ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : கொல்லி

தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்
    துன்ன ஆடை சுடலையில்
பேயொ டாடலைத் தவிரும் நீரொரு
    பித்த ரோஎம் பிரானிரே
பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்
    பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம்பெருமானிரே, பாயுந் தன்மையுடைய நீரைக் கொண்ட அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும், அதன் கரையில், மாதவியும், புன்னையும் பொருந்திய ` சோலைகள் சூழ்ந்த திருப் பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகரே, நீர், கண்ணும், வாயும், மேனியும் அழகியராய் இருக்கின்றீர் ; ஆயினும், தைத்த கோவணத்தை உடுத்து, சுடலையில் பேயோடு ஆடுதலை ஒழிய மாட்டீர் ; நீர் ஒரு பித்தரோ ? அவற்றை விட்டொழியும்.

குறிப்புரை:

இஃது, அவர் பேயோடு ஆடுதலை நினைந்து அஞ்சியவள் கூறியது. தூய்மை, ஈண்டு அழகு. ` தூயவர் ` என்பது இடவழுவமைதி. ` கண்ணும், வாயும், மேனியும் ` என்றது, அவரது திருமேனியிற் சில உறுப்புக்களை விதந்தவாறு. ` ஆடை ` என்ற விடத்தும் இரண்டனுருபு விரிக்க. ` துன்ன ஆடையைத் தவிரும் என்றது, ` நல்லாடையை உடுத்து வாரீர் ` என்றபடி. ` தவிரும் நீர் பித்தரோ ` என்றமையால் பித்தரோ என்ற காரணம் புலப்படுத்தப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
లోనికి పారే నీరు గల కందకాలలో ఏపుగా పెరిగిన తామర పువ్వులు మరియు పచ్చని చెట్ల చల్లని నీడలు ధ్వజ స్థంభ వృక్షాలు గల పచ్చని పరిసరాలలోఉన్న పైఞ్ఞీలి లోని దేవునికి ‘ఆరణ్య విహంగ అనే పేరున్నది.
మా దొరా!
శరీరం, నోరు, కన్నులలో నీవు పవిత్రుడవు.
పేలికలతో పేనిన మొల నూలును నీవు కట్టుకొన్నావు.
నీవు పిచ్చి వాడవు కాదు కదా!
దయ్యాలతో స్మశానంలో నాట్య మాడడాన్ని మానుకోవయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නිමල සුරිඳුගෙ නෙත් මුව සිරුර සැම පිවිතුරුව දිළි මුත්
කඩමාලු ඇඳ සොහොන් බිම
ඔබ යකුන් සමගින් රැඟුම නතර කරනු මැන
මෙලෙස හැසිරෙනා සමිඳුනට උමතුද
ගලනා ගං හෝ දිය මත තඹුරු වනය ද
සිසිල් මනරම් මාදවි පුන්නෛ තුරු පිරුණු
වන වදුල ද ගැවසිගත් පෛන්ජීලි දෙවිඳුනේ
නිසලව වැඩ වසනා රූමතාණනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु!
सरोवर का कमल,
किनारे में माधवी, पुन्नाग वाटिकाओं से आवृत
पैद्बद्बाीली के वनान्तर भाग में प्रतिष्ठित प्रभु!
देखने में आप सुन्दर हैं,
कान्तिवाले देहधाारी हैं।
फिर भी,
कौपीन धाारण करना,
श्मशान में पिशाचों के साथ नृत्य करना नहीं त्यागते
क्या आप उन्मत्ता हैं?
आप यह सब करना छोड़ दीजिए।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who is known by the name of Āraṇiya viṭaṅkar in Paiññīli surrounded by a verdant garden which has mast wood trees, cool and green delight of the woods, and lotus flowers growing in the moats into which water flows.
our master!
you are pure in your eyes, mouth and body you wear a sewn loin-cloth give up dancing along with pēy in the cremation-ground are you a mad person?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, my Lord, flowing water rippled moats are abloom with lotuses; on the fort banks laurel
and hiptage trees line the skirting arbors; where you abide as the handsomest
in the wild; your eyes, mouth, and mien are fair; yet you put on a kovanam on loins
and dance in the charnel with ghosts without fail! Are you a lunatic? Give up your habits!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀽𑀬 𑀯𑀭𑁆𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀯𑀸𑀬𑀼𑀫𑁆 𑀫𑁂𑀷𑀺𑀬𑀼𑀦𑁆
𑀢𑀼𑀷𑁆𑀷 𑀆𑀝𑁃 𑀘𑀼𑀝𑀮𑁃𑀬𑀺𑀮𑁆
𑀧𑁂𑀬𑁄𑁆 𑀝𑀸𑀝𑀮𑁃𑀢𑁆 𑀢𑀯𑀺𑀭𑀼𑀫𑁆 𑀦𑀻𑀭𑁄𑁆𑀭𑀼
𑀧𑀺𑀢𑁆𑀢 𑀭𑁄𑀏𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀺𑀭𑁂
𑀧𑀸𑀬𑀼𑀫𑁆 𑀦𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀺𑀝𑀗𑁆 𑀓𑀸𑀭𑁆𑀓 𑀫𑀮𑀫𑀼𑀫𑁆
𑀧𑁃𑀦𑁆𑀢𑀡𑁆 𑀫𑀸𑀢𑀯𑀺 𑀧𑀼𑀷𑁆𑀷𑁃𑀬𑀼𑀫𑁆
𑀆𑀬 𑀧𑁃𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀧𑁃𑀜𑁆 𑀜𑀻𑀮𑀺𑀬𑀺𑀮𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তূয ৱর্গণ্ণুম্ ৱাযুম্ মেন়িযুন্
তুন়্‌ন় আডৈ সুডলৈযিল্
পেযো টাডলৈত্ তৱিরুম্ নীরোরু
পিত্ত রোএম্ পিরান়িরে
পাযুম্ নীর্ক্কিডঙ্ কার্গ মলমুম্
পৈন্দণ্ মাদৱি পুন়্‌ন়ৈযুম্
আয পৈম্বোৰ়িল্ সূৰ়্‌বৈঞ্ ঞীলিযিল্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்
துன்ன ஆடை சுடலையில்
பேயொ டாடலைத் தவிரும் நீரொரு
பித்த ரோஎம் பிரானிரே
பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்
பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்
துன்ன ஆடை சுடலையில்
பேயொ டாடலைத் தவிரும் நீரொரு
பித்த ரோஎம் பிரானிரே
பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்
பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
तूय वर्गण्णुम् वायुम् मेऩियुन्
तुऩ्ऩ आडै सुडलैयिल्
पेयॊ टाडलैत् तविरुम् नीरॊरु
पित्त रोऎम् पिराऩिरे
पायुम् नीर्क्किडङ् कार्ग मलमुम्
पैन्दण् मादवि पुऩ्ऩैयुम्
आय पैम्बॊऴिल् सूऴ्बैञ् ञीलियिल्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ತೂಯ ವರ್ಗಣ್ಣುಂ ವಾಯುಂ ಮೇನಿಯುನ್
ತುನ್ನ ಆಡೈ ಸುಡಲೈಯಿಲ್
ಪೇಯೊ ಟಾಡಲೈತ್ ತವಿರುಂ ನೀರೊರು
ಪಿತ್ತ ರೋಎಂ ಪಿರಾನಿರೇ
ಪಾಯುಂ ನೀರ್ಕ್ಕಿಡಙ್ ಕಾರ್ಗ ಮಲಮುಂ
ಪೈಂದಣ್ ಮಾದವಿ ಪುನ್ನೈಯುಂ
ಆಯ ಪೈಂಬೊೞಿಲ್ ಸೂೞ್ಬೈಞ್ ಞೀಲಿಯಿಲ್
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
తూయ వర్గణ్ణుం వాయుం మేనియున్
తున్న ఆడై సుడలైయిల్
పేయొ టాడలైత్ తవిరుం నీరొరు
పిత్త రోఎం పిరానిరే
పాయుం నీర్క్కిడఙ్ కార్గ మలముం
పైందణ్ మాదవి పున్నైయుం
ఆయ పైంబొళిల్ సూళ్బైఞ్ ఞీలియిల్
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තූය වර්හණ්ණුම් වායුම් මේනියුන්
තුන්න ආඩෛ සුඩලෛයිල්
පේයො ටාඩලෛත් තවිරුම් නීරොරු
පිත්ත රෝඑම් පිරානිරේ
පායුම් නීර්ක්කිඩඞ් කාර්හ මලමුම්
පෛන්දණ් මාදවි පුන්නෛයුම්
ආය පෛම්බොළිල් සූළ්බෛඥ් ඥීලියිල්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
തൂയ വര്‍കണ്ണും വായും മേനിയുന്‍
തുന്‍ന ആടൈ ചുടലൈയില്‍
പേയൊ ടാടലൈത് തവിരും നീരൊരു
പിത്ത രോഎം പിരാനിരേ
പായും നീര്‍ക്കിടങ് കാര്‍ക മലമും
പൈന്തണ്‍ മാതവി പുന്‍നൈയും
ആയ പൈംപൊഴില്‍ ചൂഴ്പൈഞ് ഞീലിയില്‍
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
ถูยะ วะรกะณณุม วายุม เมณิยุน
ถุณณะ อาดาย จุดะลายยิล
เปโยะ ดาดะลายถ ถะวิรุม นีโระรุ
ปิถถะ โรเอะม ปิราณิเร
ปายุม นีรกกิดะง การกะ มะละมุม
ปายนถะณ มาถะวิ ปุณณายยุม
อายะ ปายมโปะฬิล จูฬปายญ ญีลิยิล
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထူယ ဝရ္ကန္နုမ္ ဝာယုမ္ ေမနိယုန္
ထုန္န အာတဲ စုတလဲယိလ္
ေပေယာ့ တာတလဲထ္ ထဝိရုမ္ နီေရာ့ရု
ပိထ္ထ ေရာေအ့မ္ ပိရာနိေရ
ပာယုမ္ နီရ္က္ကိတင္ ကာရ္က မလမုမ္
ပဲန္ထန္ မာထဝိ ပုန္နဲယုမ္
အာယ ပဲမ္ေပာ့လိလ္ စူလ္ပဲည္ ညီလိယိလ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
トゥーヤ ヴァリ・カニ・ヌミ・ ヴァーユミ・ メーニユニ・
トゥニ・ナ アータイ チュタリイヤリ・
ペーヨ タータリイタ・ タヴィルミ・ ニーロル
ピタ・タ ローエミ・ ピラーニレー
パーユミ・ ニーリ・ク・キタニ・ カーリ・カ マラムミ・
パイニ・タニ・ マータヴィ プニ・ニイユミ・
アーヤ パイミ・ポリリ・ チューリ・パイニ・ ニリヤリ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
duya fargannuM fayuM meniyun
dunna adai sudalaiyil
beyo dadalaid dafiruM niroru
bidda roeM biranire
bayuM nirggidang garga malamuM
baindan madafi bunnaiyuM
aya baiMbolil sulbain niliyil
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
تُویَ وَرْغَنُّن وَایُن ميَۤنِیُنْ
تُنَّْ آدَيْ سُدَلَيْیِلْ
بيَۤیُو تادَلَيْتْ تَوِرُن نِيرُورُ
بِتَّ رُوۤيَن بِرانِريَۤ
بایُن نِيرْكِّدَنغْ كارْغَ مَلَمُن
بَيْنْدَنْ مادَوِ بُنَّْيْیُن
آیَ بَيْنبُوظِلْ سُوظْبَيْنعْ نعِيلِیِلْ
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪u:ɪ̯ə ʋʌrɣʌ˞ɳɳɨm ʋɑ:ɪ̯ɨm me:n̺ɪɪ̯ɨn̺
t̪ɨn̺n̺ə ˀɑ˞:ɽʌɪ̯ sʊ˞ɽʌlʌjɪ̯ɪl
pe:ɪ̯o̞ ʈɑ˞:ɽʌlʌɪ̯t̪ t̪ʌʋɪɾɨm n̺i:ɾo̞ɾɨ
pɪt̪t̪ə ro:ʲɛ̝m pɪɾɑ:n̺ɪɾe:
pɑ:ɪ̯ɨm n̺i:rkkʲɪ˞ɽʌŋ kɑ:rɣə mʌlʌmʉ̩m
pʌɪ̯n̪d̪ʌ˞ɳ mɑ:ðʌʋɪ· pʊn̺n̺ʌjɪ̯ɨm
ˀɑ:ɪ̯ə pʌɪ̯mbo̞˞ɻɪl su˞:ɻβʌɪ̯ɲ ɲi:lɪɪ̯ɪl
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
tūya varkaṇṇum vāyum mēṉiyun
tuṉṉa āṭai cuṭalaiyil
pēyo ṭāṭalait tavirum nīroru
pitta rōem pirāṉirē
pāyum nīrkkiṭaṅ kārka malamum
paintaṇ mātavi puṉṉaiyum
āya paimpoḻil cūḻpaiñ ñīliyil
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
туя вaрканнюм вааём мэaныён
тюннa аатaы сютaлaыйыл
пэaйо таатaлaыт тaвырюм нирорю
пыттa рооэм пыраанырэa
пааём нирккытaнг кaрка мaлaмюм
пaынтaн маатaвы пюннaыём
аая пaымползыл сулзпaыгн гнилыйыл
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
thuhja wa'rka'n'num wahjum mehniju:n
thunna ahdä zudaläjil
pehjo dahdaläth thawi'rum :nih'ro'ru
piththa 'rohem pi'rahni'reh
pahjum :nih'rkkidang kah'rka malamum
pä:ntha'n mahthawi punnäjum
ahja pämposhil zuhshpäng gnihlijil
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
thöya varkanhnhòm vaayòm mèèniyòn
thònna aatâi çòdalâiyeil
pèèyo daadalâith thaviròm niirorò
piththa rooèm piraanirèè
paayòm niirkkidang kaarka malamòm
pâinthanh maathavi pònnâiyòm
aaya pâimpo1zil çölzpâign gniiliyeil
aara nhiiya vidangkarèè
thuuya varcainhṇhum vayum meeniyuin
thunna aatai sutalaiyiil
peeyio taatalaiith thavirum niiroru
piiththa rooem piraaniree
paayum niiriccitang caarca malamum
paiinthainh maathavi punnaiyum
aaya paimpolzil chuolzpaiign gniiliyiil
aara nhiiya vitangcaree
thooya varka'n'num vaayum maeniyu:n
thunna aadai sudalaiyil
paeyo daadalaith thavirum :neeroru
piththa roaem piraanirae
paayum :neerkkidang kaarka malamum
pai:ntha'n maathavi punnaiyum
aaya paimpozhil soozhpainj gneeliyil
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
তূয় ৱৰ্কণ্ণুম্ ৱায়ুম্ মেনিয়ুণ্
তুন্ন আটৈ চুতলৈয়িল্
পেয়ʼ টাতলৈত্ তৱিৰুম্ ণীৰোৰু
পিত্ত ৰোএম্ পিৰানিৰে
পায়ুম্ ণীৰ্ক্কিতঙ কাৰ্ক মলমুম্
পৈণ্তণ্ মাতৱি পুন্নৈয়ুম্
আয় পৈম্পোলীল্ চূইলপৈঞ্ ঞীলিয়িল্
আৰ ণীয় ৱিতঙকৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.