ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : கொல்லி

நீறு நுந்திரு மேனி நித்திலம்
    நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
    திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
    ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தலைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு, ` யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்றீர் ; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது. ஆயினும், கரிய நீண்ட கண்களையுடைய பெண் ஒருத்தி யோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர் ; அதன் மேலும் நீர், கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ ? சொல்லீர் ; இதனால், உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம் ; நடவீர்.

குறிப்புரை:

இஃது அவரைப் பிரியாது உடன் வருகின்ற தேவியை யும், அவரது சடையில் உள்ள கங்கையையும் கண்டு அஞ்சினவள் கூறியது. ` இவ்விருவரையும் விடுத்து வாரீர் ` என்பது குறிப்பு. ` நித்திலம் ` என்றவிடத்து, ` போல்வது ` என்பது எஞ்சி நின்றது. நீற்றழகில் திளைத்தவள், பின் தேவியைக் கண்டு அஞ்சினாள் என்க. அவ் வச்சத்தின்பின் தோன்றிய புலவியானே, ` இடகிலோம் ; நடமின் ` என்றாள். ` நீணெடுங் கண்ணினாள் ` என்பதும் பாடம். ` சிறிது பிச்சை இடுமின் ` என்ற குறிப்பெச்சம் வெளிப்படுத்தி உரைக்கப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
‘ఆరణ్య విహంగ’ అనే పేరున్న శివా!
నీ శరీరం మీదుండే విబూది ముత్యం లాంటిదా?
కాటుక దిద్ది విశాలమైన కన్నులు గల నీ అర్థ నారితో వచ్చి మా ముందు నిలుచు కొంటావు.
మేము భిక్షను తెచ్చి నీ గిన్నెలో పెట్టలేము.
ఈ చోటి నుంచి వెళ్ళ వయ్యా!
మా దొరవైన నీవు చేతిలో పగిలి పోయిన పుఱ్ఱెను పట్టుకొని “నేను పయిఞ్ఞీలి నివాసిని” అంటున్నావు.
నీ జటలో గంగఉన్నదా?
దయచేసి చెప్పవయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඔබ සිරුර තැවරූ තිරුනූරුව මුතු සේ දිළී
නිල් පැහැ දිගු නෙත් දිමුතු සිරුරේ අංගය වී
සුරවමිය දිස්වන්නේ
ඔබට ගෙන ආ දන් පිළිගන්වන්නේ නැත අප
සුදු හිස් කබල අත්හි දරා ගෙන
පෛන්ජීලියේ වැඩ සිටින දෙවිඳුනේ
ඔබ සිරසෙහි ගංගා දේවිය ද දරා සිටිනුයේ
වන වදුල වැඩ වසනා රූමතාණනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु!
वनान्तर भाग में निवास करनेवाले प्रभु!
आप श्वेत कपाल हाथ में लेकर कहते हैं कि
\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\'मैं पैद्बद्बाीली में हँ। भवति भिक्षां देहि\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\'
आपके शरीर में मोती सदृश कान्ति है।
फिर भी एक स्त्राी को अर्ध्दभाग में लिये फिरते हो।
उस पर गंगा को ढोते हुए जटाधाारी हो।
इससे,
हम जो भिक्षा ले आये हैं
उसे दिये बिना खडे हैं।
कहिये?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has the name of Āraṇiya viṭaṅkar!
the sacred ash on your form shine likes pearl.
you come and stand before us having on your half a lady of dark and long eyes.
we are unable to bring alms and place it in your bowl you walk out from this place you who are our master said, I am an inhabitant of Paiññīli, holding a ruined white skull in the hand Have you on your caṭai a river?
please tell us.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord dwelling in the dense charnel, holding a pale, broken bowl cranial, why shout:
\\\\\\\"I am here in Tiruppaigneeli, give me some alms\\\\\\\"The ash upon thy holy mien glows with radiance
white and pearly; with long dark eyed girl in half, you have come; more than that, don\\\\\\\'t you carry
Ganga on matted locks? Tell. Though with alms to give you are we, we give none to thee. Get gone.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀶𑀼 𑀦𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑁂𑀷𑀺 𑀦𑀺𑀢𑁆𑀢𑀺𑀮𑀫𑁆
𑀦𑀻𑀮𑁆𑀦𑁂𑁆 𑀝𑀼𑀗𑁆𑀓𑀡𑁆𑀡𑀺 𑀷𑀸𑀴𑁄𑁆𑀝𑀼𑀫𑁆
𑀓𑀽𑀶 𑀭𑀸𑀬𑁆𑀯𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀶𑁆𑀶𑀺 𑀭𑀸𑀶𑁆𑀓𑁄𑁆𑀡𑀭𑁆𑀦𑁆
𑀢𑀺𑀝𑀓𑀺 𑀮𑁄𑀫𑁆𑀧𑀮𑀺 𑀦𑀝𑀫𑀺𑀷𑁄
𑀧𑀸𑀶𑀼 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀓𑁃𑀬𑀺 𑀮𑁂𑀦𑁆𑀢𑀺𑀧𑁆𑀧𑁃𑀜𑁆
𑀜𑀻𑀮𑀺 𑀬𑁂𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀻 𑀭𑀝𑀺𑀓𑀴𑁆𑀦𑀻𑀭𑁆
𑀆𑀶𑀼 𑀢𑀸𑀗𑁆𑀓𑀺𑀬 𑀘𑀝𑁃𑀬 𑀭𑁄𑀘𑁄𑁆𑀮𑀼𑀫𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীর়ু নুন্দিরু মেন়ি নিত্তিলম্
নীল্নে টুঙ্গণ্ণি ন়াৰোডুম্
কূর় রায্ৱন্দু নিট্রি রার়্‌কোণর্ন্
তিডহি লোম্বলি নডমিন়ো
পার়ু ৱেণ্ডলৈ কৈযি লেন্দিপ্পৈঞ্
ঞীলি যেন়েণ্ড্রী রডিহৰ‍্নীর্
আর়ু তাঙ্গিয সডৈয রোসোলুম্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீறு நுந்திரு மேனி நித்திலம்
நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
நீறு நுந்திரு மேனி நித்திலம்
நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
नीऱु नुन्दिरु मेऩि नित्तिलम्
नील्नॆ टुङ्गण्णि ऩाळॊडुम्
कूऱ राय्वन्दु निट्रि राऱ्कॊणर्न्
तिडहि लोम्बलि नडमिऩो
पाऱु वॆण्डलै कैयि लेन्दिप्पैञ्
ञीलि येऩॆण्ड्री रडिहळ्नीर्
आऱु ताङ्गिय सडैय रोसॊलुम्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ನೀಱು ನುಂದಿರು ಮೇನಿ ನಿತ್ತಿಲಂ
ನೀಲ್ನೆ ಟುಂಗಣ್ಣಿ ನಾಳೊಡುಂ
ಕೂಱ ರಾಯ್ವಂದು ನಿಟ್ರಿ ರಾಱ್ಕೊಣರ್ನ್
ತಿಡಹಿ ಲೋಂಬಲಿ ನಡಮಿನೋ
ಪಾಱು ವೆಂಡಲೈ ಕೈಯಿ ಲೇಂದಿಪ್ಪೈಞ್
ಞೀಲಿ ಯೇನೆಂಡ್ರೀ ರಡಿಹಳ್ನೀರ್
ಆಱು ತಾಂಗಿಯ ಸಡೈಯ ರೋಸೊಲುಂ
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
నీఱు నుందిరు మేని నిత్తిలం
నీల్నె టుంగణ్ణి నాళొడుం
కూఱ రాయ్వందు నిట్రి రాఱ్కొణర్న్
తిడహి లోంబలి నడమినో
పాఱు వెండలై కైయి లేందిప్పైఞ్
ఞీలి యేనెండ్రీ రడిహళ్నీర్
ఆఱు తాంగియ సడైయ రోసొలుం
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරු නුන්දිරු මේනි නිත්තිලම්
නීල්නෙ ටුංගණ්ණි නාළොඩුම්
කූර රාය්වන්දු නිට්‍රි රාර්කොණර්න්
තිඩහි ලෝම්බලි නඩමිනෝ
පාරු වෙණ්ඩලෛ කෛයි ලේන්දිප්පෛඥ්
ඥීලි යේනෙන්‍රී රඩිහළ්නීර්
ආරු තාංගිය සඩෛය රෝසොලුම්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
നീറു നുന്തിരു മേനി നിത്തിലം
നീല്‍നെ ടുങ്കണ്ണി നാളൊടും
കൂറ രായ്വന്തു നിറ്റി രാറ്കൊണര്‍ന്‍
തിടകി ലോംപലി നടമിനോ
പാറു വെണ്ടലൈ കൈയി ലേന്തിപ്പൈഞ്
ഞീലി യേനെന്‍റീ രടികള്‍നീര്‍
ആറു താങ്കിയ ചടൈയ രോചൊലും
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
นีรุ นุนถิรุ เมณิ นิถถิละม
นีลเนะ ดุงกะณณิ ณาโละดุม
กูระ รายวะนถุ นิรริ รารโกะณะรน
ถิดะกิ โลมปะลิ นะดะมิโณ
ปารุ เวะณดะลาย กายยิ เลนถิปปายญ
ญีลิ เยเณะณรี ระดิกะลนีร
อารุ ถางกิยะ จะดายยะ โรโจะลุม
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရု နုန္ထိရု ေမနိ နိထ္ထိလမ္
နီလ္ေန့ တုင္ကန္နိ နာေလာ့တုမ္
ကူရ ရာယ္ဝန္ထု နိရ္ရိ ရာရ္ေကာ့နရ္န္
ထိတကိ ေလာမ္ပလိ နတမိေနာ
ပာရု ေဝ့န္တလဲ ကဲယိ ေလန္ထိပ္ပဲည္
ညီလိ ေယေန့န္ရီ ရတိကလ္နီရ္
အာရု ထာင္ကိယ စတဲယ ေရာေစာ့လုမ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
ニール ヌニ・ティル メーニ ニタ・ティラミ・
ニーリ・ネ トゥニ・カニ・ニ ナーロトゥミ・
クーラ ラーヤ・ヴァニ・トゥ ニリ・リ ラーリ・コナリ・ニ・
ティタキ ローミ・パリ ナタミノー
パール ヴェニ・タリイ カイヤ レーニ・ティピ・パイニ・
ニリ ヤエネニ・リー ラティカリ・ニーリ・
アール ターニ・キヤ サタイヤ ローチョルミ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
niru nundiru meni niddilaM
nilne dungganni naloduM
gura rayfandu nidri rargonarn
didahi loMbali nadamino
baru fendalai gaiyi lendibbain
nili yenendri radihalnir
aru danggiya sadaiya rosoluM
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
نِيرُ نُنْدِرُ ميَۤنِ نِتِّلَن
نِيلْنيَ تُنغْغَنِّ ناضُودُن
كُورَ رایْوَنْدُ نِتْرِ رارْكُونَرْنْ
تِدَحِ لُوۤنبَلِ نَدَمِنُوۤ
بارُ وٕنْدَلَيْ كَيْیِ ليَۤنْدِبَّيْنعْ
نعِيلِ یيَۤنيَنْدْرِي رَدِحَضْنِيرْ
آرُ تانغْغِیَ سَدَيْیَ رُوۤسُولُن
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾɨ n̺ɨn̪d̪ɪɾɨ me:n̺ɪ· n̺ɪt̪t̪ɪlʌm
n̺i:ln̺ɛ̝ ʈɨŋgʌ˞ɳɳɪ· n̺ɑ˞:ɭʼo̞˞ɽɨm
ku:ɾə rɑ:ɪ̯ʋʌn̪d̪ɨ n̺ɪt̺t̺ʳɪ· rɑ:rko̞˞ɳʼʌrn̺
t̪ɪ˞ɽʌçɪ· lo:mbʌlɪ· n̺ʌ˞ɽʌmɪn̺o:
pɑ:ɾɨ ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ kʌjɪ̯ɪ· le:n̪d̪ɪppʌɪ̯ɲ
ɲi:lɪ· ɪ̯e:n̺ɛ̝n̺d̺ʳi· rʌ˞ɽɪxʌ˞ɭn̺i:r
ˀɑ:ɾɨ t̪ɑ:ŋʲgʲɪɪ̯ə sʌ˞ɽʌjɪ̯ə ro:so̞lɨm
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
nīṟu nuntiru mēṉi nittilam
nīlne ṭuṅkaṇṇi ṉāḷoṭum
kūṟa rāyvantu niṟṟi rāṟkoṇarn
tiṭaki lōmpali naṭamiṉō
pāṟu veṇṭalai kaiyi lēntippaiñ
ñīli yēṉeṉṟī raṭikaḷnīr
āṟu tāṅkiya caṭaiya rōcolum
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
нирю нюнтырю мэaны ныттылaм
нилнэ тюнгканны наалотюм
курa раайвaнтю нытры раатконaрн
тытaкы лоомпaлы нaтaмыноо
паарю вэнтaлaы кaыйы лэaнтыппaыгн
гнилы еaнэнри рaтыкалнир
аарю таангкыя сaтaыя роосолюм
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
:nihru :nu:nthi'ru mehni :niththilam
:nihl:ne dungka'n'ni nah'lodum
kuhra 'rahjwa:nthu :nirri 'rahrko'na'r:n
thidaki lohmpali :nadaminoh
pahru we'ndalä käji leh:nthippäng
gnihli jehnenrih 'radika'l:nih'r
ahru thahngkija zadäja 'rohzolum
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
niirhò nònthirò mèèni niththilam
niilnè dòngkanhnhi naalhodòm
körha raaiyvanthò nirhrhi raarhkonharn
thidaki loompali nadaminoo
paarhò vènhdalâi kâiyei lèènthippâign
gniili yèènènrhii radikalhniir
aarhò thaangkiya çatâiya rooçolòm
aara nhiiya vidangkarèè
niirhu nuinthiru meeni niiththilam
niilne tungcainhnhi naalhotum
cuurha raayivainthu nirhrhi raarhconharin
thitaci loompali nataminoo
paarhu veinhtalai kaiyii leeinthippaiign
gniili yieenenrhii raticalhniir
aarhu thaangciya ceataiya roociolum
aara nhiiya vitangcaree
:nee'ru :nu:nthiru maeni :niththilam
:neel:ne dungka'n'ni naa'lodum
koo'ra raayva:nthu :ni'r'ri raa'rko'nar:n
thidaki loampali :nadaminoa
paa'ru ve'ndalai kaiyi lae:nthippainj
gneeli yaenen'ree radika'l:neer
aa'ru thaangkiya sadaiya roasolum
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
ণীৰূ ণূণ্তিৰু মেনি ণিত্তিলম্
ণীল্ণে টুঙকণ্ণা নালৌʼটুম্
কূৰ ৰায়্ৱণ্তু ণিৰ্ৰি ৰাৰ্কোণৰ্ণ্
তিতকি লোম্পলি ণতমিনো
পাৰূ ৱেণ্তলৈ কৈয়ি লেণ্তিপ্পৈঞ্
ঞীলি য়েনেন্ৰী ৰটিকল্ণীৰ্
আৰূ তাঙকিয় চটৈয় ৰোচোলুম্
আৰ ণীয় ৱিতঙকৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.