ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
049 திருமுருகன்பூண்டி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : பழம் பஞ்சுரம்

சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
    பற்ற லைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர்
    பாகம் வைத்துகந்தீர்
மோந்தை யோடு முழக்க றாமுரு
    கன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
    எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம் பெருமானிரே, வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு, வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி, முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, நீர், ` மொந்தை ` என்னும் வாச்சியத் தோடு, வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநக ரிடத்து, அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தி யோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை:

` ஏந்தி ` என்பது எஞ்சி நின்றது. ` மொந்தை ` என்பது நீட்டலாயிற்று. ` வேடர் ` என்பது, மேலைத் தொடர்பாற் கொள்ளப் பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మా ప్రభువా!
చందనం లాగా తెల్లని విబూదిని పూసు కొంటావు.
తెల్లని పళ్ళు గల పుఱ్ఱెను భిక్షా పాత్రగా చేత బట్టు కొంటావు. తలమీద జటలో ఒక వైపుగా పాపిట బిళ్ళ లాగా నెలవంకను అలంకరించు కొంటావు.
ముగన్పూండి నగరంలో మొన్తై మ్రోతలు,
(మొన్తై-ఏక ముఖం గల ఒక రకమైన భేరీ వాద్యం)
వేటగాండ్ర బూతులు ఎప్పటికి ఆగవు.
అమూల్యా భరణాలు ధరించిన యువతి నీతో ఉండగా ఏ కారణార్థివై నీ విక్కడ ఉంటున్నావు?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුදු තිරුනූරු තවරා ගෙන
විළිස්සන සුදු දත් හිස් කබල
සිඟමන් යදිනට දරා ගෙන
සුදු නව සඳ මාලය පළඳන උමය පසෙක පිහිටුවා
මොන්දෛ වාදනය නිති වැයෙන
මුරුකන්පූණ්ඩි පුරවරයේ
අබරණ පිරි පියවුරු සුසැදි සුරවමිය සමගින්
මෙහි වැඩ සිටිනට හේතුව කිමදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मेरे प्रभु!
आपने भस्म का सारी देह में लेप किया है।
श्वेत दाँतवाले कपाल को धाारण किया है।
जटा पर चन्द्र कला को धाारण किया है।
मोन्दै वाद्य को साथ लेकर यहाँ से जाइये।
यह भीलों की नगरी है।
आप इस तिरुमुरुगन पूण्डि में
उन्नत उरोजोंवाली स्त्राी के साथ
किसलिए वास करते हैं?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
our Lord!
smearing the sacred white ash as sandal paste.
holding as a begging bowl a skull which has white teeth.
you rejoiced in placing on one side the chaplet of white crescent which you wore on your head.
in the big city of Murukaṉ pūṇṭi where the sound of montai a kind of drum with one face and the roar of the hunters never cease for what purpose did you remain here with a lady who wears superior ornaments on her breasts?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, soused in the lotion of holy white ash, bearing a cranium of white teeth as bowl,
having an argent crescent as chaplet in part of the crest, you keep. Why have you reached here
where hunters horn their mondai drum in Muruganpoondi metropolis, why at all, with fair
beautiful Uma maiden, of well bejeweled breasts on your part for what purpose or art you do stay?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀸𑀦𑁆𑀢 𑀫𑀸𑀓𑀯𑁂𑁆𑀡𑁆 𑀡𑀻𑀶𑀼 𑀧𑀽𑀘𑀺𑀯𑁂𑁆𑀡𑁆
𑀧𑀶𑁆𑀶 𑀮𑁃𑀓𑀮𑀷𑀸
𑀯𑁂𑀬𑁆𑀦𑁆𑀢 𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑀺𑀶𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺 𑀢𑀷𑁆𑀷𑁃𑀬𑁄𑁆𑀭𑁆
𑀧𑀸𑀓𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑀦𑁆𑀢𑀻𑀭𑁆
𑀫𑁄𑀦𑁆𑀢𑁃 𑀬𑁄𑀝𑀼 𑀫𑀼𑀵𑀓𑁆𑀓 𑀶𑀸𑀫𑀼𑀭𑀼
𑀓𑀷𑁆𑀧𑀽𑀡𑁆𑀝𑀺 𑀫𑀸𑀦𑀓𑀭𑁆𑀯𑀸𑀬𑁆
𑀏𑀦𑁆𑀢𑀼 𑀧𑀽𑀡𑁆𑀫𑀼𑀮𑁃 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀢𑀷𑁆𑀷𑁄𑁆𑀝𑀼𑀫𑁆
𑀏𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀺𑀗𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀻𑀭𑁆𑀏𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সান্দ মাহৱেণ্ ণীর়ু পূসিৱেণ্
পট্র লৈহলন়া
ৱেয্ন্দ ৱেণ্বির়ৈক্ কণ্ণি তন়্‌ন়ৈযোর্
পাহম্ ৱৈত্তুহন্দীর্
মোন্দৈ যোডু মুৰ়ক্ক র়ামুরু
কন়্‌বূণ্ডি মানহর্ৱায্
এন্দু পূণ্মুলৈ মঙ্গৈ তন়্‌ন়োডুম্
এত্তুক্ কিঙ্গিরুন্ দীর্এম্ পিরান়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
மோந்தை யோடு முழக்க றாமுரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே


Open the Thamizhi Section in a New Tab
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
மோந்தை யோடு முழக்க றாமுரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

Open the Reformed Script Section in a New Tab
सान्द माहवॆण् णीऱु पूसिवॆण्
पट्र लैहलऩा
वेय्न्द वॆण्बिऱैक् कण्णि तऩ्ऩैयॊर्
पाहम् वैत्तुहन्दीर्
मोन्दै योडु मुऴक्क ऱामुरु
कऩ्बूण्डि मानहर्वाय्
एन्दु पूण्मुलै मङ्गै तऩ्ऩॊडुम्
ऎत्तुक् किङ्गिरुन् दीर्ऎम् पिराऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಸಾಂದ ಮಾಹವೆಣ್ ಣೀಱು ಪೂಸಿವೆಣ್
ಪಟ್ರ ಲೈಹಲನಾ
ವೇಯ್ಂದ ವೆಣ್ಬಿಱೈಕ್ ಕಣ್ಣಿ ತನ್ನೈಯೊರ್
ಪಾಹಂ ವೈತ್ತುಹಂದೀರ್
ಮೋಂದೈ ಯೋಡು ಮುೞಕ್ಕ ಱಾಮುರು
ಕನ್ಬೂಂಡಿ ಮಾನಹರ್ವಾಯ್
ಏಂದು ಪೂಣ್ಮುಲೈ ಮಂಗೈ ತನ್ನೊಡುಂ
ಎತ್ತುಕ್ ಕಿಂಗಿರುನ್ ದೀರ್ಎಂ ಪಿರಾನೀರೇ
Open the Kannada Section in a New Tab
సాంద మాహవెణ్ ణీఱు పూసివెణ్
పట్ర లైహలనా
వేయ్ంద వెణ్బిఱైక్ కణ్ణి తన్నైయొర్
పాహం వైత్తుహందీర్
మోందై యోడు ముళక్క ఱామురు
కన్బూండి మానహర్వాయ్
ఏందు పూణ్ములై మంగై తన్నొడుం
ఎత్తుక్ కింగిరున్ దీర్ఎం పిరానీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සාන්ද මාහවෙණ් ණීරු පූසිවෙණ්
පට්‍ර ලෛහලනා
වේය්න්ද වෙණ්බිරෛක් කණ්ණි තන්නෛයොර්
පාහම් වෛත්තුහන්දීර්
මෝන්දෛ යෝඩු මුළක්ක රාමුරු
කන්බූණ්ඩි මානහර්වාය්
ඒන්දු පූණ්මුලෛ මංගෛ තන්නොඩුම්
එත්තුක් කිංගිරුන් දීර්එම් පිරානීරේ


Open the Sinhala Section in a New Tab
ചാന്ത മാകവെണ്‍ ണീറു പൂചിവെണ്‍
പറ്റ ലൈകലനാ
വേയ്ന്ത വെണ്‍പിറൈക് കണ്ണി തന്‍നൈയൊര്‍
പാകം വൈത്തുകന്തീര്‍
മോന്തൈ യോടു മുഴക്ക റാമുരു
കന്‍പൂണ്ടി മാനകര്‍വായ്
ഏന്തു പൂണ്മുലൈ മങ്കൈ തന്‍നൊടും
എത്തുക് കിങ്കിരുന്‍ തീര്‍എം പിരാനീരേ
Open the Malayalam Section in a New Tab
จานถะ มากะเวะณ ณีรุ ปูจิเวะณ
ปะรระ ลายกะละณา
เวยนถะ เวะณปิรายก กะณณิ ถะณณายโยะร
ปากะม วายถถุกะนถีร
โมนถาย โยดุ มุฬะกกะ รามุรุ
กะณปูณดิ มานะกะรวาย
เอนถุ ปูณมุลาย มะงกาย ถะณโณะดุม
เอะถถุก กิงกิรุน ถีรเอะม ปิราณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စာန္ထ မာကေဝ့န္ နီရု ပူစိေဝ့န္
ပရ္ရ လဲကလနာ
ေဝယ္န္ထ ေဝ့န္ပိရဲက္ ကန္နိ ထန္နဲေယာ့ရ္
ပာကမ္ ဝဲထ္ထုကန္ထီရ္
ေမာန္ထဲ ေယာတု မုလက္က ရာမုရု
ကန္ပူန္တိ မာနကရ္ဝာယ္
ေအန္ထု ပူန္မုလဲ မင္ကဲ ထန္ေနာ့တုမ္
ေအ့ထ္ထုက္ ကိင္ကိရုန္ ထီရ္ေအ့မ္ ပိရာနီေရ


Open the Burmese Section in a New Tab
チャニ・タ マーカヴェニ・ ニール プーチヴェニ・
パリ・ラ リイカラナー
ヴェーヤ・ニ・タ ヴェニ・ピリイク・ カニ・ニ タニ・ニイヨリ・
パーカミ・ ヴイタ・トゥカニ・ティーリ・
モーニ・タイ ョートゥ ムラク・カ ラームル
カニ・プーニ・ティ マーナカリ・ヴァーヤ・
エーニ・トゥ プーニ・ムリイ マニ・カイ タニ・ノトゥミ・
エタ・トゥク・ キニ・キルニ・ ティーリ・エミ・ ピラーニーレー
Open the Japanese Section in a New Tab
sanda mahafen niru busifen
badra laihalana
feynda fenbiraig ganni dannaiyor
bahaM faidduhandir
mondai yodu mulagga ramuru
ganbundi manaharfay
endu bunmulai manggai dannoduM
eddug ginggirun direM biranire
Open the Pinyin Section in a New Tab
سانْدَ ماحَوٕنْ نِيرُ بُوسِوٕنْ
بَتْرَ لَيْحَلَنا
وٕۤیْنْدَ وٕنْبِرَيْكْ كَنِّ تَنَّْيْیُورْ
باحَن وَيْتُّحَنْدِيرْ
مُوۤنْدَيْ یُوۤدُ مُظَكَّ رامُرُ
كَنْبُونْدِ مانَحَرْوَایْ
يَۤنْدُ بُونْمُلَيْ مَنغْغَيْ تَنُّْودُن
يَتُّكْ كِنغْغِرُنْ دِيرْيَن بِرانِيريَۤ


Open the Arabic Section in a New Tab
sɑ:n̪d̪ə mɑ:xʌʋɛ̝˞ɳ ɳi:ɾɨ pu:sɪʋɛ̝˞ɳ
pʌt̺t̺ʳə lʌɪ̯xʌlʌn̺ɑ:
ʋe:ɪ̯n̪d̪ə ʋɛ̝˞ɳbɪɾʌɪ̯k kʌ˞ɳɳɪ· t̪ʌn̺n̺ʌjɪ̯o̞r
pɑ:xʌm ʋʌɪ̯t̪t̪ɨxʌn̪d̪i:r
mo:n̪d̪ʌɪ̯ ɪ̯o˞:ɽɨ mʊ˞ɻʌkkə rɑ:mʉ̩ɾɨ
kʌn̺bu˞:ɳɖɪ· mɑ:n̺ʌxʌrʋɑ:ɪ̯
ʲe:n̪d̪ɨ pu˞:ɳmʉ̩lʌɪ̯ mʌŋgʌɪ̯ t̪ʌn̺n̺o̞˞ɽɨm
ʲɛ̝t̪t̪ɨk kɪŋʲgʲɪɾɨn̺ t̪i:ɾɛ̝m pɪɾɑ:n̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
cānta mākaveṇ ṇīṟu pūciveṇ
paṟṟa laikalaṉā
vēynta veṇpiṟaik kaṇṇi taṉṉaiyor
pākam vaittukantīr
mōntai yōṭu muḻakka ṟāmuru
kaṉpūṇṭi mānakarvāy
ēntu pūṇmulai maṅkai taṉṉoṭum
ettuk kiṅkirun tīrem pirāṉīrē
Open the Diacritic Section in a New Tab
сaaнтa маакавэн нирю пусывэн
пaтрa лaыкалaнаа
вэaйнтa вэнпырaык канны тaннaыйор
паакам вaыттюкантир
моонтaы йоотю мюлзaкка раамюрю
канпунты маанaкарваай
эaнтю пунмюлaы мaнгкaы тaннотюм
эттюк кынгкырюн тирэм пыраанирэa
Open the Russian Section in a New Tab
zah:ntha mahkawe'n 'nihru puhziwe'n
parra läkalanah
wehj:ntha we'npiräk ka'n'ni thannäjo'r
pahkam wäththuka:nthih'r
moh:nthä johdu mushakka rahmu'ru
kanpuh'ndi mah:naka'rwahj
eh:nthu puh'nmulä mangkä thannodum
eththuk kingki'ru:n thih'rem pi'rahnih'reh
Open the German Section in a New Tab
çhantha maakavènh nhiirhò pöçivènh
parhrha lâikalanaa
vèèiyntha vènhpirhâik kanhnhi thannâiyor
paakam vâiththòkanthiir
moonthâi yoodò mòlzakka rhaamòrò
kanpönhdi maanakarvaaiy
èènthò pönhmòlâi mangkâi thannodòm
èththòk kingkiròn thiirèm piraaniirèè
saaintha maacaveinh nhiirhu puuceiveinh
parhrha laicalanaa
veeyiintha veinhpirhaiic cainhnhi thannaiyior
paacam vaiiththucainthiir
moointhai yootu mulzaicca rhaamuru
canpuuinhti maanacarvayi
eeinthu puuinhmulai mangkai thannotum
eiththuic cingciruin thiirem piraaniiree
saa:ntha maakave'n 'nee'ru poosive'n
pa'r'ra laikalanaa
vaey:ntha ve'npi'raik ka'n'ni thannaiyor
paakam vaiththuka:ntheer
moa:nthai yoadu muzhakka 'raamuru
kanpoo'ndi maa:nakarvaay
ae:nthu poo'nmulai mangkai thannodum
eththuk kingkiru:n theerem piraaneerae
Open the English Section in a New Tab
চাণ্ত মাকৱেণ্ ণীৰূ পূচিৱেণ্
পৰ্ৰ লৈকলনা
ৱেয়্ণ্ত ৱেণ্পিৰৈক্ কণ্ণা তন্নৈয়ʼৰ্
পাকম্ ৱৈত্তুকণ্তীৰ্
মোণ্তৈ য়োটু মুলক্ক ৰামুৰু
কন্পূণ্টি মাণকৰ্ৱায়্
এণ্তু পূণ্মুলৈ মঙকৈ তন্নোটুম্
এত্তুক্ কিঙকিৰুণ্ তীৰ্এম্ পিৰানীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.