ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : தக்கேசி

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
    கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை
    வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்உமை நங்கை
    கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும், கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய, கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய, ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற, கண்டத்தில் நஞ்சினையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

குறிப்புரை:

` கண்டம் ` என்றதில் தொக்கு நின்ற ஏழனுருபு. ` உடை ` என்ற, ஈறுகெட்ட பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బంగారంతో చేసిన కర్ణ కుండలం శివుని చెవిలో ప్రకాశిస్తున్నది.
యమున్ని అతడు క్రూరంగా కాలితో తన్ని పంపాడు.
జుమ్మని నాదాలు చేస్తూ తేనెటీగలు శివుని తలమీద ఉన్న జటలో ధరించిన కొండ పువ్వుల మీద ముసురు కొంటాయి.
మనిషిని చంపగల నాగాన్ని, సంతోషాన్ని గలిగించే నెలవంకను శివుడు అతని తల మీద నున్న జటలో ధరిస్తాడు.
మంచి నీటి చెరువులలో ఉండే కండె చేప కన్నుల వంటి కన్నులు గలిగిన ప్రఖ్యాత యువతి ఉమ కంబననే మరో పేరు గల శివుని సదా స్తుతించి ఆరాధిస్తుంది.
అతడు మా దొర.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කුණ්ඩල’බරණ සවන් සැරසියාණන්
මරුට පා පහර දුන් කුරිරුවාණන්
බමරුන් නද නඟන ඇසල මාලා පැළඳියාණන්
නව සඳ සපු ද සමඟ කෙස්වැටියාණන්
මසකු සේ දිගු නෙත් කැළුම් සුරලිය නිති
නමදින හලාහල විෂ රැඳි සමිඳු
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දැක ගනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 4

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
कर्ण कुण्डल शोभित प्रभु के,
यमदेव को दुत्कार कर संहार करनेवाले के,
भ्रमर गुंजित आराग्वधा मालाधाारी के,
हिंस्र स्वभाववाला सर्प
और चन्द्रकला को एक साथ
जटा में धाारण करनेवाले के,
कण्डै मछली सदृश ऑंखोंवाली
उमा देवी से वंदित प्रभु के,
नीलकण्ठ प्रभु के,
एकाम्बम् मन्दिर में प्रतिष्ठित प्रभु के
दर्शन से प्रभु के इस दास ने
उनके दर्शन करने योग्य
ऑंखों की ज्योति पायी है।
क्या ही चमत्कार है!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ in whose ear the ring made of gold shines.
who performed the cruel act of kicking and killing the god of death.
who wears koṉṟai flowers on which bees settle and hum.
who has on his caṭai a killing cobra and a crescent.
our master Kampaṉ who has in his neck poison and who was worshipped and praised by the distinguished lady, Umai, who has large eyes like the fresh water fish, Keṇṭai, with affection.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀡𑁆𑀝 𑀮𑀦𑁆𑀢𑀺𑀓𑀵𑁆 𑀓𑀸𑀢𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀽𑀶𑁆𑀶𑀼 𑀢𑁃𑀢𑁆𑀢 𑀓𑁄𑁆𑀝𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀵𑀺 𑀮𑀸𑀷𑁃
𑀯𑀡𑁆𑀝𑀮𑀫𑁆 𑀧𑀼𑀫𑁆𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀺 𑀷𑀸𑀷𑁃
𑀯𑀸𑀴 𑀭𑀸𑀫𑀢𑀺 𑀘𑁂𑀭𑁆𑀘𑀝𑁃 𑀬𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑁂𑁆𑀡𑁆𑀝𑁃 𑀬𑀦𑁆𑀢𑀝𑀗𑁆 𑀓𑀡𑁆𑀉𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀓𑁂𑁆𑀵𑀼𑀫𑀺 𑀏𑀢𑁆𑀢𑀺 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀓𑀡𑁆𑀝 𑀦𑀜𑁆𑀘𑀼𑀝𑁃𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুণ্ড লন্দিহৰ়্‌ কাদুডৈ যান়ৈক্
কূট্রু তৈত্ত কোডুন্দোৰ়ি লান়ৈ
ৱণ্ডলম্ পুম্মলর্ক্ কোণ্ড্রৈযি ন়ান়ৈ
ৱাৰ রামদি সের্সডৈ যান়ৈক্
কেণ্ডৈ যন্দডঙ্ কণ্উমৈ নঙ্গৈ
কেৰ়ুমি এত্তি ৱৰ়িবডপ্ পেট্র
কণ্ড নঞ্জুডৈক্ কম্বন়্‌এম্ মান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
कुण्ड लन्दिहऴ् कादुडै याऩैक्
कूट्रु तैत्त कॊडुन्दॊऴि लाऩै
वण्डलम् पुम्मलर्क् कॊण्ड्रैयि ऩाऩै
वाळ रामदि सेर्सडै याऩैक्
कॆण्डै यन्दडङ् कण्उमै नङ्गै
कॆऴुमि एत्ति वऴिबडप् पॆट्र
कण्ड नञ्जुडैक् कम्बऩ्ऎम् माऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಕುಂಡ ಲಂದಿಹೞ್ ಕಾದುಡೈ ಯಾನೈಕ್
ಕೂಟ್ರು ತೈತ್ತ ಕೊಡುಂದೊೞಿ ಲಾನೈ
ವಂಡಲಂ ಪುಮ್ಮಲರ್ಕ್ ಕೊಂಡ್ರೈಯಿ ನಾನೈ
ವಾಳ ರಾಮದಿ ಸೇರ್ಸಡೈ ಯಾನೈಕ್
ಕೆಂಡೈ ಯಂದಡಙ್ ಕಣ್ಉಮೈ ನಂಗೈ
ಕೆೞುಮಿ ಏತ್ತಿ ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ಕಂಡ ನಂಜುಡೈಕ್ ಕಂಬನ್ಎಂ ಮಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
కుండ లందిహళ్ కాదుడై యానైక్
కూట్రు తైత్త కొడుందొళి లానై
వండలం పుమ్మలర్క్ కొండ్రైయి నానై
వాళ రామది సేర్సడై యానైక్
కెండై యందడఙ్ కణ్ఉమై నంగై
కెళుమి ఏత్తి వళిబడప్ పెట్ర
కండ నంజుడైక్ కంబన్ఎం మానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුණ්ඩ ලන්දිහළ් කාදුඩෛ යානෛක්
කූට්‍රු තෛත්ත කොඩුන්දොළි ලානෛ
වණ්ඩලම් පුම්මලර්ක් කොන්‍රෛයි නානෛ
වාළ රාමදි සේර්සඩෛ යානෛක්
කෙණ්ඩෛ යන්දඩඞ් කණ්උමෛ නංගෛ
කෙළුමි ඒත්ති වළිබඩප් පෙට්‍ර
කණ්ඩ නඥ්ජුඩෛක් කම්බන්එම් මානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
കുണ്ട ലന്തികഴ് കാതുടൈ യാനൈക്
കൂറ്റു തൈത്ത കൊടുന്തൊഴി ലാനൈ
വണ്ടലം പുമ്മലര്‍ക് കൊന്‍റൈയി നാനൈ
വാള രാമതി ചേര്‍ചടൈ യാനൈക്
കെണ്ടൈ യന്തടങ് കണ്‍ഉമൈ നങ്കൈ
കെഴുമി ഏത്തി വഴിപടപ് പെറ്റ
കണ്ട നഞ്ചുടൈക് കംപന്‍എം മാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
กุณดะ ละนถิกะฬ กาถุดาย ยาณายก
กูรรุ ถายถถะ โกะดุนโถะฬิ ลาณาย
วะณดะละม ปุมมะละรก โกะณรายยิ ณาณาย
วาละ รามะถิ เจรจะดาย ยาณายก
เกะณดาย ยะนถะดะง กะณอุมาย นะงกาย
เกะฬุมิ เอถถิ วะฬิปะดะป เปะรระ
กะณดะ นะญจุดายก กะมปะณเอะม มาณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုန္တ လန္ထိကလ္ ကာထုတဲ ယာနဲက္
ကူရ္ရု ထဲထ္ထ ေကာ့တုန္ေထာ့လိ လာနဲ
ဝန္တလမ္ ပုမ္မလရ္က္ ေကာ့န္ရဲယိ နာနဲ
ဝာလ ရာမထိ ေစရ္စတဲ ယာနဲက္
ေက့န္တဲ ယန္ထတင္ ကန္အုမဲ နင္ကဲ
ေက့လုမိ ေအထ္ထိ ဝလိပတပ္ ေပ့ရ္ရ
ကန္တ နည္စုတဲက္ ကမ္ပန္ေအ့မ္ မာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
クニ・タ ラニ・ティカリ・ カートゥタイ ヤーニイク・
クーリ・ル タイタ・タ コトゥニ・トリ ラーニイ
ヴァニ・タラミ・ プミ・マラリ・ク・ コニ・リイヤ ナーニイ
ヴァーラ ラーマティ セーリ・サタイ ヤーニイク・
ケニ・タイ ヤニ・タタニ・ カニ・ウマイ ナニ・カイ
ケルミ エータ・ティ ヴァリパタピ・ ペリ・ラ
カニ・タ ナニ・チュタイク・ カミ・パニ・エミ・ マーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
gunda landihal gadudai yanaig
gudru daidda godundoli lanai
fandalaM bummalarg gondraiyi nanai
fala ramadi sersadai yanaig
gendai yandadang ganumai nanggai
gelumi eddi falibadab bedra
ganda nandudaig gaMbaneM manaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
كُنْدَ لَنْدِحَظْ كادُدَيْ یانَيْكْ
كُوتْرُ تَيْتَّ كُودُنْدُوظِ لانَيْ
وَنْدَلَن بُمَّلَرْكْ كُونْدْرَيْیِ نانَيْ
وَاضَ رامَدِ سيَۤرْسَدَيْ یانَيْكْ
كيَنْدَيْ یَنْدَدَنغْ كَنْاُمَيْ نَنغْغَيْ
كيَظُمِ يَۤتِّ وَظِبَدَبْ بيَتْرَ
كَنْدَ نَنعْجُدَيْكْ كَنبَنْيَن مانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
kʊ˞ɳɖə lʌn̪d̪ɪxʌ˞ɻ kɑ:ðɨ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯k
ku:t̺t̺ʳɨ t̪ʌɪ̯t̪t̪ə ko̞˞ɽɨn̪d̪o̞˞ɻɪ· lɑ:n̺ʌɪ̯
ʋʌ˞ɳɖʌlʌm pʊmmʌlʌrk ko̞n̺d̺ʳʌjɪ̯ɪ· n̺ɑ:n̺ʌɪ̯
ʋɑ˞:ɭʼə rɑ:mʌðɪ· se:rʧʌ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯k
kɛ̝˞ɳɖʌɪ̯ ɪ̯ʌn̪d̪ʌ˞ɽʌŋ kʌ˞ɳʼɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
kɛ̝˞ɻɨmɪ· ʲe:t̪t̪ɪ· ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
kʌ˞ɳɖə n̺ʌɲʤɨ˞ɽʌɪ̯k kʌmbʌn̺ɛ̝m mɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kuṇṭa lantikaḻ kātuṭai yāṉaik
kūṟṟu taitta koṭuntoḻi lāṉai
vaṇṭalam pummalark koṉṟaiyi ṉāṉai
vāḷa rāmati cērcaṭai yāṉaik
keṇṭai yantaṭaṅ kaṇumai naṅkai
keḻumi ētti vaḻipaṭap peṟṟa
kaṇṭa nañcuṭaik kampaṉem māṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
кюнтa лaнтыкалз кaтютaы яaнaык
кутрю тaыттa котюнтолзы лаанaы
вaнтaлaм пюммaлaрк конрaыйы наанaы
ваалa раамaты сэaрсaтaы яaнaык
кэнтaы янтaтaнг канюмaы нaнгкaы
кэлзюмы эaтты вaлзыпaтaп пэтрa
кантa нaгнсютaык кампaнэм маанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
ku'nda la:nthikash kahthudä jahnäk
kuhrru thäththa kodu:nthoshi lahnä
wa'ndalam pummala'rk konräji nahnä
wah'la 'rahmathi zeh'rzadä jahnäk
ke'ndä ja:nthadang ka'numä :nangkä
keshumi ehththi washipadap perra
ka'nda :nangzudäk kampanem mahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
kònhda lanthikalz kaathòtâi yaanâik
körhrhò thâiththa kodòntho1zi laanâi
vanhdalam pòmmalark konrhâiyei naanâi
vaalha raamathi çèèrçatâi yaanâik
kènhtâi yanthadang kanhòmâi nangkâi
kèlzòmi èèththi va1zipadap pèrhrha
kanhda nagnçòtâik kampanèm maanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
cuinhta lainthicalz caathutai iyaanaiic
cuurhrhu thaiiththa cotuintholzi laanai
vainhtalam pummalaric conrhaiyii naanai
valha raamathi ceerceatai iyaanaiic
keinhtai yainthatang cainhumai nangkai
kelzumi eeiththi valzipatap perhrha
cainhta naignsutaiic campanem maanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
ku'nda la:nthikazh kaathudai yaanaik
koo'r'ru thaiththa kodu:nthozhi laanai
va'ndalam pummalark kon'raiyi naanai
vaa'la raamathi saersadai yaanaik
ke'ndai ya:nthadang ka'numai :nangkai
kezhumi aeththi vazhipadap pe'r'ra
ka'nda :nanjsudaik kampanem maanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
কুণ্ত লণ্তিকইল কাতুটৈ য়ানৈক্
কূৰ্ৰূ তৈত্ত কোটুণ্তোলী লানৈ
ৱণ্তলম্ পুম্মলৰ্ক্ কোন্ৰৈয়ি নানৈ
ৱাল ৰামতি চেৰ্চটৈ য়ানৈক্
কেণ্টৈ য়ণ্ততঙ কণ্উমৈ ণঙকৈ
কেলুমি এত্তি ৱলীপতপ্ পেৰ্ৰ
কণ্ত ণঞ্চুটৈক্ কম্পন্এম্ মানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.