ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : கொல்லி

தக்கை தண்ணுமை தாளம் வீணை
    தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்க ரைகுட முழவி னோடிசை
    கூடிப் பாடிநின் றாடுவீர்
பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
    ஞீலி யேனென்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

காட்டில் வாழும் அழகரே, நீர், ` யான், எப்பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்று சொல்லி வந்து நிற்கின்றீர். நீர், ` தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா ` என்னும் இவற்றொடு கூடி, பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர் ; ஆயினும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டீரோ ? சொல்லீர்.

குறிப்புரை:

இஃது, அவர், எலும்பும் ஆமையோடும் அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. அவரது இசையிலும், கூத்திலும் திளைத்தவள், எலும்பையும், ஆமையோட்டையும் கண்டு அஞ்சினாள் என்க. தக்கை முதலாக, குடமுழா ஈறாகச் சொல்லப்பட்டவை, வாச்சிய வகைகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆరణ్య విహంగా అనే పేరున్న శివా!
కుటముళై , కొక్కరి, కల్లారి, కిణై, తకుణిక్కం, వీణ, చింబల్, తణ్ణుమై మరియు తక్కై వాద్య సంగీతాలకు తగినట్లుగా పాడుతూ చాలా సేపు నీవు నాట్యం చేస్తావు.
పలు వైపుల కోకిల నాదాలు వినిపించే తోటలు గల పయిఞ్ఞీలికి వచ్చి మా ముందు నిలుచు కొని “నేనూ పయిఞ్ఞీలి నివాసిని” అని నీవంటున్నావు.
తాబేటి చిప్పలను మరియు ఎముకలను నీవు తలపై అలంకరించు కొన్నావా?
దయచేసి చెప్పవయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
තංගෛ මත්තල තාලම්පට වීණාව
තකුළි සක් කිණෛ පන්තේරු
කොක්කරෛ කුඩමුළා නද
මියුරු සර නඟද්දී රැඟුම් පාන්නේ
කොවුලන් ගී ගයනා උයන් වතු පිරි‚ පෛන්
ජීලියේ වැඩ සිටින දෙවිඳුනේ
මනරම් අබරණ සැම පසෙක ලා ඉබි කට්ට දරා ගෙන
වන පෙතේ වැඩ වසනා රූමතාණනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
सुन्दरतम् वनचारी हे प्रभु!
तुम यह कहते हुए प्रतिष्ठित
\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\'कोयल की कुहकन से गुंजित,
पैद्बद्बाीली में मैं रहता हूँ,
\\\\\\\\\\\\\\\'भवति भिक्षां देहि\\\\\\\\\\\\\\\'।\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\'
प्रभु यहाँ तुम गीत गा रहे, नृत्य कर रहे
तक्कै, वीणा, तण्णुमय, ताळम्,
तगुणिच्चम्, सल्लरी, शंख,
किणै, कुडमुळा वाद्य-यंत्रा संग।
वस्त्रा-आभूषण हैं अनुरूप तुम्हारे, प्रभु क्या?
अस्थि, कवच-कच्छप हो पहने।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who bears the name of Āraṇiya viṭaṅkar!
you dance for a long time singing in time with the music produced in kuṭamuḻa, kokkarai, callari, kiṇai, takuṇiccam, viṇai, cymbals, taṇṇumai and takkai You stand before us saying, I am a resident of Paiññīli which has gardens in which indian cuckoos sing in different sides Have you adorned yourself with bones and the shell of a tortoise?
please tell us.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Forest dwelling fairest ONE. Don\\\\\\\'t you say \\\\\\\" I stay in Tiruppaigneeli where on every direction koels warble notes; give but a little give\\\\\\\" With an orchestra of instruments,takkai, tannumai, taalam, vinai, tkuniccham, kinai, sallari, chank, kudamuzha, tabors, tattoos, drums, strings, nerves, barrels, pipes and timbrels like, singing several tunes you come and dance. Yet ill clad, unsuited for stage, you wear bones and shell of carapace, you chose to be, why, tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀓𑁆𑀓𑁃 𑀢𑀡𑁆𑀡𑀼𑀫𑁃 𑀢𑀸𑀴𑀫𑁆 𑀯𑀻𑀡𑁃
𑀢𑀓𑀼𑀡𑀺𑀘𑁆 𑀘𑀗𑁆𑀓𑀺𑀡𑁃 𑀘𑀮𑁆𑀮𑀭𑀺
𑀓𑁄𑁆𑀓𑁆𑀓 𑀭𑁃𑀓𑀼𑀝 𑀫𑀼𑀵𑀯𑀺 𑀷𑁄𑀝𑀺𑀘𑁃
𑀓𑀽𑀝𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀝𑀼𑀯𑀻𑀭𑁆
𑀧𑀓𑁆𑀓 𑀫𑁂𑀓𑀼𑀬𑀺𑀮𑁆 𑀧𑀸𑀝𑀼𑀜𑁆 𑀘𑁄𑀮𑁃𑀧𑁆𑀧𑁃𑀜𑁆
𑀜𑀻𑀮𑀺 𑀬𑁂𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀶𑁆𑀶𑀺𑀭𑀸𑀮𑁆
𑀅𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀆𑀫𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀽𑀡𑁆𑀝𑀺 𑀭𑁄𑀘𑁄𑁆𑀮𑀼𑀫𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তক্কৈ তণ্ণুমৈ তাৰম্ ৱীণৈ
তহুণিচ্ চঙ্গিণৈ সল্লরি
কোক্ক রৈহুড মুৰ়ৱি ন়োডিসৈ
কূডিপ্ পাডিনিণ্ড্রাডুৱীর্
পক্ক মেহুযিল্ পাডুঞ্ সোলৈপ্পৈঞ্
ঞীলি যেন়েণ্ড্রু নিট্রিরাল্
অক্কুম্ আমৈযুম্ পূণ্ডি রোসোলুম্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தக்கை தண்ணுமை தாளம் வீணை
தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்க ரைகுட முழவி னோடிசை
கூடிப் பாடிநின் றாடுவீர்
பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
தக்கை தண்ணுமை தாளம் வீணை
தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்க ரைகுட முழவி னோடிசை
கூடிப் பாடிநின் றாடுவீர்
பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
तक्कै तण्णुमै ताळम् वीणै
तहुणिच् चङ्गिणै सल्लरि
कॊक्क रैहुड मुऴवि ऩोडिसै
कूडिप् पाडिनिण्ड्राडुवीर्
पक्क मेहुयिल् पाडुञ् सोलैप्पैञ्
ञीलि येऩॆण्ड्रु निट्रिराल्
अक्कुम् आमैयुम् पूण्डि रोसॊलुम्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ತಕ್ಕೈ ತಣ್ಣುಮೈ ತಾಳಂ ವೀಣೈ
ತಹುಣಿಚ್ ಚಂಗಿಣೈ ಸಲ್ಲರಿ
ಕೊಕ್ಕ ರೈಹುಡ ಮುೞವಿ ನೋಡಿಸೈ
ಕೂಡಿಪ್ ಪಾಡಿನಿಂಡ್ರಾಡುವೀರ್
ಪಕ್ಕ ಮೇಹುಯಿಲ್ ಪಾಡುಞ್ ಸೋಲೈಪ್ಪೈಞ್
ಞೀಲಿ ಯೇನೆಂಡ್ರು ನಿಟ್ರಿರಾಲ್
ಅಕ್ಕುಂ ಆಮೈಯುಂ ಪೂಂಡಿ ರೋಸೊಲುಂ
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
తక్కై తణ్ణుమై తాళం వీణై
తహుణిచ్ చంగిణై సల్లరి
కొక్క రైహుడ ముళవి నోడిసై
కూడిప్ పాడినిండ్రాడువీర్
పక్క మేహుయిల్ పాడుఞ్ సోలైప్పైఞ్
ఞీలి యేనెండ్రు నిట్రిరాల్
అక్కుం ఆమైయుం పూండి రోసొలుం
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තක්කෛ තණ්ණුමෛ තාළම් වීණෛ
තහුණිච් චංගිණෛ සල්ලරි
කොක්ක රෛහුඩ මුළවි නෝඩිසෛ
කූඩිප් පාඩිනින්‍රාඩුවීර්
පක්ක මේහුයිල් පාඩුඥ් සෝලෛප්පෛඥ්
ඥීලි යේනෙන්‍රු නිට්‍රිරාල්
අක්කුම් ආමෛයුම් පූණ්ඩි රෝසොලුම්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
തക്കൈ തണ്ണുമൈ താളം വീണൈ
തകുണിച് ചങ്കിണൈ ചല്ലരി
കൊക്ക രൈകുട മുഴവി നോടിചൈ
കൂടിപ് പാടിനിന്‍ റാടുവീര്‍
പക്ക മേകുയില്‍ പാടുഞ് ചോലൈപ്പൈഞ്
ഞീലി യേനെന്‍റു നിറ്റിരാല്‍
അക്കും ആമൈയും പൂണ്ടി രോചൊലും
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
ถะกกาย ถะณณุมาย ถาละม วีณาย
ถะกุณิจ จะงกิณาย จะลละริ
โกะกกะ รายกุดะ มุฬะวิ โณดิจาย
กูดิป ปาดินิณ ราดุวีร
ปะกกะ เมกุยิล ปาดุญ โจลายปปายญ
ญีลิ เยเณะณรุ นิรริราล
อกกุม อามายยุม ปูณดิ โรโจะลุม
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထက္ကဲ ထန္နုမဲ ထာလမ္ ဝီနဲ
ထကုနိစ္ စင္ကိနဲ စလ္လရိ
ေကာ့က္က ရဲကုတ မုလဝိ ေနာတိစဲ
ကူတိပ္ ပာတိနိန္ ရာတုဝီရ္
ပက္က ေမကုယိလ္ ပာတုည္ ေစာလဲပ္ပဲည္
ညီလိ ေယေန့န္ရု နိရ္ရိရာလ္
အက္ကုမ္ အာမဲယုမ္ ပူန္တိ ေရာေစာ့လုမ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
タク・カイ タニ・ヌマイ ターラミ・ ヴィーナイ
タクニシ・ サニ・キナイ サリ・ラリ
コク・カ リイクタ ムラヴィ ノーティサイ
クーティピ・ パーティニニ・ ラートゥヴィーリ・
パク・カ メークヤリ・ パートゥニ・ チョーリイピ・パイニ・
ニリ ヤエネニ・ル ニリ・リラーリ・
アク・クミ・ アーマイユミ・ プーニ・ティ ローチョルミ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
daggai dannumai dalaM finai
dahunid dangginai sallari
gogga raihuda mulafi nodisai
gudib badinindradufir
bagga mehuyil badun solaibbain
nili yenendru nidriral
agguM amaiyuM bundi rosoluM
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
تَكَّيْ تَنُّمَيْ تاضَن وِينَيْ
تَحُنِتشْ تشَنغْغِنَيْ سَلَّرِ
كُوكَّ رَيْحُدَ مُظَوِ نُوۤدِسَيْ
كُودِبْ بادِنِنْدْرادُوِيرْ
بَكَّ ميَۤحُیِلْ بادُنعْ سُوۤلَيْبَّيْنعْ
نعِيلِ یيَۤنيَنْدْرُ نِتْرِرالْ
اَكُّن آمَيْیُن بُونْدِ رُوۤسُولُن
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌkkʌɪ̯ t̪ʌ˞ɳɳɨmʌɪ̯ t̪ɑ˞:ɭʼʌm ʋi˞:ɳʼʌɪ̯
t̪ʌxɨ˞ɳʼɪʧ ʧʌŋʲgʲɪ˞ɳʼʌɪ̯ sʌllʌɾɪ
ko̞kkə rʌɪ̯xɨ˞ɽə mʊ˞ɻʌʋɪ· n̺o˞:ɽɪsʌɪ̯
ku˞:ɽɪp pɑ˞:ɽɪn̺ɪn̺ rɑ˞:ɽɨʋi:r
pʌkkə me:xɨɪ̯ɪl pɑ˞:ɽɨɲ so:lʌɪ̯ppʌɪ̯ɲ
ɲi:lɪ· ɪ̯e:n̺ɛ̝n̺d̺ʳɨ n̺ɪt̺t̺ʳɪɾɑ:l
ˀʌkkɨm ˀɑ:mʌjɪ̯ɨm pu˞:ɳɖɪ· ro:so̞lɨm
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
takkai taṇṇumai tāḷam vīṇai
takuṇic caṅkiṇai callari
kokka raikuṭa muḻavi ṉōṭicai
kūṭip pāṭiniṉ ṟāṭuvīr
pakka mēkuyil pāṭuñ cōlaippaiñ
ñīli yēṉeṉṟu niṟṟirāl
akkum āmaiyum pūṇṭi rōcolum
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
тaккaы тaннюмaы таалaм винaы
тaкюныч сaнгкынaы сaллaры
кокка рaыкютa мюлзaвы ноотысaы
кутып паатынын раатювир
пaкка мэaкюйыл паатюгн соолaыппaыгн
гнилы еaнэнрю нытрыраал
аккюм аамaыём пунты роосолюм
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
thakkä tha'n'numä thah'lam wih'nä
thaku'nich zangki'nä zalla'ri
kokka 'räkuda mushawi nohdizä
kuhdip pahdi:nin rahduwih'r
pakka mehkujil pahdung zohläppäng
gnihli jehnenru :nirri'rahl
akkum ahmäjum puh'ndi 'rohzolum
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
thakkâi thanhnhòmâi thaalham viinhâi
thakònhiçh çangkinhâi çallari
kokka râikòda mòlzavi noodiçâi
ködip paadinin rhaadòviir
pakka mèèkòyeil paadògn çoolâippâign
gniili yèènènrhò nirhrhiraal
akkòm aamâiyòm pönhdi rooçolòm
aara nhiiya vidangkarèè
thaickai thainhṇhumai thaalham viinhai
thacunhic ceangcinhai ceallari
coicca raicuta mulzavi nooticeai
cuutip paatinin rhaatuviir
paicca meecuyiil paatuign cioolaippaiign
gniili yieenenrhu nirhrhiraal
aiccum aamaiyum puuinhti roociolum
aara nhiiya vitangcaree
thakkai tha'n'numai thaa'lam vee'nai
thaku'nich sangki'nai sallari
kokka raikuda muzhavi noadisai
koodip paadi:nin 'raaduveer
pakka maekuyil paadunj soalaippainj
gneeli yaenen'ru :ni'r'riraal
akkum aamaiyum poo'ndi roasolum
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
তক্কৈ তণ্ণুমৈ তালম্ ৱীণৈ
তকুণাচ্ চঙকিণৈ চল্লৰি
কোক্ক ৰৈকুত মুলৱি নোটিচৈ
কূটিপ্ পাটিণিন্ ৰাটুৱীৰ্
পক্ক মেকুয়িল্ পাটুঞ্ চোলৈপ্পৈঞ্
ঞীলি য়েনেন্ৰূ ণিৰ্ৰিৰাল্
অক্কুম্ আমৈয়ুম্ পূণ্টি ৰোচোলুম্
আৰ ণীয় ৱিতঙকৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.