ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
048 திருப்பாண்டிக்கொடுமுடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : பழம் பஞ்சுரம்

எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
    தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
    காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எல்லையில்லாத புகழையுடைய எம்பெருமானே, எந் தந்தைக்கும் தலைவனே, என் பொன்போல்பவனே, என் மணி போல்பவனே, மணிகளைத் தள்ளிவந்து, எவ்விடத்திலும் செல்வத்தை மிகுதியாகச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண். நல்லவர்களால் வணங்கித் துதிக்கப்படுகின்ற, புகழையுடைய கறையூரில் உள்ள, ` திருப்பாண்டிக் கொடுமுடி ` என்னும் கோயிலில் எழுந் தருளியிருக்கின்ற எல்லாம் வல்லவனே, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ` நமச்சிவாய ` என்பதனை இடை யறாது சொல்லும்.

குறிப்புரை:

` என் ` என்றதனை, ` மணி ` என்றதற்குங் கூட்டுக. ` கரைவாய் ` என மாற்றி யுரைக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మా దొర కీర్తి హద్దులు లేనిది. నా తండ్రి కూడా ఆ దొరే!
నా దగ్గరున్న రత్నం గాని ,కొంగు బంగారం గని ఆశివుడే. కావేరినది ప్రవహించే తీర ప్రాంత మంతటా అమూల్య రత్నాలను, సంపదను నీ మూలంగానే చేకూర్చుతుంది దేవా! విద్వాంసులు చేతులు జోడించి పూజించేది పాండిక్కొడుముడి- గుడిలో వెలుగొందుతున్న ఉన్న ఆ శివుడ్నే.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අසීමිත කිත් ගොස දරා සිටිනා මා පිය දෙවිඳුනේ
මට රන් හා මිණි මුතු සේ අගනා සමිඳුනේ
ගල් කැට ගසා ගෙන වුත් කෙත් වතු සරුසාර කරනා
කාවේරි නදියේ සිසිල් දිය අසබඩ
බැති දනන් නමැද තුති ගයන
පාණ්ඩික්කොඩුමුඩි කෝවිලේ රැඳී සිටිනා දෙවිඳුනි
මා ඔබ අමතක කළත්
මගේ දිව මහ මතුර මතුරයි නමශිවාය.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
असीम प्रसिध्द प्रभु!
मेरे पिता के प्रभु!
मेरे स्वर्णिम प्रभु!
मेरे मणि सदृश प्रभु!
मणियोें को बहाकर
सर्वत्रा समृध्दि को बाँटनेवाली
कावेरी नदी तट पर
सज्जनों द्वारा पूजित व आराधिात
प्रसिध्द करैयूर मेें स्थित
पाण्डिक्कोडुमुडि मन्दिर में प्रतिष्ठित प्रभु!
सर्वोत्ताम प्रभु!
मैं आपको भले ही भूल जाऊँ
तो भी मेरी जिह्वा
पंचाक्षर \\\\\\\'नम: शिवाय\\\\\\\' को रटती रहेगी।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
our master whose fame is limitless!
the master of my father!
who is like my gold!
who is like the big gem in my possession.
pushing out stones pouring abundantly wealth everywhere.
on the bank of the flowing Kāviri.
God of ability who dwells at pāṇṭikkoṭumuṭi in Kāṟaiyūr which good people worship with joined hands and praise!
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Siva! O our Lord of infinite fame! O Lord of my father! O my Precious! Good people worship and praise You in the famous \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'pANdik kodumudi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' temple in the kaRaiyUr town situated on the bank of Kaveri river that carries various gemstones and pours wealth. O Omnipotent! Even if I were to forget you, my tongue will go on saying Your holy name \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'namaSSivaAya\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'.
Translation: V. Subramanian, USA. (2008)


O, Our Lord of reckless renown! Head of my father too, my precious Gold, my gem like solitaire,
All Capable ONE abiding in Paandikkodumudi temple of reputed Karaiyoor upon River
Cauvery rolling stones in floods enriching enroute everywhere, worshiped by the elect chosen
though I forget you, Lord, my tongue by rote recounts thy holy name Namasivaya nonstop.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀮𑁆𑀮𑁃 𑀬𑀺𑀮𑁆𑀧𑀼𑀓𑀵𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸𑀷𑁆 𑀏𑁆𑀦𑁆𑀢𑁃
𑀢𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑁆𑀏𑁆𑀷𑁆𑀧𑁄𑁆𑀷𑁆 𑀫𑀸𑀫𑀡𑀺
𑀓𑀮𑁆𑀮𑁃 𑀬𑀼𑀦𑁆𑀢𑀺 𑀯𑀴𑀫𑁆𑀧𑁄𑁆 𑀵𑀺𑀦𑁆𑀢𑀺𑀵𑀺
𑀓𑀸𑀯𑀺 𑀭𑀺𑀬𑀢𑀷𑁆 𑀯𑀸𑀬𑁆𑀓𑁆𑀓𑀭𑁃
𑀦𑀮𑁆𑀮 𑀯𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀜𑁆 𑀘𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀶𑁃
𑀬𑀽𑀭𑀺𑀶𑁆 𑀧𑀸𑀡𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀼𑀝𑀺
𑀯𑀮𑁆𑀮 𑀯𑀸𑀉𑀷𑁃 𑀦𑀸𑀷𑁆𑀫 𑀶𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀜𑁆
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆𑀦𑀸 𑀦𑀫𑀘𑁆𑀘𑀺 𑀯𑀸𑀬𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এল্লৈ যিল্বুহৰ়্‌ এম্বিরান়্‌ এন্দৈ
তম্বি রান়্‌এন়্‌বোন়্‌ মামণি
কল্লৈ যুন্দি ৱৰম্বো ৰ়িন্দিৰ়ি
কাৱি রিযদন়্‌ ৱায্ক্করৈ
নল্ল ৱর্দোৰ়ু তেত্তুঞ্ সীর্ক্কর়ৈ
যূরির়্‌ পাণ্ডিক্ কোডুমুডি
ৱল্ল ৱাউন়ৈ নান়্‌ম র়ক্কিন়ুঞ্
সোল্লুম্না নমচ্চি ৱাযৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே


Open the Thamizhi Section in a New Tab
எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே

Open the Reformed Script Section in a New Tab
ऎल्लै यिल्बुहऴ् ऎम्बिराऩ् ऎन्दै
तम्बि राऩ्ऎऩ्बॊऩ् मामणि
कल्लै युन्दि वळम्बॊ ऴिन्दिऴि
कावि रियदऩ् वाय्क्करै
नल्ल वर्दॊऴु तेत्तुञ् सीर्क्कऱै
यूरिऱ् पाण्डिक् कॊडुमुडि
वल्ल वाउऩै नाऩ्म ऱक्किऩुञ्
सॊल्लुम्ना नमच्चि वायवे
Open the Devanagari Section in a New Tab
ಎಲ್ಲೈ ಯಿಲ್ಬುಹೞ್ ಎಂಬಿರಾನ್ ಎಂದೈ
ತಂಬಿ ರಾನ್ಎನ್ಬೊನ್ ಮಾಮಣಿ
ಕಲ್ಲೈ ಯುಂದಿ ವಳಂಬೊ ೞಿಂದಿೞಿ
ಕಾವಿ ರಿಯದನ್ ವಾಯ್ಕ್ಕರೈ
ನಲ್ಲ ವರ್ದೊೞು ತೇತ್ತುಞ್ ಸೀರ್ಕ್ಕಱೈ
ಯೂರಿಱ್ ಪಾಂಡಿಕ್ ಕೊಡುಮುಡಿ
ವಲ್ಲ ವಾಉನೈ ನಾನ್ಮ ಱಕ್ಕಿನುಞ್
ಸೊಲ್ಲುಮ್ನಾ ನಮಚ್ಚಿ ವಾಯವೇ
Open the Kannada Section in a New Tab
ఎల్లై యిల్బుహళ్ ఎంబిరాన్ ఎందై
తంబి రాన్ఎన్బొన్ మామణి
కల్లై యుంది వళంబొ ళిందిళి
కావి రియదన్ వాయ్క్కరై
నల్ల వర్దొళు తేత్తుఞ్ సీర్క్కఱై
యూరిఱ్ పాండిక్ కొడుముడి
వల్ల వాఉనై నాన్మ ఱక్కినుఞ్
సొల్లుమ్నా నమచ్చి వాయవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එල්ලෛ යිල්බුහළ් එම්බිරාන් එන්දෛ
තම්බි රාන්එන්බොන් මාමණි
කල්ලෛ යුන්දි වළම්බො ළින්දිළි
කාවි රියදන් වාය්ක්කරෛ
නල්ල වර්දොළු තේත්තුඥ් සීර්ක්කරෛ
යූරිර් පාණ්ඩික් කොඩුමුඩි
වල්ල වාඋනෛ නාන්ම රක්කිනුඥ්
සොල්ලුම්නා නමච්චි වායවේ


Open the Sinhala Section in a New Tab
എല്ലൈ യില്‍പുകഴ് എംപിരാന്‍ എന്തൈ
തംപി രാന്‍എന്‍പൊന്‍ മാമണി
കല്ലൈ യുന്തി വളംപൊ ഴിന്തിഴി
കാവി രിയതന്‍ വായ്ക്കരൈ
നല്ല വര്‍തൊഴു തേത്തുഞ് ചീര്‍ക്കറൈ
യൂരിറ് പാണ്ടിക് കൊടുമുടി
വല്ല വാഉനൈ നാന്‍മ റക്കിനുഞ്
ചൊല്ലുമ്നാ നമച്ചി വായവേ
Open the Malayalam Section in a New Tab
เอะลลาย ยิลปุกะฬ เอะมปิราณ เอะนถาย
ถะมปิ ราณเอะณโปะณ มามะณิ
กะลลาย ยุนถิ วะละมโปะ ฬินถิฬิ
กาวิ ริยะถะณ วายกกะราย
นะลละ วะรโถะฬุ เถถถุญ จีรกกะราย
ยูริร ปาณดิก โกะดุมุดิ
วะลละ วาอุณาย นาณมะ ระกกิณุญ
โจะลลุมนา นะมะจจิ วายะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့လ္လဲ ယိလ္ပုကလ္ ေအ့မ္ပိရာန္ ေအ့န္ထဲ
ထမ္ပိ ရာန္ေအ့န္ေပာ့န္ မာမနိ
ကလ္လဲ ယုန္ထိ ဝလမ္ေပာ့ လိန္ထိလိ
ကာဝိ ရိယထန္ ဝာယ္က္ကရဲ
နလ္လ ဝရ္ေထာ့လု ေထထ္ထုည္ စီရ္က္ကရဲ
ယူရိရ္ ပာန္တိက္ ေကာ့တုမုတိ
ဝလ္လ ဝာအုနဲ နာန္မ ရက္ကိနုည္
ေစာ့လ္လုမ္နာ နမစ္စိ ဝာယေဝ


Open the Burmese Section in a New Tab
エリ・リイ ヤリ・プカリ・ エミ・ピラーニ・ エニ・タイ
タミ・ピ ラーニ・エニ・ポニ・ マーマニ
カリ・リイ ユニ・ティ ヴァラミ・ポ リニ・ティリ
カーヴィ リヤタニ・ ヴァーヤ・ク・カリイ
ナリ・ラ ヴァリ・トル テータ・トゥニ・ チーリ・ク・カリイ
ユーリリ・ パーニ・ティク・ コトゥムティ
ヴァリ・ラ ヴァーウニイ ナーニ・マ ラク・キヌニ・
チョリ・ルミ・ナー ナマシ・チ ヴァーヤヴェー
Open the Japanese Section in a New Tab
ellai yilbuhal eMbiran endai
daMbi ranenbon mamani
gallai yundi falaMbo lindili
gafi riyadan fayggarai
nalla fardolu deddun sirggarai
yurir bandig godumudi
falla faunai nanma ragginun
sollumna namaddi fayafe
Open the Pinyin Section in a New Tab
يَلَّيْ یِلْبُحَظْ يَنبِرانْ يَنْدَيْ
تَنبِ رانْيَنْبُونْ مامَنِ
كَلَّيْ یُنْدِ وَضَنبُو ظِنْدِظِ
كاوِ رِیَدَنْ وَایْكَّرَيْ
نَلَّ وَرْدُوظُ تيَۤتُّنعْ سِيرْكَّرَيْ
یُورِرْ بانْدِكْ كُودُمُدِ
وَلَّ وَااُنَيْ نانْمَ رَكِّنُنعْ
سُولُّمْنا نَمَتشِّ وَایَوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝llʌɪ̯ ɪ̯ɪlβʉ̩xʌ˞ɻ ʲɛ̝mbɪɾɑ:n̺ ʲɛ̝n̪d̪ʌɪ̯
t̪ʌmbɪ· rɑ:n̺ɛ̝n̺bo̞n̺ mɑ:mʌ˞ɳʼɪ
kʌllʌɪ̯ ɪ̯ɨn̪d̪ɪ· ʋʌ˞ɭʼʌmbo̞ ɻɪn̪d̪ɪ˞ɻɪ
kɑ:ʋɪ· rɪɪ̯ʌðʌn̺ ʋɑ:jccʌɾʌɪ̯
n̺ʌllə ʋʌrðo̞˞ɻɨ t̪e:t̪t̪ɨɲ si:rkkʌɾʌɪ̯
ɪ̯u:ɾɪr pɑ˞:ɳɖɪk ko̞˞ɽɨmʉ̩˞ɽɪ
ʋʌllə ʋɑ:_ɨn̺ʌɪ̯ n̺ɑ:n̺mə rʌkkʲɪn̺ɨɲ
so̞llɨmn̺ɑ: n̺ʌmʌʧʧɪ· ʋɑ:ɪ̯ʌʋe·
Open the IPA Section in a New Tab
ellai yilpukaḻ empirāṉ entai
tampi rāṉeṉpoṉ māmaṇi
kallai yunti vaḷampo ḻintiḻi
kāvi riyataṉ vāykkarai
nalla vartoḻu tēttuñ cīrkkaṟai
yūriṟ pāṇṭik koṭumuṭi
valla vāuṉai nāṉma ṟakkiṉuñ
collumnā namacci vāyavē
Open the Diacritic Section in a New Tab
эллaы йылпюкалз эмпыраан энтaы
тaмпы раанэнпон маамaны
каллaы ёнты вaлaмпо лзынтылзы
кaвы рыятaн ваайккарaы
нaллa вaртолзю тэaттюгн сирккарaы
ёюрыт паантык котюмюты
вaллa вааюнaы наанмa рaккынюгн
соллюмнаа нaмaчсы вааявэa
Open the Russian Section in a New Tab
ellä jilpukash empi'rahn e:nthä
thampi 'rahnenpon mahma'ni
kallä ju:nthi wa'lampo shi:nthishi
kahwi 'rijathan wahjkka'rä
:nalla wa'rthoshu thehththung sih'rkkarä
juh'rir pah'ndik kodumudi
walla wahunä :nahnma rakkinung
zollum:nah :namachzi wahjaweh
Open the German Section in a New Tab
èllâi yeilpòkalz èmpiraan ènthâi
thampi raanènpon maamanhi
kallâi yònthi valhampo 1zinthi1zi
kaavi riyathan vaaiykkarâi
nalla vartholzò thèèththògn çiirkkarhâi
yörirh paanhdik kodòmòdi
valla vaaònâi naanma rhakkinògn
çollòmnaa namaçhçi vaayavèè
ellai yiilpucalz empiraan einthai
thampi raanenpon maamanhi
callai yuinthi valhampo lziinthilzi
caavi riyathan vayiiccarai
nalla vartholzu theeiththuign ceiiriccarhai
yiuurirh paainhtiic cotumuti
valla vaunai naanma rhaiccinuign
ciollumnaa namaccei vayavee
ellai yilpukazh empiraan e:nthai
thampi raanenpon maama'ni
kallai yu:nthi va'lampo zhi:nthizhi
kaavi riyathan vaaykkarai
:nalla varthozhu thaeththunj seerkka'rai
yoori'r paa'ndik kodumudi
valla vaaunai :naanma 'rakkinunj
sollum:naa :namachchi vaayavae
Open the English Section in a New Tab
এল্লৈ য়িল্পুকইল এম্পিৰান্ এণ্তৈ
তম্পি ৰান্এন্পোন্ মামণা
কল্লৈ য়ুণ্তি ৱলম্পো লীণ্তিলী
কাৱি ৰিয়তন্ ৱায়্ক্কৰৈ
ণল্ল ৱৰ্তোলু তেত্তুঞ্ চীৰ্ক্কৰৈ
য়ূৰিৰ্ পাণ্টিক্ কোটুমুটি
ৱল্ল ৱাউনৈ ণান্ম ৰক্কিনূঞ্
চোল্লুম্ণা ণমচ্চি ৱায়ৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.