ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : கொல்லி

சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்
    வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்
    பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்
    மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறைவரே, மலையின்கண் பிறந்த, ` சந்தனம், வேங்கை, கோங்கு, மிக்க கரிய அகில், சண்பகம் ; என்னும் மரங்களை அலைத்துக்கொண்டு வரும், தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கின்ற, காட்டில் வாழும் அழகரே, நுமது வெள் விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது ; சிவந்த நெருப்புப் போலும் நஞ்சினைக் கொண்ட வாயினையுடைய பாம்பு, ` மூசு ` என்னும் ஓசையுண்டாகச் சீறுகின்றது ; ஆதலின், நீர் பிச்சைக்கு வரும் போது கையில் பாம்பையேனும் கொண்டுவருதல் வேண்டா.

குறிப்புரை:

இஃது அவர் தமது கையிற் பாம்பினைப் பிடித்து ஆட்டு தலைக் கண்டு அஞ்சியவள் கூறியது. ` செந்தழல் ` என்றது, அடையடுத்த உவம ஆகுபெயராய், நஞ்சினைக் குறித்தது. விடையையும் வேண்டா என்றலே கருத்தாகலின், ` பாம்பு வேண்டா ` என்றதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ` மலைத்த ` என்பதற்கு, ` மேலே கொண்ட ` என்றும், ` முரித்த ` என்றும் உரைத்தலுமாம். பசுமை, இங்குத் தண்மை மேற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పర్వతంలో పెరిగే చందనాలు,కినో, కొంగు, నల్లదేవదారు, మరియు చంపక వృక్షాలను దొర్లించుకొని వచ్చే నీటి ప్రవాహాలు గల పయనీలో ఆరణ్య విహంగకు డున్నాడు.
రంకె లిడుతూ నీ పోట్ల గిత్త మా వైపు కొపంగా చూస్తున్నది. కోరలలో ఎర్రని నిప్పు లాంటి విషాన్ని నింపు కొని ఉన్న నీ నాగం బసలు గొట్టు తున్నది. మా దొరా!
భిక్షకై వచ్చేటప్పుడు నీ చేత నాగాన్ని పట్టుకు రాకయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සුදු වස්සා වියරුව දඟකරන්නේ රත් පැහැ
මුවැති නයා මූස් නදින් කුපිතව පිඹින්නේ
ඔබ යදිනට එද්දී අතේ
නයා පටලවා ගෙන නො එනු මැන දෙවියනේ
කඳු මත සඳුන් වේන්ගෛ කෝංගු
කළු අගිල් සන්බගම් තුරු බිම පෙරළා
ගෙන එන සිසිල් දිය ගං ඉවුරු පෛන්ජීලි දෙවිඳුනේ
වන පෙත වැඩ වසනා රූමතාණනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु!
पर्वतीय चन्दन, वेॅड़गै, कोगु, अकिल, चम्पक वृक्षों को
लहरों के साथ बहाकर ले आनेवाली
नदी के किनारे स्थित
वनान्तर प्रभु!
आपका श्वेत वृषभ हुंकारते हुए
क्रोधा से निहारता है।
विषैला सर्प फन फैलाकर फूत्कार करता है।
इसलिए,
भिक्षा लेने के लिए आते समय
हाथ में सर्प लेकर मत आइयेगा।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Āraṇiya vitankar in Paiññīli surrounded by cool water which pushes champak, black eagle-wood tress in plenty, common caung, east indian kino tree and sandal-wood which grow in the mountain!
your bull looks angrily at us bellowing.
the cobra which has in its sac the poison like the red fire makes a hissing noise.
our master!
Do not have the cobra in your hand when you come for alms
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Hill sandal, kino, hopea, aquila and champak trees are smuggled by lush cool waters
that surround holy Paigneeli; O, Lord abiding there fair in the thick of woods, your white
bull lows aloud and looks furious; red flame like venom hollow-fanged susurrates
with a swish of breath. Hence, come for alms, but bring not the elapid to frighten!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀮𑁃𑀢𑁆𑀢𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀯𑁂𑁆𑀴𑁆 𑀴𑁂𑀶𑀼 𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀵𑀮𑁆
𑀯𑀸𑀬 𑀧𑀸𑀫𑁆𑀧𑀢𑀼 𑀫𑀽𑀘𑁂𑁆𑀷𑀼𑀫𑁆
𑀧𑀮𑀺𑀓𑁆𑀓𑀼 𑀦𑀻𑀭𑁆𑀯𑀭𑀼𑀫𑁆 𑀧𑁄𑀢𑀼 𑀦𑀼𑀗𑁆𑀓𑁃𑀬𑀺𑀶𑁆
𑀧𑀸𑀫𑁆𑀧𑀼 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀧𑀺𑀭𑀸𑀷𑀺𑀭𑁂
𑀫𑀮𑁃𑀢𑁆𑀢 𑀘𑀦𑁆𑀢𑁄𑁆𑀝𑀼 𑀯𑁂𑀗𑁆𑀓𑁃 𑀓𑁄𑀗𑁆𑀓𑀫𑀼𑀫𑁆
𑀫𑀷𑁆𑀷𑀼 𑀓𑀸𑀭𑀓𑀺𑀮𑁆 𑀘𑀡𑁆𑀧𑀓𑀫𑁆
𑀅𑀮𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑁃𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀧𑁃𑀜𑁆 𑀜𑀻𑀮𑀺𑀬𑀺𑀮𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সিলৈত্তু নোক্কুম্ৱেৰ‍্ ৰের়ু সেন্দৰ়ল্
ৱায পাম্বদু মূসেন়ুম্
পলিক্কু নীর্ৱরুম্ পোদু নুঙ্গৈযির়্‌
পাম্বু ৱেণ্ডা পিরান়িরে
মলৈত্ত সন্দোডু ৱেঙ্গৈ কোঙ্গমুম্
মন়্‌ন়ু কারহিল্ সণ্বহম্
অলৈক্কুম্ পৈম্বুন়ল্ সূৰ়্‌বৈঞ্ ঞীলিযিল্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்
வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்
பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்
மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
சிலைத்து நோக்கும்வெள் ளேறு செந்தழல்
வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற்
பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும்
மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ்பைஞ் ஞீலியில்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
सिलैत्तु नोक्कुम्वॆळ् ळेऱु सॆन्दऴल्
वाय पाम्बदु मूसॆऩुम्
पलिक्कु नीर्वरुम् पोदु नुङ्गैयिऱ्
पाम्बु वेण्डा पिराऩिरे
मलैत्त सन्दॊडु वेङ्गै कोङ्गमुम्
मऩ्ऩु कारहिल् सण्बहम्
अलैक्कुम् पैम्बुऩल् सूऴ्बैञ् ञीलियिल्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ಸಿಲೈತ್ತು ನೋಕ್ಕುಮ್ವೆಳ್ ಳೇಱು ಸೆಂದೞಲ್
ವಾಯ ಪಾಂಬದು ಮೂಸೆನುಂ
ಪಲಿಕ್ಕು ನೀರ್ವರುಂ ಪೋದು ನುಂಗೈಯಿಱ್
ಪಾಂಬು ವೇಂಡಾ ಪಿರಾನಿರೇ
ಮಲೈತ್ತ ಸಂದೊಡು ವೇಂಗೈ ಕೋಂಗಮುಂ
ಮನ್ನು ಕಾರಹಿಲ್ ಸಣ್ಬಹಂ
ಅಲೈಕ್ಕುಂ ಪೈಂಬುನಲ್ ಸೂೞ್ಬೈಞ್ ಞೀಲಿಯಿಲ್
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
సిలైత్తు నోక్కుమ్వెళ్ ళేఱు సెందళల్
వాయ పాంబదు మూసెనుం
పలిక్కు నీర్వరుం పోదు నుంగైయిఱ్
పాంబు వేండా పిరానిరే
మలైత్త సందొడు వేంగై కోంగముం
మన్ను కారహిల్ సణ్బహం
అలైక్కుం పైంబునల్ సూళ్బైఞ్ ఞీలియిల్
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සිලෛත්තු නෝක්කුම්වෙළ් ළේරු සෙන්දළල්
වාය පාම්බදු මූසෙනුම්
පලික්කු නීර්වරුම් පෝදු නුංගෛයිර්
පාම්බු වේණ්ඩා පිරානිරේ
මලෛත්ත සන්දොඩු වේංගෛ කෝංගමුම්
මන්නු කාරහිල් සණ්බහම්
අලෛක්කුම් පෛම්බුනල් සූළ්බෛඥ් ඥීලියිල්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
ചിലൈത്തു നോക്കുമ്വെള്‍ ളേറു ചെന്തഴല്‍
വായ പാംപതു മൂചെനും
പലിക്കു നീര്‍വരും പോതു നുങ്കൈയിറ്
പാംപു വേണ്ടാ പിരാനിരേ
മലൈത്ത ചന്തൊടു വേങ്കൈ കോങ്കമും
മന്‍നു കാരകില്‍ ചണ്‍പകം
അലൈക്കും പൈംപുനല്‍ ചൂഴ്പൈഞ് ഞീലിയില്‍
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
จิลายถถุ โนกกุมเวะล เลรุ เจะนถะฬะล
วายะ ปามปะถุ มูเจะณุม
ปะลิกกุ นีรวะรุม โปถุ นุงกายยิร
ปามปุ เวณดา ปิราณิเร
มะลายถถะ จะนโถะดุ เวงกาย โกงกะมุม
มะณณุ การะกิล จะณปะกะม
อลายกกุม ปายมปุณะล จูฬปายญ ญีลิยิล
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိလဲထ္ထု ေနာက္ကုမ္ေဝ့လ္ ေလရု ေစ့န္ထလလ္
ဝာယ ပာမ္ပထု မူေစ့နုမ္
ပလိက္ကု နီရ္ဝရုမ္ ေပာထု နုင္ကဲယိရ္
ပာမ္ပု ေဝန္တာ ပိရာနိေရ
မလဲထ္ထ စန္ေထာ့တု ေဝင္ကဲ ေကာင္ကမုမ္
မန္နု ကာရကိလ္ စန္ပကမ္
အလဲက္ကုမ္ ပဲမ္ပုနလ္ စူလ္ပဲည္ ညီလိယိလ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
チリイタ・トゥ ノーク・クミ・ヴェリ・ レール セニ・タラリ・
ヴァーヤ パーミ・パトゥ ムーセヌミ・
パリク・ク ニーリ・ヴァルミ・ ポートゥ ヌニ・カイヤリ・
パーミ・プ ヴェーニ・ター ピラーニレー
マリイタ・タ サニ・トトゥ ヴェーニ・カイ コーニ・カムミ・
マニ・ヌ カーラキリ・ サニ・パカミ・
アリイク・クミ・ パイミ・プナリ・ チューリ・パイニ・ ニリヤリ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
silaiddu noggumfel leru sendalal
faya baMbadu musenuM
baliggu nirfaruM bodu nunggaiyir
baMbu fenda biranire
malaidda sandodu fenggai gonggamuM
mannu garahil sanbahaM
alaigguM baiMbunal sulbain niliyil
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
سِلَيْتُّ نُوۤكُّمْوٕضْ ضيَۤرُ سيَنْدَظَلْ
وَایَ بانبَدُ مُوسيَنُن
بَلِكُّ نِيرْوَرُن بُوۤدُ نُنغْغَيْیِرْ
بانبُ وٕۤنْدا بِرانِريَۤ
مَلَيْتَّ سَنْدُودُ وٕۤنغْغَيْ كُوۤنغْغَمُن
مَنُّْ كارَحِلْ سَنْبَحَن
اَلَيْكُّن بَيْنبُنَلْ سُوظْبَيْنعْ نعِيلِیِلْ
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
sɪlʌɪ̯t̪t̪ɨ n̺o:kkɨmʋɛ̝˞ɭ ɭe:ɾɨ sɛ̝n̪d̪ʌ˞ɻʌl
ʋɑ:ɪ̯ə pɑ:mbʌðɨ mu:sɛ̝n̺ɨm
pʌlɪkkɨ n̺i:rʋʌɾɨm po:ðɨ n̺ɨŋgʌjɪ̯ɪr
pɑ:mbʉ̩ ʋe˞:ɳɖɑ: pɪɾɑ:n̺ɪɾe:
mʌlʌɪ̯t̪t̪ə sʌn̪d̪o̞˞ɽɨ ʋe:ŋgʌɪ̯ ko:ŋgʌmʉ̩m
mʌn̺n̺ɨ kɑ:ɾʌçɪl sʌ˞ɳbʌxʌm
ˀʌlʌjccɨm pʌɪ̯mbʉ̩n̺ʌl su˞:ɻβʌɪ̯ɲ ɲi:lɪɪ̯ɪl
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
cilaittu nōkkumveḷ ḷēṟu centaḻal
vāya pāmpatu mūceṉum
palikku nīrvarum pōtu nuṅkaiyiṟ
pāmpu vēṇṭā pirāṉirē
malaitta cantoṭu vēṅkai kōṅkamum
maṉṉu kārakil caṇpakam
alaikkum paimpuṉal cūḻpaiñ ñīliyil
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
сылaыттю нооккюмвэл лэaрю сэнтaлзaл
ваая паампaтю мусэнюм
пaлыккю нирвaрюм поотю нюнгкaыйыт
паампю вэaнтаа пыраанырэa
мaлaыттa сaнтотю вэaнгкaы коонгкамюм
мaнню кaрaкыл сaнпaкам
алaыккюм пaымпюнaл сулзпaыгн гнилыйыл
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
ziläththu :nohkkumwe'l 'lehru ze:nthashal
wahja pahmpathu muhzenum
palikku :nih'rwa'rum pohthu :nungkäjir
pahmpu weh'ndah pi'rahni'reh
maläththa za:nthodu wehngkä kohngkamum
mannu kah'rakil za'npakam
aläkkum pämpunal zuhshpäng gnihlijil
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
çilâiththò nookkòmvèlh lhèèrhò çènthalzal
vaaya paampathò möçènòm
palikkò niirvaròm poothò nòngkâiyeirh
paampò vèènhdaa piraanirèè
malâiththa çanthodò vèèngkâi koongkamòm
mannò kaarakil çanhpakam
alâikkòm pâimpònal çölzpâign gniiliyeil
aara nhiiya vidangkarèè
ceilaiiththu nooiccumvelh lheerhu ceinthalzal
vaya paampathu muucenum
paliiccu niirvarum poothu nungkaiyiirh
paampu veeinhtaa piraaniree
malaiiththa ceainthotu veengkai coongcamum
mannu caaracil ceainhpacam
alaiiccum paimpunal chuolzpaiign gniiliyiil
aara nhiiya vitangcaree
silaiththu :noakkumve'l 'lae'ru se:nthazhal
vaaya paampathu moosenum
palikku :neervarum poathu :nungkaiyi'r
paampu vae'ndaa piraanirae
malaiththa sa:nthodu vaengkai koangkamum
mannu kaarakil sa'npakam
alaikkum paimpunal soozhpainj gneeliyil
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
চিলৈত্তু ণোক্কুম্ৱেল্ লেৰূ চেণ্তলল্
ৱায় পাম্পতু মূচেনূম্
পলিক্কু ণীৰ্ৱৰুম্ পোতু ণূঙকৈয়িৰ্
পাম্পু ৱেণ্টা পিৰানিৰে
মলৈত্ত চণ্তোটু ৱেঙকৈ কোঙকমুম্
মন্নূ কাৰকিল্ চণ্পকম্
অলৈক্কুম্ পৈম্পুনল্ চূইলপৈঞ্ ঞীলিয়িল্
আৰ ণীয় ৱিতঙকৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.