ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : கொல்லி

ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்
    என்பெ லாமணிந் தென்செய்வீர்
காடு நும்பதி ஓடு கையது
    காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ்
    ஞீலி யேனென்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லி ரோசொலும்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

காட்டில் வாழும் அழகரே, நீர், ` யான், பாடு தலையுடைய வண்டுகள் இசையை முழக்குகின்ற சோலைகளை யுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சையிடுமின் ` என்று சொல்லி வந்து நிற்கின்றீர் ; நீர், இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடுகின்றீர் ; அதனோடு ஒழியாது, எலும்புகளை யெல்லாம் அணிந்து என்ன பெறப்போகின்றீர் ? அதுவன்றி, நும் ஊரோ, காடு ; நும் கையில் இருப்பதோ, ஓடு ; இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது ? இந்நிலையில் நீர், ஆடல் பாடல்களிலும் வல்லீரோ ? சொல்லீர்.

குறிப்புரை:

இஃது, அவர் தம் மேனியில் எலும்பெல்லாம் அணி தலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. அவரது ஆடல் பாடல்களில் திளைத்தவள், எலும்பணிதலைக் கண்டு அஞ்சினாள் என்க, கொன்றை, அடையாள மாலையாதலோடு நறுமணம் பொருந்திய தாயும், காதலித்தார்க்குச் சூட்டுதற்கு உரித்தாயும் இருத்தல்பற்றி, ` அஃது ஒக்கும் ` என மகிழ்ந்தாள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆరణ్య విహంగా అనే పేరున్న శివా! వికసించిన దళాలు గల కొండ పువ్వులను నీవు తలపై అలంకరించు కొంటావు.
సరే!
ఎముకలతో అలంకరించు కొంటే నీకే మొస్తుం దయ్యా!
నీ వాస భూమి స్మశానం.
చేతనో పుఱ్ఱెను బట్టావు.
నీ పై ప్రేమను పెంచుకొనే వారు పొంద గలిగే దేమిటయ్యా! సంగీతం లాగ తేనెటీగలు జుమ్మని నాదాలు చేసే ఈ ఊళ్ళో మా ముందు నిలుచుకొని \"నేనూ పయిఞ్ఞీలి నివాసిని\" అని నీవంటున్నావు.
నీవు పాడుతూ ఆడగలవా?
దయచేసి చెప్పవయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පොකුරු ඇසළ මල් මාලා සිරසේ පැළඳ ඉන්
තුටු නොවී ඇට කටුද සිරුර මත සරසා සිටිනුයේ
විසුම වනය යි‚ අත්හි හිස් කබලයි
ඔබට ඇලුම් කරනවුන් සිටීදෝ
ගුමු නද නඟනා බිඟුන් ගැවසි නඳුන් උයන් පෛන්
ජීලියේ වැඩ සිටින දෙවිඳුනේ
ගැයුමට ද නැටුමට ද ඔබ සමතෙක්දෝ
වන පෙතේ වැඩ වසනා රූමතාණනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वनान्तर भाग के सुन्दरेश्वर!
आप यह कहते फिरते हैं कि
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'मैं पैद्बद्बाीली में हूँ। भवति भिक्षां देहि\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'
आपने आराग्वधा माला धाारण की है।
उसके उपरान्त अस्थियाँ धाारण कर क्या करनेवाले हो?
आपका नगर वनान्तर भाग में है।
आपके हाथ में कपाल है।
आपसे स्नेह करनेवाले क्या पायेंगे?
इस स्थिति में क्या आप
गायन में नृत्याभिनय करने में चतुर हैं।
कहिये?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has the name of Āraṇiya viṭaṅkar!
you adorn yourself with koṉṟai flowers which has spread out petals what would you get by adorning yourself with all the bones?
your place of residence is the cremation-ground the skull is in your hand what is the benefit that people who lavish their love on you, get?
you stand before us saying, I am an inhabitant of Paiññīli where the bees which are capable of singing hum like music` Are you capable of dancing and singing?
please tell us.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O Wood-dwelling fair one. Why say and stand: \\\\\\\\\\\\\\\" I am in humming bee hovered
arbor rich Tiruppaigneeli, give a little\\\\\\\\\\\\\\\". You wear pied petalled cassia lace!
Also bones, what for? Thy town is forest; thy hand set is bone bowl. What may
your beloved get from you? This said, are you a maestro of dance and song? Tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑀝𑀼 𑀮𑀸𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀘𑀽𑀝𑀼𑀢𑀺𑀭𑁆
𑀏𑁆𑀷𑁆𑀧𑁂𑁆 𑀮𑀸𑀫𑀡𑀺𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀻𑀭𑁆
𑀓𑀸𑀝𑀼 𑀦𑀼𑀫𑁆𑀧𑀢𑀺 𑀑𑀝𑀼 𑀓𑁃𑀬𑀢𑀼
𑀓𑀸𑀢𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑀯𑀭𑁆 𑀧𑁂𑁆𑀶𑀼𑀯𑀢𑁂𑁆𑀷𑁆
𑀧𑀸𑀝𑀮𑁆 𑀯𑀡𑁆𑀝𑀺𑀘𑁃 𑀬𑀸𑀮𑀼𑀜𑁆 𑀘𑁄𑀮𑁃𑀧𑁆𑀧𑁃𑀜𑁆
𑀜𑀻𑀮𑀺 𑀬𑁂𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀶𑁆𑀶𑀺𑀭𑀸𑀮𑁆
𑀆𑀝𑀮𑁆 𑀧𑀸𑀝𑀮𑀼𑀫𑁆 𑀯𑀮𑁆𑀮𑀺 𑀭𑁄𑀘𑁄𑁆𑀮𑀼𑀫𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এডু লামলর্ক্ কোণ্ড্রৈ সূডুদির্
এন়্‌বে লামণিন্ দেন়্‌চেয্ৱীর্
কাডু নুম্বদি ওডু কৈযদু
কাদল্ সেয্বৱর্ পের়ুৱদেন়্‌
পাডল্ ৱণ্ডিসৈ যালুঞ্ সোলৈপ্পৈঞ্
ঞীলি যেন়েণ্ড্রু নিট্রিরাল্
আডল্ পাডলুম্ ৱল্লি রোসোলুম্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்
என்பெ லாமணிந் தென்செய்வீர்
காடு நும்பதி ஓடு கையது
காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்
என்பெ லாமணிந் தென்செய்வீர்
காடு நும்பதி ஓடு கையது
காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ்
ஞீலி யேனென்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
एडु लामलर्क् कॊण्ड्रै सूडुदिर्
ऎऩ्बॆ लामणिन् दॆऩ्चॆय्वीर्
काडु नुम्बदि ओडु कैयदु
कादल् सॆय्बवर् पॆऱुवदॆऩ्
पाडल् वण्डिसै यालुञ् सोलैप्पैञ्
ञीलि येऩॆण्ड्रु निट्रिराल्
आडल् पाडलुम् वल्लि रोसॊलुम्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ಏಡು ಲಾಮಲರ್ಕ್ ಕೊಂಡ್ರೈ ಸೂಡುದಿರ್
ಎನ್ಬೆ ಲಾಮಣಿನ್ ದೆನ್ಚೆಯ್ವೀರ್
ಕಾಡು ನುಂಬದಿ ಓಡು ಕೈಯದು
ಕಾದಲ್ ಸೆಯ್ಬವರ್ ಪೆಱುವದೆನ್
ಪಾಡಲ್ ವಂಡಿಸೈ ಯಾಲುಞ್ ಸೋಲೈಪ್ಪೈಞ್
ಞೀಲಿ ಯೇನೆಂಡ್ರು ನಿಟ್ರಿರಾಲ್
ಆಡಲ್ ಪಾಡಲುಂ ವಲ್ಲಿ ರೋಸೊಲುಂ
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
ఏడు లామలర్క్ కొండ్రై సూడుదిర్
ఎన్బె లామణిన్ దెన్చెయ్వీర్
కాడు నుంబది ఓడు కైయదు
కాదల్ సెయ్బవర్ పెఱువదెన్
పాడల్ వండిసై యాలుఞ్ సోలైప్పైఞ్
ఞీలి యేనెండ్రు నిట్రిరాల్
ఆడల్ పాడలుం వల్లి రోసొలుం
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඒඩු ලාමලර්ක් කොන්‍රෛ සූඩුදිර්
එන්බෙ ලාමණින් දෙන්චෙය්වීර්
කාඩු නුම්බදි ඕඩු කෛයදු
කාදල් සෙය්බවර් පෙරුවදෙන්
පාඩල් වණ්ඩිසෛ යාලුඥ් සෝලෛප්පෛඥ්
ඥීලි යේනෙන්‍රු නිට්‍රිරාල්
ආඩල් පාඩලුම් වල්ලි රෝසොලුම්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
ഏടു ലാമലര്‍ക് കൊന്‍റൈ ചൂടുതിര്‍
എന്‍പെ ലാമണിന്‍ തെന്‍ചെയ്വീര്‍
കാടു നുംപതി ഓടു കൈയതു
കാതല്‍ ചെയ്പവര്‍ പെറുവതെന്‍
പാടല്‍ വണ്ടിചൈ യാലുഞ് ചോലൈപ്പൈഞ്
ഞീലി യേനെന്‍റു നിറ്റിരാല്‍
ആടല്‍ പാടലും വല്ലി രോചൊലും
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
เอดุ ลามะละรก โกะณราย จูดุถิร
เอะณเปะ ลามะณิน เถะณเจะยวีร
กาดุ นุมปะถิ โอดุ กายยะถุ
กาถะล เจะยปะวะร เปะรุวะเถะณ
ปาดะล วะณดิจาย ยาลุญ โจลายปปายญ
ญีลิ เยเณะณรุ นิรริราล
อาดะล ปาดะลุม วะลลิ โรโจะลุม
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအတု လာမလရ္က္ ေကာ့န္ရဲ စူတုထိရ္
ေအ့န္ေပ့ လာမနိန္ ေထ့န္ေစ့ယ္ဝီရ္
ကာတု နုမ္ပထိ ေအာတု ကဲယထု
ကာထလ္ ေစ့ယ္ပဝရ္ ေပ့ရုဝေထ့န္
ပာတလ္ ဝန္တိစဲ ယာလုည္ ေစာလဲပ္ပဲည္
ညီလိ ေယေန့န္ရု နိရ္ရိရာလ္
အာတလ္ ပာတလုမ္ ဝလ္လိ ေရာေစာ့လုမ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
エートゥ ラーマラリ・ク・ コニ・リイ チュートゥティリ・
エニ・ペ ラーマニニ・ テニ・セヤ・ヴィーリ・
カートゥ ヌミ・パティ オートゥ カイヤトゥ
カータリ・ セヤ・パヴァリ・ ペルヴァテニ・
パータリ・ ヴァニ・ティサイ ヤールニ・ チョーリイピ・パイニ・
ニリ ヤエネニ・ル ニリ・リラーリ・
アータリ・ パータルミ・ ヴァリ・リ ローチョルミ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
edu lamalarg gondrai sududir
enbe lamanin dendeyfir
gadu nuMbadi odu gaiyadu
gadal seybafar berufaden
badal fandisai yalun solaibbain
nili yenendru nidriral
adal badaluM falli rosoluM
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
يَۤدُ لامَلَرْكْ كُونْدْرَيْ سُودُدِرْ
يَنْبيَ لامَنِنْ ديَنْتشيَیْوِيرْ
كادُ نُنبَدِ اُوۤدُ كَيْیَدُ
كادَلْ سيَیْبَوَرْ بيَرُوَديَنْ
بادَلْ وَنْدِسَيْ یالُنعْ سُوۤلَيْبَّيْنعْ
نعِيلِ یيَۤنيَنْدْرُ نِتْرِرالْ
آدَلْ بادَلُن وَلِّ رُوۤسُولُن
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
ʲe˞:ɽɨ lɑ:mʌlʌrk ko̞n̺d̺ʳʌɪ̯ su˞:ɽʊðɪr
ʲɛ̝n̺bɛ̝ lɑ:mʌ˞ɳʼɪn̺ t̪ɛ̝n̺ʧɛ̝ɪ̯ʋi:r
kɑ˞:ɽɨ n̺ɨmbʌðɪ· ʷo˞:ɽɨ kʌjɪ̯ʌðɨ
kɑ:ðʌl sɛ̝ɪ̯βʌʋʌr pɛ̝ɾɨʋʌðɛ̝n̺
pɑ˞:ɽʌl ʋʌ˞ɳɖɪsʌɪ̯ ɪ̯ɑ:lɨɲ so:lʌɪ̯ppʌɪ̯ɲ
ɲi:lɪ· ɪ̯e:n̺ɛ̝n̺d̺ʳɨ n̺ɪt̺t̺ʳɪɾɑ:l
ˀɑ˞:ɽʌl pɑ˞:ɽʌlɨm ʋʌllɪ· ro:so̞lɨm
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
ēṭu lāmalark koṉṟai cūṭutir
eṉpe lāmaṇin teṉceyvīr
kāṭu numpati ōṭu kaiyatu
kātal ceypavar peṟuvateṉ
pāṭal vaṇṭicai yāluñ cōlaippaiñ
ñīli yēṉeṉṟu niṟṟirāl
āṭal pāṭalum valli rōcolum
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
эaтю лаамaлaрк конрaы сутютыр
энпэ лаамaнын тэнсэйвир
кaтю нюмпaты оотю кaыятю
кaтaл сэйпaвaр пэрювaтэн
паатaл вaнтысaы яaлюгн соолaыппaыгн
гнилы еaнэнрю нытрыраал
аатaл паатaлюм вaллы роосолюм
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
ehdu lahmala'rk konrä zuhduthi'r
enpe lahma'ni:n thenzejwih'r
kahdu :numpathi ohdu käjathu
kahthal zejpawa'r peruwathen
pahdal wa'ndizä jahlung zohläppäng
gnihli jehnenru :nirri'rahl
ahdal pahdalum walli 'rohzolum
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
èèdò laamalark konrhâi çödòthir
ènpè laamanhin thènçèiyviir
kaadò nòmpathi oodò kâiyathò
kaathal çèiypavar pèrhòvathèn
paadal vanhdiçâi yaalògn çoolâippâign
gniili yèènènrhò nirhrhiraal
aadal paadalòm valli rooçolòm
aara nhiiya vidangkarèè
eetu laamalaric conrhai chuotuthir
enpe laamanhiin thenceyiviir
caatu numpathi ootu kaiyathu
caathal ceyipavar perhuvathen
paatal vainhticeai iyaaluign cioolaippaiign
gniili yieenenrhu nirhrhiraal
aatal paatalum valli roociolum
aara nhiiya vitangcaree
aedu laamalark kon'rai sooduthir
enpe laama'ni:n thenseyveer
kaadu :numpathi oadu kaiyathu
kaathal seypavar pe'ruvathen
paadal va'ndisai yaalunj soalaippainj
gneeli yaenen'ru :ni'r'riraal
aadal paadalum valli roasolum
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
এটু লামলৰ্ক্ কোন্ৰৈ চূটুতিৰ্
এন্পে লামণাণ্ তেন্চেয়্ৱীৰ্
কাটু ণূম্পতি ওটু কৈয়তু
কাতল্ চেয়্পৱৰ্ পেৰূৱতেন্
পাতল্ ৱণ্টিচৈ য়ালুঞ্ চোলৈপ্পৈঞ্
ঞীলি য়েনেন্ৰূ ণিৰ্ৰিৰাল্
আতল্ পাতলুম্ ৱল্লি ৰোচোলুম্
আৰ ণীয় ৱিতঙকৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.