ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : கொல்லி

கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு
    கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்
மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்
    வேதம் ஓதுதிர் கீதமும்
பைய வேவிடங் காக நின்றுபைஞ்
    ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தலைவரே, காட்டில் வாழும் அழகரே, உமக்குக் கையில் ஒரு பாம்பு ; அரையில், கட்டிய ஒரு பாம்பு ; கழுத்தில் ஒரு பாம்பு ; அவையெல்லாம் பின்புறமும் ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர் ; அதனோடு வேதம் ஓதுகின்றீர் ; இவற்றோடு இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்ற வந்து நின்று, ` யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்கின்றீர் ; பிச்சை எடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ ? சொல்லீர்.

குறிப்புரை:

பிச்சைக்கு வருவோர் இவ்வாறு பாம்புகளை உடம்பெங்கும் அணிந்துவருதல் கூடாது என்றபடி. இஃது, அவர் கை முதலியவற்றில் பாம்பை உடையவராதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆరణ్య విహంగా అనే పేరున్న శివా!
చేతిలో, మొలకు, మెడకు నీవు పాములను తగిలించు కొన్నావు. శరీరమంతటా నీవు పూసుకొన్న విబూదిని ఆ పాములు కూడా పూసుకొని నీ వెనుక వేలాడుతూ ఉన్నాయి. మరి నీవు వేదాలను వల్లిస్తావట!
అందంగా మెల్లగా సంగీతాన్ని కూడా మేళవించి పసందుగా పాడుతూ మా ముందు నిలుచుకొని “నేనూ పయిఞ్ఞీలి నివాసిని” అని నీవంటున్నావు.
భిక్షమెత్తుకోవడానికి కారణ మేమి?
దయచేసి చెప్పవయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
අතේ සර්පයෙකි ඉණ ද සර්පයෙකි
බෙල්ලේ සර්පයෙක් ද බැඳ
පිටුපස උන් පැද්දෙමින් සිටිය දි
සිරුර පුරා තිරුනූරු තවරා සිටින්නේ
සිව් වේදය දෙසන්නෙහි ගී ද ගයමින්
සෙමින් පිය නගා’වුත් පෛන්
ජීලියේ දෙවිඳ
වන පෙතේ වැඩ වසනා රූමතාණනි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु!
वनान्तर भाग में निवास करनेवाले प्रभु!
आपके हाथ में सर्प है।
कटि में भी सर्प हैं।
कण्ठ में भी सर्प धाारण किया है।
इन सर्पों के साथ सारे तन में
भस्म लगा लिया है।
इसके साथ वेद पाठ करते हैं।
संगीत स्वर लहरी के साथ कहते हैं।
\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\'मैं पैद्बद्बाीली में हूँ। भवति भिक्षां देहि\\\\\\\\\\\\\\\'\\\\\\\\\\\\\\\'
भिक्षावृत्तिा का यह क्या रूप बना रखा है।
कहिये, भिक्षा लेनेवाले को साँप की क्या आवश्यकता है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has the name of Āraṇiya viṭaṅkar!
having cobra in the hand.
tying a cobra in the waist and having a cobra in the neck you besmear the whole of the body in which they hang low in the back, with holy ash.
you chant the vetams you said, I am a resident of Paiññīli` standing before us singing the music composition also slowly and beautifully.
what is the reason for begging alms?
please tell us.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord the Fairest, in the hideout of Forest, a snake in arm, a serpent around the neck, an elapid
round the waist, all slither at the back, the whole mien is awash with ash; you chant Vedas;
also music in gentle pace breezes from you. With all these, you announce: \\\\\\\" I stay in holy Tiruppaigneeli,
give me a little bybwaybof alms\\\\\\\". What fair look is this begging for, beggaring description? Tell.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁃𑀬𑁄𑁆𑀭𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀭𑁃 𑀬𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑁄𑁆𑀭𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀼
𑀓𑀵𑀼𑀢𑁆𑀢𑁄𑁆𑀭𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀯𑁃 𑀧𑀺𑀷𑁆𑀧𑀼𑀢𑀸𑀵𑁆
𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑁂𑁆 𑀮𑀸𑀫𑁆𑀧𑁄𑁆𑀝𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀧𑀽𑀘𑀼𑀢𑀺𑀭𑁆
𑀯𑁂𑀢𑀫𑁆 𑀑𑀢𑀼𑀢𑀺𑀭𑁆 𑀓𑀻𑀢𑀫𑀼𑀫𑁆
𑀧𑁃𑀬 𑀯𑁂𑀯𑀺𑀝𑀗𑁆 𑀓𑀸𑀓 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀧𑁃𑀜𑁆
𑀜𑀻𑀮𑀺 𑀬𑁂𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀻 𑀭𑀝𑀺𑀓𑀴𑁆𑀦𑀻𑀭𑁆
𑀐𑀬𑀫𑁆 𑀏𑀶𑁆𑀓𑀼𑀫𑀺 𑀢𑁂𑁆𑀷𑁆𑀓𑁄𑁆 𑀮𑁄𑀘𑁄𑁆𑀮𑀼𑀫𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কৈযোর্ পাম্বরৈ যার্ত্তোর্ পাম্বু
কৰ়ুত্তোর্ পাম্বৱৈ পিন়্‌বুদাৰ়্‌
মেয্যে লাম্বোডিক্ কোণ্ডু পূসুদির্
ৱেদম্ ওদুদির্ কীদমুম্
পৈয ৱেৱিডঙ্ কাহ নিণ্ড্রুবৈঞ্
ঞীলি যেন়েণ্ড্রী রডিহৰ‍্নীর্
ঐযম্ এর়্‌কুমি তেন়্‌গো লোসোলুম্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு
கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்
மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்
வேதம் ஓதுதிர் கீதமும்
பைய வேவிடங் காக நின்றுபைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு
கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்
மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர்
வேதம் ஓதுதிர் கீதமும்
பைய வேவிடங் காக நின்றுபைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
कैयॊर् पाम्बरै यार्त्तॊर् पाम्बु
कऴुत्तॊर् पाम्बवै पिऩ्बुदाऴ्
मॆय्यॆ लाम्बॊडिक् कॊण्डु पूसुदिर्
वेदम् ओदुदिर् कीदमुम्
पैय वेविडङ् काह निण्ड्रुबैञ्
ञीलि येऩॆण्ड्री रडिहळ्नीर्
ऐयम् एऱ्कुमि तॆऩ्गॊ लोसॊलुम्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ಕೈಯೊರ್ ಪಾಂಬರೈ ಯಾರ್ತ್ತೊರ್ ಪಾಂಬು
ಕೞುತ್ತೊರ್ ಪಾಂಬವೈ ಪಿನ್ಬುದಾೞ್
ಮೆಯ್ಯೆ ಲಾಂಬೊಡಿಕ್ ಕೊಂಡು ಪೂಸುದಿರ್
ವೇದಂ ಓದುದಿರ್ ಕೀದಮುಂ
ಪೈಯ ವೇವಿಡಙ್ ಕಾಹ ನಿಂಡ್ರುಬೈಞ್
ಞೀಲಿ ಯೇನೆಂಡ್ರೀ ರಡಿಹಳ್ನೀರ್
ಐಯಂ ಏಱ್ಕುಮಿ ತೆನ್ಗೊ ಲೋಸೊಲುಂ
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
కైయొర్ పాంబరై యార్త్తొర్ పాంబు
కళుత్తొర్ పాంబవై పిన్బుదాళ్
మెయ్యె లాంబొడిక్ కొండు పూసుదిర్
వేదం ఓదుదిర్ కీదముం
పైయ వేవిడఙ్ కాహ నిండ్రుబైఞ్
ఞీలి యేనెండ్రీ రడిహళ్నీర్
ఐయం ఏఱ్కుమి తెన్గొ లోసొలుం
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෛයොර් පාම්බරෛ යාර්ත්තොර් පාම්බු
කළුත්තොර් පාම්බවෛ පින්බුදාළ්
මෙය්‍යෙ ලාම්බොඩික් කොණ්ඩු පූසුදිර්
වේදම් ඕදුදිර් කීදමුම්
පෛය වේවිඩඞ් කාහ නින්‍රුබෛඥ්
ඥීලි යේනෙන්‍රී රඩිහළ්නීර්
ඓයම් ඒර්කුමි තෙන්හො ලෝසොලුම්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
കൈയൊര്‍ പാംപരൈ യാര്‍ത്തൊര്‍ പാംപു
കഴുത്തൊര്‍ പാംപവൈ പിന്‍പുതാഴ്
മെയ്യെ ലാംപൊടിക് കൊണ്ടു പൂചുതിര്‍
വേതം ഓതുതിര്‍ കീതമും
പൈയ വേവിടങ് കാക നിന്‍റുപൈഞ്
ഞീലി യേനെന്‍റീ രടികള്‍നീര്‍
ഐയം ഏറ്കുമി തെന്‍കൊ ലോചൊലും
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
กายโยะร ปามปะราย ยารถโถะร ปามปุ
กะฬุถโถะร ปามปะวาย ปิณปุถาฬ
เมะยเยะ ลามโปะดิก โกะณดุ ปูจุถิร
เวถะม โอถุถิร กีถะมุม
ปายยะ เววิดะง กากะ นิณรุปายญ
ญีลิ เยเณะณรี ระดิกะลนีร
อายยะม เอรกุมิ เถะณโกะ โลโจะลุม
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကဲေယာ့ရ္ ပာမ္ပရဲ ယာရ္ထ္ေထာ့ရ္ ပာမ္ပု
ကလုထ္ေထာ့ရ္ ပာမ္ပဝဲ ပိန္ပုထာလ္
ေမ့ယ္ေယ့ လာမ္ေပာ့တိက္ ေကာ့န္တု ပူစုထိရ္
ေဝထမ္ ေအာထုထိရ္ ကီထမုမ္
ပဲယ ေဝဝိတင္ ကာက နိန္ရုပဲည္
ညီလိ ေယေန့န္ရီ ရတိကလ္နီရ္
အဲယမ္ ေအရ္ကုမိ ေထ့န္ေကာ့ ေလာေစာ့လုမ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
カイヨリ・ パーミ・パリイ ヤーリ・タ・トリ・ パーミ・プ
カルタ・トリ・ パーミ・パヴイ ピニ・プターリ・
メヤ・イェ ラーミ・ポティク・ コニ・トゥ プーチュティリ・
ヴェータミ・ オートゥティリ・ キータムミ・
パイヤ ヴェーヴィタニ・ カーカ ニニ・ルパイニ・
ニリ ヤエネニ・リー ラティカリ・ニーリ・
アヤ・ヤミ・ エーリ・クミ テニ・コ ローチョルミ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
gaiyor baMbarai yarddor baMbu
galuddor baMbafai binbudal
meyye laMbodig gondu busudir
fedaM odudir gidamuM
baiya fefidang gaha nindrubain
nili yenendri radihalnir
aiyaM ergumi dengo losoluM
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
كَيْیُورْ بانبَرَيْ یارْتُّورْ بانبُ
كَظُتُّورْ بانبَوَيْ بِنْبُداظْ
ميَیّيَ لانبُودِكْ كُونْدُ بُوسُدِرْ
وٕۤدَن اُوۤدُدِرْ كِيدَمُن
بَيْیَ وٕۤوِدَنغْ كاحَ نِنْدْرُبَيْنعْ
نعِيلِ یيَۤنيَنْدْرِي رَدِحَضْنِيرْ
اَيْیَن يَۤرْكُمِ تيَنْغُو لُوۤسُولُن
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌjɪ̯o̞r pɑ:mbʌɾʌɪ̯ ɪ̯ɑ:rt̪t̪o̞r pɑ:mbʉ̩
kʌ˞ɻɨt̪t̪o̞r pɑ:mbʌʋʌɪ̯ pɪn̺bʉ̩ðɑ˞:ɻ
mɛ̝jɪ̯ɛ̝ lɑ:mbo̞˞ɽɪk ko̞˞ɳɖɨ pu:sʊðɪr
ʋe:ðʌm ʷo:ðɨðɪr ki:ðʌmʉ̩m
pʌjɪ̯ə ʋe:ʋɪ˞ɽʌŋ kɑ:xə n̺ɪn̺d̺ʳɨβʌɪ̯ɲ
ɲi:lɪ· ɪ̯e:n̺ɛ̝n̺d̺ʳi· rʌ˞ɽɪxʌ˞ɭn̺i:r
ˀʌjɪ̯ʌm ʲe:rkɨmɪ· t̪ɛ̝n̺go̞ lo:so̞lɨm
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
kaiyor pāmparai yārttor pāmpu
kaḻuttor pāmpavai piṉputāḻ
meyye lāmpoṭik koṇṭu pūcutir
vētam ōtutir kītamum
paiya vēviṭaṅ kāka niṉṟupaiñ
ñīli yēṉeṉṟī raṭikaḷnīr
aiyam ēṟkumi teṉko lōcolum
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
кaыйор паампaрaы яaрттор паампю
калзюттор паампaвaы пынпютаалз
мэйе лаампотык контю пусютыр
вэaтaм оотютыр китaмюм
пaыя вэaвытaнг кaка нынрюпaыгн
гнилы еaнэнри рaтыкалнир
aыям эaткюмы тэнко лоосолюм
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
käjo'r pahmpa'rä jah'rththo'r pahmpu
kashuththo'r pahmpawä pinputhahsh
mejje lahmpodik ko'ndu puhzuthi'r
wehtham ohthuthi'r kihthamum
päja wehwidang kahka :ninrupäng
gnihli jehnenrih 'radika'l:nih'r
äjam ehrkumi thenko lohzolum
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
kâiyor paamparâi yaarththor paampò
kalzòththor paampavâi pinpòthaalz
mèiyyè laampodik konhdò pöçòthir
vèètham oothòthir kiithamòm
pâiya vèèvidang kaaka ninrhòpâign
gniili yèènènrhii radikalhniir
âiyam èèrhkòmi thènko looçolòm
aara nhiiya vidangkarèè
kaiyior paamparai iyaariththor paampu
calzuiththor paampavai pinputhaalz
meyiyie laampotiic coinhtu puusuthir
veetham oothuthir ciithamum
paiya veevitang caaca ninrhupaiign
gniili yieenenrhii raticalhniir
aiyam eerhcumi thenco loociolum
aara nhiiya vitangcaree
kaiyor paamparai yaarththor paampu
kazhuththor paampavai pinputhaazh
meyye laampodik ko'ndu poosuthir
vaetham oathuthir keethamum
paiya vaevidang kaaka :nin'rupainj
gneeli yaenen'ree radika'l:neer
aiyam ae'rkumi thenko loasolum
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
কৈয়ʼৰ্ পাম্পৰৈ য়াৰ্ত্তোৰ্ পাম্পু
কলুত্তোৰ্ পাম্পৱৈ পিন্পুতাইল
মেয়্য়ে লাম্পোটিক্ কোণ্টু পূচুতিৰ্
ৱেতম্ ওতুতিৰ্ কিতমুম্
পৈয় ৱেৱিতঙ কাক ণিন্ৰূপৈঞ্
ঞীলি য়েনেন্ৰী ৰটিকল্ণীৰ্
ঈয়ম্ এৰ্কুমি তেন্কো লোচোলুম্
আৰ ণীয় ৱিতঙকৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.