ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : கொல்லி

மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங்
    கங்கை யாளொடு திங்களும்
மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு
    வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ்
    ஞீலி யேனென்று நிற்றிரால்
அத்தி யீருரி போர்த்தி ரோசொலும்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

காட்டில் வாழும் அழகரே, நீர், ` யான் அடியார்களும், சித்தர்களும் பத்திமிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்று சொல்லிவந்து நிற்கின்றீர் ; ` ஊமத்தை, கொன்றை ` என்னும் இவற்றின் சிறந்த மலர்களும், வன்னியின் இலையும், கங்கையும், பிறையும், அவற்றொடு நெருங்கிய வெண்டலையும், கொக்கிறகும், வெள்ளெருக்கும் உம் சடையிலே உள்ளன ; அவைகளே யன்றி, யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ ? சொல்லீர்.

குறிப்புரை:

இஃது அவர், யானைத்தோல் போர்த்திருத்தலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. ` மாமலர் மத்தக் கொன்றை ` என்பதனை, ` மத்தக் கொன்றை மாமலர் ` என மாற்றியுரைக்க, வெண்டலை தாருகா வனத்து முனிவர்கள் விட்டது என்பதனைக் கந்தபுராணம் ததீசியுத்தரப் படலத்திற் காண்க. ` கொக்கிறகொடு ` என விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் அன்று. கொக்கிறகு, கொக்குருவாய அசுரனை அழித்து அணிந்தது. ` சடைய ` என்ற விடத்து நின்ற, ` தாம் ` என்பது அசை நிலை. ` வெள்ளெருக்கு நுஞ்சடையவாம் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆరణ్య విహంగా అనే పేరున్న శివా!
నీ జటలో ఉమ్మెత్త పూవులు, కొండ పూవులు, జిల్లేడు అకులు, ఆడదాని రూపంలో గంగ, నెలవంక, పంది కోరలు, కొంగ ఈకల లాంటి పువ్వులు, తెల్ల జిల్లేడు పువ్వులు--అన్నీ ఉన్నాయా?
ఆనందంతో సున్నిత మనస్కులైన వారు పాడుతూ ఆడుతూ నాట్యంచేసే ఈ ఊళ్ళోకి వచ్చి మా ముందు నిలుచుకొని “నేనూ పయిఞ్ఞీలి నివాసిని” అని నీ వంటున్నావు.
రక్తంతో తడిగా ఉండే ఏనుగుచర్మాన్ని నీవు కప్పు కొంటున్నావా? దయచేసి చెప్పవయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මත්තෛ සමගින් ඇසළ මල්‚ වන්නි මාලා
සුරගඟ ‚ නව සඳ‚
වෙණ්ඩෛ මල් ද ‚ කොකුනගෙ පිහාටු ද
සුදු එඬරු ද ඔබ සිරස මත දිස්වන්නේ
සව්වන් රිසිවරුන් බැති ගයා නටනා පෛන්
ජීලියේ වැඩ සිටින දෙවිඳුනේ
බියකරු ඇතුනගෙ සම පොරවා සිටින
වන පෙතේ වැඩ වසනා රූමතාණනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
हे वनचारी सुन्दरतम् प्रभु!
तुम यह कहते हुए प्रतिष्ठित
\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\'नृत्य और गायन में तन्मय,
भक्त और सिध्दों से पूरित पैद्बद्बाीली में,
मैं रहता हूँ; \\\\\\\\\\\\\\\'भवति भिक्षां देहि\\\\\\\\\\\\\\\'।\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\'
शोभित हैं प्रभु तेरी जटाएँ
वह्नि पत्रा, आराग्वधा और अर्क पुष्प से,
चन्द्रकला गंगा के संग में, कनक पुष्प, बंक पंख लगा है।
चर्म उघाड़ा गज का सुन्दर उससे प्रभु-वपु कान्त ढका है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has name of Āraṇiya viṭaṅkar!
dātura flowers, big koṉṟai flowers, leaves of indian mesquit, Kaṅkai who is in the form of a lady, crescent, crowded white skulls, flowers resembling feathers of crane, white yarcum flowers are in your caṭai you stand before us saying I am a resident of Paiññīli where pious people and mystic persons sing and dance out of joy Do you cover yourself with the skin of an elephant wet with blood?
please tell us.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Forest dwelling fairest ONE, don\\\\\\\'t you say and seek alms thus: \\\\\\\"I am in Tiruppaigneeli where servitors
and siddhas in bhakti sing hymns to dance, give some alms\\\\\\\". Datura, Cassia blooms, Vanni leaves,
Ganga, Crescent, and the proximal cupola and crane feather demonic and white madar roots
your matted locks do hold. Would you but add as cover wear the flayed must elephant hide too? Tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀢𑁆𑀢 𑀫𑀸𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀯𑀷𑁆𑀷𑀺𑀬𑀼𑀗𑁆
𑀓𑀗𑁆𑀓𑁃 𑀬𑀸𑀴𑁄𑁆𑀝𑀼 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑀼𑀫𑁆
𑀫𑁄𑁆𑀬𑁆𑀢𑁆𑀢 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀓𑁄𑁆𑀓𑁆𑀓𑀺 𑀶𑀂𑀓𑁄𑁆𑀝𑀼
𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑁂𑁆 𑀭𑀼𑀓𑁆𑀓𑀫𑀼𑀜𑁆 𑀘𑀝𑁃𑀬𑀢𑀸𑀫𑁆
𑀧𑀢𑁆𑀢𑀭𑁆 𑀘𑀺𑀢𑁆𑀢𑀭𑁆𑀓𑀴𑁆 𑀧𑀸𑀝𑀺 𑀬𑀸𑀝𑀼𑀫𑁆𑀧𑁃𑀜𑁆
𑀜𑀻𑀮𑀺 𑀬𑁂𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀶𑁆𑀶𑀺𑀭𑀸𑀮𑁆
𑀅𑀢𑁆𑀢𑀺 𑀬𑀻𑀭𑀼𑀭𑀺 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀺 𑀭𑁄𑀘𑁄𑁆𑀮𑀼𑀫𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মত্ত মামলর্ক্ কোণ্ড্রৈ ৱন়্‌ন়িযুঙ্
কঙ্গৈ যাৰোডু তিঙ্গৰুম্
মোয্ত্ত ৱেণ্ডলৈ কোক্কি র়গ্গোডু
ৱেৰ‍্ৰে রুক্কমুঞ্ সডৈযদাম্
পত্তর্ সিত্তর্গৰ‍্ পাডি যাডুম্বৈঞ্
ঞীলি যেন়েণ্ড্রু নিট্রিরাল্
অত্তি যীরুরি পোর্ত্তি রোসোলুম্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங்
கங்கை யாளொடு திங்களும்
மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு
வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அத்தி யீருரி போர்த்தி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங்
கங்கை யாளொடு திங்களும்
மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு
வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
அத்தி யீருரி போர்த்தி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
मत्त मामलर्क् कॊण्ड्रै वऩ्ऩियुङ्
कङ्गै याळॊडु तिङ्गळुम्
मॊय्त्त वॆण्डलै कॊक्कि ऱग्गॊडु
वॆळ्ळॆ रुक्कमुञ् सडैयदाम्
पत्तर् सित्तर्गळ् पाडि याडुम्बैञ्
ञीलि येऩॆण्ड्रु निट्रिराल्
अत्ति यीरुरि पोर्त्ति रोसॊलुम्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ಮತ್ತ ಮಾಮಲರ್ಕ್ ಕೊಂಡ್ರೈ ವನ್ನಿಯುಙ್
ಕಂಗೈ ಯಾಳೊಡು ತಿಂಗಳುಂ
ಮೊಯ್ತ್ತ ವೆಂಡಲೈ ಕೊಕ್ಕಿ ಱಗ್ಗೊಡು
ವೆಳ್ಳೆ ರುಕ್ಕಮುಞ್ ಸಡೈಯದಾಂ
ಪತ್ತರ್ ಸಿತ್ತರ್ಗಳ್ ಪಾಡಿ ಯಾಡುಂಬೈಞ್
ಞೀಲಿ ಯೇನೆಂಡ್ರು ನಿಟ್ರಿರಾಲ್
ಅತ್ತಿ ಯೀರುರಿ ಪೋರ್ತ್ತಿ ರೋಸೊಲುಂ
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
మత్త మామలర్క్ కొండ్రై వన్నియుఙ్
కంగై యాళొడు తింగళుం
మొయ్త్త వెండలై కొక్కి ఱగ్గొడు
వెళ్ళె రుక్కముఞ్ సడైయదాం
పత్తర్ సిత్తర్గళ్ పాడి యాడుంబైఞ్
ఞీలి యేనెండ్రు నిట్రిరాల్
అత్తి యీరురి పోర్త్తి రోసొలుం
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මත්ත මාමලර්ක් කොන්‍රෛ වන්නියුඞ්
කංගෛ යාළොඩු තිංගළුම්
මොය්ත්ත වෙණ්ඩලෛ කොක්කි රඃගොඩු
වෙළ්ළෙ රුක්කමුඥ් සඩෛයදාම්
පත්තර් සිත්තර්හළ් පාඩි යාඩුම්බෛඥ්
ඥීලි යේනෙන්‍රු නිට්‍රිරාල්
අත්ති යීරුරි පෝර්ත්ති රෝසොලුම්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
മത്ത മാമലര്‍ക് കൊന്‍റൈ വന്‍നിയുങ്
കങ്കൈ യാളൊടു തിങ്കളും
മൊയ്ത്ത വെണ്ടലൈ കൊക്കി റഃ¤കൊടു
വെള്ളെ രുക്കമുഞ് ചടൈയതാം
പത്തര്‍ ചിത്തര്‍കള്‍ പാടി യാടുംപൈഞ്
ഞീലി യേനെന്‍റു നിറ്റിരാല്‍
അത്തി യീരുരി പോര്‍ത്തി രോചൊലും
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
มะถถะ มามะละรก โกะณราย วะณณิยุง
กะงกาย ยาโละดุ ถิงกะลุม
โมะยถถะ เวะณดะลาย โกะกกิ ระกโกะดุ
เวะลเละ รุกกะมุญ จะดายยะถาม
ปะถถะร จิถถะรกะล ปาดิ ยาดุมปายญ
ญีลิ เยเณะณรุ นิรริราล
อถถิ ยีรุริ โปรถถิ โรโจะลุม
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မထ္ထ မာမလရ္က္ ေကာ့န္ရဲ ဝန္နိယုင္
ကင္ကဲ ယာေလာ့တု ထိင္ကလုမ္
ေမာ့ယ္ထ္ထ ေဝ့န္တလဲ ေကာ့က္ကိ ရက္ေကာ့တု
ေဝ့လ္ေလ့ ရုက္ကမုည္ စတဲယထာမ္
ပထ္ထရ္ စိထ္ထရ္ကလ္ ပာတိ ယာတုမ္ပဲည္
ညီလိ ေယေန့န္ရု နိရ္ရိရာလ္
အထ္ထိ ယီရုရိ ေပာရ္ထ္ထိ ေရာေစာ့လုမ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
マタ・タ マーマラリ・ク・ コニ・リイ ヴァニ・ニユニ・
カニ・カイ ヤーロトゥ ティニ・カルミ・
モヤ・タ・タ ヴェニ・タリイ コク・キ ラクコトゥ
ヴェリ・レ ルク・カムニ・ サタイヤターミ・
パタ・タリ・ チタ・タリ・カリ・ パーティ ヤートゥミ・パイニ・
ニリ ヤエネニ・ル ニリ・リラーリ・
アタ・ティ ヤールリ ポーリ・タ・ティ ローチョルミ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
madda mamalarg gondrai fanniyung
ganggai yalodu dinggaluM
moydda fendalai goggi raggodu
felle ruggamun sadaiyadaM
baddar siddargal badi yaduMbain
nili yenendru nidriral
addi yiruri borddi rosoluM
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
مَتَّ مامَلَرْكْ كُونْدْرَيْ وَنِّْیُنغْ
كَنغْغَيْ یاضُودُ تِنغْغَضُن
مُویْتَّ وٕنْدَلَيْ كُوكِّ رَغُّودُ
وٕضّيَ رُكَّمُنعْ سَدَيْیَدان
بَتَّرْ سِتَّرْغَضْ بادِ یادُنبَيْنعْ
نعِيلِ یيَۤنيَنْدْرُ نِتْرِرالْ
اَتِّ یِيرُرِ بُوۤرْتِّ رُوۤسُولُن
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌt̪t̪ə mɑ:mʌlʌrk ko̞n̺d̺ʳʌɪ̯ ʋʌn̺n̺ɪɪ̯ɨŋ
kʌŋgʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼo̞˞ɽɨ t̪ɪŋgʌ˞ɭʼɨm
mo̞ɪ̯t̪t̪ə ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ ko̞kkʲɪ· rʌKko̞˞ɽɨ
ʋɛ̝˞ɭɭɛ̝ rʊkkʌmʉ̩ɲ sʌ˞ɽʌjɪ̯ʌðɑ:m
pʌt̪t̪ʌr sɪt̪t̪ʌrɣʌ˞ɭ pɑ˞:ɽɪ· ɪ̯ɑ˞:ɽɨmbʌɪ̯ɲ
ɲi:lɪ· ɪ̯e:n̺ɛ̝n̺d̺ʳɨ n̺ɪt̺t̺ʳɪɾɑ:l
ˀʌt̪t̪ɪ· ɪ̯i:ɾɨɾɪ· po:rt̪t̪ɪ· ro:so̞lɨm
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
matta māmalark koṉṟai vaṉṉiyuṅ
kaṅkai yāḷoṭu tiṅkaḷum
moytta veṇṭalai kokki ṟaḵkoṭu
veḷḷe rukkamuñ caṭaiyatām
pattar cittarkaḷ pāṭi yāṭumpaiñ
ñīli yēṉeṉṟu niṟṟirāl
atti yīruri pōrtti rōcolum
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
мaттa маамaлaрк конрaы вaнныёнг
кангкaы яaлотю тынгкалюм
мойттa вэнтaлaы коккы рaккотю
вэллэ рюккамюгн сaтaыятаам
пaттaр сыттaркал пааты яaтюмпaыгн
гнилы еaнэнрю нытрыраал
атты йирюры поортты роосолюм
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
maththa mahmala'rk konrä wannijung
kangkä jah'lodu thingka'lum
mojththa we'ndalä kokki rakhkodu
we'l'le 'rukkamung zadäjathahm
paththa'r ziththa'rka'l pahdi jahdumpäng
gnihli jehnenru :nirri'rahl
aththi jih'ru'ri poh'rththi 'rohzolum
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
maththa maamalark konrhâi vanniyòng
kangkâi yaalhodò thingkalhòm
moiyththa vènhdalâi kokki rhaikkodò
vèlhlhè ròkkamògn çatâiyathaam
paththar çiththarkalh paadi yaadòmpâign
gniili yèènènrhò nirhrhiraal
aththi yiieròri poorththi rooçolòm
aara nhiiya vidangkarèè
maiththa maamalaric conrhai vanniyung
cangkai iyaalhotu thingcalhum
moyiiththa veinhtalai coicci rhaakcotu
velhlhe ruiccamuign ceataiyathaam
paiththar ceiiththarcalh paati iyaatumpaiign
gniili yieenenrhu nirhrhiraal
aiththi yiiruri pooriththi roociolum
aara nhiiya vitangcaree
maththa maamalark kon'rai vanniyung
kangkai yaa'lodu thingka'lum
moyththa ve'ndalai kokki 'ra:hkodu
ve'l'le rukkamunj sadaiyathaam
paththar siththarka'l paadi yaadumpainj
gneeli yaenen'ru :ni'r'riraal
aththi yeeruri poarththi roasolum
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
মত্ত মামলৰ্ক্ কোন্ৰৈ ৱন্নিয়ুঙ
কঙকৈ য়ালৌʼটু তিঙকলুম্
মোয়্ত্ত ৱেণ্তলৈ কোক্কি ৰককোটু
ৱেল্লে ৰুক্কমুঞ্ চটৈয়তাম্
পত্তৰ্ চিত্তৰ্কল্ পাটি য়াটুম্পৈঞ্
ঞীলি য়েনেন্ৰূ ণিৰ্ৰিৰাল্
অত্তি য়ীৰুৰি পোৰ্ত্তি ৰোচোলুম্
আৰ ণীয় ৱিতঙকৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.