ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : தக்கேசி

திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச்
    செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
    காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம் பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

குறிப்புரை:

திரிபுரம் எரித்த ஞான்று சிவபிரானைத் திருமால் இடபமாய்ச் சுமந்தமையை, ` தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ ` என்ற திருவாசகத்தால் உணர்க ( தி.8 திருச்சாழல் -15.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
త్రిపుర సంహార మప్పుడు శివుడు విష్ణువును అగ్ని బాణంగా ప్రయోగించాడు.
రక్త కారే ఏనుగు చర్మాన్ని అతడు ఇష్టం తోనే కప్పు కొన్నాడు.
చేతులకు గాజులు వేసుకొన్న మొక్క వోని కీర్తి ప్రతిష్టలు గలిగిన ఉమ కంబననే మరో పేరు గల శివుని సదా స్తుతించి ఆరాధిస్తుంది.
అతడు మా దొర.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පාවෙන තෙපුර ගිනිදැල්ලෙන් අළු කරමින්
රත් නෙත් වසු සේ සිටිනා වෙණු මත සරනා
ඇතු සම පොරවා තුටුව සිටින්නා
මලවි දැවී යන සේ තිනෙත දැල් වූවා
රජත ඉරියෙන් ලකල වළලු පැළඳි උමය
පසෙක සිට නිති නමදින රද‚ මාහැඟි
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දකිනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 3

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
आकाश में संचरण करनेवाले त्रिापुरों को
अग्नि का शिकार बना दिया।
उस समय रक्तिम नेत्रावाले विष्णु ने
स्वयं वृषभ का अवतार लेकर
शिव का वाहन बनने का कार्य किया।
उस वृषभारूढ़ कान्तिवाले के,
गजचर्म ओढ़नेवाले प्रभु के,
मन्मथ को अपने त्रिानेत्रा से भस्म करनेवाले के,
रेखांकित स्वच्छ चूड़ियों को धाारण करनेवाली
उमा देवी से वंदित आराधयदेव के
दर्शन से, प्रभु के इस दास ने
उनके दर्शन करने योग्य ऑंख की ज्योति पायी है।
क्या ही चमत्कार है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who stove on the bull of Māl who had red eyes to cause the wandering three cities to become a mass of fire who covered with desire the skin of an elephant wet with blood.
who opened his frontal eye to burn Kāmaṉ as a mass of fire.
who is our Lord and the big Kampaṉ who was worshipped by a lady of distinction Umai who wore white bangles having lines, approaching near him and praising him.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀫𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀦𑁆 𑀢𑀻𑀧𑁆𑀧𑀺𑀵𑀫𑁆 𑀧𑀸𑀓𑀘𑁆
𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀡𑁆 𑀫𑀸𑀮𑁆𑀯𑀺𑀝𑁃 𑀫𑁂𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑁆 𑀯𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀭𑀺𑀬𑀺𑀷𑁆 𑀈𑀭𑀼𑀭𑀺 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑀦𑁆 𑀢𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀫 𑀷𑁃𑀓𑁆𑀓𑀷 𑀮𑀸𑀯𑀺𑀵𑀺𑀢𑁆 𑀢𑀸𑀷𑁃
𑀯𑀭𑀺𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑁂𑁆𑀴𑁆𑀯𑀴𑁃 𑀬𑀸𑀴𑁆𑀉𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀫𑀭𑀼𑀯𑀺 𑀏𑀢𑁆𑀢𑀺 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀓𑀫𑁆𑀧𑀷𑁃 𑀏𑁆𑀗𑁆𑀓𑀴𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরিযুম্ মুপ্পুরন্ দীপ্পিৰ়ম্ পাহচ্
সেঙ্গণ্ মাল্ৱিডৈ মেল্দিহৰ়্‌ ৱান়ৈক্
করিযিন়্‌ ঈরুরি পোর্ত্তুহন্ দান়ৈক্
কাম ন়ৈক্কন় লাৱিৰ়িত্ তান়ৈ
ৱরিহোৰ‍্ ৱেৰ‍্ৱৰৈ যাৰ‍্উমৈ নঙ্গৈ
মরুৱি এত্তি ৱৰ়িবডপ্ পেট্র
পেরিয কম্বন়ৈ এঙ্গৰ‍্বি রান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
तिरियुम् मुप्पुरन् दीप्पिऴम् पाहच्
सॆङ्गण् माल्विडै मेल्दिहऴ् वाऩैक्
करियिऩ् ईरुरि पोर्त्तुहन् दाऩैक्
काम ऩैक्कऩ लाविऴित् ताऩै
वरिहॊळ् वॆळ्वळै याळ्उमै नङ्गै
मरुवि एत्ति वऴिबडप् पॆट्र
पॆरिय कम्बऩै ऎङ्गळ्बि राऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ತಿರಿಯುಂ ಮುಪ್ಪುರನ್ ದೀಪ್ಪಿೞಂ ಪಾಹಚ್
ಸೆಂಗಣ್ ಮಾಲ್ವಿಡೈ ಮೇಲ್ದಿಹೞ್ ವಾನೈಕ್
ಕರಿಯಿನ್ ಈರುರಿ ಪೋರ್ತ್ತುಹನ್ ದಾನೈಕ್
ಕಾಮ ನೈಕ್ಕನ ಲಾವಿೞಿತ್ ತಾನೈ
ವರಿಹೊಳ್ ವೆಳ್ವಳೈ ಯಾಳ್ಉಮೈ ನಂಗೈ
ಮರುವಿ ಏತ್ತಿ ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ಪೆರಿಯ ಕಂಬನೈ ಎಂಗಳ್ಬಿ ರಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
తిరియుం ముప్పురన్ దీప్పిళం పాహచ్
సెంగణ్ మాల్విడై మేల్దిహళ్ వానైక్
కరియిన్ ఈరురి పోర్త్తుహన్ దానైక్
కామ నైక్కన లావిళిత్ తానై
వరిహొళ్ వెళ్వళై యాళ్ఉమై నంగై
మరువి ఏత్తి వళిబడప్ పెట్ర
పెరియ కంబనై ఎంగళ్బి రానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරියුම් මුප්පුරන් දීප්පිළම් පාහච්
සෙංගණ් මාල්විඩෛ මේල්දිහළ් වානෛක්
කරියින් ඊරුරි පෝර්ත්තුහන් දානෛක්
කාම නෛක්කන ලාවිළිත් තානෛ
වරිහොළ් වෙළ්වළෛ යාළ්උමෛ නංගෛ
මරුවි ඒත්ති වළිබඩප් පෙට්‍ර
පෙරිය කම්බනෛ එංගළ්බි රානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
തിരിയും മുപ്പുരന്‍ തീപ്പിഴം പാകച്
ചെങ്കണ്‍ മാല്വിടൈ മേല്‍തികഴ് വാനൈക്
കരിയിന്‍ ഈരുരി പോര്‍ത്തുകന്‍ താനൈക്
കാമ നൈക്കന ലാവിഴിത് താനൈ
വരികൊള്‍ വെള്വളൈ യാള്‍ഉമൈ നങ്കൈ
മരുവി ഏത്തി വഴിപടപ് പെറ്റ
പെരിയ കംപനൈ എങ്കള്‍പി രാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
ถิริยุม มุปปุระน ถีปปิฬะม ปากะจ
เจะงกะณ มาลวิดาย เมลถิกะฬ วาณายก
กะริยิณ อีรุริ โปรถถุกะน ถาณายก
กามะ ณายกกะณะ ลาวิฬิถ ถาณาย
วะริโกะล เวะลวะลาย ยาลอุมาย นะงกาย
มะรุวิ เอถถิ วะฬิปะดะป เปะรระ
เปะริยะ กะมปะณาย เอะงกะลปิ ราณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရိယုမ္ မုပ္ပုရန္ ထီပ္ပိလမ္ ပာကစ္
ေစ့င္ကန္ မာလ္ဝိတဲ ေမလ္ထိကလ္ ဝာနဲက္
ကရိယိန္ အီရုရိ ေပာရ္ထ္ထုကန္ ထာနဲက္
ကာမ နဲက္ကန လာဝိလိထ္ ထာနဲ
ဝရိေကာ့လ္ ေဝ့လ္ဝလဲ ယာလ္အုမဲ နင္ကဲ
မရုဝိ ေအထ္ထိ ဝလိပတပ္ ေပ့ရ္ရ
ေပ့ရိယ ကမ္ပနဲ ေအ့င္ကလ္ပိ ရာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ティリユミ・ ムピ・プラニ・ ティーピ・ピラミ・ パーカシ・
セニ・カニ・ マーリ・ヴィタイ メーリ・ティカリ・ ヴァーニイク・
カリヤニ・ イールリ ポーリ・タ・トゥカニ・ ターニイク・
カーマ ニイク・カナ ラーヴィリタ・ ターニイ
ヴァリコリ・ ヴェリ・ヴァリイ ヤーリ・ウマイ ナニ・カイ
マルヴィ エータ・ティ ヴァリパタピ・ ペリ・ラ
ペリヤ カミ・パニイ エニ・カリ・ピ ラーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
diriyuM mubburan dibbilaM bahad
senggan malfidai meldihal fanaig
gariyin iruri bordduhan danaig
gama naiggana lafilid danai
farihol felfalai yalumai nanggai
marufi eddi falibadab bedra
beriya gaMbanai enggalbi ranaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
تِرِیُن مُبُّرَنْ دِيبِّظَن باحَتشْ
سيَنغْغَنْ مالْوِدَيْ ميَۤلْدِحَظْ وَانَيْكْ
كَرِیِنْ اِيرُرِ بُوۤرْتُّحَنْ دانَيْكْ
كامَ نَيْكَّنَ لاوِظِتْ تانَيْ
وَرِحُوضْ وٕضْوَضَيْ یاضْاُمَيْ نَنغْغَيْ
مَرُوِ يَۤتِّ وَظِبَدَبْ بيَتْرَ
بيَرِیَ كَنبَنَيْ يَنغْغَضْبِ رانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɪɪ̯ɨm mʊppʊɾʌn̺ t̪i:ppɪ˞ɻʌm pɑ:xʌʧ
sɛ̝ŋgʌ˞ɳ mɑ:lʋɪ˞ɽʌɪ̯ me:lðɪxʌ˞ɻ ʋɑ:n̺ʌɪ̯k
kʌɾɪɪ̯ɪn̺ ʲi:ɾɨɾɪ· po:rt̪t̪ɨxʌn̺ t̪ɑ:n̺ʌɪ̯k
kɑ:mə n̺ʌjccʌn̺ə lɑ:ʋɪ˞ɻɪt̪ t̪ɑ:n̺ʌɪ̯
ʋʌɾɪxo̞˞ɭ ʋɛ̝˞ɭʋʌ˞ɭʼʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
mʌɾɨʋɪ· ʲe:t̪t̪ɪ· ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
pɛ̝ɾɪɪ̯ə kʌmbʌn̺ʌɪ̯ ʲɛ̝ŋgʌ˞ɭβɪ· rɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
tiriyum muppuran tīppiḻam pākac
ceṅkaṇ mālviṭai mēltikaḻ vāṉaik
kariyiṉ īruri pōrttukan tāṉaik
kāma ṉaikkaṉa lāviḻit tāṉai
varikoḷ veḷvaḷai yāḷumai naṅkai
maruvi ētti vaḻipaṭap peṟṟa
periya kampaṉai eṅkaḷpi rāṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
тырыём мюппюрaн типпылзaм паакач
сэнгкан маалвытaы мэaлтыкалз ваанaык
карыйын ирюры поорттюкан таанaык
кaмa нaыкканa лаавылзыт таанaы
вaрыкол вэлвaлaы яaлюмaы нaнгкaы
мaрювы эaтты вaлзыпaтaп пэтрa
пэрыя кампaнaы энгкалпы раанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
thi'rijum muppu'ra:n thihppisham pahkach
zengka'n mahlwidä mehlthikash wahnäk
ka'rijin ih'ru'ri poh'rththuka:n thahnäk
kahma näkkana lahwishith thahnä
wa'riko'l we'lwa'lä jah'lumä :nangkä
ma'ruwi ehththi washipadap perra
pe'rija kampanä engka'lpi 'rahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
thiriyòm mòppòran thiippilzam paakaçh
çèngkanh maalvitâi mèèlthikalz vaanâik
kariyein iiròri poorththòkan thaanâik
kaama nâikkana laavi1zith thaanâi
varikolh vèlhvalâi yaalhòmâi nangkâi
maròvi èèththi va1zipadap pèrhrha
pèriya kampanâi èngkalhpi raanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
thiriyum muppurain thiippilzam paacac
cengcainh maalvitai meelthicalz vanaiic
cariyiin iiruri pooriththucain thaanaiic
caama naiiccana laavilziith thaanai
varicolh velhvalhai iyaalhumai nangkai
maruvi eeiththi valzipatap perhrha
periya campanai engcalhpi raanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
thiriyum muppura:n theeppizham paakach
sengka'n maalvidai maelthikazh vaanaik
kariyin eeruri poarththuka:n thaanaik
kaama naikkana laavizhith thaanai
variko'l ve'lva'lai yaa'lumai :nangkai
maruvi aeththi vazhipadap pe'r'ra
periya kampanai engka'lpi raanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
তিৰিয়ুম্ মুপ্পুৰণ্ তীপ্পিলম্ পাকচ্
চেঙকণ্ মাল্ৱিটৈ মেল্তিকইল ৱানৈক্
কৰিয়িন্ পীৰুৰি পোৰ্ত্তুকণ্ তানৈক্
কাম নৈক্কন লাৱিলীত্ তানৈ
ৱৰিকোল্ ৱেল্ৱলৈ য়াল্উমৈ ণঙকৈ
মৰুৱি এত্তি ৱলীপতপ্ পেৰ্ৰ
পেৰিয় কম্পনৈ এঙকল্পি ৰানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.