ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
051 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பதிக வரலாறு : பண் : பழம் பஞ்சுரம்

சுவாமிகள் , திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து மகிழ்வுற்றிருக்கும் நாள்களில் , தமிழ்ப்பொதியமலைப் பிறந்த கொழுந்தென்றல் அணைய , திருவாரூர் வீதிவிடங்கப் பெரு மானது வசந்த விழாவை நினைவுகூர்ந்து புற்றிடங்கொண்டிருந் தாரை ஈங்கு நான் மறந்தேன் என்று மிக அழிந்து அவரை நினைந்து பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . . ஏயர்கோன் . புரா . 273) குறிப்பு : இத்திருப்பதிகம் நுதலிய பொருள் இதன் வரலாற்றானே விளங்கும் .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.