ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
051 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 4 பண் : பழம் பஞ்சுரம்

இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
    பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட
    அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
    மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
    என்ஆரூர் இறைவனையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இவ்வுலகில் வந்து, துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான், அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட அரிய மருந்தும், அமுதும் போல்பவனும், வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும், மான் பொருந்திய கையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து, நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.

குறிப்புரை:

` வெங்கனல் ` என வந்தமையின், ` இங்கனம், அங்கனம், எங்கனம் ` என்பனவே பாடம் என்பாரும் உளர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బాధలల్లో కూరుకు పోయే మానవ జన్మ ఎత్తి ఈ లోకంలో నేను పుట్టాను. నన్ను నేను మరిచి పోయినా, దేవుని మరువను. మా కుగ్రామానికి వచ్చి అతని ఆశ్రిత వర్గం లోనికి నన్ననుమతించిన ,అన్ని రోగాలకు అపూర్వ అమృతం మరియు ఔషదం అయిన శివుని గురించి వార్తలలో చెప్ప నలవి కాదు. ఏమి చెప్పినా అది తక్కువే అవుతుంది. ప్రజ్వరిల్లు తున్న అగ్ని స్వరూపుడై ,జింక పిల్లను చేత బట్టుకొని ఆరూరు దేవుడున్నాడు. నేనెట్లా అతనిని నుండి వేరు చేయ బడ్డాను?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මෙලොවට පැමිණ දුක්මුසු උපත
ලැබ නිති තැවෙමින් සිටි ගැතියට
ළංව පිළිසරණ වූ මෙතින්
අගනා ඔසුව‚ අමා සුවය
සුදු රත් අග්නිය සේ බැබළි රුවැත්තා
මුව අවි සුරත රැඳියා
කොපමණ කලක් වෙන්ව සිටිම් දෝ
මා‚ ආරූර සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
जन्म बन्धान के दु:ख से उलझनेवाले
दास को प्रभु ने उस बन्धान से
विमुक्त करने के लिए अपने
ही प्रदेश में आकर अपनाया।
वह प्रियतम अमृत स्वरूप हैं।
अग्नि सम कांतिवाले हैं।
हाथ में हिरण धाारण करनेवाले हैं।
उस तिरुवारूर प्रभु से बिछुड़कर
यहाँ मैं कैसे रहूँगा।
शीघ्र जाकर उनका दर्शन करूँगा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I, who was born in this world in the birth which is full of sufferings, and who is likely to forget myself not to forget god.
the rare nectar and the rare remedy for all ills, who admitted me as his protege condescending to come to my humble native place, in a manner which baffles description by words.
my Lord in arur, who holds in his hand a deer, and whose great form is like the hot fire.
how could I live separated from him?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Having come into this mundi of woeful birthing, dizzied am I; curing my dizziness
Lord on His own made His advent to my native and took me slave;
He is pharmacon, ambrosia, hot flame red mien, with fawn in his arm and all;
parted from such an ONE of Aaroor, can I idle here! Soon must I go and bow unto Him!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀗𑁆𑀗𑀷𑀫𑁆𑀯𑀦𑁆 𑀢𑀺𑀝𑀭𑁆𑀧𑁆𑀧𑀺𑀶𑀯𑀺𑀧𑁆
𑀧𑀺𑀶𑀦𑁆𑀢𑀬𑀭𑁆𑀯𑁂𑀷𑁆 𑀅𑀬𑀭𑀸𑀫𑁂
𑀅𑀗𑁆𑀗𑀷𑀫𑁆𑀯𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁃𑀬𑀸𑀡𑁆𑀝
𑀅𑀭𑀼𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑁂𑁆𑀷𑁆 𑀆𑀭𑀫𑀼𑀢𑁃
𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀷𑀮𑁆𑀫𑀸 𑀫𑁂𑀷𑀺𑀬𑀷𑁃
𑀫𑀸𑀷𑁆𑀫𑀭𑀼𑀯𑀼𑀗𑁆 𑀓𑁃𑀬𑀸𑀷𑁃
𑀏𑁆𑀗𑁆𑀗𑀷𑀫𑁆𑀦𑀸𑀷𑁆 𑀧𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁂𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀆𑀭𑀽𑀭𑁆 𑀇𑀶𑁃𑀯𑀷𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইঙ্ঙন়ম্ৱন্ দিডর্প্পির়ৱিপ্
পির়ন্দযর্ৱেন়্‌ অযরামে
অঙ্ঙন়ম্ৱন্ দেন়ৈযাণ্ড
অরুমরুন্দেন়্‌ আরমুদৈ
ৱেঙ্গন়ল্মা মেন়িযন়ৈ
মান়্‌মরুৱুঙ্ কৈযান়ৈ
এঙ্ঙন়ম্নান়্‌ পিরিন্দিরুক্কেন়্‌
এন়্‌আরূর্ ইর়ৈৱন়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட
அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே


Open the Thamizhi Section in a New Tab
இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப்
பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட
அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

Open the Reformed Script Section in a New Tab
इङ्ङऩम्वन् दिडर्प्पिऱविप्
पिऱन्दयर्वेऩ् अयरामे
अङ्ङऩम्वन् दॆऩैयाण्ड
अरुमरुन्दॆऩ् आरमुदै
वॆङ्गऩल्मा मेऩियऩै
माऩ्मरुवुङ् कैयाऩै
ऎङ्ङऩम्नाऩ् पिरिन्दिरुक्केऩ्
ऎऩ्आरूर् इऱैवऩैये
Open the Devanagari Section in a New Tab
ಇಙ್ಙನಮ್ವನ್ ದಿಡರ್ಪ್ಪಿಱವಿಪ್
ಪಿಱಂದಯರ್ವೇನ್ ಅಯರಾಮೇ
ಅಙ್ಙನಮ್ವನ್ ದೆನೈಯಾಂಡ
ಅರುಮರುಂದೆನ್ ಆರಮುದೈ
ವೆಂಗನಲ್ಮಾ ಮೇನಿಯನೈ
ಮಾನ್ಮರುವುಙ್ ಕೈಯಾನೈ
ಎಙ್ಙನಮ್ನಾನ್ ಪಿರಿಂದಿರುಕ್ಕೇನ್
ಎನ್ಆರೂರ್ ಇಱೈವನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
ఇఙ్ఙనమ్వన్ దిడర్ప్పిఱవిప్
పిఱందయర్వేన్ అయరామే
అఙ్ఙనమ్వన్ దెనైయాండ
అరుమరుందెన్ ఆరముదై
వెంగనల్మా మేనియనై
మాన్మరువుఙ్ కైయానై
ఎఙ్ఙనమ్నాన్ పిరిందిరుక్కేన్
ఎన్ఆరూర్ ఇఱైవనైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉංඞනම්වන් දිඩර්ප්පිරවිප්
පිරන්දයර්වේන් අයරාමේ
අංඞනම්වන් දෙනෛයාණ්ඩ
අරුමරුන්දෙන් ආරමුදෛ
වෙංගනල්මා මේනියනෛ
මාන්මරුවුඞ් කෛයානෛ
එංඞනම්නාන් පිරින්දිරුක්කේන්
එන්ආරූර් ඉරෛවනෛයේ


Open the Sinhala Section in a New Tab
ഇങ്ങനമ്വന്‍ തിടര്‍പ്പിറവിപ്
പിറന്തയര്‍വേന്‍ അയരാമേ
അങ്ങനമ്വന്‍ തെനൈയാണ്ട
അരുമരുന്തെന്‍ ആരമുതൈ
വെങ്കനല്‍മാ മേനിയനൈ
മാന്‍മരുവുങ് കൈയാനൈ
എങ്ങനമ്നാന്‍ പിരിന്തിരുക്കേന്‍
എന്‍ആരൂര്‍ ഇറൈവനൈയേ
Open the Malayalam Section in a New Tab
อิงงะณะมวะน ถิดะรปปิระวิป
ปิระนถะยะรเวณ อยะราเม
องงะณะมวะน เถะณายยาณดะ
อรุมะรุนเถะณ อาระมุถาย
เวะงกะณะลมา เมณิยะณาย
มาณมะรุวุง กายยาณาย
เอะงงะณะมนาณ ปิรินถิรุกเกณ
เอะณอารูร อิรายวะณายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိင္ငနမ္ဝန္ ထိတရ္ပ္ပိရဝိပ္
ပိရန္ထယရ္ေဝန္ အယရာေမ
အင္ငနမ္ဝန္ ေထ့နဲယာန္တ
အရုမရုန္ေထ့န္ အာရမုထဲ
ေဝ့င္ကနလ္မာ ေမနိယနဲ
မာန္မရုဝုင္ ကဲယာနဲ
ေအ့င္ငနမ္နာန္ ပိရိန္ထိရုက္ေကန္
ေအ့န္အာရူရ္ အိရဲဝနဲေယ


Open the Burmese Section in a New Tab
イニ・ニャナミ・ヴァニ・ ティタリ・ピ・ピラヴィピ・
ピラニ・タヤリ・ヴェーニ・ アヤラーメー
アニ・ニャナミ・ヴァニ・ テニイヤーニ・タ
アルマルニ・テニ・ アーラムタイ
ヴェニ・カナリ・マー メーニヤニイ
マーニ・マルヴニ・ カイヤーニイ
エニ・ニャナミ・ナーニ・ ピリニ・ティルク・ケーニ・
エニ・アールーリ・ イリイヴァニイヤエ
Open the Japanese Section in a New Tab
ingnganamfan didarbbirafib
birandayarfen ayarame
angnganamfan denaiyanda
arumarunden aramudai
fengganalma meniyanai
manmarufung gaiyanai
engnganamnan birindiruggen
enarur iraifanaiye
Open the Pinyin Section in a New Tab
اِنغَّنَمْوَنْ دِدَرْبِّرَوِبْ
بِرَنْدَیَرْوٕۤنْ اَیَراميَۤ
اَنغَّنَمْوَنْ ديَنَيْیانْدَ
اَرُمَرُنْديَنْ آرَمُدَيْ
وٕنغْغَنَلْما ميَۤنِیَنَيْ
مانْمَرُوُنغْ كَيْیانَيْ
يَنغَّنَمْنانْ بِرِنْدِرُكّيَۤنْ
يَنْآرُورْ اِرَيْوَنَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪŋŋʌn̺ʌmʋʌn̺ t̪ɪ˞ɽʌrppɪɾʌʋɪp
pɪɾʌn̪d̪ʌɪ̯ʌrʋe:n̺ ˀʌɪ̯ʌɾɑ:me:
ˀʌŋŋʌn̺ʌmʋʌn̺ t̪ɛ̝n̺ʌjɪ̯ɑ˞:ɳɖʌ
ˀʌɾɨmʌɾɨn̪d̪ɛ̝n̺ ˀɑ:ɾʌmʉ̩ðʌɪ̯
ʋɛ̝ŋgʌn̺ʌlmɑ: me:n̺ɪɪ̯ʌn̺ʌɪ̯
mɑ:n̺mʌɾɨʋʉ̩ŋ kʌjɪ̯ɑ:n̺ʌɪ̯
ʲɛ̝ŋŋʌn̺ʌmn̺ɑ:n̺ pɪɾɪn̪d̪ɪɾɨkke:n̺
ʲɛ̝n̺ɑ:ɾu:r ʲɪɾʌɪ̯ʋʌn̺ʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
iṅṅaṉamvan tiṭarppiṟavip
piṟantayarvēṉ ayarāmē
aṅṅaṉamvan teṉaiyāṇṭa
arumarunteṉ āramutai
veṅkaṉalmā mēṉiyaṉai
māṉmaruvuṅ kaiyāṉai
eṅṅaṉamnāṉ pirintirukkēṉ
eṉārūr iṟaivaṉaiyē
Open the Diacritic Section in a New Tab
ынгнгaнaмвaн тытaрппырaвып
пырaнтaярвэaн аяраамэa
ангнгaнaмвaн тэнaыяaнтa
арюмaрюнтэн аарaмютaы
вэнгканaлмаа мэaныянaы
маанмaрювюнг кaыяaнaы
энгнгaнaмнаан пырынтырюккэaн
энаарур ырaывaнaыеa
Open the Russian Section in a New Tab
ingnganamwa:n thida'rppirawip
pira:nthaja'rwehn aja'rahmeh
angnganamwa:n thenäjah'nda
a'ruma'ru:nthen ah'ramuthä
wengkanalmah mehnijanä
mahnma'ruwung käjahnä
engnganam:nahn pi'ri:nthi'rukkehn
enah'ruh'r iräwanäjeh
Open the German Section in a New Tab
ingnganamvan thidarppirhavip
pirhanthayarvèèn ayaraamèè
angnganamvan thènâiyaanhda
aròmarònthèn aaramòthâi
vèngkanalmaa mèèniyanâi
maanmaròvòng kâiyaanâi
èngnganamnaan pirinthiròkkèèn
ènaarör irhâivanâiyèè
ingnganamvain thitarppirhavip
pirhainthayarveen ayaraamee
angnganamvain thenaiiyaainhta
arumaruinthen aaramuthai
vengcanalmaa meeniyanai
maanmaruvung kaiiyaanai
engnganamnaan piriinthiruickeen
enaaruur irhaivanaiyiee
ingnganamva:n thidarppi'ravip
pi'ra:nthayarvaen ayaraamae
angnganamva:n thenaiyaa'nda
arumaru:nthen aaramuthai
vengkanalmaa maeniyanai
maanmaruvung kaiyaanai
engnganam:naan piri:nthirukkaen
enaaroor i'raivanaiyae
Open the English Section in a New Tab
ইঙগনম্ৱণ্ তিতৰ্প্পিৰৱিপ্
পিৰণ্তয়ৰ্ৱেন্ অয়ৰামে
অঙগনম্ৱণ্ তেনৈয়াণ্ত
অৰুমৰুণ্তেন্ আৰমুতৈ
ৱেঙকনল্মা মেনিয়নৈ
মান্মৰুৱুঙ কৈয়ানৈ
এঙগনম্ণান্ পিৰিণ্তিৰুক্কেন্
এন্আৰূৰ্ ইৰৈৱনৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.