্ল কম্বন়ৈ এঙ্গৰ‍্বি রান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யில்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
वॆल्लुम् वॆण्मऴु ऒण्ड्रुडै याऩै
वेलैनञ् सुण्ड वित्तहण्ड्रऩ्ऩै
अल्लल् तीर्त्तरुळ् सॆय्यवल् लाऩै
अरुम ऱैयवै अङ्गम्वल् लाऩै
ऎल्लै यिल्बुह ऴाळ्उमै नङ्गै
ऎण्ड्रुम् एत्ति वऴिबडप् पॆट्र
नल्ल कम्बऩै ऎङ्गळ्बि राऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ವೆಲ್ಲುಂ ವೆಣ್ಮೞು ಒಂಡ್ರುಡೈ ಯಾನೈ
ವೇಲೈನಞ್ ಸುಂಡ ವಿತ್ತಹಂಡ್ರನ್ನೈ
ಅಲ್ಲಲ್ ತೀರ್ತ್ತರುಳ್ ಸೆಯ್ಯವಲ್ ಲಾನೈ
ಅರುಮ ಱೈಯವೈ ಅಂಗಮ್ವಲ್ ಲಾನೈ
ಎಲ್ಲೈ ಯಿಲ್ಬುಹ ೞಾಳ್ಉಮೈ ನಂಗೈ
ಎಂಡ್ರುಂ ಏತ್ತಿ ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ನಲ್ಲ ಕಂಬನೈ ಎಂಗಳ್ಬಿ ರಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
వెల్లుం వెణ్మళు ఒండ్రుడై యానై
వేలైనఞ్ సుండ విత్తహండ్రన్నై
అల్లల్ తీర్త్తరుళ్ సెయ్యవల్ లానై
అరుమ ఱైయవై అంగమ్వల్ లానై
ఎల్లై యిల్బుహ ళాళ్ఉమై నంగై
ఎండ్రుం ఏత్తి వళిబడప్ పెట్ర
నల్ల కంబనై ఎంగళ్బి రానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙල්ලුම් වෙණ්මළු ඔන්‍රුඩෛ යානෛ
වේලෛනඥ් සුණ්ඩ විත්තහන්‍රන්නෛ
අල්ලල් තීර්ත්තරුළ් සෙය්‍යවල් ලානෛ
අරුම රෛයවෛ අංගම්වල් ලානෛ
එල්ලෛ යිල්බුහ ළාළ්උමෛ නංගෛ
එන්‍රුම් ඒත්ති වළිබඩප් පෙට්‍ර
නල්ල කම්බනෛ එංගළ්බි රානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
വെല്ലും വെണ്മഴു ഒന്‍റുടൈ യാനൈ
വേലൈനഞ് ചുണ്ട വിത്തകന്‍ റന്‍നൈ
അല്ലല്‍ തീര്‍ത്തരുള്‍ ചെയ്യവല്‍ ലാനൈ
അരുമ റൈയവൈ അങ്കമ്വല്‍ ലാനൈ
എല്ലൈ യില്‍പുക ഴാള്‍ഉമൈ നങ്കൈ
എന്‍റും ഏത്തി വഴിപടപ് പെറ്റ
നല്ല കംപനൈ എങ്കള്‍പി രാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
เวะลลุม เวะณมะฬุ โอะณรุดาย ยาณาย
เวลายนะญ จุณดะ วิถถะกะณ ระณณาย
อลละล ถีรถถะรุล เจะยยะวะล ลาณาย
อรุมะ รายยะวาย องกะมวะล ลาณาย
เอะลลาย ยิลปุกะ ฬาลอุมาย นะงกาย
เอะณรุม เอถถิ วะฬิปะดะป เปะรระ
นะลละ กะมปะณาย เอะงกะลปิ ราณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့လ္လုမ္ ေဝ့န္မလု ေအာ့န္ရုတဲ ယာနဲ
ေဝလဲနည္ စုန္တ ဝိထ္ထကန္ ရန္နဲ
အလ္လလ္ ထီရ္ထ္ထရုလ္ ေစ့ယ္ယဝလ္ လာနဲ
အရုမ ရဲယဝဲ အင္ကမ္ဝလ္ လာနဲ
ေအ့လ္လဲ ယိလ္ပုက လာလ္အုမဲ နင္ကဲ
ေအ့န္ရုမ္ ေအထ္ထိ ဝလိပတပ္ ေပ့ရ္ရ
နလ္လ ကမ္ပနဲ ေအ့င္ကလ္ပိ ရာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ヴェリ・ルミ・ ヴェニ・マル オニ・ルタイ ヤーニイ
ヴェーリイナニ・ チュニ・タ ヴィタ・タカニ・ ラニ・ニイ
アリ・ラリ・ ティーリ・タ・タルリ・ セヤ・ヤヴァリ・ ラーニイ
アルマ リイヤヴイ アニ・カミ・ヴァリ・ ラーニイ
エリ・リイ ヤリ・プカ ラーリ・ウマイ ナニ・カイ
エニ・ルミ・ エータ・ティ ヴァリパタピ・ ペリ・ラ
ナリ・ラ カミ・パニイ エニ・カリ・ピ ラーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
felluM fenmalu ondrudai yanai
felainan sunda fiddahandrannai
allal dirddarul seyyafal lanai
aruma raiyafai anggamfal lanai
ellai yilbuha lalumai nanggai
endruM eddi falibadab bedra
nalla gaMbanai enggalbi ranaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
وٕلُّن وٕنْمَظُ اُونْدْرُدَيْ یانَيْ
وٕۤلَيْنَنعْ سُنْدَ وِتَّحَنْدْرَنَّْيْ
اَلَّلْ تِيرْتَّرُضْ سيَیَّوَلْ لانَيْ
اَرُمَ رَيْیَوَيْ اَنغْغَمْوَلْ لانَيْ
يَلَّيْ یِلْبُحَ ظاضْاُمَيْ نَنغْغَيْ
يَنْدْرُن يَۤتِّ وَظِبَدَبْ بيَتْرَ
نَلَّ كَنبَنَيْ يَنغْغَضْبِ رانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝llɨm ʋɛ̝˞ɳmʌ˞ɻɨ ʷo̞n̺d̺ʳɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯
ʋe:lʌɪ̯n̺ʌɲ sʊ˞ɳɖə ʋɪt̪t̪ʌxʌn̺ rʌn̺n̺ʌɪ̯
ˀʌllʌl t̪i:rt̪t̪ʌɾɨ˞ɭ sɛ̝jɪ̯ʌʋʌl lɑ:n̺ʌɪ̯
ˀʌɾɨmə rʌjɪ̯ʌʋʌɪ̯ ˀʌŋgʌmʋʌl lɑ:n̺ʌɪ̯
ʲɛ̝llʌɪ̯ ɪ̯ɪlβʉ̩xə ɻɑ˞:ɭʼɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
ʲɛ̝n̺d̺ʳɨm ʲe:t̪t̪ɪ· ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
n̺ʌllə kʌmbʌn̺ʌɪ̯ ʲɛ̝ŋgʌ˞ɭβɪ· rɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
vellum veṇmaḻu oṉṟuṭai yāṉai
vēlainañ cuṇṭa vittakaṉ ṟaṉṉai
allal tīrttaruḷ ceyyaval lāṉai
aruma ṟaiyavai aṅkamval lāṉai
ellai yilpuka ḻāḷumai naṅkai
eṉṟum ētti vaḻipaṭap peṟṟa
nalla kampaṉai eṅkaḷpi rāṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
вэллюм вэнмaлзю онрютaы яaнaы
вэaлaынaгн сюнтa выттaкан рaннaы
аллaл тирттaрюл сэйявaл лаанaы
арюмa рaыявaы ангкамвaл лаанaы
эллaы йылпюка лзаалюмaы нaнгкaы
энрюм эaтты вaлзыпaтaп пэтрa
нaллa кампaнaы энгкалпы раанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
wellum we'nmashu onrudä jahnä
wehlä:nang zu'nda withthakan rannä
allal thih'rththa'ru'l zejjawal lahnä
a'ruma räjawä angkamwal lahnä
ellä jilpuka shah'lumä :nangkä
enrum ehththi washipadap perra
:nalla kampanä engka'lpi 'rahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
vèllòm vènhmalzò onrhòtâi yaanâi
vèèlâinagn çònhda viththakan rhannâi
allal thiirththaròlh çèiyyaval laanâi
aròma rhâiyavâi angkamval laanâi
èllâi yeilpòka lzaalhòmâi nangkâi
ènrhòm èèththi va1zipadap pèrhrha
nalla kampanâi èngkalhpi raanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
vellum veinhmalzu onrhutai iyaanai
veelainaign suinhta viiththacan rhannai
allal thiiriththarulh ceyiyaval laanai
aruma rhaiyavai angcamval laanai
ellai yiilpuca lzaalhumai nangkai
enrhum eeiththi valzipatap perhrha
nalla campanai engcalhpi raanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
vellum ve'nmazhu on'rudai yaanai
vaelai:nanj su'nda viththakan 'rannai
allal theerththaru'l seyyaval laanai
aruma 'raiyavai angkamval laanai
ellai yilpuka zhaa'lumai :nangkai
en'rum aeththi vazhipadap pe'r'ra
:nalla kampanai engka'lpi raanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
ৱেল্লুম্ ৱেণ্মলু ওন্ৰূটৈ য়ানৈ
ৱেলৈণঞ্ চুণ্ত ৱিত্তকন্ ৰন্নৈ
অল্লল্ তীৰ্ত্তৰুল্ চেয়্য়ৱল্ লানৈ
অৰুম ৰৈয়ৱৈ অঙকম্ৱল্ লানৈ
এল্লৈ য়িল্পুক লাল্উমৈ ণঙকৈ
এন্ৰূম্ এত্তি ৱলীপতপ্ পেৰ্ৰ
ণল্ল কম্পনৈ এঙকল্পি ৰানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.