ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
051 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 9 பண் : பழம் பஞ்சுரம்

கற்றுளவான் கனியாய
    கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
    இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப்
    பெரிதடியே கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
    என்ஆரூர் இறைவனையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற, கண்ணையுடைய நெற்றியையுடையவனும், என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும், முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை, அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து, எதன்பொருட்டு இறவாது உள்ளேனாய், இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.

குறிப்புரை:

` உள்ள ` என்பது, இடைக்குறைந்து நின்றது. ` கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் ` என்றும், ` ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ` என்றும் ( குறள் - 356,357) அருளினமையின், இறைவன் கற்று நினைக்கும் வழித் தோன்றுவோனாதல் அறிக. ` கற்றுளவான் கவியாய ` என்பதே பாடம் எனலுமாம். ` உளன் ` என்றது, ` உடையன் ` என்னும் பொருட்டாய் நின்றது. ` எற்றுக்கு ` என உருபு விரிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సత్యాన్ని బోధించే పవిత్ర గ్రంథాలను చదివి వానిలో చెప్పిన విధంగా మనం దేవుని పూజించి నట్లయితే త్రినేత్రు డయిన శివుడొక గొప్ప ఫలంలాంటి తియ్యనైన వాడుగా మనకు కనిపిస్తాడు. నా మనస్సును పూర్తిగా ఆక్రమించిన సాటిలేని దేవుడు శివుడే. పూర్వం బ్రహ్మ విష్ణువుల చేతనే స్తుతించి ధ్యానింప బడిన గొప్ప తన మతనిది. ఆరూరు దేవుని నేను ఎడబాయడం మొదటి నుండే జరిగింది. చావకుండా ఏకారణం కోసం నే నిక్కడ ఉండి పోవాలి?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සියල්ල සැපිරූ නැණ සයුර
විලිකුන් පලය‚ තිනෙත දැරි
මනස තුළ පිරී ඉතිරෙන
අසමසම රුවැති
වෙණු බඹු දෙදෙන පුදනා පින්වතා
අමතක කර දමා
කොපමණ කලක් වෙන්ව සිටිම් දෝ
මා‚ ආරූර සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
उत्ताम ग्रन्थों को सीखने पर,
स्वादिष्ट फल सदृश त्रिानेत्रावाले प्रभु,
त्रिानेत्राी प्रभु, अतुलनीय प्रभु, ब्रह्मा,
विष्णु से पूजित व आराधिात,
महिमामय उस तिरुवारूर प्रभु से
मैं, दास भक्त कब तक बिछुड़कर रहूँगा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a frontal eye and who is as sweet as a great fruit when we meditate on him having studied sacred works teaching the truth.
the unequalled god who occupies fully my mind.
who has the greatness of being meditated upon and praised by the two, Māl and Piramaṉ, long ago.
being greatly separated from my Lord in ārūr from the beginning.
why should I stay here without dying, and with what purpose?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Having learnt the lore of Truth, on reflecting fruity sweet is He, His Forehead showing
an Eye; Full of Him is my heart chambers; unequalled is He; in yore, by Fair Maal and
Ayan was He propitiated; such famed Lord Aaroor mine I parted from, me given to lax
morals largely and stay idle here. No, soon must I hence and go and bow unto Him!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀶𑁆𑀶𑀼𑀴𑀯𑀸𑀷𑁆 𑀓𑀷𑀺𑀬𑀸𑀬
𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑁃𑀓𑁆 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀸𑀭
𑀉𑀶𑁆𑀶𑀼𑀴𑀷𑀸𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁃𑀫𑀼𑀷𑁆
𑀇𑀭𑀼𑀯𑀭𑁆𑀦𑀺𑀷𑁃𑀦𑁆 𑀢𑀺𑀷𑀺𑀢𑁂𑀢𑁆𑀢𑀧𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀼𑀴𑀷𑀸𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑁆𑀭𑀺𑀢𑀝𑀺𑀬𑁂 𑀓𑁃𑀬𑀓𑀷𑁆𑀶𑀺𑀝𑁆
𑀝𑁂𑁆𑀶𑁆𑀶𑀼𑀴𑀷𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁂𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀆𑀭𑀽𑀭𑁆 𑀇𑀶𑁃𑀯𑀷𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কট্রুৰৱান়্‌ কন়িযায
কণ্ণুদলৈক্ করুত্তার
উট্রুৰন়াম্ ওরুৱন়ৈমুন়্‌
ইরুৱর্নিন়ৈন্ দিন়িদেত্তপ্
পেট্রুৰন়াম্ পেরুমৈযন়ৈপ্
পেরিদডিযে কৈযহণ্ড্রিট্
টেট্রুৰন়ায্প্ পিরিন্দিরুক্কেন়্‌
এন়্‌আরূর্ ইর়ৈৱন়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கற்றுளவான் கனியாய
கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப்
பெரிதடியே கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே


Open the Thamizhi Section in a New Tab
கற்றுளவான் கனியாய
கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப்
பெரிதடியே கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

Open the Reformed Script Section in a New Tab
कट्रुळवाऩ् कऩियाय
कण्णुदलैक् करुत्तार
उट्रुळऩाम् ऒरुवऩैमुऩ्
इरुवर्निऩैन् दिऩिदेत्तप्
पॆट्रुळऩाम् पॆरुमैयऩैप्
पॆरिदडिये कैयहण्ड्रिट्
टॆट्रुळऩाय्प् पिरिन्दिरुक्केऩ्
ऎऩ्आरूर् इऱैवऩैये
Open the Devanagari Section in a New Tab
ಕಟ್ರುಳವಾನ್ ಕನಿಯಾಯ
ಕಣ್ಣುದಲೈಕ್ ಕರುತ್ತಾರ
ಉಟ್ರುಳನಾಂ ಒರುವನೈಮುನ್
ಇರುವರ್ನಿನೈನ್ ದಿನಿದೇತ್ತಪ್
ಪೆಟ್ರುಳನಾಂ ಪೆರುಮೈಯನೈಪ್
ಪೆರಿದಡಿಯೇ ಕೈಯಹಂಡ್ರಿಟ್
ಟೆಟ್ರುಳನಾಯ್ಪ್ ಪಿರಿಂದಿರುಕ್ಕೇನ್
ಎನ್ಆರೂರ್ ಇಱೈವನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
కట్రుళవాన్ కనియాయ
కణ్ణుదలైక్ కరుత్తార
ఉట్రుళనాం ఒరువనైమున్
ఇరువర్నినైన్ దినిదేత్తప్
పెట్రుళనాం పెరుమైయనైప్
పెరిదడియే కైయహండ్రిట్
టెట్రుళనాయ్ప్ పిరిందిరుక్కేన్
ఎన్ఆరూర్ ఇఱైవనైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කට්‍රුළවාන් කනියාය
කණ්ණුදලෛක් කරුත්තාර
උට්‍රුළනාම් ඔරුවනෛමුන්
ඉරුවර්නිනෛන් දිනිදේත්තප්
පෙට්‍රුළනාම් පෙරුමෛයනෛප්
පෙරිදඩියේ කෛයහන්‍රිට්
ටෙට්‍රුළනාය්ප් පිරින්දිරුක්කේන්
එන්ආරූර් ඉරෛවනෛයේ


Open the Sinhala Section in a New Tab
കറ്റുളവാന്‍ കനിയായ
കണ്ണുതലൈക് കരുത്താര
ഉറ്റുളനാം ഒരുവനൈമുന്‍
ഇരുവര്‍നിനൈന്‍ തിനിതേത്തപ്
പെറ്റുളനാം പെരുമൈയനൈപ്
പെരിതടിയേ കൈയകന്‍റിട്
ടെറ്റുളനായ്പ് പിരിന്തിരുക്കേന്‍
എന്‍ആരൂര്‍ ഇറൈവനൈയേ
Open the Malayalam Section in a New Tab
กะรรุละวาณ กะณิยายะ
กะณณุถะลายก กะรุถถาระ
อุรรุละณาม โอะรุวะณายมุณ
อิรุวะรนิณายน ถิณิเถถถะป
เปะรรุละณาม เปะรุมายยะณายป
เปะริถะดิเย กายยะกะณริด
เดะรรุละณายป ปิรินถิรุกเกณ
เอะณอารูร อิรายวะณายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရ္ရုလဝာန္ ကနိယာယ
ကန္နုထလဲက္ ကရုထ္ထာရ
အုရ္ရုလနာမ္ ေအာ့ရုဝနဲမုန္
အိရုဝရ္နိနဲန္ ထိနိေထထ္ထပ္
ေပ့ရ္ရုလနာမ္ ေပ့ရုမဲယနဲပ္
ေပ့ရိထတိေယ ကဲယကန္ရိတ္
ေတ့ရ္ရုလနာယ္ပ္ ပိရိန္ထိရုက္ေကန္
ေအ့န္အာရူရ္ အိရဲဝနဲေယ


Open the Burmese Section in a New Tab
カリ・ルラヴァーニ・ カニヤーヤ
カニ・ヌタリイク・ カルタ・ターラ
ウリ・ルラナーミ・ オルヴァニイムニ・
イルヴァリ・ニニイニ・ ティニテータ・タピ・
ペリ・ルラナーミ・ ペルマイヤニイピ・
ペリタティヤエ カイヤカニ・リタ・
テリ・ルラナーヤ・ピ・ ピリニ・ティルク・ケーニ・
エニ・アールーリ・ イリイヴァニイヤエ
Open the Japanese Section in a New Tab
gadrulafan ganiyaya
gannudalaig garuddara
udrulanaM orufanaimun
irufarninain dinideddab
bedrulanaM berumaiyanaib
beridadiye gaiyahandrid
dedrulanayb birindiruggen
enarur iraifanaiye
Open the Pinyin Section in a New Tab
كَتْرُضَوَانْ كَنِیایَ
كَنُّدَلَيْكْ كَرُتّارَ
اُتْرُضَنان اُورُوَنَيْمُنْ
اِرُوَرْنِنَيْنْ دِنِديَۤتَّبْ
بيَتْرُضَنان بيَرُمَيْیَنَيْبْ
بيَرِدَدِیيَۤ كَيْیَحَنْدْرِتْ
تيَتْرُضَنایْبْ بِرِنْدِرُكّيَۤنْ
يَنْآرُورْ اِرَيْوَنَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌt̺t̺ʳɨ˞ɭʼʌʋɑ:n̺ kʌn̺ɪɪ̯ɑ:ɪ̯ʌ
kʌ˞ɳɳɨðʌlʌɪ̯k kʌɾɨt̪t̪ɑ:ɾʌ
ʷʊt̺t̺ʳɨ˞ɭʼʌn̺ɑ:m ʷo̞ɾɨʋʌn̺ʌɪ̯mʉ̩n̺
ʲɪɾɨʋʌrn̺ɪn̺ʌɪ̯n̺ t̪ɪn̺ɪðe:t̪t̪ʌp
pɛ̝t̺t̺ʳɨ˞ɭʼʌn̺ɑ:m pɛ̝ɾɨmʌjɪ̯ʌn̺ʌɪ̯β
pɛ̝ɾɪðʌ˞ɽɪɪ̯e· kʌjɪ̯ʌxʌn̺d̺ʳɪ˞ʈ
ʈɛ̝t̺t̺ʳɨ˞ɭʼʌn̺ɑ:ɪ̯p pɪɾɪn̪d̪ɪɾɨkke:n̺
ʲɛ̝n̺ɑ:ɾu:r ʲɪɾʌɪ̯ʋʌn̺ʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
kaṟṟuḷavāṉ kaṉiyāya
kaṇṇutalaik karuttāra
uṟṟuḷaṉām oruvaṉaimuṉ
iruvarniṉain tiṉitēttap
peṟṟuḷaṉām perumaiyaṉaip
peritaṭiyē kaiyakaṉṟiṭ
ṭeṟṟuḷaṉāyp pirintirukkēṉ
eṉārūr iṟaivaṉaiyē
Open the Diacritic Section in a New Tab
катрюлaваан каныяaя
каннютaлaык карюттаарa
ютрюлaнаам орювaнaымюн
ырювaрнынaын тынытэaттaп
пэтрюлaнаам пэрюмaыянaып
пэрытaтыеa кaыяканрыт
тэтрюлaнаайп пырынтырюккэaн
энаарур ырaывaнaыеa
Open the Russian Section in a New Tab
karru'lawahn kanijahja
ka'n'nuthaläk ka'ruththah'ra
urru'lanahm o'ruwanämun
i'ruwa'r:ninä:n thinithehththap
perru'lanahm pe'rumäjanäp
pe'rithadijeh käjakanrid
derru'lanahjp pi'ri:nthi'rukkehn
enah'ruh'r iräwanäjeh
Open the German Section in a New Tab
karhrhòlhavaan kaniyaaya
kanhnhòthalâik karòththaara
òrhrhòlhanaam oròvanâimòn
iròvarninâin thinithèèththap
pèrhrhòlhanaam pèròmâiyanâip
pèrithadiyèè kâiyakanrhit
tèrhrhòlhanaaiyp pirinthiròkkèèn
ènaarör irhâivanâiyèè
carhrhulhavan caniiyaaya
cainhṇhuthalaiic caruiththaara
urhrhulhanaam oruvanaimun
iruvarninaiin thinitheeiththap
perhrhulhanaam perumaiyanaip
perithatiyiee kaiyacanrhiit
terhrhulhanaayip piriinthiruickeen
enaaruur irhaivanaiyiee
ka'r'ru'lavaan kaniyaaya
ka'n'nuthalaik karuththaara
u'r'ru'lanaam oruvanaimun
iruvar:ninai:n thinithaeththap
pe'r'ru'lanaam perumaiyanaip
perithadiyae kaiyakan'rid
de'r'ru'lanaayp piri:nthirukkaen
enaaroor i'raivanaiyae
Open the English Section in a New Tab
কৰ্ৰূলৱান্ কনিয়ায়
কণ্ণুতলৈক্ কৰুত্তাৰ
উৰ্ৰূলনাম্ ওৰুৱনৈমুন্
ইৰুৱৰ্ণিনৈণ্ তিনিতেত্তপ্
পেৰ্ৰূলনাম্ পেৰুমৈয়নৈপ্
পেৰিতটিয়ে কৈয়কন্ৰিইট
টেৰ্ৰূলনায়্প্ পিৰিণ্তিৰুক্কেন্
এন্আৰূৰ্ ইৰৈৱনৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.