ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
049 திருமுருகன்பூண்டி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : பழம் பஞ்சுரம்

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
    கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
    குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
    கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
    எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம்பெருமானிரே, நீர், கொட்டிப்பாடுதற்கு உரிய, தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற ` ` கொக்கரை, கொடு கொட்டி, தத்தளகம், துந்துமி, குடமுழா, என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால், மற்றும், ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால், பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை:

கொக்கரை முதலியன, வாச்சிய வகைகள். ` மத்தளகம் ` எனப் பாடம் ஓதுதலுமாம். இகரச் சுட்டினை, ` கொடு கொட்டி ` என்றதற்கு முன்னர் வைத்துரைக்க. ` ஆகில் ` என்றதனை, ` மகிழ்வீர் ` என்றதனோடுங் கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మా ప్రభువా!
దుందుభి బూరి మ్రోతలను, పగిలి పోయే విధంగా మ్రోగే తత్తళకం , కొడుగొట్టి, కొక్కరై నాదాలను విని నీవు ఉల్లాస పడ తావు. మురుగన్ పూండి నగరంలో మొగ్గలు వికసించి సుగంధాలను వ్యాపింప జేస్తాయి.
భిక్ష మెత్తు కొని బ్రతికే నీవు ఇక్కడే ఎందుకుండాలి? (వేరెక్కడికైనా సురక్షిత మైన ప్రాంతానికి పోవచ్చును కదా!అని సూచన.)

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වරින් වර නද නගනා කොක්කරෛ කොඩු
කොට්ටි තත්තළම්
තුන්දුමි කුඩමුලා මියුරු වාදන
කැමැති ඔබ නන් කුසුම්
පොහොට්ටු පිපී සුවඳ විසුරුවන
මුරුකන්පූණ්ඩි පුරවරයෙන්
ලැබෙනා සිඟමන් අහර ලැදිව
ඔබ මෙහි වැඩ සිටින්නේ කුමකට දෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मेरे प्रभु!
आप \\\\\\\'कोट्टि\\\\\\\' गीत गाने के लिए उसके अनुरूप
कोक्करै, कोडुकोट्टि, तत्ताळकम, दुन्दुभि, कुडमुला आदि
वाद्यों के साथ गाते हुए,
गाँववालों से भिक्षा लेना पसन्द करते हैं,
तो विकसित कलियों से सुगन्धा फैलानेवाले
इस तिरुमुरुगन पूण्डि में किसलिए रहते हैं?
यहाँ से जाइये।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
our Lord!
you rejoice in hearing the music produced in the large hemispherical loud-sounding drum, this tuntumi which is beaten and sound in produced, tattaḷakam, Koṭukoṭṭi and Kokkarai which produces sound with breaks.
in the big city of Murukaṉ pūṇṭi where the buds blossom and spread their fragrance.
if you eat the alms that is given to you and received by you.
for what purpose did you remain here?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, intermittently sounding beats fit for singing and clapping in authentic rhythm
are heard
from rattle kokkarai, tapping tattalam, trumpeting tundumi, pot-old kudamuzha, which are all your likes;
also alms given by Townspeople you eat in eagerness; if this be so with you, why abide in the wild
sprawling miscellany of buds in spray blooming balmy, in polis of Muruganpoondi, for what end!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑁆𑀝𑀺 𑀘𑁃𑀧𑁆𑀧𑀷 𑀓𑁄𑁆𑀓𑁆𑀓 𑀭𑁃𑀓𑁄𑁆𑀝𑀼
𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀺 𑀢𑀢𑁆𑀢𑀴𑀓𑀫𑁆
𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀼𑀫𑀺𑀢𑁆 𑀢𑀼𑀦𑁆𑀢𑀼 𑀫𑀺𑀬𑁄𑁆𑀝𑀼
𑀓𑀼𑀝𑀫𑀼𑀵𑀸 𑀦𑀻𑀭𑁆𑀫𑀓𑀺𑀵𑁆𑀯𑀻𑀭𑁆
𑀫𑁄𑁆𑀝𑁆𑀝 𑀮𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀫𑀡𑀗𑁆 𑀓𑀫𑀵𑁆𑀫𑀼𑀭𑀼
𑀓𑀷𑁆𑀧𑀽𑀡𑁆𑀝𑀺 𑀫𑀸𑀦𑀓𑀭𑁆𑀯𑀸𑀬𑁆
𑀇𑀝𑁆𑀝 𑀧𑀺𑀘𑁆𑀘𑁃𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀼𑀡𑁆𑀧 𑀢𑀸𑀓𑀺𑀮𑁆𑀦𑀻𑀭𑁆
𑀏𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀺𑀗𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀻𑀭𑁆𑀏𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিট্টি সৈপ্পন় কোক্ক রৈহোডু
কোট্টি তত্তৰহম্
কোট্টিপ্ পাডুমিত্ তুন্দু মিযোডু
কুডমুৰ়া নীর্মহিৰ়্‌ৱীর্
মোট্ট লর্ন্দু মণঙ্ কমৰ়্‌মুরু
কন়্‌বূণ্ডি মানহর্ৱায্
ইট্ট পিচ্চৈহোণ্ টুণ্ব তাহিল্নীর্
এত্তুক্ কিঙ্গিরুন্ দীর্এম্ পিরান়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே


Open the Thamizhi Section in a New Tab
விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

Open the Reformed Script Section in a New Tab
विट्टि सैप्पऩ कॊक्क रैहॊडु
कॊट्टि तत्तळहम्
कॊट्टिप् पाडुमित् तुन्दु मियॊडु
कुडमुऴा नीर्महिऴ्वीर्
मॊट्ट लर्न्दु मणङ् कमऴ्मुरु
कऩ्बूण्डि मानहर्वाय्
इट्ट पिच्चैहॊण् टुण्ब ताहिल्नीर्
ऎत्तुक् किङ्गिरुन् दीर्ऎम् पिराऩीरे
Open the Devanagari Section in a New Tab
ವಿಟ್ಟಿ ಸೈಪ್ಪನ ಕೊಕ್ಕ ರೈಹೊಡು
ಕೊಟ್ಟಿ ತತ್ತಳಹಂ
ಕೊಟ್ಟಿಪ್ ಪಾಡುಮಿತ್ ತುಂದು ಮಿಯೊಡು
ಕುಡಮುೞಾ ನೀರ್ಮಹಿೞ್ವೀರ್
ಮೊಟ್ಟ ಲರ್ಂದು ಮಣಙ್ ಕಮೞ್ಮುರು
ಕನ್ಬೂಂಡಿ ಮಾನಹರ್ವಾಯ್
ಇಟ್ಟ ಪಿಚ್ಚೈಹೊಣ್ ಟುಣ್ಬ ತಾಹಿಲ್ನೀರ್
ಎತ್ತುಕ್ ಕಿಂಗಿರುನ್ ದೀರ್ಎಂ ಪಿರಾನೀರೇ
Open the Kannada Section in a New Tab
విట్టి సైప్పన కొక్క రైహొడు
కొట్టి తత్తళహం
కొట్టిప్ పాడుమిత్ తుందు మియొడు
కుడముళా నీర్మహిళ్వీర్
మొట్ట లర్ందు మణఙ్ కమళ్మురు
కన్బూండి మానహర్వాయ్
ఇట్ట పిచ్చైహొణ్ టుణ్బ తాహిల్నీర్
ఎత్తుక్ కింగిరున్ దీర్ఎం పిరానీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විට්ටි සෛප්පන කොක්ක රෛහොඩු
කොට්ටි තත්තළහම්
කොට්ටිප් පාඩුමිත් තුන්දු මියොඩු
කුඩමුළා නීර්මහිළ්වීර්
මොට්ට ලර්න්දු මණඞ් කමළ්මුරු
කන්බූණ්ඩි මානහර්වාය්
ඉට්ට පිච්චෛහොණ් ටුණ්බ තාහිල්නීර්
එත්තුක් කිංගිරුන් දීර්එම් පිරානීරේ


Open the Sinhala Section in a New Tab
വിട്ടി ചൈപ്പന കൊക്ക രൈകൊടു
കൊട്ടി തത്തളകം
കൊട്ടിപ് പാടുമിത് തുന്തു മിയൊടു
കുടമുഴാ നീര്‍മകിഴ്വീര്‍
മൊട്ട ലര്‍ന്തു മണങ് കമഴ്മുരു
കന്‍പൂണ്ടി മാനകര്‍വായ്
ഇട്ട പിച്ചൈകൊണ്‍ ടുണ്‍പ താകില്‍നീര്‍
എത്തുക് കിങ്കിരുന്‍ തീര്‍എം പിരാനീരേ
Open the Malayalam Section in a New Tab
วิดดิ จายปปะณะ โกะกกะ รายโกะดุ
โกะดดิ ถะถถะละกะม
โกะดดิป ปาดุมิถ ถุนถุ มิโยะดุ
กุดะมุฬา นีรมะกิฬวีร
โมะดดะ ละรนถุ มะณะง กะมะฬมุรุ
กะณปูณดิ มานะกะรวาย
อิดดะ ปิจจายโกะณ ดุณปะ ถากิลนีร
เอะถถุก กิงกิรุน ถีรเอะม ปิราณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတ္တိ စဲပ္ပန ေကာ့က္က ရဲေကာ့တု
ေကာ့တ္တိ ထထ္ထလကမ္
ေကာ့တ္တိပ္ ပာတုမိထ္ ထုန္ထု မိေယာ့တု
ကုတမုလာ နီရ္မကိလ္ဝီရ္
ေမာ့တ္တ လရ္န္ထု မနင္ ကမလ္မုရု
ကန္ပူန္တိ မာနကရ္ဝာယ္
အိတ္တ ပိစ္စဲေကာ့န္ တုန္ပ ထာကိလ္နီရ္
ေအ့ထ္ထုက္ ကိင္ကိရုန္ ထီရ္ေအ့မ္ ပိရာနီေရ


Open the Burmese Section in a New Tab
ヴィタ・ティ サイピ・パナ コク・カ リイコトゥ
コタ・ティ タタ・タラカミ・
コタ・ティピ・ パートゥミタ・ トゥニ・トゥ ミヨトゥ
クタムラー ニーリ・マキリ・ヴィーリ・
モタ・タ ラリ・ニ・トゥ マナニ・ カマリ・ムル
カニ・プーニ・ティ マーナカリ・ヴァーヤ・
イタ・タ ピシ・サイコニ・ トゥニ・パ ターキリ・ニーリ・
エタ・トゥク・ キニ・キルニ・ ティーリ・エミ・ ピラーニーレー
Open the Japanese Section in a New Tab
fiddi saibbana gogga raihodu
goddi daddalahaM
goddib badumid dundu miyodu
gudamula nirmahilfir
modda larndu manang gamalmuru
ganbundi manaharfay
idda biddaihon dunba dahilnir
eddug ginggirun direM biranire
Open the Pinyin Section in a New Tab
وِتِّ سَيْبَّنَ كُوكَّ رَيْحُودُ
كُوتِّ تَتَّضَحَن
كُوتِّبْ بادُمِتْ تُنْدُ مِیُودُ
كُدَمُظا نِيرْمَحِظْوِيرْ
مُوتَّ لَرْنْدُ مَنَنغْ كَمَظْمُرُ
كَنْبُونْدِ مانَحَرْوَایْ
اِتَّ بِتشَّيْحُونْ تُنْبَ تاحِلْنِيرْ
يَتُّكْ كِنغْغِرُنْ دِيرْيَن بِرانِيريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ʈʈɪ· sʌɪ̯ppʌn̺ə ko̞kkə rʌɪ̯xo̞˞ɽɨ
ko̞˞ʈʈɪ· t̪ʌt̪t̪ʌ˞ɭʼʌxʌm
ko̞˞ʈʈɪp pɑ˞:ɽɨmɪt̪ t̪ɨn̪d̪ɨ mɪɪ̯o̞˞ɽɨ
kʊ˞ɽʌmʉ̩˞ɻɑ: n̺i:rmʌçɪ˞ɻʋi:r
mo̞˞ʈʈə lʌrn̪d̪ɨ mʌ˞ɳʼʌŋ kʌmʌ˞ɻmʉ̩ɾɨ
kʌn̺bu˞:ɳɖɪ· mɑ:n̺ʌxʌrʋɑ:ɪ̯
ʲɪ˞ʈʈə pɪʧʧʌɪ̯xo̞˞ɳ ʈɨ˞ɳbə t̪ɑ:çɪln̺i:r
ʲɛ̝t̪t̪ɨk kɪŋʲgʲɪɾɨn̺ t̪i:ɾɛ̝m pɪɾɑ:n̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
viṭṭi caippaṉa kokka raikoṭu
koṭṭi tattaḷakam
koṭṭip pāṭumit tuntu miyoṭu
kuṭamuḻā nīrmakiḻvīr
moṭṭa larntu maṇaṅ kamaḻmuru
kaṉpūṇṭi mānakarvāy
iṭṭa piccaikoṇ ṭuṇpa tākilnīr
ettuk kiṅkirun tīrem pirāṉīrē
Open the Diacritic Section in a New Tab
вытты сaыппaнa кокка рaыкотю
котты тaттaлaкам
коттып паатюмыт тюнтю мыйотю
кютaмюлзаа нирмaкылзвир
моттa лaрнтю мaнaнг камaлзмюрю
канпунты маанaкарваай
ыттa пычсaыкон тюнпa таакылнир
эттюк кынгкырюн тирэм пыраанирэa
Open the Russian Section in a New Tab
widdi zäppana kokka 'räkodu
koddi thaththa'lakam
koddip pahdumith thu:nthu mijodu
kudamushah :nih'rmakishwih'r
modda la'r:nthu ma'nang kamashmu'ru
kanpuh'ndi mah:naka'rwahj
idda pichzäko'n du'npa thahkil:nih'r
eththuk kingki'ru:n thih'rem pi'rahnih'reh
Open the German Section in a New Tab
vitdi çâippana kokka râikodò
kotdi thaththalhakam
kotdip paadòmith thònthò miyodò
kòdamòlzaa niirmakilzviir
motda larnthò manhang kamalzmòrò
kanpönhdi maanakarvaaiy
itda piçhçâikonh dònhpa thaakilniir
èththòk kingkiròn thiirèm piraaniirèè
viitti ceaippana coicca raicotu
coitti thaiththalhacam
coittip paatumiith thuinthu miyiotu
cutamulzaa niirmacilzviir
moitta larinthu manhang camalzmuru
canpuuinhti maanacarvayi
iitta picceaicoinh tuinhpa thaacilniir
eiththuic cingciruin thiirem piraaniiree
viddi saippana kokka raikodu
koddi thaththa'lakam
koddip paadumith thu:nthu miyodu
kudamuzhaa :neermakizhveer
modda lar:nthu ma'nang kamazhmuru
kanpoo'ndi maa:nakarvaay
idda pichchaiko'n du'npa thaakil:neer
eththuk kingkiru:n theerem piraaneerae
Open the English Section in a New Tab
ৱিইটটি চৈপ্পন কোক্ক ৰৈকোটু
কোইটটি তত্তলকম্
কোইটটিপ্ পাটুমিত্ তুণ্তু মিয়ʼটু
কুতমুলা ণীৰ্মকিইলৱীৰ্
মোইটত লৰ্ণ্তু মণঙ কমইলমুৰু
কন্পূণ্টি মাণকৰ্ৱায়্
ইইটত পিচ্চৈকোণ্ টুণ্প তাকিল্ণীৰ্
এত্তুক্ কিঙকিৰুণ্ তীৰ্এম্ পিৰানীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.