ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
049 திருமுருகன்பூண்டி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8 பண் : பழம் பஞ்சுரம்

படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
    தோள்வ ரிநெடுங்கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்
    பாகம் வைத்துகந்தீர்
முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்
    பூண்டி மாநகர்வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
    எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம்பெருமானிரே, நீர், தனிமையாக இல்லாது, படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும், பருத்த தோள்களையும், வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய, ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர் ; முடவரல்லீர் ; ஆகவே, பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர் ; அன்றியும், நீர், விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால், இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, இங்கு, எதன்பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை:

இடைக்குப் பாம்பு உவமையாகச் சொல்லப்படுதலும் மரபாதல் அறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పడగెత్తిన నాగుబాములాంటి నడుముగల, కుతర్క కాని, వెదుళ్ళ వంటి భుజాలు గలిగి, కాటుక దిద్దిన కనులు గల అపూర్వ సౌందర్య రాశి అయిన ఉమాదేవిని నీవు అర్ధనారిగా జేసికొని ఉల్లాస పడినావు.
నీవు కుంటి వాడివి కాదు.
ఈ చోటు నుండి వెళ్ళి పోవడానికి నీకే కష్టమూ నష్టమూ లేవు కదా!
ఎద్దునెక్కి స్వారీ చేసి ఈ చోటి నుండి వెళ్ళి పో గలిగి నప్పుడు నీవే కారణం చేత ఇంకా ఇక్కడే ఉంటున్నావు?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පෙණ ගොබ ඇති හැපින්නක් සේ
සිහිනිඟ ද උණ දඬු පැහැ මනරම් රුවින් ද
දිගැටි කැළුම් නෙත් සඟලින් ද හෙබි
යොවුන් උමය‚ දරනා පෙමින් ඔබ බොළඳ නොවේදෝ
අන් තැනකට යන්න බාධක පවතීදෝ‍
රිසි තැනකට වසු පොව්වා ඔබ ඔසවා නො යාදෝ
එනමුත් මුරුකන්පූණ්ඩි පුරවරයේ
කවර කරුණකට තවමත් වැඩ සිටින්නේ දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु आप अकेले नहीं हैं।
आपने फन फैलाकर खेलनेवाले,
सर्प सदृश पतली कटिवाली, मोटी भुजाओंवाली,
रेखांकित सुन्दर ऑंखोंवाली
उमा देवी को
अपने अर्ध्दभाग में रखा है।
आप अपंग तो नहीं हैं।
अन्यत्रा जाने की क्षमता रखते हैं।
आप वृषभ पर आरूढ़ होकर
जा सकते हैं, तो जाइये।
यहाँ इस तिरुमुरुगन पूण्डि में किसलिए रहते हैं?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
our Lord!
you rejoiced in having as a half, Umai, a lady of distinction who is unsophisticated and has long eyes with streaks, shoulders like bamboos and a waist as minute as the cobra with a hood;
you are not a lame person.
you have no difficulty in going away from this place.
if you can ride on the bull in the big city of Murukaṉ Pūṇṭi and leave this place.
for what purpose did you remain here?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, you\\\'re not alone! With you features Uma of sleek snake thin waist , sturdy shoulders,
lined ruddy long eyes and exuberant youth in your part, you keep! You\\\'re no cripple, for to rove
hurdle none there is; at will you may move mounted on Taurus and go to any place of thy choice!
If this be true, for what cause you linger in this metropolis of Muruganpoondi for what end??

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀝𑀯 𑀭𑀯𑀼𑀦𑀼𑀡𑁆 𑀡𑁂𑀭𑀺 𑀝𑁃𑀧𑁆𑀧𑀡𑁃𑀢𑁆
𑀢𑁄𑀴𑁆𑀯 𑀭𑀺𑀦𑁂𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀡𑁆
𑀫𑀝𑀯 𑀭𑀮𑁆𑀮𑀼𑀫𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃 𑀢𑀷𑁆𑀷𑁃𑀬𑁄𑁆𑀭𑁆
𑀧𑀸𑀓𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑀦𑁆𑀢𑀻𑀭𑁆
𑀫𑀼𑀝𑀯 𑀭𑀮𑁆𑀮𑀻𑀭𑁆 𑀇𑀝𑀭𑀺 𑀮𑀻𑀭𑁆𑀫𑀼𑀭𑀼𑀓𑀷𑁆
𑀧𑀽𑀡𑁆𑀝𑀺 𑀫𑀸𑀦𑀓𑀭𑁆𑀯𑀸𑀬𑁆
𑀇𑀝𑀯 𑀫𑁂𑀶𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑀯 𑀢𑀸𑀓𑀺𑀮𑁆𑀦𑀻𑀭𑁆
𑀏𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀺𑀗𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀻𑀭𑁆𑀏𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পডৱ রৱুনুণ্ ণেরি টৈপ্পণৈত্
তোৰ‍্ৱ রিনেডুঙ্গণ্
মডৱ রল্লুমৈ নঙ্গৈ তন়্‌ন়ৈযোর্
পাহম্ ৱৈত্তুহন্দীর্
মুডৱ রল্লীর্ ইডরি লীর্মুরুহন়্‌
পূণ্ডি মানহর্ৱায্
ইডৱ মের়িযুম্ পোৱ তাহিল্নীর্
এত্তুক্ কিঙ্গিরুন্ দীর্এম্ পিরান়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங்கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே


Open the Thamizhi Section in a New Tab
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங்கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

Open the Reformed Script Section in a New Tab
पडव रवुनुण् णेरि टैप्पणैत्
तोळ्व रिनॆडुङ्गण्
मडव रल्लुमै नङ्गै तऩ्ऩैयॊर्
पाहम् वैत्तुहन्दीर्
मुडव रल्लीर् इडरि लीर्मुरुहऩ्
पूण्डि मानहर्वाय्
इडव मेऱियुम् पोव ताहिल्नीर्
ऎत्तुक् किङ्गिरुन् दीर्ऎम् पिराऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಪಡವ ರವುನುಣ್ ಣೇರಿ ಟೈಪ್ಪಣೈತ್
ತೋಳ್ವ ರಿನೆಡುಂಗಣ್
ಮಡವ ರಲ್ಲುಮೈ ನಂಗೈ ತನ್ನೈಯೊರ್
ಪಾಹಂ ವೈತ್ತುಹಂದೀರ್
ಮುಡವ ರಲ್ಲೀರ್ ಇಡರಿ ಲೀರ್ಮುರುಹನ್
ಪೂಂಡಿ ಮಾನಹರ್ವಾಯ್
ಇಡವ ಮೇಱಿಯುಂ ಪೋವ ತಾಹಿಲ್ನೀರ್
ಎತ್ತುಕ್ ಕಿಂಗಿರುನ್ ದೀರ್ಎಂ ಪಿರಾನೀರೇ
Open the Kannada Section in a New Tab
పడవ రవునుణ్ ణేరి టైప్పణైత్
తోళ్వ రినెడుంగణ్
మడవ రల్లుమై నంగై తన్నైయొర్
పాహం వైత్తుహందీర్
ముడవ రల్లీర్ ఇడరి లీర్మురుహన్
పూండి మానహర్వాయ్
ఇడవ మేఱియుం పోవ తాహిల్నీర్
ఎత్తుక్ కింగిరున్ దీర్ఎం పిరానీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පඩව රවුනුණ් ණේරි ටෛප්පණෛත්
තෝළ්ව රිනෙඩුංගණ්
මඩව රල්ලුමෛ නංගෛ තන්නෛයොර්
පාහම් වෛත්තුහන්දීර්
මුඩව රල්ලීර් ඉඩරි ලීර්මුරුහන්
පූණ්ඩි මානහර්වාය්
ඉඩව මේරියුම් පෝව තාහිල්නීර්
එත්තුක් කිංගිරුන් දීර්එම් පිරානීරේ


Open the Sinhala Section in a New Tab
പടവ രവുനുണ്‍ ണേരി ടൈപ്പണൈത്
തോള്വ രിനെടുങ്കണ്‍
മടവ രല്ലുമൈ നങ്കൈ തന്‍നൈയൊര്‍
പാകം വൈത്തുകന്തീര്‍
മുടവ രല്ലീര്‍ ഇടരി ലീര്‍മുരുകന്‍
പൂണ്ടി മാനകര്‍വായ്
ഇടവ മേറിയും പോവ താകില്‍നീര്‍
എത്തുക് കിങ്കിരുന്‍ തീര്‍എം പിരാനീരേ
Open the Malayalam Section in a New Tab
ปะดะวะ ระวุนุณ เณริ ดายปปะณายถ
โถลวะ ริเนะดุงกะณ
มะดะวะ ระลลุมาย นะงกาย ถะณณายโยะร
ปากะม วายถถุกะนถีร
มุดะวะ ระลลีร อิดะริ ลีรมุรุกะณ
ปูณดิ มานะกะรวาย
อิดะวะ เมริยุม โปวะ ถากิลนีร
เอะถถุก กิงกิรุน ถีรเอะม ปิราณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပတဝ ရဝုနုန္ ေနရိ တဲပ္ပနဲထ္
ေထာလ္ဝ ရိေန့တုင္ကန္
မတဝ ရလ္လုမဲ နင္ကဲ ထန္နဲေယာ့ရ္
ပာကမ္ ဝဲထ္ထုကန္ထီရ္
မုတဝ ရလ္လီရ္ အိတရိ လီရ္မုရုကန္
ပူန္တိ မာနကရ္ဝာယ္
အိတဝ ေမရိယုမ္ ေပာဝ ထာကိလ္နီရ္
ေအ့ထ္ထုက္ ကိင္ကိရုန္ ထီရ္ေအ့မ္ ပိရာနီေရ


Open the Burmese Section in a New Tab
パタヴァ ラヴヌニ・ ネーリ タイピ・パナイタ・
トーリ・ヴァ リネトゥニ・カニ・
マタヴァ ラリ・ルマイ ナニ・カイ タニ・ニイヨリ・
パーカミ・ ヴイタ・トゥカニ・ティーリ・
ムタヴァ ラリ・リーリ・ イタリ リーリ・ムルカニ・
プーニ・ティ マーナカリ・ヴァーヤ・
イタヴァ メーリユミ・ ポーヴァ ターキリ・ニーリ・
エタ・トゥク・ キニ・キルニ・ ティーリ・エミ・ ピラーニーレー
Open the Japanese Section in a New Tab
badafa rafunun neri daibbanaid
dolfa rinedunggan
madafa rallumai nanggai dannaiyor
bahaM faidduhandir
mudafa rallir idari lirmuruhan
bundi manaharfay
idafa meriyuM bofa dahilnir
eddug ginggirun direM biranire
Open the Pinyin Section in a New Tab
بَدَوَ رَوُنُنْ نيَۤرِ تَيْبَّنَيْتْ
تُوۤضْوَ رِنيَدُنغْغَنْ
مَدَوَ رَلُّمَيْ نَنغْغَيْ تَنَّْيْیُورْ
باحَن وَيْتُّحَنْدِيرْ
مُدَوَ رَلِّيرْ اِدَرِ لِيرْمُرُحَنْ
بُونْدِ مانَحَرْوَایْ
اِدَوَ ميَۤرِیُن بُوۤوَ تاحِلْنِيرْ
يَتُّكْ كِنغْغِرُنْ دِيرْيَن بِرانِيريَۤ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɽʌʋə rʌʋʉ̩n̺ɨ˞ɳ ɳe:ɾɪ· ʈʌɪ̯ppʌ˞ɳʼʌɪ̯t̪
t̪o˞:ɭʋə rɪn̺ɛ̝˞ɽɨŋgʌ˞ɳ
mʌ˞ɽʌʋə rʌllɨmʌɪ̯ n̺ʌŋgʌɪ̯ t̪ʌn̺n̺ʌjɪ̯o̞r
pɑ:xʌm ʋʌɪ̯t̪t̪ɨxʌn̪d̪i:r
mʊ˞ɽʌʋə rʌlli:r ʲɪ˞ɽʌɾɪ· li:rmʉ̩ɾɨxʌn̺
pu˞:ɳɖɪ· mɑ:n̺ʌxʌrʋɑ:ɪ̯
ʲɪ˞ɽʌʋə me:ɾɪɪ̯ɨm po:ʋə t̪ɑ:çɪln̺i:r
ʲɛ̝t̪t̪ɨk kɪŋʲgʲɪɾɨn̺ t̪i:ɾɛ̝m pɪɾɑ:n̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
paṭava ravunuṇ ṇēri ṭaippaṇait
tōḷva rineṭuṅkaṇ
maṭava rallumai naṅkai taṉṉaiyor
pākam vaittukantīr
muṭava rallīr iṭari līrmurukaṉ
pūṇṭi mānakarvāy
iṭava mēṟiyum pōva tākilnīr
ettuk kiṅkirun tīrem pirāṉīrē
Open the Diacritic Section in a New Tab
пaтaвa рaвюнюн нэaры тaыппaнaыт
тоолвa рынэтюнгкан
мaтaвa рaллюмaы нaнгкaы тaннaыйор
паакам вaыттюкантир
мютaвa рaллир ытaры лирмюрюкан
пунты маанaкарваай
ытaвa мэaрыём поовa таакылнир
эттюк кынгкырюн тирэм пыраанирэa
Open the Russian Section in a New Tab
padawa 'rawu:nu'n 'neh'ri däppa'näth
thoh'lwa 'ri:nedungka'n
madawa 'rallumä :nangkä thannäjo'r
pahkam wäththuka:nthih'r
mudawa 'rallih'r ida'ri lih'rmu'rukan
puh'ndi mah:naka'rwahj
idawa mehrijum pohwa thahkil:nih'r
eththuk kingki'ru:n thih'rem pi'rahnih'reh
Open the German Section in a New Tab
padava ravònònh nhèèri tâippanhâith
thoolhva rinèdòngkanh
madava rallòmâi nangkâi thannâiyor
paakam vâiththòkanthiir
mòdava ralliir idari liirmòròkan
pönhdi maanakarvaaiy
idava mèèrhiyòm poova thaakilniir
èththòk kingkiròn thiirèm piraaniirèè
patava ravunuinh nheeri taippanhaiith
thoolhva rinetungcainh
matava rallumai nangkai thannaiyior
paacam vaiiththucainthiir
mutava ralliir itari liirmurucan
puuinhti maanacarvayi
itava meerhiyum poova thaacilniir
eiththuic cingciruin thiirem piraaniiree
padava ravu:nu'n 'naeri daippa'naith
thoa'lva ri:nedungka'n
madava rallumai :nangkai thannaiyor
paakam vaiththuka:ntheer
mudava ralleer idari leermurukan
poo'ndi maa:nakarvaay
idava mae'riyum poava thaakil:neer
eththuk kingkiru:n theerem piraaneerae
Open the English Section in a New Tab
পতৱ ৰৱুণূণ্ ণেৰি টৈপ্পণৈত্
তোল্ৱ ৰিণেটুঙকণ্
মতৱ ৰল্লুমৈ ণঙকৈ তন্নৈয়ʼৰ্
পাকম্ ৱৈত্তুকণ্তীৰ্
মুতৱ ৰল্লীৰ্ ইতৰি লীৰ্মুৰুকন্
পূণ্টি মাণকৰ্ৱায়্
ইতৱ মেৰিয়ুম্ পোৱ তাকিল্ণীৰ্
এত্তুক্ কিঙকিৰুণ্ তীৰ্এম্ পিৰানীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.