ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : கொல்லி

குரவம் நாறிய குழலி னார்வளை
    கொள்வ தேதொழி லாகிநீர்
இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே
    நடந்து போகவும் வல்லிரே
பரவி நாடொறும் பாடு வார்வினை
    பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், குராமலரின் மணத்தை வீசுகின்ற கூந்தலையுடைய மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்வதே தொழிலாய், இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர் ; அதனால், நள்ளிரவில் இங்குநின்றும் நடந்துபோகவும் வல்லீரோ ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ ? சொல்லீர்.

குறிப்புரை:

இஃது, அவர் இருளிற்கு அஞ்சாராதலையறிந்து அஞ்சினவள் கூறியது. உடன் போக்கை விரும்புதலும் குறிப்பென்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పయిఞ్ఞీలిలో ఉన్న నిన్ను గురించి ప్రతి దినం పాడి స్తుతించే వారి కర్మలను తొలిగిస్తావు. ఆరణ్య విహంగా!
సువాసనలు గల పువ్వులను ముడిచిన కురులున్న ఆడవారి గాజులను కూడా ఊడ బెరుకు కొని పోయే ఈ చోటిలో నీవు రాత్రులందు కూడా ఉంటున్నావు.
బయటికి పోయి తిరిగి రాగల సామర్థ్యం నీకున్నదా?
నాగాన్ని నాట్యం చేయించగల సత్తా నీకున్నదా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කුරා මල් පුසුඹ විහිදන මුහුල සැදි ලලනාවන්
පැළඳ සිටින දිමුතු වළලු දැක ලොල්ව
දන් යැද රෑ කල නිවසක් පාසා
පා ගමනින් වඩිනුයේ කිමදෝ
ගම් නියම්ගම්හි බැති ගී ගයනවුන්ගෙ
කම්දොස් නසා පෛන්ජීලියේ වැඩ සිටින දෙවිඳුනේ
නයි නටවන්නට ද සමත්
වන පෙතේ වැඩ වසනා රූමතාණනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रतिदिन गा-गाकर स्तुति करनेवालाेंं के
कर्मबन्धान को काटनेवाले प्रभु!
पैद्बद्बाीली में प्रतिष्ठित प्रभु!
वनान्तर भाग के सुन्दरेश्वर!
महिलाओं की चूड़ियों का हरण करने के निमित्ता
घर-घर रात में फिरते हो।
क्या आप रात में
गाढान्धाकार में चलने में समर्थ हो?
उसके अतिरिक्त,
क्या सर्प को नृत्य कराने में कुशल हो? कहिये?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you who are in Paiññīli and can grant absolute severance from Karmams to those who daily praise and sing about you.
Āraṇiya viṭaṅkar!
Do you know this house in the night also, having as your business snatching the bangles of the ladies whose tresses of hair have the fragrance of bottle-flower?
are you capable of going over here and returning?
are you capable of causing the cobra to dance?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord Tiruppaigneeli, you sever all bonds of deeds of souls that sing you all day long;
O, Forest Dweller Fair, Bottle-brush fragrant locks rich maidens\\\\\\\' bangles you flick
by thy unfair fairness; by night don\\\\\\\'t you call on the dwellings here? Aren\\\\\\\'t you bent on
frequenting haunts in pitch dark? to lure more, don\\\\\\\'t you dance your serpent? Tell!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀭𑀯𑀫𑁆 𑀦𑀸𑀶𑀺𑀬 𑀓𑀼𑀵𑀮𑀺 𑀷𑀸𑀭𑁆𑀯𑀴𑁃
𑀓𑁄𑁆𑀴𑁆𑀯 𑀢𑁂𑀢𑁄𑁆𑀵𑀺 𑀮𑀸𑀓𑀺𑀦𑀻𑀭𑁆
𑀇𑀭𑀯𑀼𑀫𑁆 𑀇𑀫𑁆𑀫𑀷𑁃 𑀅𑀶𑀺𑀢𑀺 𑀭𑁂𑀇𑀗𑁆𑀓𑁂
𑀦𑀝𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑀓𑀯𑀼𑀫𑁆 𑀯𑀮𑁆𑀮𑀺𑀭𑁂
𑀧𑀭𑀯𑀺 𑀦𑀸𑀝𑁄𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀼 𑀯𑀸𑀭𑁆𑀯𑀺𑀷𑁃
𑀧𑀶𑁆𑀶 𑀶𑀼𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑁃𑀜𑁆 𑀜𑀻𑀮𑀺𑀬𑀻𑀭𑁆
𑀅𑀭𑀯𑀫𑁆 𑀆𑀝𑁆𑀝𑀯𑀼𑀫𑁆 𑀯𑀮𑁆𑀮𑀺 𑀭𑁄𑀘𑁄𑁆𑀮𑀼𑀫𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুরৱম্ নার়িয কুৰ়লি ন়ার্ৱৰৈ
কোৰ‍্ৱ তেদোৰ়ি লাহিনীর্
ইরৱুম্ ইম্মন়ৈ অর়িদি রেইঙ্গে
নডন্দু পোহৱুম্ ৱল্লিরে
পরৱি নাডোর়ুম্ পাডু ৱার্ৱিন়ৈ
পট্র র়ুক্কুম্বৈঞ্ ঞীলিযীর্
অরৱম্ আট্টৱুম্ ৱল্লি রোসোলুম্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குரவம் நாறிய குழலி னார்வளை
கொள்வ தேதொழி லாகிநீர்
இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே
நடந்து போகவும் வல்லிரே
பரவி நாடொறும் பாடு வார்வினை
பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
குரவம் நாறிய குழலி னார்வளை
கொள்வ தேதொழி லாகிநீர்
இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே
நடந்து போகவும் வல்லிரே
பரவி நாடொறும் பாடு வார்வினை
பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
कुरवम् नाऱिय कुऴलि ऩार्वळै
कॊळ्व तेदॊऴि लाहिनीर्
इरवुम् इम्मऩै अऱिदि रेइङ्गे
नडन्दु पोहवुम् वल्लिरे
परवि नाडॊऱुम् पाडु वार्विऩै
पट्र ऱुक्कुम्बैञ् ञीलियीर्
अरवम् आट्टवुम् वल्लि रोसॊलुम्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ಕುರವಂ ನಾಱಿಯ ಕುೞಲಿ ನಾರ್ವಳೈ
ಕೊಳ್ವ ತೇದೊೞಿ ಲಾಹಿನೀರ್
ಇರವುಂ ಇಮ್ಮನೈ ಅಱಿದಿ ರೇಇಂಗೇ
ನಡಂದು ಪೋಹವುಂ ವಲ್ಲಿರೇ
ಪರವಿ ನಾಡೊಱುಂ ಪಾಡು ವಾರ್ವಿನೈ
ಪಟ್ರ ಱುಕ್ಕುಂಬೈಞ್ ಞೀಲಿಯೀರ್
ಅರವಂ ಆಟ್ಟವುಂ ವಲ್ಲಿ ರೋಸೊಲುಂ
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
కురవం నాఱియ కుళలి నార్వళై
కొళ్వ తేదొళి లాహినీర్
ఇరవుం ఇమ్మనై అఱిది రేఇంగే
నడందు పోహవుం వల్లిరే
పరవి నాడొఱుం పాడు వార్వినై
పట్ర ఱుక్కుంబైఞ్ ఞీలియీర్
అరవం ఆట్టవుం వల్లి రోసొలుం
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුරවම් නාරිය කුළලි නාර්වළෛ
කොළ්ව තේදොළි ලාහිනීර්
ඉරවුම් ඉම්මනෛ අරිදි රේඉංගේ
නඩන්දු පෝහවුම් වල්ලිරේ
පරවි නාඩොරුම් පාඩු වාර්විනෛ
පට්‍ර රුක්කුම්බෛඥ් ඥීලියීර්
අරවම් ආට්ටවුම් වල්ලි රෝසොලුම්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
കുരവം നാറിയ കുഴലി നാര്‍വളൈ
കൊള്വ തേതൊഴി ലാകിനീര്‍
ഇരവും ഇമ്മനൈ അറിതി രേഇങ്കേ
നടന്തു പോകവും വല്ലിരേ
പരവി നാടൊറും പാടു വാര്‍വിനൈ
പറ്റ റുക്കുംപൈഞ് ഞീലിയീര്‍
അരവം ആട്ടവും വല്ലി രോചൊലും
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
กุระวะม นาริยะ กุฬะลิ ณารวะลาย
โกะลวะ เถโถะฬิ ลากินีร
อิระวุม อิมมะณาย อริถิ เรอิงเก
นะดะนถุ โปกะวุม วะลลิเร
ปะระวิ นาโดะรุม ปาดุ วารวิณาย
ปะรระ รุกกุมปายญ ญีลิยีร
อระวะม อาดดะวุม วะลลิ โรโจะลุม
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုရဝမ္ နာရိယ ကုလလိ နာရ္ဝလဲ
ေကာ့လ္ဝ ေထေထာ့လိ လာကိနီရ္
အိရဝုမ္ အိမ္မနဲ အရိထိ ေရအိင္ေက
နတန္ထု ေပာကဝုမ္ ဝလ္လိေရ
ပရဝိ နာေတာ့ရုမ္ ပာတု ဝာရ္ဝိနဲ
ပရ္ရ ရုက္ကုမ္ပဲည္ ညီလိယီရ္
အရဝမ္ အာတ္တဝုမ္ ဝလ္လိ ေရာေစာ့လုမ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
クラヴァミ・ ナーリヤ クラリ ナーリ・ヴァリイ
コリ・ヴァ テートリ ラーキニーリ・
イラヴミ・ イミ・マニイ アリティ レーイニ・ケー
ナタニ・トゥ ポーカヴミ・ ヴァリ・リレー
パラヴィ ナートルミ・ パートゥ ヴァーリ・ヴィニイ
パリ・ラ ルク・クミ・パイニ・ ニリヤーリ・
アラヴァミ・ アータ・タヴミ・ ヴァリ・リ ローチョルミ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
gurafaM nariya gulali narfalai
golfa dedoli lahinir
irafuM immanai aridi reingge
nadandu bohafuM fallire
barafi nadoruM badu farfinai
badra rugguMbain niliyir
arafaM addafuM falli rosoluM
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
كُرَوَن نارِیَ كُظَلِ نارْوَضَيْ
كُوضْوَ تيَۤدُوظِ لاحِنِيرْ
اِرَوُن اِمَّنَيْ اَرِدِ ريَۤاِنغْغيَۤ
نَدَنْدُ بُوۤحَوُن وَلِّريَۤ
بَرَوِ نادُورُن بادُ وَارْوِنَيْ
بَتْرَ رُكُّنبَيْنعْ نعِيلِیِيرْ
اَرَوَن آتَّوُن وَلِّ رُوۤسُولُن
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
kʊɾʌʋʌm n̺ɑ:ɾɪɪ̯ə kʊ˞ɻʌlɪ· n̺ɑ:rʋʌ˞ɭʼʌɪ̯
ko̞˞ɭʋə t̪e:ðo̞˞ɻɪ· lɑ:çɪn̺i:r
ʲɪɾʌʋʉ̩m ʲɪmmʌn̺ʌɪ̯ ˀʌɾɪðɪ· re:ʲɪŋge:
n̺ʌ˞ɽʌn̪d̪ɨ po:xʌʋʉ̩m ʋʌllɪɾe:
pʌɾʌʋɪ· n̺ɑ˞:ɽo̞ɾɨm pɑ˞:ɽɨ ʋɑ:rʋɪn̺ʌɪ̯
pʌt̺t̺ʳə rʊkkʊmbʌɪ̯ɲ ɲi:lɪɪ̯i:r
ˀʌɾʌʋʌm ˀɑ˞:ʈʈʌʋʉ̩m ʋʌllɪ· ro:so̞lɨm
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
kuravam nāṟiya kuḻali ṉārvaḷai
koḷva tētoḻi lākinīr
iravum immaṉai aṟiti rēiṅkē
naṭantu pōkavum vallirē
paravi nāṭoṟum pāṭu vārviṉai
paṟṟa ṟukkumpaiñ ñīliyīr
aravam āṭṭavum valli rōcolum
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
кюрaвaм наарыя кюлзaлы наарвaлaы
колвa тэaтолзы лаакынир
ырaвюм ыммaнaы арыты рэaынгкэa
нaтaнтю поокавюм вaллырэa
пaрaвы нааторюм паатю ваарвынaы
пaтрa рюккюмпaыгн гнилыйир
арaвaм ааттaвюм вaллы роосолюм
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
ku'rawam :nahrija kushali nah'rwa'lä
ko'lwa thehthoshi lahki:nih'r
i'rawum immanä arithi 'rehingkeh
:nada:nthu pohkawum walli'reh
pa'rawi :nahdorum pahdu wah'rwinä
parra rukkumpäng gnihlijih'r
a'rawam ahddawum walli 'rohzolum
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
kòravam naarhiya kòlzali naarvalâi
kolhva thèètho1zi laakiniir
iravòm immanâi arhithi rèèingkèè
nadanthò pookavòm vallirèè
paravi naadorhòm paadò vaarvinâi
parhrha rhòkkòmpâign gniiliyiier
aravam aatdavòm valli rooçolòm
aara nhiiya vidangkarèè
curavam naarhiya culzali naarvalhai
colhva theetholzi laaciniir
iravum immanai arhithi reeingkee
natainthu poocavum valliree
paravi naatorhum paatu varvinai
parhrha rhuiccumpaiign gniiliyiir
aravam aaittavum valli roociolum
aara nhiiya vitangcaree
kuravam :naa'riya kuzhali naarva'lai
ko'lva thaethozhi laaki:neer
iravum immanai a'rithi raeingkae
:nada:nthu poakavum vallirae
paravi :naado'rum paadu vaarvinai
pa'r'ra 'rukkumpainj gneeliyeer
aravam aaddavum valli roasolum
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
কুৰৱম্ ণাৰিয় কুললি নাৰ্ৱলৈ
কোল্ৱ তেতোলী লাকিণীৰ্
ইৰৱুম্ ইম্মনৈ অৰিতি ৰেইঙকে
ণতণ্তু পোকৱুম্ ৱল্লিৰে
পৰৱি ণাটোৰূম্ পাটু ৱাৰ্ৱিনৈ
পৰ্ৰ ৰূক্কুম্পৈঞ্ ঞীলিয়ীৰ্
অৰৱম্ আইটতৱুম্ ৱল্লি ৰোচোলুম্
আৰ ণীয় ৱিতঙকৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.