ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
049 திருமுருகன்பூண்டி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : பழம் பஞ்சுரம்

தயங்கு தோலை உடுத்துச் சங்கர
    சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
    மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
    முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
    எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம் பெருமானிரே, நீர், விளங்குகின்ற தோலை உடுத்து, இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால், தழுவுகின்ற, அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும், இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?

குறிப்புரை:

` உடுத்த ` என்பது பாடம் அன்று. ` சங்கரனே ` என்றும் ` ஓதுபவனே ` என்றும் உரைத்தல் பொருந்தாமை அறிந்து கொள்க. ` அறியீரோ ` என்னும் ஓகாரம் தொகுத்தலாயிற்று ; அதனை, எடுத்த லோசையாற் கூறியுணர்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నిగ నిగ లాడే ఏనుగు తోలును కప్పుకొని, సామవేదాన్ని వల్లిస్తూ దేవా!
నీవు ఇక్కడి భక్తులకు శుభమే చేకూరుస్తున్నావు.
మంచినే చేస్తున్నావు!
నీవు వల్లించే వేదనాదాలను విని మతులు పో గొట్టు కొన్న గ్రామ వాసులు లిచ్చిన భిక్షను తినే సమయమైన దనే విషయం కొంచెం కూడా నీకు తెలియడం లేదా?
ఆకర్షణీయమైన ఆ భరణాలు ధరించిన అందమైన యువతి నిన్ను ఆలింగనం చేసి కొంటుండగా నీ కేమాత్రం అభ్యంతరమున్నా ఈ చోటినుండి వెళ్ళి పోవడం ఎంతో శ్రేయస్కరం కాదా!
నా ప్రభువా!
ఏ కారణంచేత నీవిక్కడ ఉన్నావయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සතුන් සම හැඳ සිටිනා සමිඳුනේ
සාම වේදය දෙසමින්
සිහිනැතිව නන් දෙස ඇවිද
ගම්මුන් දෙන අහර වළඳන
මග පමණක් දන්නේ දෝ
පුන් පියවුරු උමය සමගින්
මුරුකන්පූණ්ඩි පුරවරයේ
කුමකට ඔබ වැඩ සිටින්නේදෝ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मेरे प्रभु,
शोभित चर्म धाारण कर,
सुखद सामवेद के गान से भिक्षा लेकर फिरते हैं।
गाँववाले उस गान से मोहित होकर
भिक्षा दे रहे हैं।
आप इस भिक्षावृत्तिा को छोड़कर
और कुछ नहीं जानते!
आप अन्यत्रा जाने की क्षमता रखते हैं,
तो बड़े स्तनवाली, आभूषणधाारी उमा देवी को साथ लेकर
इस तिरुमुरुगन पूण्डि से जाइये।
यहाँ आप किस लिए रहते हैं?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
God who does good to his devotees!
chanting the cama vētam.
wearing a shining skin Don`t you know even a little about the way to eat receiving alms given by the inhabitants of the village who have lost their senses listening to your chanting?
in the big city of Murukaṉ pūṇṭi.
with a lady wearing on her breasts ornaments and who embraces you.
if you have the strength to move at least from this place.
for what purpose did you remain here?
my Lord!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, you wear the bright outer hide, chant the delightful Sama Veda and take alms given by them
lured by the music of your chant; seems you know no other means of living?? If you have strength enough
to go anywhere at will, why at all have you come with your spouse Uma with Her breasts clad in jewels
corseting as if, to the metro Muruganpoondi; and what for you still stay here for what purpose??

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀬𑀗𑁆𑀓𑀼 𑀢𑁄𑀮𑁃 𑀉𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑀗𑁆𑀓𑀭
𑀘𑀸𑀫 𑀯𑁂𑀢𑀫𑁄𑀢𑀺
𑀫𑀬𑀗𑁆𑀓𑀺 𑀊𑀭𑀺𑀝𑀼 𑀧𑀺𑀘𑁆𑀘𑁃 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀡𑀼𑀫𑁆
𑀫𑀸𑀭𑁆𑀓𑁆𑀓 𑀫𑁄𑁆𑀷𑁆𑀶𑀶𑀺𑀬𑀻𑀭𑁆
𑀫𑀼𑀬𑀗𑁆𑀓𑀼 𑀧𑀽𑀡𑁆𑀫𑀼𑀮𑁃 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀬𑀸𑀴𑁄𑁆𑀝𑀼
𑀫𑀼𑀭𑀼𑀓𑀷𑁆𑀧𑀽𑀡𑁆𑀝𑀺 𑀫𑀸𑀦𑀓𑀭𑁆𑀯𑀸𑀬𑁆
𑀇𑀬𑀗𑁆𑀓 𑀯𑀼𑀫𑁆𑀫𑀺𑀝𑀼𑀓𑁆 𑀓𑀼𑀝𑁃𑀬 𑀭𑀸𑀬𑁆𑀯𑀺𑀝𑀺𑀮𑁆
𑀏𑁆𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀺𑀗𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀻𑀭𑁆𑀏𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তযঙ্গু তোলৈ উডুত্তুচ্ চঙ্গর
সাম ৱেদমোদি
মযঙ্গি ঊরিডু পিচ্চৈ কোণ্ডুণুম্
মার্ক্ক মোণ্ড্রর়িযীর্
মুযঙ্গু পূণ্মুলৈ মঙ্গৈ যাৰোডু
মুরুহন়্‌বূণ্ডি মানহর্ৱায্
ইযঙ্গ ৱুম্মিডুক্ কুডৈয রায্ৱিডিল্
এত্তুক্ কিঙ্গিরুন্ দীর্এম্ পিরান়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே


Open the Thamizhi Section in a New Tab
தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

Open the Reformed Script Section in a New Tab
तयङ्गु तोलै उडुत्तुच् चङ्गर
साम वेदमोदि
मयङ्गि ऊरिडु पिच्चै कॊण्डुणुम्
मार्क्क मॊण्ड्रऱियीर्
मुयङ्गु पूण्मुलै मङ्गै याळॊडु
मुरुहऩ्बूण्डि मानहर्वाय्
इयङ्ग वुम्मिडुक् कुडैय राय्विडिल्
ऎत्तुक् किङ्गिरुन् दीर्ऎम् पिराऩीरे
Open the Devanagari Section in a New Tab
ತಯಂಗು ತೋಲೈ ಉಡುತ್ತುಚ್ ಚಂಗರ
ಸಾಮ ವೇದಮೋದಿ
ಮಯಂಗಿ ಊರಿಡು ಪಿಚ್ಚೈ ಕೊಂಡುಣುಂ
ಮಾರ್ಕ್ಕ ಮೊಂಡ್ರಱಿಯೀರ್
ಮುಯಂಗು ಪೂಣ್ಮುಲೈ ಮಂಗೈ ಯಾಳೊಡು
ಮುರುಹನ್ಬೂಂಡಿ ಮಾನಹರ್ವಾಯ್
ಇಯಂಗ ವುಮ್ಮಿಡುಕ್ ಕುಡೈಯ ರಾಯ್ವಿಡಿಲ್
ಎತ್ತುಕ್ ಕಿಂಗಿರುನ್ ದೀರ್ಎಂ ಪಿರಾನೀರೇ
Open the Kannada Section in a New Tab
తయంగు తోలై ఉడుత్తుచ్ చంగర
సామ వేదమోది
మయంగి ఊరిడు పిచ్చై కొండుణుం
మార్క్క మొండ్రఱియీర్
ముయంగు పూణ్ములై మంగై యాళొడు
మురుహన్బూండి మానహర్వాయ్
ఇయంగ వుమ్మిడుక్ కుడైయ రాయ్విడిల్
ఎత్తుక్ కింగిరున్ దీర్ఎం పిరానీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තයංගු තෝලෛ උඩුත්තුච් චංගර
සාම වේදමෝදි
මයංගි ඌරිඩු පිච්චෛ කොණ්ඩුණුම්
මාර්ක්ක මොන්‍රරියීර්
මුයංගු පූණ්මුලෛ මංගෛ යාළොඩු
මුරුහන්බූණ්ඩි මානහර්වාය්
ඉයංග වුම්මිඩුක් කුඩෛය රාය්විඩිල්
එත්තුක් කිංගිරුන් දීර්එම් පිරානීරේ


Open the Sinhala Section in a New Tab
തയങ്കു തോലൈ ഉടുത്തുച് ചങ്കര
ചാമ വേതമോതി
മയങ്കി ഊരിടു പിച്ചൈ കൊണ്ടുണും
മാര്‍ക്ക മൊന്‍ററിയീര്‍
മുയങ്കു പൂണ്മുലൈ മങ്കൈ യാളൊടു
മുരുകന്‍പൂണ്ടി മാനകര്‍വായ്
ഇയങ്ക വുമ്മിടുക് കുടൈയ രായ്വിടില്‍
എത്തുക് കിങ്കിരുന്‍ തീര്‍എം പിരാനീരേ
Open the Malayalam Section in a New Tab
ถะยะงกุ โถลาย อุดุถถุจ จะงกะระ
จามะ เวถะโมถิ
มะยะงกิ อูริดุ ปิจจาย โกะณดุณุม
มารกกะ โมะณระริยีร
มุยะงกุ ปูณมุลาย มะงกาย ยาโละดุ
มุรุกะณปูณดิ มานะกะรวาย
อิยะงกะ วุมมิดุก กุดายยะ รายวิดิล
เอะถถุก กิงกิรุน ถีรเอะม ปิราณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထယင္ကု ေထာလဲ အုတုထ္ထုစ္ စင္ကရ
စာမ ေဝထေမာထိ
မယင္ကိ အူရိတု ပိစ္စဲ ေကာ့န္တုနုမ္
မာရ္က္က ေမာ့န္ရရိယီရ္
မုယင္ကု ပူန္မုလဲ မင္ကဲ ယာေလာ့တု
မုရုကန္ပူန္တိ မာနကရ္ဝာယ္
အိယင္က ဝုမ္မိတုက္ ကုတဲယ ရာယ္ဝိတိလ္
ေအ့ထ္ထုက္ ကိင္ကိရုန္ ထီရ္ေအ့မ္ ပိရာနီေရ


Open the Burmese Section in a New Tab
タヤニ・ク トーリイ ウトゥタ・トゥシ・ サニ・カラ
チャマ ヴェータモーティ
マヤニ・キ ウーリトゥ ピシ・サイ コニ・トゥヌミ・
マーリ・ク・カ モニ・ラリヤーリ・
ムヤニ・ク プーニ・ムリイ マニ・カイ ヤーロトゥ
ムルカニ・プーニ・ティ マーナカリ・ヴァーヤ・
イヤニ・カ ヴミ・ミトゥク・ クタイヤ ラーヤ・ヴィティリ・
エタ・トゥク・ キニ・キルニ・ ティーリ・エミ・ ピラーニーレー
Open the Japanese Section in a New Tab
dayanggu dolai ududdud danggara
sama fedamodi
mayanggi uridu biddai gondunuM
margga mondrariyir
muyanggu bunmulai manggai yalodu
muruhanbundi manaharfay
iyangga fummidug gudaiya rayfidil
eddug ginggirun direM biranire
Open the Pinyin Section in a New Tab
تَیَنغْغُ تُوۤلَيْ اُدُتُّتشْ تشَنغْغَرَ
سامَ وٕۤدَمُوۤدِ
مَیَنغْغِ اُورِدُ بِتشَّيْ كُونْدُنُن
مارْكَّ مُونْدْرَرِیِيرْ
مُیَنغْغُ بُونْمُلَيْ مَنغْغَيْ یاضُودُ
مُرُحَنْبُونْدِ مانَحَرْوَایْ
اِیَنغْغَ وُمِّدُكْ كُدَيْیَ رایْوِدِلْ
يَتُّكْ كِنغْغِرُنْ دِيرْيَن بِرانِيريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌɪ̯ʌŋgɨ t̪o:lʌɪ̯ ʷʊ˞ɽʊt̪t̪ɨʧ ʧʌŋgʌɾʌ
sɑ:mə ʋe:ðʌmo:ðɪ
mʌɪ̯ʌŋʲgʲɪ· ʷu:ɾɪ˞ɽɨ pɪʧʧʌɪ̯ ko̞˞ɳɖɨ˞ɳʼɨm
mɑ:rkkə mo̞n̺d̺ʳʌɾɪɪ̯i:r
mʊɪ̯ʌŋgɨ pu˞:ɳmʉ̩lʌɪ̯ mʌŋgʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼo̞˞ɽɨ
mʊɾʊxʌn̺bu˞:ɳɖɪ· mɑ:n̺ʌxʌrʋɑ:ɪ̯
ʲɪɪ̯ʌŋgə ʋʉ̩mmɪ˞ɽɨk kʊ˞ɽʌjɪ̯ə rɑ:ɪ̯ʋɪ˞ɽɪl
ʲɛ̝t̪t̪ɨk kɪŋʲgʲɪɾɨn̺ t̪i:ɾɛ̝m pɪɾɑ:n̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
tayaṅku tōlai uṭuttuc caṅkara
cāma vētamōti
mayaṅki ūriṭu piccai koṇṭuṇum
mārkka moṉṟaṟiyīr
muyaṅku pūṇmulai maṅkai yāḷoṭu
murukaṉpūṇṭi mānakarvāy
iyaṅka vummiṭuk kuṭaiya rāyviṭil
ettuk kiṅkirun tīrem pirāṉīrē
Open the Diacritic Section in a New Tab
тaянгкю тоолaы ютюттюч сaнгкарa
сaaмa вэaтaмооты
мaянгкы урытю пычсaы контюнюм
мааркка монрaрыйир
мюянгкю пунмюлaы мaнгкaы яaлотю
мюрюканпунты маанaкарваай
ыянгка вюммытюк кютaыя раайвытыл
эттюк кынгкырюн тирэм пыраанирэa
Open the Russian Section in a New Tab
thajangku thohlä uduththuch zangka'ra
zahma wehthamohthi
majangki uh'ridu pichzä ko'ndu'num
mah'rkka monrarijih'r
mujangku puh'nmulä mangkä jah'lodu
mu'rukanpuh'ndi mah:naka'rwahj
ijangka wummiduk kudäja 'rahjwidil
eththuk kingki'ru:n thih'rem pi'rahnih'reh
Open the German Section in a New Tab
thayangkò thoolâi òdòththòçh çangkara
çhama vèèthamoothi
mayangki öridò piçhçâi konhdònhòm
maarkka monrharhiyiier
mòyangkò pönhmòlâi mangkâi yaalhodò
mòròkanpönhdi maanakarvaaiy
iyangka vòmmidòk kòtâiya raaiyvidil
èththòk kingkiròn thiirèm piraaniirèè
thayangcu thoolai utuiththuc ceangcara
saama veethamoothi
mayangci uuritu picceai coinhtuṇhum
maaricca monrharhiyiir
muyangcu puuinhmulai mangkai iyaalhotu
murucanpuuinhti maanacarvayi
iyangca vummituic cutaiya raayivitil
eiththuic cingciruin thiirem piraaniiree
thayangku thoalai uduththuch sangkara
saama vaethamoathi
mayangki ooridu pichchai ko'ndu'num
maarkka mon'ra'riyeer
muyangku poo'nmulai mangkai yaa'lodu
murukanpoo'ndi maa:nakarvaay
iyangka vummiduk kudaiya raayvidil
eththuk kingkiru:n theerem piraaneerae
Open the English Section in a New Tab
তয়ঙকু তোলৈ উটুত্তুচ্ চঙকৰ
চাম ৱেতমোতি
ময়ঙকি ঊৰিটু পিচ্চৈ কোণ্টুণুম্
মাৰ্ক্ক মোন্ৰৰিয়ীৰ্
মুয়ঙকু পূণ্মুলৈ মঙকৈ য়ালৌʼটু
মুৰুকন্পূণ্টি মাণকৰ্ৱায়্
ইয়ঙক ৱুম্মিটুক্ কুটৈয় ৰায়্ৱিটিল্
এত্তুক্ কিঙকিৰুণ্ তীৰ্এম্ পিৰানীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.