ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
051 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 11 பண் : பழம் பஞ்சுரம்

வங்கமலி கடல்நஞ்சை
    வானவர்கள் தாம்உய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி
    நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த
    தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
    என்ஆரூர் இறைவனையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேவர்கள் பிழைத்தற்பொருட்டு, மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு, அமுதத்தை அவர்கட்கு அருளினவனும், சிறியேனை ஒரு பொருளாகவைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி, என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறை வனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ் விடத்திற்றானே இருப்பேன்! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.

குறிப்புரை:

` அருளி ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்த தாதலின், அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது. சங்கிலியாரோடு கூட்டு வித்ததும் திருவாரூர் இறைவனது திருவிளையாட்டே எனக் கருது கின்றாராதலின், ` சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனாகிய என் ஆரூர் இறைவன் ` என்றார். ` பிரிந்திருந்தமையின் உண்மையன்பு இல்லேன் ` என்பார், ` சழக்கனேன் ` என்று அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దేవతులను మృత్యువునుండి కాపాడ డానికి సముద్రంలో పుట్టిన ఓడలు కొలదిగా ఉండిన విషాన్ని శివుడు మ్రింగినాడు. అమృతాన్ని వాళ్ళ కిచ్చాడు. నా మీది దయతో అనామకుడినైన నన్నొక ముఖ్య వ్యక్తిగా పరిగణించి నా కోరికను నెరవేర్చడానుకి అంతిమ సత్య స్వరూపుడైన శివుడు సంకిలితో బంధించాడు. (తిరువొట్రియూరులో సుందరర్ చేసికొన్న రెండో భార్య పేరు సంకిలి) ఆరూరులో ఉన్న నాదొరా! నేనిక్కడే ఉండి ఇక్కడెక్కడో చావాలా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඔරු පාරු ගැටෙනා සයුර විෂ
සුරයන් රැක තමන් වළඳා
උනට අමරස බෙදා දුන් දෙව් රද
නිවට මාහට ද පිහිටව
සංගිලිය පවරා දුන් සමිඳාණන්
අමතක කර දමා
කොපමණ කලක් වෙන්ව සිටිම් දෝ
මා‚ආරූර සමිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
देवों को बचाने के निमित्ता
समुद्र से उद्भूत विष का पान स्वयं करके,
अमृत को उनके लिए दे दिया।
इस दास को सम्मान प्रदान कर
संगलि (समुद्र की पत्नी) से
विवाह करवाया।
उस सत्य ज्ञान स्वरूप प्रभु!
तिरुवारूर प्रियतम से कब तक बिछुड़कर
यहाँ पड़ा रहूँगा।
शीघ्र जाकर उनके दर्शन करूँगा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
swallowing the poison that rose in the ocean which has a large number of ships, to save the celestials from dying.
and giving them the nectar.
esteeming me who am an insignificant person as an important person and having compassion on me, to fulfill my request.
the ultimate reality who united me with Caṅkili Caṇkili was another consort of Cuntarar whom he married in Tiruvoṟṟiyūr.
and my Lord in ārūr.
shall I, a wicked person, stay here itself to die somewhere?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


For Devas to survive, ate He the venom welled up from off the numberless timber
Vessel-torn-Sea; gave them immortal pure ambrosia; gracing the little me even
as meet one for Sangili; He is the true Ens, Lord Aaroor. Why the liar me, laze alone
to perish parted from Him here! Hence unto Him should I hie and bow before.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀗𑁆𑀓𑀫𑀮𑀺 𑀓𑀝𑀮𑁆𑀦𑀜𑁆𑀘𑁃
𑀯𑀸𑀷𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀢𑀸𑀫𑁆𑀉𑀬𑁆𑀬
𑀦𑀼𑀗𑁆𑀓𑀺𑀅𑀫𑀼 𑀢𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀭𑀼𑀴𑀺
𑀦𑁄𑁆𑀬𑁆𑀬𑁂𑀷𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀘𑁆
𑀘𑀗𑁆𑀓𑀺𑀮𑀺𑀬𑁄 𑀝𑁂𑁆𑀷𑁃𑀧𑁆𑀧𑀼𑀡𑀭𑁆𑀢𑁆𑀢
𑀢𑀢𑁆𑀢𑀼𑀯𑀷𑁃𑀘𑁆 𑀘𑀵𑀓𑁆𑀓𑀷𑁂𑀷𑁆
𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀮𑀓𑁆𑀓𑀧𑁆 𑀧𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁂𑀷𑁆
𑀏𑁆𑀷𑁆𑀆𑀭𑀽𑀭𑁆 𑀇𑀶𑁃𑀯𑀷𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱঙ্গমলি কডল্নঞ্জৈ
ৱান়ৱর্গৰ‍্ তাম্উয্য
নুঙ্গিঅমু তৱর্ক্করুৰি
নোয্যেন়ৈপ্ পোরুট্পডুত্তুচ্
সঙ্গিলিযো টেন়ৈপ্পুণর্ত্ত
তত্তুৱন়ৈচ্ চৰ়ক্কন়েন়্‌
এঙ্গুলক্কপ্ পিরিন্দিরুক্কেন়্‌
এন়্‌আরূর্ ইর়ৈৱন়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வங்கமலி கடல்நஞ்சை
வானவர்கள் தாம்உய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி
நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த
தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே


Open the Thamizhi Section in a New Tab
வங்கமலி கடல்நஞ்சை
வானவர்கள் தாம்உய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி
நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த
தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

Open the Reformed Script Section in a New Tab
वङ्गमलि कडल्नञ्जै
वाऩवर्गळ् ताम्उय्य
नुङ्गिअमु तवर्क्करुळि
नॊय्येऩैप् पॊरुट्पडुत्तुच्
सङ्गिलियो टॆऩैप्पुणर्त्त
तत्तुवऩैच् चऴक्कऩेऩ्
ऎङ्गुलक्कप् पिरिन्दिरुक्केऩ्
ऎऩ्आरूर् इऱैवऩैये
Open the Devanagari Section in a New Tab
ವಂಗಮಲಿ ಕಡಲ್ನಂಜೈ
ವಾನವರ್ಗಳ್ ತಾಮ್ಉಯ್ಯ
ನುಂಗಿಅಮು ತವರ್ಕ್ಕರುಳಿ
ನೊಯ್ಯೇನೈಪ್ ಪೊರುಟ್ಪಡುತ್ತುಚ್
ಸಂಗಿಲಿಯೋ ಟೆನೈಪ್ಪುಣರ್ತ್ತ
ತತ್ತುವನೈಚ್ ಚೞಕ್ಕನೇನ್
ಎಂಗುಲಕ್ಕಪ್ ಪಿರಿಂದಿರುಕ್ಕೇನ್
ಎನ್ಆರೂರ್ ಇಱೈವನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
వంగమలి కడల్నంజై
వానవర్గళ్ తామ్ఉయ్య
నుంగిఅము తవర్క్కరుళి
నొయ్యేనైప్ పొరుట్పడుత్తుచ్
సంగిలియో టెనైప్పుణర్త్త
తత్తువనైచ్ చళక్కనేన్
ఎంగులక్కప్ పిరిందిరుక్కేన్
ఎన్ఆరూర్ ఇఱైవనైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වංගමලි කඩල්නඥ්ජෛ
වානවර්හළ් තාම්උය්‍ය
නුංගිඅමු තවර්ක්කරුළි
නොය්‍යේනෛප් පොරුට්පඩුත්තුච්
සංගිලියෝ ටෙනෛප්පුණර්ත්ත
තත්තුවනෛච් චළක්කනේන්
එංගුලක්කප් පිරින්දිරුක්කේන්
එන්ආරූර් ඉරෛවනෛයේ


Open the Sinhala Section in a New Tab
വങ്കമലി കടല്‍നഞ്ചൈ
വാനവര്‍കള്‍ താമ്ഉയ്യ
നുങ്കിഅമു തവര്‍ക്കരുളി
നൊയ്യേനൈപ് പൊരുട്പടുത്തുച്
ചങ്കിലിയോ ടെനൈപ്പുണര്‍ത്ത
തത്തുവനൈച് ചഴക്കനേന്‍
എങ്കുലക്കപ് പിരിന്തിരുക്കേന്‍
എന്‍ആരൂര്‍ ഇറൈവനൈയേ
Open the Malayalam Section in a New Tab
วะงกะมะลิ กะดะลนะญจาย
วาณะวะรกะล ถามอุยยะ
นุงกิอมุ ถะวะรกกะรุลิ
โนะยเยณายป โปะรุดปะดุถถุจ
จะงกิลิโย เดะณายปปุณะรถถะ
ถะถถุวะณายจ จะฬะกกะเณณ
เอะงกุละกกะป ปิรินถิรุกเกณ
เอะณอารูร อิรายวะณายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝင္ကမလိ ကတလ္နည္စဲ
ဝာနဝရ္ကလ္ ထာမ္အုယ္ယ
နုင္ကိအမု ထဝရ္က္ကရုလိ
ေနာ့ယ္ေယနဲပ္ ေပာ့ရုတ္ပတုထ္ထုစ္
စင္ကိလိေယာ ေတ့နဲပ္ပုနရ္ထ္ထ
ထထ္ထုဝနဲစ္ စလက္ကေနန္
ေအ့င္ကုလက္ကပ္ ပိရိန္ထိရုက္ေကန္
ေအ့န္အာရူရ္ အိရဲဝနဲေယ


Open the Burmese Section in a New Tab
ヴァニ・カマリ カタリ・ナニ・サイ
ヴァーナヴァリ・カリ・ ターミ・ウヤ・ヤ
ヌニ・キアム タヴァリ・ク・カルリ
ノヤ・ヤエニイピ・ ポルタ・パトゥタ・トゥシ・
サニ・キリョー テニイピ・プナリ・タ・タ
タタ・トゥヴァニイシ・ サラク・カネーニ・
エニ・クラク・カピ・ ピリニ・ティルク・ケーニ・
エニ・アールーリ・ イリイヴァニイヤエ
Open the Japanese Section in a New Tab
fanggamali gadalnandai
fanafargal damuyya
nunggiamu dafarggaruli
noyyenaib borudbaduddud
sanggiliyo denaibbunardda
daddufanaid dalagganen
enggulaggab birindiruggen
enarur iraifanaiye
Open the Pinyin Section in a New Tab
وَنغْغَمَلِ كَدَلْنَنعْجَيْ
وَانَوَرْغَضْ تامْاُیَّ
نُنغْغِاَمُ تَوَرْكَّرُضِ
نُویّيَۤنَيْبْ بُورُتْبَدُتُّتشْ
سَنغْغِلِیُوۤ تيَنَيْبُّنَرْتَّ
تَتُّوَنَيْتشْ تشَظَكَّنيَۤنْ
يَنغْغُلَكَّبْ بِرِنْدِرُكّيَۤنْ
يَنْآرُورْ اِرَيْوَنَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌŋgʌmʌlɪ· kʌ˞ɽʌln̺ʌɲʤʌɪ̯
ʋɑ:n̺ʌʋʌrɣʌ˞ɭ t̪ɑ:mʉ̩jɪ̯ʌ
n̺ɨŋʲgʲɪˀʌmʉ̩ t̪ʌʋʌrkkʌɾɨ˞ɭʼɪ
n̺o̞jɪ̯e:n̺ʌɪ̯p po̞ɾɨ˞ʈpʌ˞ɽɨt̪t̪ɨʧ
sʌŋʲgʲɪlɪɪ̯o· ʈɛ̝n̺ʌɪ̯ppʉ̩˞ɳʼʌrt̪t̪ʌ
t̪ʌt̪t̪ɨʋʌn̺ʌɪ̯ʧ ʧʌ˞ɻʌkkʌn̺e:n̺
ʲɛ̝ŋgɨlʌkkʌp pɪɾɪn̪d̪ɪɾɨkke:n̺
ʲɛ̝n̺ɑ:ɾu:r ʲɪɾʌɪ̯ʋʌn̺ʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
vaṅkamali kaṭalnañcai
vāṉavarkaḷ tāmuyya
nuṅkiamu tavarkkaruḷi
noyyēṉaip poruṭpaṭuttuc
caṅkiliyō ṭeṉaippuṇartta
tattuvaṉaic caḻakkaṉēṉ
eṅkulakkap pirintirukkēṉ
eṉārūr iṟaivaṉaiyē
Open the Diacritic Section in a New Tab
вaнгкамaлы катaлнaгнсaы
ваанaвaркал таамюйя
нюнгкыамю тaвaрккарюлы
нойеaнaып порютпaтюттюч
сaнгкылыйоо тэнaыппюнaрттa
тaттювaнaыч сaлзaкканэaн
энгкюлaккап пырынтырюккэaн
энаарур ырaывaнaыеa
Open the Russian Section in a New Tab
wangkamali kadal:nangzä
wahnawa'rka'l thahmujja
:nungkiamu thawa'rkka'ru'li
:nojjehnäp po'rudpaduththuch
zangkilijoh denäppu'na'rththa
thaththuwanäch zashakkanehn
engkulakkap pi'ri:nthi'rukkehn
enah'ruh'r iräwanäjeh
Open the German Section in a New Tab
vangkamali kadalnagnçâi
vaanavarkalh thaamòiyya
nòngkiamò thavarkkaròlhi
noiyyèènâip poròtpadòththòçh
çangkiliyoo tènâippònharththa
thaththòvanâiçh çalzakkanèèn
èngkòlakkap pirinthiròkkèèn
ènaarör irhâivanâiyèè
vangcamali catalnaignceai
vanavarcalh thaamuyiya
nungciamu thavariccarulhi
noyiyieenaip poruitpatuiththuc
ceangciliyoo tenaippunhariththa
thaiththuvanaic cealzaiccaneen
engculaiccap piriinthiruickeen
enaaruur irhaivanaiyiee
vangkamali kadal:nanjsai
vaanavarka'l thaamuyya
:nungkiamu thavarkkaru'li
:noyyaenaip porudpaduththuch
sangkiliyoa denaippu'narththa
thaththuvanaich sazhakkanaen
engkulakkap piri:nthirukkaen
enaaroor i'raivanaiyae
Open the English Section in a New Tab
ৱঙকমলি কতল্ণঞ্চৈ
ৱানৱৰ্কল্ তাম্উয়্য়
ণূঙকিঅমু তৱৰ্ক্কৰুলি
ণোয়্য়েনৈপ্ পোৰুইটপটুত্তুচ্
চঙকিলিয়ো টেনৈপ্পুণৰ্ত্ত
তত্তুৱনৈচ্ চলক্কনেন্
এঙকুলক্কপ্ পিৰিণ্তিৰুক্কেন্
এন্আৰূৰ্ ইৰৈৱনৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.