ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
036 திருப்பைஞ்ஞீலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : கொல்லி

காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
    கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
    ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
    விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
    ஆர ணீய விடங்கரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருமைநிறம் பொருந்திய நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே, நிலவுலகமெல்லாம் உம்மையே வணங்கித் துதித்துத் தொண்டுபுரியும் பெருமையுடைய, திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில்வாழும் அழகரே, நீர் வெண்மையான தலையோட்டினைக் கையிற்கொண்டு ஊரெலாந் திரிந்து என்ன பெறப் போகின்றீர் ? இவ் வோரிடத்திற்றானே நீர் வேண்டிய அளவின தாகிய பிச்சையைப் பெற்றுக்கொள்வீர் ; அது நிற்க ; உமக்கு முத்து வடமாவது, பாம்புதானோ ? சொல்லீர்.

குறிப்புரை:

இஃது அவர் தமது ஆரமாக மார்பில் பாம்பினை அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. ` கண்டர் `, அண்மை விளி. செய்தல், ஈட்டுதல், ` பணியும் ` என்றது, ` பணி ` என்னும் பெயரடியாகப் பிறந்த செய்யும் என்னும் எச்சம். ` ஆரணீயம் ` என்றது, நீட்டும்வழி நீட்டல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
36. तिरुप्पैद्बद्बाीली

(नम्बि आरूरन् पैद्बद्बाीली आकर वहाँ के मन्दिर के गोपुर (मीनार) का दर्शन कर, नीलकण्ठेश्वर प्रभु पर गद्गद होकर गाने लगे।)

श्याम रंग के विष का पान करने से
काले कण्ठवाले हो गये हो,
सारा विश्व तुम्हें नमन करता है।
पैद्बद्बाीली में प्रतिष्ठित प्रभु!
वनान्तर भाग में वास करनेवाले प्रभु!
श्वेत कपाल लेकर सब कहीं घूमने से तुमको
क्या मिलनेवाला है?
आप यहीं पर जितनी भिक्षा चाहिए
उतनी स्वीकार कर लीजिए।
अच्छा यह तो बताओ कि
आपका हार तो सर्प ही है न!

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has a black neck due to drinking the poison which was black in colour!
what would you get wandering in all the villages holding a white skull as a begging bowl?
you receive alms in one place only.
Civaṉ who is Paiññīli, to whom only all the people of this world do obeisance and praise and do service!
Civaṉ who has the name of Āraṇiya vitaṅkar!
is your garland cobra?
please tell us.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀭𑀼 𑀮𑀸𑀯𑀺𑀬 𑀦𑀜𑁆𑀘𑁃 𑀬𑀼𑀡𑁆𑀝𑀺𑀭𑀼𑀴𑁆
𑀓𑀡𑁆𑀝𑀭𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀬𑁄𑀝𑀼𑀓𑁄𑁆𑀡𑁆
𑀝𑀽𑀭𑁂𑁆 𑀮𑀸𑀦𑁆𑀢𑀺𑀭𑀺𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀯𑀻𑀭𑁆𑀧𑀮𑀺
𑀑𑀭𑀺 𑀝𑀢𑁆𑀢𑀺𑀮𑁂 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀦𑀻𑀭𑁆
𑀧𑀸𑀭𑁂𑁆 𑀮𑀸𑀫𑁆𑀧𑀡𑀺𑀦𑁆 𑀢𑀼𑀫𑁆𑀫𑁃 𑀬𑁂𑀧𑀭
𑀯𑀺𑀧𑁆𑀧 𑀡𑀺𑀬𑀼𑀫𑁆𑀧𑁃𑀜𑁆 𑀜𑀻𑀮𑀺𑀬𑀻𑀭𑁆
𑀆𑀭 𑀫𑀸𑀯𑀢𑀼 𑀦𑀸𑀓 𑀫𑁄𑀘𑁄𑁆𑀮𑀼𑀫𑁆
𑀆𑀭 𑀡𑀻𑀬 𑀯𑀺𑀝𑀗𑁆𑀓𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কারু লাৱিয নঞ্জৈ যুণ্ডিরুৰ‍্
কণ্ডর্ ৱেণ্ডলৈ যোডুহোণ্
টূরে লান্দিরিন্ দেন়্‌চেয্ ৱীর্বলি
ওরি টত্তিলে কোৰ‍্ৰুম্ নীর্
পারে লাম্বণিন্ দুম্মৈ যেবর
ৱিপ্প ণিযুম্বৈঞ্ ঞীলিযীর্
আর মাৱদু নাহ মোসোলুম্
আর ণীয ৱিডঙ্গরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
ஆர ணீய விடங்கரே


Open the Thamizhi Section in a New Tab
காரு லாவிய நஞ்சை யுண்டிருள்
கண்டர் வெண்டலை யோடுகொண்
டூரெ லாந்திரிந் தென்செய் வீர்பலி
ஓரி டத்திலே கொள்ளும் நீர்
பாரெ லாம்பணிந் தும்மை யேபர
விப்ப ணியும்பைஞ் ஞீலியீர்
ஆர மாவது நாக மோசொலும்
ஆர ணீய விடங்கரே

Open the Reformed Script Section in a New Tab
कारु लाविय नञ्जै युण्डिरुळ्
कण्डर् वॆण्डलै योडुहॊण्
टूरॆ लान्दिरिन् दॆऩ्चॆय् वीर्बलि
ओरि टत्तिले कॊळ्ळुम् नीर्
पारॆ लाम्बणिन् दुम्मै येबर
विप्प णियुम्बैञ् ञीलियीर्
आर मावदु नाह मोसॊलुम्
आर णीय विडङ्गरे
Open the Devanagari Section in a New Tab
ಕಾರು ಲಾವಿಯ ನಂಜೈ ಯುಂಡಿರುಳ್
ಕಂಡರ್ ವೆಂಡಲೈ ಯೋಡುಹೊಣ್
ಟೂರೆ ಲಾಂದಿರಿನ್ ದೆನ್ಚೆಯ್ ವೀರ್ಬಲಿ
ಓರಿ ಟತ್ತಿಲೇ ಕೊಳ್ಳುಂ ನೀರ್
ಪಾರೆ ಲಾಂಬಣಿನ್ ದುಮ್ಮೈ ಯೇಬರ
ವಿಪ್ಪ ಣಿಯುಂಬೈಞ್ ಞೀಲಿಯೀರ್
ಆರ ಮಾವದು ನಾಹ ಮೋಸೊಲುಂ
ಆರ ಣೀಯ ವಿಡಂಗರೇ
Open the Kannada Section in a New Tab
కారు లావియ నంజై యుండిరుళ్
కండర్ వెండలై యోడుహొణ్
టూరె లాందిరిన్ దెన్చెయ్ వీర్బలి
ఓరి టత్తిలే కొళ్ళుం నీర్
పారె లాంబణిన్ దుమ్మై యేబర
విప్ప ణియుంబైఞ్ ఞీలియీర్
ఆర మావదు నాహ మోసొలుం
ఆర ణీయ విడంగరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාරු ලාවිය නඥ්ජෛ යුණ්ඩිරුළ්
කණ්ඩර් වෙණ්ඩලෛ යෝඩුහොණ්
ටූරෙ ලාන්දිරින් දෙන්චෙය් වීර්බලි
ඕරි ටත්තිලේ කොළ්ළුම් නීර්
පාරෙ ලාම්බණින් දුම්මෛ යේබර
විප්ප ණියුම්බෛඥ් ඥීලියීර්
ආර මාවදු නාහ මෝසොලුම්
ආර ණීය විඩංගරේ


Open the Sinhala Section in a New Tab
കാരു ലാവിയ നഞ്ചൈ യുണ്ടിരുള്‍
കണ്ടര്‍ വെണ്ടലൈ യോടുകൊണ്‍
ടൂരെ ലാന്തിരിന്‍ തെന്‍ചെയ് വീര്‍പലി
ഓരി ടത്തിലേ കൊള്ളും നീര്‍
പാരെ ലാംപണിന്‍ തുമ്മൈ യേപര
വിപ്പ ണിയുംപൈഞ് ഞീലിയീര്‍
ആര മാവതു നാക മോചൊലും
ആര ണീയ വിടങ്കരേ
Open the Malayalam Section in a New Tab
การุ ลาวิยะ นะญจาย ยุณดิรุล
กะณดะร เวะณดะลาย โยดุโกะณ
ดูเระ ลานถิริน เถะณเจะย วีรปะลิ
โอริ ดะถถิเล โกะลลุม นีร
ปาเระ ลามปะณิน ถุมมาย เยปะระ
วิปปะ ณิยุมปายญ ญีลิยีร
อาระ มาวะถุ นากะ โมโจะลุม
อาระ ณียะ วิดะงกะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရု လာဝိယ နည္စဲ ယုန္တိရုလ္
ကန္တရ္ ေဝ့န္တလဲ ေယာတုေကာ့န္
တူေရ့ လာန္ထိရိန္ ေထ့န္ေစ့ယ္ ဝီရ္ပလိ
ေအာရိ တထ္ထိေလ ေကာ့လ္လုမ္ နီရ္
ပာေရ့ လာမ္ပနိန္ ထုမ္မဲ ေယပရ
ဝိပ္ပ နိယုမ္ပဲည္ ညီလိယီရ္
အာရ မာဝထု နာက ေမာေစာ့လုမ္
အာရ နီယ ဝိတင္ကေရ


Open the Burmese Section in a New Tab
カール ラーヴィヤ ナニ・サイ ユニ・ティルリ・
カニ・タリ・ ヴェニ・タリイ ョートゥコニ・
トゥーレ ラーニ・ティリニ・ テニ・セヤ・ ヴィーリ・パリ
オーリ タタ・ティレー コリ・ルミ・ ニーリ・
パーレ ラーミ・パニニ・ トゥミ・マイ ヤエパラ
ヴィピ・パ ニユミ・パイニ・ ニリヤーリ・
アーラ マーヴァトゥ ナーカ モーチョルミ・
アーラ ニーヤ ヴィタニ・カレー
Open the Japanese Section in a New Tab
garu lafiya nandai yundirul
gandar fendalai yoduhon
dure landirin dendey firbali
ori daddile golluM nir
bare laMbanin dummai yebara
fibba niyuMbain niliyir
ara mafadu naha mosoluM
ara niya fidanggare
Open the Pinyin Section in a New Tab
كارُ لاوِیَ نَنعْجَيْ یُنْدِرُضْ
كَنْدَرْ وٕنْدَلَيْ یُوۤدُحُونْ
تُوريَ لانْدِرِنْ ديَنْتشيَیْ وِيرْبَلِ
اُوۤرِ تَتِّليَۤ كُوضُّن نِيرْ
باريَ لانبَنِنْ دُمَّيْ یيَۤبَرَ
وِبَّ نِیُنبَيْنعْ نعِيلِیِيرْ
آرَ ماوَدُ ناحَ مُوۤسُولُن
آرَ نِيیَ وِدَنغْغَريَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:ɾɨ lɑ:ʋɪɪ̯ə n̺ʌɲʤʌɪ̯ ɪ̯ɨ˞ɳɖɪɾɨ˞ɭ
kʌ˞ɳɖʌr ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ ɪ̯o˞:ɽɨxo̞˞ɳ
ʈu:ɾɛ̝ lɑ:n̪d̪ɪɾɪn̺ t̪ɛ̝n̺ʧɛ̝ɪ̯ ʋi:rβʌlɪ
ʷo:ɾɪ· ʈʌt̪t̪ɪle· ko̞˞ɭɭɨm n̺i:r
pɑ:ɾɛ̝ lɑ:mbʌ˞ɳʼɪn̺ t̪ɨmmʌɪ̯ ɪ̯e:βʌɾʌ
ʋɪppə ɳɪɪ̯ɨmbʌɪ̯ɲ ɲi:lɪɪ̯i:r
ˀɑ:ɾə mɑ:ʋʌðɨ n̺ɑ:xə mo:so̞lɨm
ˀɑ:ɾə ɳi:ɪ̯ə ʋɪ˞ɽʌŋgʌɾe·
Open the IPA Section in a New Tab
kāru lāviya nañcai yuṇṭiruḷ
kaṇṭar veṇṭalai yōṭukoṇ
ṭūre lāntirin teṉcey vīrpali
ōri ṭattilē koḷḷum nīr
pāre lāmpaṇin tummai yēpara
vippa ṇiyumpaiñ ñīliyīr
āra māvatu nāka mōcolum
āra ṇīya viṭaṅkarē
Open the Diacritic Section in a New Tab
кaрю лаавыя нaгнсaы ёнтырюл
кантaр вэнтaлaы йоотюкон
турэ лаантырын тэнсэй вирпaлы
ооры тaттылэa коллюм нир
паарэ лаампaнын тюммaы еaпaрa
выппa ныёмпaыгн гнилыйир
аарa маавaтю наака моосолюм
аарa ния вытaнгкарэa
Open the Russian Section in a New Tab
kah'ru lahwija :nangzä ju'ndi'ru'l
ka'nda'r we'ndalä johduko'n
duh're lah:nthi'ri:n thenzej wih'rpali
oh'ri daththileh ko'l'lum :nih'r
pah're lahmpa'ni:n thummä jehpa'ra
wippa 'nijumpäng gnihlijih'r
ah'ra mahwathu :nahka mohzolum
ah'ra 'nihja widangka'reh
Open the German Section in a New Tab
kaarò laaviya nagnçâi yònhdiròlh
kanhdar vènhdalâi yoodòkonh
dörè laanthirin thènçèiy viirpali
oori daththilèè kolhlhòm niir
paarè laampanhin thòmmâi yèèpara
vippa nhiyòmpâign gniiliyiier
aara maavathò naaka mooçolòm
aara nhiiya vidangkarèè
caaru laaviya naignceai yuinhtirulh
cainhtar veinhtalai yootucoinh
tuure laainthiriin thenceyi viirpali
oori taiththilee colhlhum niir
paare laampanhiin thummai yieepara
vippa nhiyumpaiign gniiliyiir
aara maavathu naaca moociolum
aara nhiiya vitangcaree
kaaru laaviya :nanjsai yu'ndiru'l
ka'ndar ve'ndalai yoaduko'n
doore laa:nthiri:n thensey veerpali
oari daththilae ko'l'lum :neer
paare laampa'ni:n thummai yaepara
vippa 'niyumpainj gneeliyeer
aara maavathu :naaka moasolum
aara 'neeya vidangkarae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.