ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
061 திருக்கச்சி ஏகம்பம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : தக்கேசி

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
    ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
    சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, ` உமை ` என்னும் நங்கை, தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

குறிப்புரை:

` வியப்பு ` என்பது சொல்லெச்சம், இவ்விடத்து, சேக்கிழார், ` விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெருவிடம் உண்ட - கண்ணாளா ` ( தி.12 ஏயர்கோன். புரா. 286) என்று அருளுதலின், ` ஆலந் தான் உகந்து அமுதுசெய்தானை ` என்றதற்கு இதுவே, பொருளாதல் அறிக. ` சீலம் ` என்பது, குணம் என்னும் பொருட்டாய், பெருமையைக் குறித்தது. திருவேகம்பத்தில் உள்ள உமையம்மைக்கு, ` ஏலவார் குழலி ` எனப் பெயர் வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது. ` என்றும் வழிபட ` என இயையும் ; இனி வரும் திருப்பாடல்களிலும் அவ்வாறு இயைவனவற்றை அறிந்துகொள்க. கச்சி ஏகம்பம், உமையம்மை இறைவனை என்றும் வழிபடும் தலமாய் இருத்தலை, திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துட் காண்க. ` வழிபடப் பெற்ற ` என்றது. ` எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றால் ` ( தி.4 ப.81 பா.4) என்றதுபோல நின்றது. ` வழிபடப்பெற்ற காலகாலன் ` என்றதனை, ` அந்தணர் ஆக்கொண்ட அரசன் ` என்பதுபோலக் கொள்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కచ్చి
ప్రీతితో విషాన్ని మ్రింగిన శివుని స్వరూపాన్ని తిలకించండి.
అన్నింటికి మూల కారకు డతడే.
దేవతులు చేతులు జోడించి స్తుతించే శివుడు సులభ సాధ్యుడు.
ధ్యానించే వారి మనసులలో అతడు వాస ముంటాడు.
వాసన ద్రవ్యాల వల్ల గుబాళించే నల్లని కురులు గలిగిన ఉమాదేవి అతన్ని సదా పూజిస్తూనే ఉంటుంది.
యుముడు కూడా శివుని అదుపు లోనే ఉంటాడు.
మన దేవునికి కంబననే పేరున్నది.
ఎడమ కంటికి చూపు తిరిగి రావడ మనేది ఎంత పరమాద్భుత మైన విషయం!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
හලාහලය රුචිව අනුභව කළ සමිඳුන්
ආදියාණන් අමරයන් නමදින
සිල් ගුණ නොමඳව රඳනා
සිහි කරන බැති හද පැතිරියාණන්
කෙස් කළඹ විලවුන් තැවරි උමය
ලැදිව බැතියෙන් නිති නමදින කාලහල‚
කච්චි ඒකම්පම දෙවිඳුන් දකිනු වස් ගැතියාට
නෙත් පහදා දුන් අසිරිය පවසනු නම් කෙසේ. 1

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
61. तिरुक्कच्चि एकम्बम्

(सुन्दरर् ने शिव-सम्मुख वचन दिया था कि वे तिरुवोर्रियूर में अपनी पत्नी संगलियार के साथ वहीं पर रहेंगे। इस वचन को भंग करके वे तिरुवोर्रियूर से आगे भ्रमण के लिए निकले। इस वचन के भंग के कारण सुन्दरर् अपने दोनों नेत्रों की ज्योति खो बैठे। इसके बावजूद वे अन्य स्थलों की यात्रा करते-करते काँचीपुरम आ पहुँचे। वहाँ कामकोट्टम में देवी के दर्शनोपरान्त तिरुएकम्बम् मन्दिर में प्रतिष्ठित ईश से रो-रोकर प्रार्थना करने लगे

\\\'\\\'कच्चि एकम्बम् के प्रभु! इस निकृष्ट दास के अक्षम्य अपराधा की उपेक्षा कर, ऑंख में ज्योति प्रदान करो।\\\'\\\' प्रभु की अनुकम्पा से बायें नेत्रा की ज्योति मिल गई। सुन्दरर् ने ज्योति लौट आने के बाद गद्गद होकर भावातिरेक में प्रस्तुत दशक गाया।)

विषपान स्वयं करके, देवों को अमृत देनेवाले के,
सबके \\\'आदि\\\' स्वरूप के,
देवों के वन्दनीय प्रभु के,
महिमामय प्रभु के,
स्मरण करनेवालों के चित्ता में निवास करनेवाले प्रभु के,
सुगन्धिात द्रव्य से लंबे-केशराशि वाली उमादेवी के प्रशंसित प्रभु के,
यमदेव के लिए भी काल स्वरूप प्रभु के,
काँची के एकम्बम् मन्दिर में प्रतिष्ठित मेरे आराधयदेव के दर्शन से,
मैंने, प्रभु के दर्शन करने योग्य
ऑंख की ज्योति पायी है।
क्या ही चमत्कार है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
to have a vision of Civaṉ who consumed the poison, desiring it.
the first cause of all things.
who has the nature of being easily accessible in a large measure and whom the immortals worship with hands joined and praise.
who occupies the minds of those who meditate on him.
who dealt death to the god of death and who was worshipped and praised always by the lady of distinction, Umai, who has long tresses of hair perfumed by an unguent who has the name of Kampaṉ and our Lord.
what a wonderful thing it is that I obtained the sight of the left eye!
That Cuntarar got the vision of his left eye is borne by the verse no.
287, in Ēyar Kōṉ Kalikkāma Nāyānar Purāṇam periya purāṇam
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀮𑀦𑁆 𑀢𑀸𑀷𑀼𑀓𑀦𑁆 𑀢𑀫𑀼𑀢𑀼𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀸𑀷𑁃
𑀆𑀢𑀺 𑀬𑁃𑀅𑀫 𑀭𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀘𑀻𑀮𑀦𑁆 𑀢𑀸𑀷𑁆𑀧𑁂𑁆𑀭𑀺 𑀢𑀼𑀫𑁆𑀫𑀼𑀝𑁃 𑀬𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑀺𑀧𑁆 𑀧𑀸𑀭𑀯𑀭𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀼 𑀴𑀸𑀷𑁃
𑀏𑀮 𑀯𑀸𑀭𑁆𑀓𑀼𑀵 𑀮𑀸𑀴𑁆𑀉𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀏𑀢𑁆𑀢𑀺 𑀯𑀵𑀺𑀧𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶
𑀓𑀸𑀮 𑀓𑀸𑀮𑀷𑁃𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀫𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀡𑀓𑁆 𑀓𑀡𑁆𑀅𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀧𑁂𑁆𑀶𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আলন্ দান়ুহন্ দমুদুসেয্ তান়ৈ
আদি যৈঅম রর্দোৰ়ু তেত্তুম্
সীলন্ দান়্‌বেরি তুম্মুডৈ যান়ৈচ্
সিন্দিপ্ পারৱর্ সিন্দৈযু ৰান়ৈ
এল ৱার্গুৰ় লাৰ‍্উমৈ নঙ্গৈ
এণ্ড্রুম্ এত্তি ৱৰ়িবডপ্ পেট্র
কাল কালন়ৈক্ কম্বন়্‌এম্ মান়ৈক্
কাণক্ কণ্অডি যেন়্‌বেট্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
आलन् दाऩुहन् दमुदुसॆय् ताऩै
आदि यैअम रर्दॊऴु तेत्तुम्
सीलन् दाऩ्बॆरि तुम्मुडै याऩैच्
सिन्दिप् पारवर् सिन्दैयु ळाऩै
एल वार्गुऴ लाळ्उमै नङ्गै
ऎण्ड्रुम् एत्ति वऴिबडप् पॆट्र
काल कालऩैक् कम्बऩ्ऎम् माऩैक्
काणक् कण्अडि येऩ्बॆट्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಆಲನ್ ದಾನುಹನ್ ದಮುದುಸೆಯ್ ತಾನೈ
ಆದಿ ಯೈಅಮ ರರ್ದೊೞು ತೇತ್ತುಂ
ಸೀಲನ್ ದಾನ್ಬೆರಿ ತುಮ್ಮುಡೈ ಯಾನೈಚ್
ಸಿಂದಿಪ್ ಪಾರವರ್ ಸಿಂದೈಯು ಳಾನೈ
ಏಲ ವಾರ್ಗುೞ ಲಾಳ್ಉಮೈ ನಂಗೈ
ಎಂಡ್ರುಂ ಏತ್ತಿ ವೞಿಬಡಪ್ ಪೆಟ್ರ
ಕಾಲ ಕಾಲನೈಕ್ ಕಂಬನ್ಎಂ ಮಾನೈಕ್
ಕಾಣಕ್ ಕಣ್ಅಡಿ ಯೇನ್ಬೆಟ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
ఆలన్ దానుహన్ దముదుసెయ్ తానై
ఆది యైఅమ రర్దొళు తేత్తుం
సీలన్ దాన్బెరి తుమ్ముడై యానైచ్
సిందిప్ పారవర్ సిందైయు ళానై
ఏల వార్గుళ లాళ్ఉమై నంగై
ఎండ్రుం ఏత్తి వళిబడప్ పెట్ర
కాల కాలనైక్ కంబన్ఎం మానైక్
కాణక్ కణ్అడి యేన్బెట్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආලන් දානුහන් දමුදුසෙය් තානෛ
ආදි යෛඅම රර්දොළු තේත්තුම්
සීලන් දාන්බෙරි තුම්මුඩෛ යානෛච්
සින්දිප් පාරවර් සින්දෛයු ළානෛ
ඒල වාර්හුළ ලාළ්උමෛ නංගෛ
එන්‍රුම් ඒත්ති වළිබඩප් පෙට්‍ර
කාල කාලනෛක් කම්බන්එම් මානෛක්
කාණක් කණ්අඩි යේන්බෙට්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
ആലന്‍ താനുകന്‍ തമുതുചെയ് താനൈ
ആതി യൈഅമ രര്‍തൊഴു തേത്തും
ചീലന്‍ താന്‍പെരി തുമ്മുടൈ യാനൈച്
ചിന്തിപ് പാരവര്‍ ചിന്തൈയു ളാനൈ
ഏല വാര്‍കുഴ ലാള്‍ഉമൈ നങ്കൈ
എന്‍റും ഏത്തി വഴിപടപ് പെറ്റ
കാല കാലനൈക് കംപന്‍എം മാനൈക്
കാണക് കണ്‍അടി യേന്‍പെറ്റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
อาละน ถาณุกะน ถะมุถุเจะย ถาณาย
อาถิ ยายอมะ ระรโถะฬุ เถถถุม
จีละน ถาณเปะริ ถุมมุดาย ยาณายจ
จินถิป ปาระวะร จินถายยุ ลาณาย
เอละ วารกุฬะ ลาลอุมาย นะงกาย
เอะณรุม เอถถิ วะฬิปะดะป เปะรระ
กาละ กาละณายก กะมปะณเอะม มาณายก
กาณะก กะณอดิ เยณเปะรระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာလန္ ထာနုကန္ ထမုထုေစ့ယ္ ထာနဲ
အာထိ ယဲအမ ရရ္ေထာ့လု ေထထ္ထုမ္
စီလန္ ထာန္ေပ့ရိ ထုမ္မုတဲ ယာနဲစ္
စိန္ထိပ္ ပာရဝရ္ စိန္ထဲယု လာနဲ
ေအလ ဝာရ္ကုလ လာလ္အုမဲ နင္ကဲ
ေအ့န္ရုမ္ ေအထ္ထိ ဝလိပတပ္ ေပ့ရ္ရ
ကာလ ကာလနဲက္ ကမ္ပန္ေအ့မ္ မာနဲက္
ကာနက္ ကန္အတိ ေယန္ေပ့ရ္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
アーラニ・ ターヌカニ・ タムトゥセヤ・ ターニイ
アーティ ヤイアマ ラリ・トル テータ・トゥミ・
チーラニ・ ターニ・ペリ トゥミ・ムタイ ヤーニイシ・
チニ・ティピ・ パーラヴァリ・ チニ・タイユ ラアニイ
エーラ ヴァーリ・クラ ラーリ・ウマイ ナニ・カイ
エニ・ルミ・ エータ・ティ ヴァリパタピ・ ペリ・ラ
カーラ カーラニイク・ カミ・パニ・エミ・ マーニイク・
カーナク・ カニ・アティ ヤエニ・ペリ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
alan danuhan damudusey danai
adi yaiama rardolu dedduM
silan danberi dummudai yanaid
sindib barafar sindaiyu lanai
ela fargula lalumai nanggai
endruM eddi falibadab bedra
gala galanaig gaMbaneM manaig
ganag ganadi yenbedra fare
Open the Pinyin Section in a New Tab
آلَنْ دانُحَنْ دَمُدُسيَیْ تانَيْ
آدِ یَيْاَمَ رَرْدُوظُ تيَۤتُّن
سِيلَنْ دانْبيَرِ تُمُّدَيْ یانَيْتشْ
سِنْدِبْ بارَوَرْ سِنْدَيْیُ ضانَيْ
يَۤلَ وَارْغُظَ لاضْاُمَيْ نَنغْغَيْ
يَنْدْرُن يَۤتِّ وَظِبَدَبْ بيَتْرَ
كالَ كالَنَيْكْ كَنبَنْيَن مانَيْكْ
كانَكْ كَنْاَدِ یيَۤنْبيَتْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:lʌn̺ t̪ɑ:n̺ɨxʌn̺ t̪ʌmʉ̩ðɨsɛ̝ɪ̯ t̪ɑ:n̺ʌɪ̯
ˀɑ:ðɪ· ɪ̯ʌɪ̯ʌmə rʌrðo̞˞ɻɨ t̪e:t̪t̪ɨm
si:lʌn̺ t̪ɑ:n̺bɛ̝ɾɪ· t̪ɨmmʉ̩˞ɽʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯ʧ
sɪn̪d̪ɪp pɑ:ɾʌʋʌr sɪn̪d̪ʌjɪ̯ɨ ɭɑ:n̺ʌɪ̯
ʲe:lə ʋɑ:rɣɨ˞ɻə lɑ˞:ɭʼɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
ʲɛ̝n̺d̺ʳɨm ʲe:t̪t̪ɪ· ʋʌ˞ɻɪβʌ˞ɽʌp pɛ̝t̺t̺ʳʌ
kɑ:lə kɑ:lʌn̺ʌɪ̯k kʌmbʌn̺ɛ̝m mɑ:n̺ʌɪ̯k
kɑ˞:ɳʼʌk kʌ˞ɳʼʌ˞ɽɪ· ɪ̯e:n̺bɛ̝t̺t̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
ālan tāṉukan tamutucey tāṉai
āti yaiama rartoḻu tēttum
cīlan tāṉperi tummuṭai yāṉaic
cintip pāravar cintaiyu ḷāṉai
ēla vārkuḻa lāḷumai naṅkai
eṉṟum ētti vaḻipaṭap peṟṟa
kāla kālaṉaik kampaṉem māṉaik
kāṇak kaṇaṭi yēṉpeṟṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
аалaн таанюкан тaмютюсэй таанaы
ааты йaыамa рaртолзю тэaттюм
силaн таанпэры тюммютaы яaнaыч
сынтып паарaвaр сынтaыё лаанaы
эaлa вааркюлзa лаалюмaы нaнгкaы
энрюм эaтты вaлзыпaтaп пэтрa
кaлa кaлaнaык кампaнэм маанaык
кaнaк канаты еaнпэтрa ваарэa
Open the Russian Section in a New Tab
ahla:n thahnuka:n thamuthuzej thahnä
ahthi jäama 'ra'rthoshu thehththum
sihla:n thahnpe'ri thummudä jahnäch
zi:nthip pah'rawa'r zi:nthäju 'lahnä
ehla wah'rkusha lah'lumä :nangkä
enrum ehththi washipadap perra
kahla kahlanäk kampanem mahnäk
kah'nak ka'nadi jehnperra wahreh
Open the German Section in a New Tab
aalan thaanòkan thamòthòçèiy thaanâi
aathi yâiama rartholzò thèèththòm
çiilan thaanpèri thòmmòtâi yaanâiçh
çinthip paaravar çinthâiyò lhaanâi
èèla vaarkòlza laalhòmâi nangkâi
ènrhòm èèththi va1zipadap pèrhrha
kaala kaalanâik kampanèm maanâik
kaanhak kanhadi yèènpèrhrha vaarhèè
aalain thaanucain thamuthuceyi thaanai
aathi yiaiama rartholzu theeiththum
ceiilain thaanperi thummutai iyaanaic
ceiinthip paaravar ceiinthaiyu lhaanai
eela varculza laalhumai nangkai
enrhum eeiththi valzipatap perhrha
caala caalanaiic campanem maanaiic
caanhaic cainhati yieenperhrha varhee
aala:n thaanuka:n thamuthusey thaanai
aathi yaiama rarthozhu thaeththum
seela:n thaanperi thummudai yaanaich
si:nthip paaravar si:nthaiyu 'laanai
aela vaarkuzha laa'lumai :nangkai
en'rum aeththi vazhipadap pe'r'ra
kaala kaalanaik kampanem maanaik
kaa'nak ka'nadi yaenpe'r'ra vaa'rae
Open the English Section in a New Tab
আলণ্ তানূকণ্ তমুতুচেয়্ তানৈ
আতি য়ৈঅম ৰৰ্তোলু তেত্তুম্
চীলণ্ তান্পেৰি তুম্মুটৈ য়ানৈচ্
চিণ্তিপ্ পাৰৱৰ্ চিণ্তৈয়ু লানৈ
এল ৱাৰ্কুল লাল্উমৈ ণঙকৈ
এন্ৰূম্ এত্তি ৱলীপতপ্ পেৰ্ৰ
কাল কালনৈক্ কম্পন্এম্ মানৈক্
কাণক্ কণ্অটি য়েন্পেৰ্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.