ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : தக்கேசி

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
    பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
    குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
    நன்னெ றிஉல கெய்துவர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந் நூல்களைக் கற்றவர்கள், ` இவன் எம் பெரிய பெருமான் ` என்று எப் போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.

குறிப்புரை:

` பெற்ற ` எனக் கெடுதற்பாலதாகிய மகரம், செய்யு ளின்பம் நோக்கிக் கெடாதுநின்றதென்க. இனி, ` பெற்றவேறு ` என்பதே பாடம் எனினுமாம். இவ்வாறன்றி, ` பெற்றத்தை ஏறுதலை உகந்து ஏற வல்லானை ` என்றுரைத்தல் சிறவாமையறிக. ` பெரிய பெருமான் ` என்றதனை, ` பெரிய பெருமானடிகள் ` ( தி.7 ப.53.) என்றது போலக் கொள்க. நன்னெறி, ஞானநெறி ; அதனாற் பெறும் உலகம், சிவலோகம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఇష్టంతో ఎద్దునెక్కి స్వారీ చేసే శివుని స్వరూపాన్ని చూడగోరి, విద్వాంసులచే ద్వితీయ పురుషలో ఎల్లప్పుడు శివుని స్తుతిస్తూ ఉంటారు.
కంటి చూపును తిరిగి పొందడం వల్ల గలిగిన అమితానందంతో మా దొర నాట్యాచారి కంబన్ మరియు రాజు అయిన శివుడు చల్లని తోటలున్న తిరునావలూరు ఆరూరన్-చే రచించి పాడబడిన ఈ చరణాలను భక్తితో వల్లించిన వారు సత్య మార్గంలో పయనించి చేరు కోగల శివలోకాన్నిసులభంగా చేరు కొంటారు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වසු වාහනය මත ලැදිව සරනා
මහඟු දෙව් බැතියන් නිති සිතනා
වියතුන් පසසා නමදින මා සමිඳුන්
දසුන් දැක්මට ගැතියාට නෙත් පෑදූ
රජිඳාණන් රැඟුම් රඟනා
සිසිල් උයන් පිරි නාවලූරයේ ආරූරයන්
දෙව් රද පසසා ගෙතූ දමිළ ගී දසය ගයනවුන්
දහම් දක්නා ලෝතල උපත ලබනු නියතය. 11

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वृषभ वाहनधाारी समर्थ प्रभु!
सद्ग्रन्थ सीखनेवाले सज्जन सदा यह कहकर
प्रभु की स्तुति करते रहेंगे
कि शिव ही हमारे आराधयदेव हैं।
प्रिय प्रियतम प्रभु, सबसे सदा वंदनीय हैं।
नृत्य प्रिय प्रभु के, (दर्शन के लिए)
तिरुएकाम्बम् में प्रतिष्ठित प्रभु के दर्शन के लिए
मैंने उनसे दर्शन करने योग्य ऑंख की ज्योति पायी है,
ऐसा कहकर प्रभु पर,
शीतल वाटिकाओं वाले तिरुनावलूर के निवासी
नम्बि आरूरन द्वारा विरचित
इन दसों तमिल पदों को गानेवाले
सध्दार्म से युक्त
शिवलोक अवश्य पायेंगे।
रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
to have a vision of Civaṉ who can ride on a bull of the boomi species, with desire.
who is praised in the second person by learned schoolars always as our great Lord.
rejoicing what a wonderful act it was to regain my eye slight.
our master, dancer, Kampaṉ and King.
those who can recite these ten verses of refined tamiḻ composed by ārūraṉ of tirunāval which has cool gardens.
will reach the world of Civaṉ, that one can reach by following the right path.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀫𑁆 𑀏𑀶𑀼𑀓𑀦𑁆 𑀢𑁂𑀶𑀯𑀮𑁆 𑀮𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁆𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀧𑁆 𑀧𑁄𑀢𑀼𑀫𑁆
𑀓𑀶𑁆𑀶 𑀯𑀭𑁆𑀧𑀭 𑀯𑀧𑁆𑀧𑀝𑀼 𑀯𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀓𑁄𑁆𑀶𑁆𑀶 𑀯𑀷𑁆𑀓𑀫𑁆𑀧𑀷𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀼𑀴𑀺𑀭𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀭𑀼 𑀦𑀸𑀯𑀮𑁆𑀆 𑀭𑀽𑀭𑀷𑁆
𑀦𑀶𑁆𑀶 𑀫𑀺𑀵𑀺𑀯𑁃 𑀈𑀭𑁃𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀦𑀷𑁆𑀷𑁂𑁆 𑀶𑀺𑀉𑀮 𑀓𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেট্রম্ এর়ুহন্ দের়ৱল্ লান়ৈপ্
পেরিয এম্বেরু মান়্‌এণ্ড্রেপ্ পোদুম্
কট্র ৱর্বর ৱপ্পডু ৱান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র তেণ্ড্রু
কোট্র ৱন়্‌গম্বন়্‌ কূত্তন়্‌এম্ মান়ৈক্
কুৰির্বো ৰ়িল্দিরু নাৱল্আ রূরন়্‌
নট্র মিৰ়িৱৈ ঈরৈন্দুম্ ৱল্লার্
নন়্‌ন়ে র়িউল কেয্দুৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
पॆट्रम् एऱुहन् देऱवल् लाऩैप्
पॆरिय ऎम्बॆरु माऩ्ऎण्ड्रॆप् पोदुम्
कट्र वर्बर वप्पडु वाऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र तॆण्ड्रु
कॊट्र वऩ्गम्बऩ् कूत्तऩ्ऎम् माऩैक्
कुळिर्बॊ ऴिल्दिरु नावल्आ रूरऩ्
नट्र मिऴिवै ईरैन्दुम् वल्लार्
नऩ्ऩॆ ऱिउल कॆय्दुवर् तामे
Open the Devanagari Section in a New Tab
ಪೆಟ್ರಂ ಏಱುಹನ್ ದೇಱವಲ್ ಲಾನೈಪ್
ಪೆರಿಯ ಎಂಬೆರು ಮಾನ್ಎಂಡ್ರೆಪ್ ಪೋದುಂ
ಕಟ್ರ ವರ್ಬರ ವಪ್ಪಡು ವಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ತೆಂಡ್ರು
ಕೊಟ್ರ ವನ್ಗಂಬನ್ ಕೂತ್ತನ್ಎಂ ಮಾನೈಕ್
ಕುಳಿರ್ಬೊ ೞಿಲ್ದಿರು ನಾವಲ್ಆ ರೂರನ್
ನಟ್ರ ಮಿೞಿವೈ ಈರೈಂದುಂ ವಲ್ಲಾರ್
ನನ್ನೆ ಱಿಉಲ ಕೆಯ್ದುವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
పెట్రం ఏఱుహన్ దేఱవల్ లానైప్
పెరియ ఎంబెరు మాన్ఎండ్రెప్ పోదుం
కట్ర వర్బర వప్పడు వానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర తెండ్రు
కొట్ర వన్గంబన్ కూత్తన్ఎం మానైక్
కుళిర్బొ ళిల్దిరు నావల్ఆ రూరన్
నట్ర మిళివై ఈరైందుం వల్లార్
నన్నె ఱిఉల కెయ్దువర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙට්‍රම් ඒරුහන් දේරවල් ලානෛප්
පෙරිය එම්බෙරු මාන්එන්‍රෙප් පෝදුම්
කට්‍ර වර්බර වප්පඩු වානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර තෙන්‍රු
කොට්‍ර වන්හම්බන් කූත්තන්එම් මානෛක්
කුළිර්බො ළිල්දිරු නාවල්ආ රූරන්
නට්‍ර මිළිවෛ ඊරෛන්දුම් වල්ලාර්
නන්නෙ රිඋල කෙය්දුවර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
പെറ്റം ഏറുകന്‍ തേറവല്‍ ലാനൈപ്
പെരിയ എംപെരു മാന്‍എന്‍റെപ് പോതും
കറ്റ വര്‍പര വപ്പടു വാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ തെന്‍റു
കൊറ്റ വന്‍കംപന്‍ കൂത്തന്‍എം മാനൈക്
കുളിര്‍പൊ ഴില്‍തിരു നാവല്‍ആ രൂരന്‍
നറ്റ മിഴിവൈ ഈരൈന്തും വല്ലാര്‍
നന്‍നെ റിഉല കെയ്തുവര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
เปะรระม เอรุกะน เถระวะล ลาณายป
เปะริยะ เอะมเปะรุ มาณเอะณเระป โปถุม
กะรระ วะรปะระ วะปปะดุ วาณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ เถะณรุ
โกะรระ วะณกะมปะณ กูถถะณเอะม มาณายก
กุลิรโปะ ฬิลถิรุ นาวะลอา รูระณ
นะรระ มิฬิวาย อีรายนถุม วะลลาร
นะณเณะ ริอุละ เกะยถุวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရ္ရမ္ ေအရုကန္ ေထရဝလ္ လာနဲပ္
ေပ့ရိယ ေအ့မ္ေပ့ရု မာန္ေအ့န္ေရ့ပ္ ေပာထုမ္
ကရ္ရ ဝရ္ပရ ဝပ္ပတု ဝာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ေထ့န္ရု
ေကာ့ရ္ရ ဝန္ကမ္ပန္ ကူထ္ထန္ေအ့မ္ မာနဲက္
ကုလိရ္ေပာ့ လိလ္ထိရု နာဝလ္အာ ရူရန္
နရ္ရ မိလိဝဲ အီရဲန္ထုမ္ ဝလ္လာရ္
နန္ေန့ ရိအုလ ေက့ယ္ထုဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
ペリ・ラミ・ エールカニ・ テーラヴァリ・ ラーニイピ・
ペリヤ エミ・ペル マーニ・エニ・レピ・ ポートゥミ・
カリ・ラ ヴァリ・パラ ヴァピ・パトゥ ヴァーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ テニ・ル
コリ・ラ ヴァニ・カミ・パニ・ クータ・タニ・エミ・ マーニイク・
クリリ・ポ リリ・ティル ナーヴァリ・アー ルーラニ・
ナリ・ラ ミリヴイ イーリイニ・トゥミ・ ヴァリ・ラーリ・
ナニ・ネ リウラ ケヤ・トゥヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
bedraM eruhan derafal lanaib
beriya eMberu manendreb boduM
gadra farbara fabbadu fanaig
ganag ganadi yenbedra dendru
godra fangaMban guddaneM manaig
gulirbo lildiru nafala ruran
nadra milifai irainduM fallar
nanne riula geydufar dame
Open the Pinyin Section in a New Tab
بيَتْرَن يَۤرُحَنْ ديَۤرَوَلْ لانَيْبْ
بيَرِیَ يَنبيَرُ مانْيَنْدْريَبْ بُوۤدُن
كَتْرَ وَرْبَرَ وَبَّدُ وَانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ تيَنْدْرُ
كُوتْرَ وَنْغَنبَنْ كُوتَّنْيَن مانَيْكْ
كُضِرْبُو ظِلْدِرُ ناوَلْآ رُورَنْ
نَتْرَ مِظِوَيْ اِيرَيْنْدُن وَلّارْ
نَنّْيَ رِاُلَ كيَیْدُوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
pɛ̝t̺t̺ʳʌm ʲe:ɾɨxʌn̺ t̪e:ɾʌʋʌl lɑ:n̺ʌɪ̯β
pɛ̝ɾɪɪ̯ə ʲɛ̝mbɛ̝ɾɨ mɑ:n̺ɛ̝n̺d̺ʳɛ̝p po:ðɨm
kʌt̺t̺ʳə ʋʌrβʌɾə ʋʌppʌ˞ɽɨ ʋɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə t̪ɛ̝n̺d̺ʳɨ
ko̞t̺t̺ʳə ʋʌn̺gʌmbʌn̺ ku:t̪t̪ʌn̺ɛ̝m mɑ:n̺ʌɪ̯k
kʊ˞ɭʼɪrβo̞ ɻɪlðɪɾɨ n̺ɑ:ʋʌlɑ: ru:ɾʌn̺
n̺ʌt̺t̺ʳə mɪ˞ɻɪʋʌɪ̯ ʲi:ɾʌɪ̯n̪d̪ɨm ʋʌllɑ:r
n̺ʌn̺n̺ɛ̝ rɪ_ɨlə kɛ̝ɪ̯ðɨʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
peṟṟam ēṟukan tēṟaval lāṉaip
periya emperu māṉeṉṟep pōtum
kaṟṟa varpara vappaṭu vāṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa teṉṟu
koṟṟa vaṉkampaṉ kūttaṉem māṉaik
kuḷirpo ḻiltiru nāvalā rūraṉ
naṟṟa miḻivai īraintum vallār
naṉṉe ṟiula keytuvar tāmē
Open the Diacritic Section in a New Tab
пэтрaм эaрюкан тэaрaвaл лаанaып
пэрыя эмпэрю маанэнрэп поотюм
катрa вaрпaрa вaппaтю ваанaык
кaнaк канаты еaнпэтрa тэнрю
котрa вaнкампaн куттaнэм маанaык
кюлырпо лзылтырю наавaлаа рурaн
нaтрa мылзывaы ирaынтюм вaллаар
нaннэ рыюлa кэйтювaр таамэa
Open the Russian Section in a New Tab
perram ehruka:n thehrawal lahnäp
pe'rija empe'ru mahnenrep pohthum
karra wa'rpa'ra wappadu wahnäk
kah'nak ka'nadi jehnperra thenru
korra wankampan kuhththanem mahnäk
ku'li'rpo shilthi'ru :nahwalah 'ruh'ran
:narra mishiwä ih'rä:nthum wallah'r
:nanne riula kejthuwa'r thahmeh
Open the German Section in a New Tab
pèrhrham èèrhòkan thèèrhaval laanâip
pèriya èmpèrò maanènrhèp poothòm
karhrha varpara vappadò vaanâik
kaanhak kanhadi yèènpèrhrha thènrhò
korhrha vankampan köththanèm maanâik
kòlhirpo 1zilthirò naavalaa röran
narhrha mi1zivâi iirâinthòm vallaar
nannè rhiòla kèiythòvar thaamèè
perhrham eerhucain theerhaval laanaip
periya emperu maanenrhep poothum
carhrha varpara vappatu vanaiic
caanhaic cainhati yieenperhrha thenrhu
corhrha vancampan cuuiththanem maanaiic
culhirpo lzilthiru naavalaa ruuran
narhrha milzivai iiraiinthum vallaar
nanne rhiula keyithuvar thaamee
pe'r'ram ae'ruka:n thae'raval laanaip
periya emperu maanen'rep poathum
ka'r'ra varpara vappadu vaanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra then'ru
ko'r'ra vankampan kooththanem maanaik
ku'lirpo zhilthiru :naavalaa rooran
:na'r'ra mizhivai eerai:nthum vallaar
:nanne 'riula keythuvar thaamae
Open the English Section in a New Tab
পেৰ্ৰম্ এৰূকণ্ তেৰৱল্ লানৈপ্
পেৰিয় এম্পেৰু মান্এন্ৰেপ্ পোতুম্
কৰ্ৰ ৱৰ্পৰ ৱপ্পটু ৱানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ তেন্ৰূ
কোৰ্ৰ ৱন্কম্পন্ কূত্তন্এম্ মানৈক্
কুলিৰ্পো লীল্তিৰু ণাৱল্আ ৰূৰন্
ণৰ্ৰ মিলীৱৈ পীৰৈণ্তুম্ ৱল্লাৰ্
ণন্নে ৰিউল কেয়্তুৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.