ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
053 திருக்கடவூர் மயானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1 பண் : பழம்பஞ்சுரம்

மருவார் கொன்றை மதிசூடி
    மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
    மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
    தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றைமலர் மாலையையும், பிறையையும் திருமுடியிற் சூடிக் கொண்டு, உமாதேவியோடு, பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ, வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்கமலை வருவதுபோல விடையின்மேல் வருவார்; `திருமால், பிரமன், இந்திரன்` என்ற பெருந்தேவர்கட்கும், `மற்றைய தேவர், நாகலோகத்தார், அசுரர்` என்பவர்கட்கும் அவரே தலைவர்.

குறிப்புரை:

செந்திருமேனியராதலைக்கருதி, இறைவரை, மாணிக்க மலை போல்வார் என அருளினமையின், வெள்ளியதாதல் பற்றி விடையை, வெள்ளிமலைபோல்வது என அருளிச்செய்தல் திருவுள்ள மாதல் பெறப்படும். `மாணிக்கத்தின்` என்ற இன்சாரியை, அல்வழிக் கண் வந்தது.``பெருமான்` பன்மையொருமை மயக்கம். `மயானம்` என்பது கோயிலின் பெயர். `மயானம்` என்னும் பெயருடைய கோயில்கள் வேறு தலங்களிலும் உள. `பெருமானடிகள்` என்பது ஆண்பால் தேவர்க்குச் சொல்லப்படுவதொரு பெயராதலின், மாதேவனாகிய சிவபெருமான், பெரிய பெருமானடிகளாதல் அறிக. இது பற்றியே திருவாதவூரடிகள், `தேவதேவன்` என்பதே சிவபெருமானுக் குரிய சிறப்புப் பெயராக அருளியுள்ளார் என்க. (தி.8 திருவா. கீர்த்தி. 122)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కడవూరు-మయాణం సువాసన గల కొండ పువ్వులను, నెలవంకను ధరించిన, భూత ప్రేత పిశాచ గణాలు చుట్టు ముట్టగా అందమైన యువతితో ఉన్న పద్మరాగ పర్వతంలాగా ఉండి ఎద్దు నెక్కి స్వారీ చేసే,బ్రహ్మ, విష్ణువు, ఇంద్రులకు (గొప్ప దేవతులు) ఇతర చిల్లర దేవుళ్ళకు, సర్పలోక వాసులకు, దానవులకు ప్రభువైన సువాసనలు గల కొండ పువ్వులను. నెలవంకను ధరించి కటావూరు-మయాణం లో వసించే వాడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුවඳ විහිදි ඇසල මල් මාලා පැළඳ
නව සඳ සිකර දරා
රජත ගිර මත මිණි රුවනක් සේ
වඩිනා වසු මත වඩිනා‚ සුරවමිය සමගින්
තුටින් බූත ගණ වටව සිටිනාවිට
වෙණු‚ බඹු‚ඉඳුරු‚ සුර‚ නා ලෝ
සැමට ද අසුරයනට ද අධිපතිව කඩවූර් මයානම
වැඩ සිටින්නේ සිව රජිඳුන් නොවේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
53. तिरुक्कडवूर मयानम्
(कडवूर श्मशान)

(तिरुनल्लारु से सुन्दरर् तिरुक्कडवूर आये। वहाँ प्रतिष्ठित मयानम् मन्दिर की स्तुति में प्रस्तुत दशक गाया।)

सुगन्धिात आराग्वधा माला और अर्धाचन्द्र को
अपनी जटा में धाारण करनेवाले हैं।
उमा देवी सहित वृषभ वाहन पर
आरूढ़ होकर आनेवाले हैं।
भगवान को चारों तरफ से भूतगण घेरे रहते हैं।
वे विष्णु, ब्रह्मा, इन्द्र, देव,
नाग लोकवासी, आदि सबके आराधयदेव हैं।
वे तिरुक्कडवूर के
मयानम् मन्दिर में प्रतिष्ठित बृहद्देव हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the supreme god in Kaṭavūr Mayāṉam.
having worn a crescent and fragrant koṉṟai flowers.
will come riding on a bull like the mountain of a ruby, with a lady, joy fully to be surrounded by an army of putams.
is the Lord of big deities like Tirumāl, Piramaṉ, Intiraṉ, and other smaller tēvar, inhabitants of the serpent world and tāṉavar acurar.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Magnificent Lord Siva abides in majesty to Grace
in Katavoor Mayaanam; wearing fragrance-rich cassia
garland and crescent on holy crest, having Uma on His left
surrounded by arrayed troops of ghosts and goblins
giggling gay, upon the argent Hill aglow
like a Ruby mount
riding the range upon the Bull would He show!
Head is He for Fair Maal, Brahma, Indra, and Devas,
Nether World Serpent Lords,plus Asuraas too!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀭𑀼𑀯𑀸𑀭𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀫𑀢𑀺𑀘𑀽𑀝𑀺
𑀫𑀸𑀡𑀺𑀓𑁆 𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀫𑀮𑁃𑀧𑁄𑀮
𑀯𑀭𑀼𑀯𑀸𑀭𑁆 𑀯𑀺𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀫𑀸𑀢𑁄𑀝𑀼
𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀧𑀽𑀢𑀧𑁆 𑀧𑀝𑁃𑀘𑀽𑀵𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀫𑀸𑀮𑁆 𑀧𑀺𑀭𑀫𑀷𑁆 𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀶𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑁂𑀯𑀭𑁆 𑀦𑀸𑀓𑀭𑁆 𑀢𑀸𑀷𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀓𑀝𑀯𑀽𑀭𑁆 𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀼𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀬 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মরুৱার্ কোণ্ড্রৈ মদিসূডি
মাণিক্ কত্তিন়্‌ মলৈবোল
ৱরুৱার্ ৱিডৈমেল্ মাদোডু
মহিৰ়্‌ন্দু পূদপ্ পডৈসূৰ়ত্
তিরুমাল্ পিরমন়্‌ ইন্দিরর়্‌কুন্
তেৱর্ নাহর্ তান়ৱর্ক্কুম্
পেরুমান়্‌ কডৱূর্ মযান়ত্তুপ্
পেরিয পেরুমা ন়ডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே


Open the Thamizhi Section in a New Tab
மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே

Open the Reformed Script Section in a New Tab
मरुवार् कॊण्ड्रै मदिसूडि
माणिक् कत्तिऩ् मलैबोल
वरुवार् विडैमेल् मादोडु
महिऴ्न्दु पूदप् पडैसूऴत्
तिरुमाल् पिरमऩ् इन्दिरऱ्कुन्
तेवर् नाहर् ताऩवर्क्कुम्
पॆरुमाऩ् कडवूर् मयाऩत्तुप्
पॆरिय पॆरुमा ऩडिहळे
Open the Devanagari Section in a New Tab
ಮರುವಾರ್ ಕೊಂಡ್ರೈ ಮದಿಸೂಡಿ
ಮಾಣಿಕ್ ಕತ್ತಿನ್ ಮಲೈಬೋಲ
ವರುವಾರ್ ವಿಡೈಮೇಲ್ ಮಾದೋಡು
ಮಹಿೞ್ಂದು ಪೂದಪ್ ಪಡೈಸೂೞತ್
ತಿರುಮಾಲ್ ಪಿರಮನ್ ಇಂದಿರಱ್ಕುನ್
ತೇವರ್ ನಾಹರ್ ತಾನವರ್ಕ್ಕುಂ
ಪೆರುಮಾನ್ ಕಡವೂರ್ ಮಯಾನತ್ತುಪ್
ಪೆರಿಯ ಪೆರುಮಾ ನಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
మరువార్ కొండ్రై మదిసూడి
మాణిక్ కత్తిన్ మలైబోల
వరువార్ విడైమేల్ మాదోడు
మహిళ్ందు పూదప్ పడైసూళత్
తిరుమాల్ పిరమన్ ఇందిరఱ్కున్
తేవర్ నాహర్ తానవర్క్కుం
పెరుమాన్ కడవూర్ మయానత్తుప్
పెరియ పెరుమా నడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරුවාර් කොන්‍රෛ මදිසූඩි
මාණික් කත්තින් මලෛබෝල
වරුවාර් විඩෛමේල් මාදෝඩු
මහිළ්න්දු පූදප් පඩෛසූළත්
තිරුමාල් පිරමන් ඉන්දිරර්කුන්
තේවර් නාහර් තානවර්ක්කුම්
පෙරුමාන් කඩවූර් මයානත්තුප්
පෙරිය පෙරුමා නඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
മരുവാര്‍ കൊന്‍റൈ മതിചൂടി
മാണിക് കത്തിന്‍ മലൈപോല
വരുവാര്‍ വിടൈമേല്‍ മാതോടു
മകിഴ്ന്തു പൂതപ് പടൈചൂഴത്
തിരുമാല്‍ പിരമന്‍ ഇന്തിരറ്കുന്‍
തേവര്‍ നാകര്‍ താനവര്‍ക്കും
പെരുമാന്‍ കടവൂര്‍ മയാനത്തുപ്
പെരിയ പെരുമാ നടികളേ
Open the Malayalam Section in a New Tab
มะรุวาร โกะณราย มะถิจูดิ
มาณิก กะถถิณ มะลายโปละ
วะรุวาร วิดายเมล มาโถดุ
มะกิฬนถุ ปูถะป ปะดายจูฬะถ
ถิรุมาล ปิระมะณ อินถิระรกุน
เถวะร นากะร ถาณะวะรกกุม
เปะรุมาณ กะดะวูร มะยาณะถถุป
เปะริยะ เปะรุมา ณะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရုဝာရ္ ေကာ့န္ရဲ မထိစူတိ
မာနိက္ ကထ္ထိန္ မလဲေပာလ
ဝရုဝာရ္ ဝိတဲေမလ္ မာေထာတု
မကိလ္န္ထု ပူထပ္ ပတဲစူလထ္
ထိရုမာလ္ ပိရမန္ အိန္ထိရရ္ကုန္
ေထဝရ္ နာကရ္ ထာနဝရ္က္ကုမ္
ေပ့ရုမာန္ ကတဝူရ္ မယာနထ္ထုပ္
ေပ့ရိယ ေပ့ရုမာ နတိကေလ


Open the Burmese Section in a New Tab
マルヴァーリ・ コニ・リイ マティチューティ
マーニク・ カタ・ティニ・ マリイポーラ
ヴァルヴァーリ・ ヴィタイメーリ・ マートートゥ
マキリ・ニ・トゥ プータピ・ パタイチューラタ・
ティルマーリ・ ピラマニ・ イニ・ティラリ・クニ・
テーヴァリ・ ナーカリ・ ターナヴァリ・ク・クミ・
ペルマーニ・ カタヴーリ・ マヤーナタ・トゥピ・
ペリヤ ペルマー ナティカレー
Open the Japanese Section in a New Tab
marufar gondrai madisudi
manig gaddin malaibola
farufar fidaimel madodu
mahilndu budab badaisulad
dirumal biraman indirargun
defar nahar danafargguM
beruman gadafur mayanaddub
beriya beruma nadihale
Open the Pinyin Section in a New Tab
مَرُوَارْ كُونْدْرَيْ مَدِسُودِ
مانِكْ كَتِّنْ مَلَيْبُوۤلَ
وَرُوَارْ وِدَيْميَۤلْ مادُوۤدُ
مَحِظْنْدُ بُودَبْ بَدَيْسُوظَتْ
تِرُمالْ بِرَمَنْ اِنْدِرَرْكُنْ
تيَۤوَرْ ناحَرْ تانَوَرْكُّن
بيَرُمانْ كَدَوُورْ مَیانَتُّبْ
بيَرِیَ بيَرُما نَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɾɨʋɑ:r ko̞n̺d̺ʳʌɪ̯ mʌðɪsu˞:ɽɪ
mɑ˞:ɳʼɪk kʌt̪t̪ɪn̺ mʌlʌɪ̯βo:lʌ
ʋʌɾɨʋɑ:r ʋɪ˞ɽʌɪ̯me:l mɑ:ðo˞:ɽɨ
mʌçɪ˞ɻn̪d̪ɨ pu:ðʌp pʌ˞ɽʌɪ̯ʧu˞:ɻʌt̪
t̪ɪɾɨmɑ:l pɪɾʌmʌn̺ ʲɪn̪d̪ɪɾʌrkɨn̺
t̪e:ʋʌr n̺ɑ:xʌr t̪ɑ:n̺ʌʋʌrkkɨm
pɛ̝ɾɨmɑ:n̺ kʌ˞ɽʌʋu:r mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɨp
pɛ̝ɾɪɪ̯ə pɛ̝ɾɨmɑ: n̺ʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
maruvār koṉṟai maticūṭi
māṇik kattiṉ malaipōla
varuvār viṭaimēl mātōṭu
makiḻntu pūtap paṭaicūḻat
tirumāl piramaṉ intiraṟkun
tēvar nākar tāṉavarkkum
perumāṉ kaṭavūr mayāṉattup
periya perumā ṉaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
мaрюваар конрaы мaтысуты
маанык каттын мaлaыпоолa
вaрюваар вытaымэaл маатоотю
мaкылзнтю путaп пaтaысулзaт
тырюмаал пырaмaн ынтырaткюн
тэaвaр наакар таанaвaрккюм
пэрюмаан катaвур мaяaнaттюп
пэрыя пэрюмаа нaтыкалэa
Open the Russian Section in a New Tab
ma'ruwah'r konrä mathizuhdi
mah'nik kaththin maläpohla
wa'ruwah'r widämehl mahthohdu
makish:nthu puhthap padäzuhshath
thi'rumahl pi'raman i:nthi'rarku:n
thehwa'r :nahka'r thahnawa'rkkum
pe'rumahn kadawuh'r majahnaththup
pe'rija pe'rumah nadika'leh
Open the German Section in a New Tab
maròvaar konrhâi mathiçödi
maanhik kaththin malâipoola
varòvaar vitâimèèl maathoodò
makilznthò pöthap patâiçölzath
thiròmaal piraman inthirarhkòn
thèèvar naakar thaanavarkkòm
pèròmaan kadavör mayaanaththòp
pèriya pèròmaa nadikalhèè
maruvar conrhai mathichuoti
maanhiic caiththin malaipoola
varuvar vitaimeel maathootu
macilzinthu puuthap pataichuolzaith
thirumaal piraman iinthirarhcuin
theevar naacar thaanavariccum
perumaan catavuur maiyaanaiththup
periya perumaa naticalhee
maruvaar kon'rai mathisoodi
maa'nik kaththin malaipoala
varuvaar vidaimael maathoadu
makizh:nthu poothap padaisoozhath
thirumaal piraman i:nthira'rku:n
thaevar :naakar thaanavarkkum
perumaan kadavoor mayaanaththup
periya perumaa nadika'lae
Open the English Section in a New Tab
মৰুৱাৰ্ কোন্ৰৈ মতিচূটি
মাণাক্ কত্তিন্ মলৈপোল
ৱৰুৱাৰ্ ৱিটৈমেল্ মাতোটু
মকিইলণ্তু পূতপ্ পটৈচূলত্
তিৰুমাল্ পিৰমন্ ইণ্তিৰৰ্কুণ্
তেৱৰ্ ণাকৰ্ তানৱৰ্ক্কুম্
পেৰুমান্ কতৱূৰ্ ময়ানত্তুপ্
পেৰিয় পেৰুমা নটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.