ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
051 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 12 பண் : பழம் பஞ்சுரம்

பேரூரு மதகரியின்
    உரியானைப் பெரியவர்தம்
சீரூருந் திருவாரூர்ச்
    சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
    அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூர னிவைவல்லார்
    உலகவர்க்கு மேலாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திரு வடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி, புகழ்மிகுந்த மத யானையின் தோலையுடைய அவனை, அவன் அடித்தொண்டனாகிய, இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர், உலகர் எல்லார்க்கும் மேலானவராவர்.

குறிப்புரை:

`பேரூரும்` என்றதற்கு, `பெரிதும் மிக்குப் பாய்கின்ற` என, மதத்திற்கு அடையாக உரைத்தலுமாம். `கரியினுரியான்` என்றதும், `ஆருரன்` என்றதும், சுட்டுப்பெயராய் நின்றன. `பெரியவர்` என்றது தேவாசிரியனில் உள்ள திருக்கூட்டத்தவரை. `சிவனடியே` என்றவிடத்து, `சேர்` என்பது வருவிக்க. `சிவனடிசேர்` என்பதே பாடம் என்றலும் ஒன்று. `அடியன்` என்றது, வாளா பெயராயிற்று. அகலிடத்தில் எங்கும் செல்லுதல், இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களை வணங்க வேண்டி என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
గొప్ప వారున్న ఆరూరులో వసించే దేవుని పాదాలను చేరి కొలిచే తీవ్ర కోరికతో , మదపు టేనుగు తోలును కప్పుకొన్న శివుని మీద ఆరూరన్ రచించిన ఈ గీతాలను వల్లించిన వారు ఈ అంశానికి సంబంధించినంత వరకు లోక జనులందరి కంటే ఉన్నతులుగా అన్ని చోట్లా పరిగణించ బడుతారు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුපතල මදැ’තුනගෙ
සම ගලවා දවටා සමිඳු
මහඟු දනන් වසනා තිරුවාරූරයේ
සිව දෙවිඳුනගෙ සිරි පා කමල
සරණගොස් සිටිනා
ආරූරයන් ගෙතූ තුති ගී
ගයනවුන් දියත වියතුන්
සැම පරයනු නියතය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
श्री सम्पन्न, समृध्द तिरुवारूर में प्रतिष्ठित शिव,
गजचर्मधाारी प्रभु पर,
प्रभु के श्री चरण प्रिय दास,
सर्वत्रा भ्रमण करनेवाला नाम्बि आरूरन द्वारा विरचित
इन गीतों को गानेवाले
विश्व में उत्ताम पद पायेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
desiring the manner to approach the feet of Civaṉ in ārūr where the fame of great people is eminent.
on Civaṉ who covers himself with the skin of a famous elephant having must.
those who are able to recite the words of ārūraṉ, who is the slave of god, in every place in this world are superior to all the people of this world in this respect.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Dear deeds done by greats of Aaroor add renown to the place
where the sole longing is to reach unto His holy Feet; flayed hide of must tusker
He is covered with; His servitor slave is Nampi Aarooran wandering over everywhere;
they that can sing these hymns sung by him shall be loftier than all in this world!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑀭𑀽𑀭𑀼 𑀫𑀢𑀓𑀭𑀺𑀬𑀺𑀷𑁆
𑀉𑀭𑀺𑀬𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀯𑀭𑁆𑀢𑀫𑁆
𑀘𑀻𑀭𑀽𑀭𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀭𑀽𑀭𑁆𑀘𑁆
𑀘𑀺𑀯𑀷𑀝𑀺𑀬𑁂 𑀢𑀺𑀶𑀫𑁆𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺
𑀆𑀭𑀽𑀭𑀷𑁆 𑀅𑀝𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆
𑀅𑀝𑀺𑀬𑀷𑁆𑀘𑁄𑁆𑀮𑁆 𑀅𑀓𑀮𑀺𑀝𑀢𑁆𑀢𑀺𑀮𑁆
𑀊𑀭𑀽𑀭 𑀷𑀺𑀯𑁃𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆
𑀉𑀮𑀓𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀫𑁂𑀮𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরূরু মদহরিযিন়্‌
উরিযান়ৈপ্ পেরিযৱর্দম্
সীরূরুন্ দিরুৱারূর্চ্
সিৱন়ডিযে তির়ম্ৱিরুম্বি
আরূরন়্‌ অডিত্তোণ্ডন়্‌
অডিযন়্‌চোল্ অহলিডত্তিল্
ঊরূর ন়িৱৈৱল্লার্
উলহৱর্ক্কু মেলারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பேரூரு மதகரியின்
உரியானைப் பெரியவர்தம்
சீரூருந் திருவாரூர்ச்
சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூர னிவைவல்லார்
உலகவர்க்கு மேலாரே


Open the Thamizhi Section in a New Tab
பேரூரு மதகரியின்
உரியானைப் பெரியவர்தம்
சீரூருந் திருவாரூர்ச்
சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூர னிவைவல்லார்
உலகவர்க்கு மேலாரே

Open the Reformed Script Section in a New Tab
पेरूरु मदहरियिऩ्
उरियाऩैप् पॆरियवर्दम्
सीरूरुन् दिरुवारूर्च्
सिवऩडिये तिऱम्विरुम्बि
आरूरऩ् अडित्तॊण्डऩ्
अडियऩ्चॊल् अहलिडत्तिल्
ऊरूर ऩिवैवल्लार्
उलहवर्क्कु मेलारे
Open the Devanagari Section in a New Tab
ಪೇರೂರು ಮದಹರಿಯಿನ್
ಉರಿಯಾನೈಪ್ ಪೆರಿಯವರ್ದಂ
ಸೀರೂರುನ್ ದಿರುವಾರೂರ್ಚ್
ಸಿವನಡಿಯೇ ತಿಱಮ್ವಿರುಂಬಿ
ಆರೂರನ್ ಅಡಿತ್ತೊಂಡನ್
ಅಡಿಯನ್ಚೊಲ್ ಅಹಲಿಡತ್ತಿಲ್
ಊರೂರ ನಿವೈವಲ್ಲಾರ್
ಉಲಹವರ್ಕ್ಕು ಮೇಲಾರೇ
Open the Kannada Section in a New Tab
పేరూరు మదహరియిన్
ఉరియానైప్ పెరియవర్దం
సీరూరున్ దిరువారూర్చ్
సివనడియే తిఱమ్విరుంబి
ఆరూరన్ అడిత్తొండన్
అడియన్చొల్ అహలిడత్తిల్
ఊరూర నివైవల్లార్
ఉలహవర్క్కు మేలారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පේරූරු මදහරියින්
උරියානෛප් පෙරියවර්දම්
සීරූරුන් දිරුවාරූර්ච්
සිවනඩියේ තිරම්විරුම්බි
ආරූරන් අඩිත්තොණ්ඩන්
අඩියන්චොල් අහලිඩත්තිල්
ඌරූර නිවෛවල්ලාර්
උලහවර්ක්කු මේලාරේ


Open the Sinhala Section in a New Tab
പേരൂരു മതകരിയിന്‍
ഉരിയാനൈപ് പെരിയവര്‍തം
ചീരൂരുന്‍ തിരുവാരൂര്‍ച്
ചിവനടിയേ തിറമ്വിരുംപി
ആരൂരന്‍ അടിത്തൊണ്ടന്‍
അടിയന്‍ചൊല്‍ അകലിടത്തില്‍
ഊരൂര നിവൈവല്ലാര്‍
ഉലകവര്‍ക്കു മേലാരേ
Open the Malayalam Section in a New Tab
เปรูรุ มะถะกะริยิณ
อุริยาณายป เปะริยะวะรถะม
จีรูรุน ถิรุวารูรจ
จิวะณะดิเย ถิระมวิรุมปิ
อารูระณ อดิถโถะณดะณ
อดิยะณโจะล อกะลิดะถถิล
อูรูระ ณิวายวะลลาร
อุละกะวะรกกุ เมลาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပရူရု မထကရိယိန္
အုရိယာနဲပ္ ေပ့ရိယဝရ္ထမ္
စီရူရုန္ ထိရုဝာရူရ္စ္
စိဝနတိေယ ထိရမ္ဝိရုမ္ပိ
အာရူရန္ အတိထ္ေထာ့န္တန္
အတိယန္ေစာ့လ္ အကလိတထ္ထိလ္
အူရူရ နိဝဲဝလ္လာရ္
အုလကဝရ္က္ကု ေမလာေရ


Open the Burmese Section in a New Tab
ペールール マタカリヤニ・
ウリヤーニイピ・ ペリヤヴァリ・タミ・
チールールニ・ ティルヴァールーリ・シ・
チヴァナティヤエ ティラミ・ヴィルミ・ピ
アールーラニ・ アティタ・トニ・タニ・
アティヤニ・チョリ・ アカリタタ・ティリ・
ウールーラ ニヴイヴァリ・ラーリ・
ウラカヴァリ・ク・ク メーラーレー
Open the Japanese Section in a New Tab
beruru madahariyin
uriyanaib beriyafardaM
sirurun dirufarurd
sifanadiye diramfiruMbi
aruran adiddondan
adiyandol ahalidaddil
urura nifaifallar
ulahafarggu melare
Open the Pinyin Section in a New Tab
بيَۤرُورُ مَدَحَرِیِنْ
اُرِیانَيْبْ بيَرِیَوَرْدَن
سِيرُورُنْ دِرُوَارُورْتشْ
سِوَنَدِیيَۤ تِرَمْوِرُنبِ
آرُورَنْ اَدِتُّونْدَنْ
اَدِیَنْتشُولْ اَحَلِدَتِّلْ
اُورُورَ نِوَيْوَلّارْ
اُلَحَوَرْكُّ ميَۤلاريَۤ


Open the Arabic Section in a New Tab
pe:ɾu:ɾɨ mʌðʌxʌɾɪɪ̯ɪn̺
ʷʊɾɪɪ̯ɑ:n̺ʌɪ̯p pɛ̝ɾɪɪ̯ʌʋʌrðʌm
si:ɾu:ɾʊn̺ t̪ɪɾɨʋɑ:ɾu:rʧ
sɪʋʌn̺ʌ˞ɽɪɪ̯e· t̪ɪɾʌmʋɪɾɨmbɪ
ˀɑ:ɾu:ɾʌn̺ ˀʌ˞ɽɪt̪t̪o̞˞ɳɖʌn̺
ˀʌ˞ɽɪɪ̯ʌn̺ʧo̞l ˀʌxʌlɪ˞ɽʌt̪t̪ɪl
ʷu:ɾu:ɾə n̺ɪʋʌɪ̯ʋʌllɑ:r
ʷʊlʌxʌʋʌrkkɨ me:lɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
pērūru matakariyiṉ
uriyāṉaip periyavartam
cīrūrun tiruvārūrc
civaṉaṭiyē tiṟamvirumpi
ārūraṉ aṭittoṇṭaṉ
aṭiyaṉcol akaliṭattil
ūrūra ṉivaivallār
ulakavarkku mēlārē
Open the Diacritic Section in a New Tab
пэaрурю мaтaкарыйын
юрыяaнaып пэрыявaртaм
сирурюн тырюваарурч
сывaнaтыеa тырaмвырюмпы
аарурaн атыттонтaн
атыянсол акалытaттыл
урурa нывaывaллаар
юлaкавaрккю мэaлаарэa
Open the Russian Section in a New Tab
peh'ruh'ru mathaka'rijin
u'rijahnäp pe'rijawa'rtham
sih'ruh'ru:n thi'ruwah'ruh'rch
ziwanadijeh thiramwi'rumpi
ah'ruh'ran adiththo'ndan
adijanzol akalidaththil
uh'ruh'ra niwäwallah'r
ulakawa'rkku mehlah'reh
Open the German Section in a New Tab
pèèrörò mathakariyein
òriyaanâip pèriyavartham
çiiröròn thiròvaarörçh
çivanadiyèè thirhamviròmpi
aaröran adiththonhdan
adiyançol akalidaththil
öröra nivâivallaar
òlakavarkkò mèèlaarèè
peeruuru mathacariyiin
uriiyaanaip periyavartham
ceiiruuruin thiruvaruurc
ceivanatiyiee thirhamvirumpi
aaruuran atiiththoinhtan
atiyanciol acalitaiththil
uuruura nivaivallaar
ulacavariccu meelaaree
paerooru mathakariyin
uriyaanaip periyavartham
seerooru:n thiruvaaroorch
sivanadiyae thi'ramvirumpi
aarooran adiththo'ndan
adiyansol akalidaththil
ooroora nivaivallaar
ulakavarkku maelaarae
Open the English Section in a New Tab
পেৰূৰু মতকৰিয়িন্
উৰিয়ানৈপ্ পেৰিয়ৱৰ্তম্
চীৰূৰুণ্ তিৰুৱাৰূৰ্চ্
চিৱনটিয়ে তিৰম্ৱিৰুম্পি
আৰূৰন্ অটিত্তোণ্তন্
অটিয়ন্চোল্ অকলিতত্তিল্
ঊৰূৰ নিৱৈৱল্লাৰ্
উলকৱৰ্ক্কু মেলাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.