ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
051 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 8 பண் : பழம் பஞ்சுரம்

முன்னெறிவா னவர்கூடித்
    தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை யமரர்தொழும்
    நாயகனை யடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
    கொழுந்தைமறந்திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
    என்ஆரூர் இறைவனையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறி யாய் உள்ள பிரமனும், மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழு முதற் பொருளானவனும், அப்பொருளை அடையும் நெறியாய் உள்ள வனும், ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும், எல்லாத் தேவருள் ளும் சிறந்த தேவனும், தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து, நான், எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத் திற்றானே இருப்பேன்! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.

குறிப்புரை:

` முழுமுதல் ` என்றது எல்லாப் பொருள்களையும் நோக்கியும், ` நாயகன் ` என்றது தேவர்களை நோக்கியும், ` தேவர் குலக்கொழுந்து ` என்றது, இங்ஙனம் வேறாயினும், தேவருள் ஒரு வனாயும் நிற்றல் நோக்கியும் என்க. சொற்சுருக்கம் நோக்கி, ` அந் நெறியை ` என்கின்றார். பொருள் இனிது விளங்குதற்பொருட்டு, ` முழுமுதலை ` என்றதனை அடுத்து நிற்க வைத்தார். ` முழுமுதல் ` என்னும் தன்மை விளங்குதல் வேண்டி, ` அப்பொருள் ` என, வேறு போலக் கூறப்பட்டது. ` அடியார்கள் செந் நெறியை ` என்றதன் முன்னிற்கற்பாலதாய, ` தேவர்குலக் கொழுந்து ` என்பது செய்யுள் நோக்கி அதன் பின்னின்றது. மேலைத் திருப் பாடல்களிலெல்லாம், சொல்லெச்சமாய் எஞ்சி நின்ற, ` இங்ஙனம் ` என்பது ஈண்டு, எஞ்சாது தோன்றிநின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మార్గ దర్శకు లైన దేవతు లందరు ఒక్కటిగా కూడి చేతులు జోడించి కారణ కార్య భూతు డైన శివుని స్తుతించి పూజిస్తారు. సచ్చిదానందాన్ని పొందడానికి మార్గదర్శి శివుడే. ఇతర దేవతు లందరు చేతులు జోడించి పూజించేది కూడా అతడినే. భక్తులకు కూడా సరియైన మార్గ దర్శి శివుడే. దేవతుల సమూహారణ్యానికి దేవుడే మృదువైన తొలి అంకురం. ఇక్కడుండి పొందు తున్న ఏదో స్వల్పానందం కోసం దేవుడిని మరిచి పోయి , ఎడబాసి నేనీ విధంగా ఒంటరిగా బ్రతకాలా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සදහම් අගතැන් පත් සුරයන් රොක්ව
නමැද පසසනා සියල්ලට පළමුවාණන්
විමුක්ති සුව පතා අමරයන් නමදින
නායකයාණන්‚ බැතියනට
ළංව සිටිනා සදහම‚ සුර ගණට
රැස් සිළුව‚ අමතක කර
කොපමණ කලක් වෙන්ව සිටිම් දෝ
මා‚ ආරූර සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
ब्रह्मा, विष्णु के वन्दनीय प्रभु!
आदि स्वरूप! आराधयदेव! देवाधिादेव!
देवों से पूजित, आराधिात, सर्वोत्ताम प्रभु,
भक्तों के लिए धार्म स्वरूप!
उस तिरुवारूर प्रियतम से बिछुड़कर
मैं कब तक यहाँ पड़ा रहूँगा।
शीघ्र जाकर उनके दर्शन करूँगा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the god as the sole cause who is praised and worshipped with joined hands by the celestials who are the models to be followed by others, joining together.
who is the path to be followed to reach that objective of bliss.
the chief who is worshipped with joined hands by the other immortals.
who is the right path for his devotees.
who is like the tender shoot for the group of tevar;
forgetting my Lord in ārūr shall I live separated in this manner only to enjoy something knowing its usefulness?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Brahma that lays the tracks for Beings to go by, and Maayon Fair bow and praise
the Primordial Ens that is He; also the via to reach unto Him is He; Deva\\\'s Leader is He;
also Deva of Devas is He; right Royal route for servitors is He, my Lord Aaroor.
Forgetting Him what may I seek after, why! Soon I to His precincts go and bow unto.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀼𑀷𑁆𑀷𑁂𑁆𑀶𑀺𑀯𑀸 𑀷𑀯𑀭𑁆𑀓𑀽𑀝𑀺𑀢𑁆
𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑀢𑁆𑀢𑀼 𑀫𑀼𑀵𑀼𑀫𑀼𑀢𑀮𑁃
𑀅𑀦𑁆𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑁃 𑀬𑀫𑀭𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑁆
𑀦𑀸𑀬𑀓𑀷𑁃 𑀬𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀘𑁂𑁆𑀦𑁆𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑁃𑀢𑁆 𑀢𑁂𑀯𑀭𑁆𑀓𑀼𑀮𑀓𑁆
𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑁃𑀫𑀶𑀦𑁆𑀢𑀺𑀗𑁆𑀗𑀷𑀫𑁆𑀦𑀸𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀶𑀺𑀯𑀸𑀷𑁆 𑀧𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁂𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀆𑀭𑀽𑀭𑁆 𑀇𑀶𑁃𑀯𑀷𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মুন়্‌ন়ের়িৱা ন়ৱর্গূডিত্
তোৰ়ুদেত্তু মুৰ়ুমুদলৈ
অন্নের়িযৈ যমরর্দোৰ়ুম্
নাযহন়ৈ যডিযার্গৰ‍্
সেন্নের়িযৈত্ তেৱর্গুলক্
কোৰ়ুন্দৈমর়ন্দিঙ্ঙন়ম্নান়্‌
এন়্‌ন়র়িৱান়্‌ পিরিন্দিরুক্কেন়্‌
এন়্‌আরূর্ ইর়ৈৱন়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

முன்னெறிவா னவர்கூடித்
தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை யமரர்தொழும்
நாயகனை யடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தைமறந்திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே


Open the Thamizhi Section in a New Tab
முன்னெறிவா னவர்கூடித்
தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை யமரர்தொழும்
நாயகனை யடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
கொழுந்தைமறந்திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

Open the Reformed Script Section in a New Tab
मुऩ्ऩॆऱिवा ऩवर्गूडित्
तॊऴुदेत्तु मुऴुमुदलै
अन्नॆऱियै यमरर्दॊऴुम्
नायहऩै यडियार्गळ्
सॆन्नॆऱियैत् तेवर्गुलक्
कॊऴुन्दैमऱन्दिङ्ङऩम्नाऩ्
ऎऩ्ऩऱिवाऩ् पिरिन्दिरुक्केऩ्
ऎऩ्आरूर् इऱैवऩैये
Open the Devanagari Section in a New Tab
ಮುನ್ನೆಱಿವಾ ನವರ್ಗೂಡಿತ್
ತೊೞುದೇತ್ತು ಮುೞುಮುದಲೈ
ಅನ್ನೆಱಿಯೈ ಯಮರರ್ದೊೞುಂ
ನಾಯಹನೈ ಯಡಿಯಾರ್ಗಳ್
ಸೆನ್ನೆಱಿಯೈತ್ ತೇವರ್ಗುಲಕ್
ಕೊೞುಂದೈಮಱಂದಿಙ್ಙನಮ್ನಾನ್
ಎನ್ನಱಿವಾನ್ ಪಿರಿಂದಿರುಕ್ಕೇನ್
ಎನ್ಆರೂರ್ ಇಱೈವನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
మున్నెఱివా నవర్గూడిత్
తొళుదేత్తు ముళుముదలై
అన్నెఱియై యమరర్దొళుం
నాయహనై యడియార్గళ్
సెన్నెఱియైత్ తేవర్గులక్
కొళుందైమఱందిఙ్ఙనమ్నాన్
ఎన్నఱివాన్ పిరిందిరుక్కేన్
ఎన్ఆరూర్ ఇఱైవనైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මුන්නෙරිවා නවර්හූඩිත්
තොළුදේත්තු මුළුමුදලෛ
අන්නෙරියෛ යමරර්දොළුම්
නායහනෛ යඩියාර්හළ්
සෙන්නෙරියෛත් තේවර්හුලක්
කොළුන්දෛමරන්දිංඞනම්නාන්
එන්නරිවාන් පිරින්දිරුක්කේන්
එන්ආරූර් ඉරෛවනෛයේ


Open the Sinhala Section in a New Tab
മുന്‍നെറിവാ നവര്‍കൂടിത്
തൊഴുതേത്തു മുഴുമുതലൈ
അന്നെറിയൈ യമരര്‍തൊഴും
നായകനൈ യടിയാര്‍കള്‍
ചെന്നെറിയൈത് തേവര്‍കുലക്
കൊഴുന്തൈമറന്തിങ്ങനമ്നാന്‍
എന്‍നറിവാന്‍ പിരിന്തിരുക്കേന്‍
എന്‍ആരൂര്‍ ഇറൈവനൈയേ
Open the Malayalam Section in a New Tab
มุณเณะริวา ณะวะรกูดิถ
โถะฬุเถถถุ มุฬุมุถะลาย
อนเนะริยาย ยะมะระรโถะฬุม
นายะกะณาย ยะดิยารกะล
เจะนเนะริยายถ เถวะรกุละก
โกะฬุนถายมะระนถิงงะณะมนาณ
เอะณณะริวาณ ปิรินถิรุกเกณ
เอะณอารูร อิรายวะณายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မုန္ေန့ရိဝာ နဝရ္ကူတိထ္
ေထာ့လုေထထ္ထု မုလုမုထလဲ
အန္ေန့ရိယဲ ယမရရ္ေထာ့လုမ္
နာယကနဲ ယတိယာရ္ကလ္
ေစ့န္ေန့ရိယဲထ္ ေထဝရ္ကုလက္
ေကာ့လုန္ထဲမရန္ထိင္ငနမ္နာန္
ေအ့န္နရိဝာန္ ပိရိန္ထိရုက္ေကန္
ေအ့န္အာရူရ္ အိရဲဝနဲေယ


Open the Burmese Section in a New Tab
ムニ・ネリヴァー ナヴァリ・クーティタ・
トルテータ・トゥ ムルムタリイ
アニ・ネリヤイ ヤマラリ・トルミ・
ナーヤカニイ ヤティヤーリ・カリ・
セニ・ネリヤイタ・ テーヴァリ・クラク・
コルニ・タイマラニ・ティニ・ニャナミ・ナーニ・
エニ・ナリヴァーニ・ ピリニ・ティルク・ケーニ・
エニ・アールーリ・ イリイヴァニイヤエ
Open the Japanese Section in a New Tab
munnerifa nafargudid
doludeddu mulumudalai
anneriyai yamarardoluM
nayahanai yadiyargal
senneriyaid defargulag
golundaimarandingnganamnan
ennarifan birindiruggen
enarur iraifanaiye
Open the Pinyin Section in a New Tab
مُنّْيَرِوَا نَوَرْغُودِتْ
تُوظُديَۤتُّ مُظُمُدَلَيْ
اَنّيَرِیَيْ یَمَرَرْدُوظُن
نایَحَنَيْ یَدِیارْغَضْ
سيَنّيَرِیَيْتْ تيَۤوَرْغُلَكْ
كُوظُنْدَيْمَرَنْدِنغَّنَمْنانْ
يَنَّْرِوَانْ بِرِنْدِرُكّيَۤنْ
يَنْآرُورْ اِرَيْوَنَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
mʊn̺n̺ɛ̝ɾɪʋɑ: n̺ʌʋʌrɣu˞:ɽɪt̪
t̪o̞˞ɻɨðe:t̪t̪ɨ mʊ˞ɻʊmʊðʌlʌɪ̯
ˀʌn̺n̺ɛ̝ɾɪɪ̯ʌɪ̯ ɪ̯ʌmʌɾʌrðo̞˞ɻɨm
n̺ɑ:ɪ̯ʌxʌn̺ʌɪ̯ ɪ̯ʌ˞ɽɪɪ̯ɑ:rɣʌ˞ɭ
sɛ̝n̺n̺ɛ̝ɾɪɪ̯ʌɪ̯t̪ t̪e:ʋʌrɣɨlʌk
ko̞˞ɻɨn̪d̪ʌɪ̯mʌɾʌn̪d̪ɪŋŋʌn̺ʌmn̺ɑ:n̺
ʲɛ̝n̺n̺ʌɾɪʋɑ:n̺ pɪɾɪn̪d̪ɪɾɨkke:n̺
ʲɛ̝n̺ɑ:ɾu:r ʲɪɾʌɪ̯ʋʌn̺ʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
muṉṉeṟivā ṉavarkūṭit
toḻutēttu muḻumutalai
anneṟiyai yamarartoḻum
nāyakaṉai yaṭiyārkaḷ
cenneṟiyait tēvarkulak
koḻuntaimaṟantiṅṅaṉamnāṉ
eṉṉaṟivāṉ pirintirukkēṉ
eṉārūr iṟaivaṉaiyē
Open the Diacritic Section in a New Tab
мюннэрываа нaвaркутыт
толзютэaттю мюлзюмютaлaы
аннэрыйaы ямaрaртолзюм
нааяканaы ятыяaркал
сэннэрыйaыт тэaвaркюлaк
колзюнтaымaрaнтынгнгaнaмнаан
эннaрываан пырынтырюккэaн
энаарур ырaывaнaыеa
Open the Russian Section in a New Tab
munneriwah nawa'rkuhdith
thoshuthehththu mushumuthalä
a:n:nerijä jama'ra'rthoshum
:nahjakanä jadijah'rka'l
ze:n:nerijäth thehwa'rkulak
koshu:nthämara:nthingnganam:nahn
ennariwahn pi'ri:nthi'rukkehn
enah'ruh'r iräwanäjeh
Open the German Section in a New Tab
mònnèrhivaa navarködith
tholzòthèèththò mòlzòmòthalâi
annèrhiyâi yamarartholzòm
naayakanâi yadiyaarkalh
çènnèrhiyâith thèèvarkòlak
kolzònthâimarhanthingnganamnaan
ènnarhivaan pirinthiròkkèèn
ènaarör irhâivanâiyèè
munnerhiva navarcuutiith
tholzutheeiththu mulzumuthalai
ainnerhiyiai yamarartholzum
naayacanai yatiiyaarcalh
ceinnerhiyiaiith theevarculaic
colzuinthaimarhainthingnganamnaan
ennarhivan piriinthiruickeen
enaaruur irhaivanaiyiee
munne'rivaa navarkoodith
thozhuthaeththu muzhumuthalai
a:n:ne'riyai yamararthozhum
:naayakanai yadiyaarka'l
se:n:ne'riyaith thaevarkulak
kozhu:nthaima'ra:nthingnganam:naan
enna'rivaan piri:nthirukkaen
enaaroor i'raivanaiyae
Open the English Section in a New Tab
মুন্নেৰিৱা নৱৰ্কূটিত্
তোলুতেত্তু মুলুমুতলৈ
অণ্ণেৰিয়ৈ য়মৰৰ্তোলুম্
ণায়কনৈ য়টিয়াৰ্কল্
চেণ্ণেৰিয়ৈত্ তেৱৰ্কুলক্
কোলুণ্তৈমৰণ্তিঙগনম্ণান্
এন্নৰিৱান্ পিৰিণ্তিৰুক্কেন্
এন্আৰূৰ্ ইৰৈৱনৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.