ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
010 திருக்கச்சியனேகதங்காவதம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9 பண் : இந்தளம்

சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
    வேனகை யாள்வி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
    நட்டநின் றாடிய சங்கரனெம்
மங்கைய வன்னன லேந்து பவன்கனல்
    சேரொளி யன்னதொர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஐயப்பாடுடையவர் அடைதற்கரியவனும், முல்லை யரும்புபோலும் நகையினை யுடையாளாகிய, என்றும் பிரிவில்லாத, மிக்க புகழை யுடைய உமாதேவி மகிழும்படி சுடு காட்டில் நின்று நடன மாடுகின்ற சங்கரனும், எம் அங்கைப் பொருளாய் உள்ளவனும், நெருப்பை ஏந்துபவனும், நெருப்பிற் பொருந்தியுள்ள ஒளிபோலும் ஒளியை யுடைய பெரிய மழுப் படையை ஏந்திய அங்கையை யுடையவனும் ஆகிய இறைவன் நீங்காது உறைகின்ற இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க் கண் உள்ள, ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே.

குறிப்புரை:

ஏல், உவம உருபு. ` நகையாள் தவிரா ` எனப்பிரிக்க. ` பெரியகலம் ` என்பது, ` பேரகலம் ` என மருவி வந்தது. ` எம் அங்கைய வன் ` என்றதனை. ` தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் ` என்ற திருவாசகத்தோடு பொருந்தவைத்து நோக்குக. ( தி.8 திருவா. திருவண். 162.) ` சங்கரனே அங்கையினல்லன லேந்துமவன் ` என்பதும் பாடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అనుమాన హృదయులైన వారికి శివునితో ఐక్యం కావడం కష్టం. మంచి వస్తువులను పంచి ఇచ్చే ;మొక్క వోని కీర్తి ప్రతిష్టలు గల, సురపొన్న పూ మొగ్గలవలె పళ్లు గల , చేతిలో ఉండే వస్తువుల వలే అందు బాటులో ఉండే, యువతి (పార్వతి) చూస్తూ ఉండగా , స్మశానంలో నిలుచు కొని నాట్యం చేసే ;చేతిలో అగ్ని గుండాని ఉంచు కొన్న ;ప్రకాశవంతంగా మిరిమిట్లు గొలిపే అగ్ని లాగ విశాలమైన ఎదురు రొమ్ము, మరియు చేయి గల ; శివుని గుడిగల--- కచ్చిలోని అనేకదంగావదం అనే--- స్థలమిది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සැක කරනවුනට දසුන් විරලය
වල දැමුවනගෙ ඇටකටු මාලය පැළඳියා
සුර’ඹුව තුටු වන සේ සොහෙන් බිම
රැඟුම් රඟනා සංකරයාණන්
සිත් තුළ දහම් එළිය පතුරන්නා
අනල රැස් දහරින් දිළි
මලු අවිය අත්හි දරා සිටින්නා වැඩ සිටි
පුද බිම තිරුක්කච්චි අනේක තංගාවදම යැ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
शंकाशील व्यक्तियोें के लिए प्रभु दुर्लभ हैं।
चम्पाकली वत् मंदहास करनेवाली,
महिमामय उमा देवी को प्रसन्न करने के लिए
श्मशान में नृत्य करनेवाले,
आग को हाथ मेें लेकर नृत्य करनेवालेे,
दिव्य ज्योति स्वरूप; परसधारी प्रभु का निवास स्थान।
कलरव युक्त अनेकदंगावदम मन्दिर ही है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who is difficult to be united by people who are always in doubt.
the dispenser of good things who dances standing in the cremation ground to be witnessed by the lady whose teeth are like the buds of arabian jasmine and who has great fame which never leaves her.
who is like the things kept in the palm.
who holds fire in his hand.
and the place where the god who has palm, and a broad chest which is like the bright light of the fire.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Dear to the doubters, to the relish of far famed
inseparable Uma, He dances in the burning ghat;
He is the Dancer Sankara
inveterate to me as my palm;
He carries flames in an arm mighty fair
by luminous mazhu axe; He, the Lord stays
firm in the hub and bustle of Kacci metro
city\\\\\\\'s shrine of Anekatangaavatam!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀗𑁆𑀓𑁃 𑀬𑀯𑀭𑁆𑀧𑀼𑀡𑀭𑁆 𑀢𑀶𑁆𑀓𑀭𑀺 𑀬𑀸𑀷𑁆𑀶𑀴
𑀯𑁂𑀷𑀓𑁃 𑀬𑀸𑀴𑁆𑀯𑀺 𑀭𑀸𑀫𑀺𑀓𑀼𑀘𑀻𑀭𑁆
𑀫𑀗𑁆𑀓𑁃 𑀬𑀯𑀴𑁆𑀫𑀓𑀺 𑀵𑀘𑁆𑀘𑀼𑀝𑀼 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀝𑁃
𑀦𑀝𑁆𑀝𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀝𑀺𑀬 𑀘𑀗𑁆𑀓𑀭𑀷𑁂𑁆𑀫𑁆
𑀫𑀗𑁆𑀓𑁃𑀬 𑀯𑀷𑁆𑀷𑀷 𑀮𑁂𑀦𑁆𑀢𑀼 𑀧𑀯𑀷𑁆𑀓𑀷𑀮𑁆
𑀘𑁂𑀭𑁄𑁆𑀴𑀺 𑀬𑀷𑁆𑀷𑀢𑁄𑁆𑀭𑁆 𑀧𑁂𑀭𑀓𑀮𑀢𑁆
𑀢𑀗𑁆𑀓𑁃 𑀬𑀯𑀷𑁆𑀷𑀼𑀶𑁃 𑀓𑀺𑀷𑁆𑀶 𑀇𑀝𑀗𑁆𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑁆𑀘𑀺 𑀅𑀷𑁂𑀓𑀢𑀗𑁆 𑀓𑀸𑀯𑀢𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সঙ্গৈ যৱর্বুণর্ তর়্‌করি যাণ্ড্রৰ
ৱেন়হৈ যাৰ‍্ৱি রামিহুসীর্
মঙ্গৈ যৱৰ‍্মহি ৰ়চ্চুডু কাট্টিডৈ
নট্টনিণ্ড্রাডিয সঙ্গরন়েম্
মঙ্গৈয ৱন়্‌ন়ন় লেন্দু পৱন়্‌গন়ল্
সেরোৰি যন়্‌ন়দোর্ পেরহলত্
তঙ্গৈ যৱন়্‌ন়ুর়ৈ কিণ্ড্র ইডঙ্গলিক্
কচ্চি অন়েহদঙ্ কাৱদমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
வேனகை யாள்வி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
நட்டநின் றாடிய சங்கரனெம்
மங்கைய வன்னன லேந்து பவன்கனல்
சேரொளி யன்னதொர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே


Open the Thamizhi Section in a New Tab
சங்கை யவர்புணர் தற்கரி யான்றள
வேனகை யாள்வி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
நட்டநின் றாடிய சங்கரனெம்
மங்கைய வன்னன லேந்து பவன்கனல்
சேரொளி யன்னதொர் பேரகலத்
தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

Open the Reformed Script Section in a New Tab
सङ्गै यवर्बुणर् तऱ्करि याण्ड्रळ
वेऩहै याळ्वि रामिहुसीर्
मङ्गै यवळ्महि ऴच्चुडु काट्टिडै
नट्टनिण्ड्राडिय सङ्गरऩॆम्
मङ्गैय वऩ्ऩऩ लेन्दु पवऩ्गऩल्
सेरॊळि यऩ्ऩदॊर् पेरहलत्
तङ्गै यवऩ्ऩुऱै किण्ड्र इडङ्गलिक्
कच्चि अऩेहदङ् कावदमे
Open the Devanagari Section in a New Tab
ಸಂಗೈ ಯವರ್ಬುಣರ್ ತಱ್ಕರಿ ಯಾಂಡ್ರಳ
ವೇನಹೈ ಯಾಳ್ವಿ ರಾಮಿಹುಸೀರ್
ಮಂಗೈ ಯವಳ್ಮಹಿ ೞಚ್ಚುಡು ಕಾಟ್ಟಿಡೈ
ನಟ್ಟನಿಂಡ್ರಾಡಿಯ ಸಂಗರನೆಂ
ಮಂಗೈಯ ವನ್ನನ ಲೇಂದು ಪವನ್ಗನಲ್
ಸೇರೊಳಿ ಯನ್ನದೊರ್ ಪೇರಹಲತ್
ತಂಗೈ ಯವನ್ನುಱೈ ಕಿಂಡ್ರ ಇಡಂಗಲಿಕ್
ಕಚ್ಚಿ ಅನೇಹದಙ್ ಕಾವದಮೇ
Open the Kannada Section in a New Tab
సంగై యవర్బుణర్ తఱ్కరి యాండ్రళ
వేనహై యాళ్వి రామిహుసీర్
మంగై యవళ్మహి ళచ్చుడు కాట్టిడై
నట్టనిండ్రాడియ సంగరనెం
మంగైయ వన్నన లేందు పవన్గనల్
సేరొళి యన్నదొర్ పేరహలత్
తంగై యవన్నుఱై కిండ్ర ఇడంగలిక్
కచ్చి అనేహదఙ్ కావదమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සංගෛ යවර්බුණර් තර්කරි යාන්‍රළ
වේනහෛ යාළ්වි රාමිහුසීර්
මංගෛ යවළ්මහි ළච්චුඩු කාට්ටිඩෛ
නට්ටනින්‍රාඩිය සංගරනෙම්
මංගෛය වන්නන ලේන්දු පවන්හනල්
සේරොළි යන්නදොර් පේරහලත්
තංගෛ යවන්නුරෛ කින්‍ර ඉඩංගලික්
කච්චි අනේහදඞ් කාවදමේ


Open the Sinhala Section in a New Tab
ചങ്കൈ യവര്‍പുണര്‍ തറ്കരി യാന്‍റള
വേനകൈ യാള്വി രാമികുചീര്‍
മങ്കൈ യവള്‍മകി ഴച്ചുടു കാട്ടിടൈ
നട്ടനിന്‍ റാടിയ ചങ്കരനെം
മങ്കൈയ വന്‍നന ലേന്തു പവന്‍കനല്‍
ചേരൊളി യന്‍നതൊര്‍ പേരകലത്
തങ്കൈ യവന്‍നുറൈ കിന്‍റ ഇടങ്കലിക്
കച്ചി അനേകതങ് കാവതമേ
Open the Malayalam Section in a New Tab
จะงกาย ยะวะรปุณะร ถะรกะริ ยาณระละ
เวณะกาย ยาลวิ รามิกุจีร
มะงกาย ยะวะลมะกิ ฬะจจุดุ กาดดิดาย
นะดดะนิณ ราดิยะ จะงกะระเณะม
มะงกายยะ วะณณะณะ เลนถุ ปะวะณกะณะล
เจโระลิ ยะณณะโถะร เประกะละถ
ถะงกาย ยะวะณณุราย กิณระ อิดะงกะลิก
กะจจิ อเณกะถะง กาวะถะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စင္ကဲ ယဝရ္ပုနရ္ ထရ္ကရိ ယာန္ရလ
ေဝနကဲ ယာလ္ဝိ ရာမိကုစီရ္
မင္ကဲ ယဝလ္မကိ လစ္စုတု ကာတ္တိတဲ
နတ္တနိန္ ရာတိယ စင္ကရေန့မ္
မင္ကဲယ ဝန္နန ေလန္ထု ပဝန္ကနလ္
ေစေရာ့လိ ယန္နေထာ့ရ္ ေပရကလထ္
ထင္ကဲ ယဝန္နုရဲ ကိန္ရ အိတင္ကလိက္
ကစ္စိ အေနကထင္ ကာဝထေမ


Open the Burmese Section in a New Tab
サニ・カイ ヤヴァリ・プナリ・ タリ・カリ ヤーニ・ララ
ヴェーナカイ ヤーリ・ヴィ ラーミクチーリ・
マニ・カイ ヤヴァリ・マキ ラシ・チュトゥ カータ・ティタイ
ナタ・タニニ・ ラーティヤ サニ・カラネミ・
マニ・カイヤ ヴァニ・ナナ レーニ・トゥ パヴァニ・カナリ・
セーロリ ヤニ・ナトリ・ ペーラカラタ・
タニ・カイ ヤヴァニ・ヌリイ キニ・ラ イタニ・カリク・
カシ・チ アネーカタニ・ カーヴァタメー
Open the Japanese Section in a New Tab
sanggai yafarbunar dargari yandrala
fenahai yalfi ramihusir
manggai yafalmahi laddudu gaddidai
naddanindradiya sanggaraneM
manggaiya fannana lendu bafanganal
seroli yannador berahalad
danggai yafannurai gindra idanggalig
gaddi anehadang gafadame
Open the Pinyin Section in a New Tab
سَنغْغَيْ یَوَرْبُنَرْ تَرْكَرِ یانْدْرَضَ
وٕۤنَحَيْ یاضْوِ رامِحُسِيرْ
مَنغْغَيْ یَوَضْمَحِ ظَتشُّدُ كاتِّدَيْ
نَتَّنِنْدْرادِیَ سَنغْغَرَنيَن
مَنغْغَيْیَ وَنَّْنَ ليَۤنْدُ بَوَنْغَنَلْ
سيَۤرُوضِ یَنَّْدُورْ بيَۤرَحَلَتْ
تَنغْغَيْ یَوَنُّْرَيْ كِنْدْرَ اِدَنغْغَلِكْ
كَتشِّ اَنيَۤحَدَنغْ كاوَدَميَۤ


Open the Arabic Section in a New Tab
sʌŋgʌɪ̯ ɪ̯ʌʋʌrβʉ̩˞ɳʼʌr t̪ʌrkʌɾɪ· ɪ̯ɑ:n̺d̺ʳʌ˞ɭʼʌ
ʋe:n̺ʌxʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʋɪ· rɑ:mɪxɨsi:r
mʌŋgʌɪ̯ ɪ̯ʌʋʌ˞ɭmʌçɪ· ɻʌʧʧɨ˞ɽɨ kɑ˞:ʈʈɪ˞ɽʌɪ̯
n̺ʌ˞ʈʈʌn̺ɪn̺ rɑ˞:ɽɪɪ̯ə sʌŋgʌɾʌn̺ɛ̝m
mʌŋgʌjɪ̯ə ʋʌn̺n̺ʌn̺ə le:n̪d̪ɨ pʌʋʌn̺gʌn̺ʌl
se:ɾo̞˞ɭʼɪ· ɪ̯ʌn̺n̺ʌðo̞r pe:ɾʌxʌlʌt̪
t̪ʌŋgʌɪ̯ ɪ̯ʌʋʌn̺n̺ɨɾʌɪ̯ kɪn̺d̺ʳə ʲɪ˞ɽʌŋgʌlɪk
kʌʧʧɪ· ˀʌn̺e:xʌðʌŋ kɑ:ʋʌðʌme·
Open the IPA Section in a New Tab
caṅkai yavarpuṇar taṟkari yāṉṟaḷa
vēṉakai yāḷvi rāmikucīr
maṅkai yavaḷmaki ḻaccuṭu kāṭṭiṭai
naṭṭaniṉ ṟāṭiya caṅkaraṉem
maṅkaiya vaṉṉaṉa lēntu pavaṉkaṉal
cēroḷi yaṉṉator pērakalat
taṅkai yavaṉṉuṟai kiṉṟa iṭaṅkalik
kacci aṉēkataṅ kāvatamē
Open the Diacritic Section in a New Tab
сaнгкaы явaрпюнaр тaткары яaнрaлa
вэaнaкaы яaлвы раамыкюсир
мaнгкaы явaлмaкы лзaчсютю кaттытaы
нaттaнын раатыя сaнгкарaнэм
мaнгкaыя вaннaнa лэaнтю пaвaнканaл
сэaролы яннaтор пэaрaкалaт
тaнгкaы явaннюрaы кынрa ытaнгкалык
качсы анэaкатaнг кaвaтaмэa
Open the Russian Section in a New Tab
zangkä jawa'rpu'na'r tharka'ri jahnra'la
wehnakä jah'lwi 'rahmikusih'r
mangkä jawa'lmaki shachzudu kahddidä
:nadda:nin rahdija zangka'ranem
mangkäja wannana leh:nthu pawankanal
zeh'ro'li jannatho'r peh'rakalath
thangkä jawannurä kinra idangkalik
kachzi anehkathang kahwathameh
Open the German Section in a New Tab
çangkâi yavarpònhar tharhkari yaanrhalha
vèènakâi yaalhvi raamikòçiir
mangkâi yavalhmaki lzaçhçòdò kaatditâi
natdanin rhaadiya çangkaranèm
mangkâiya vannana lèènthò pavankanal
çèèrolhi yannathor pèèrakalath
thangkâi yavannòrhâi kinrha idangkalik
kaçhçi anèèkathang kaavathamèè
ceangkai yavarpunhar tharhcari iyaanrhalha
veenakai iyaalhvi raamicuceiir
mangkai yavalhmaci lzacsutu caaittitai
naittanin rhaatiya ceangcaranem
mangkaiya vannana leeinthu pavancanal
ceerolhi yannathor peeracalaith
thangkai yavannurhai cinrha itangcaliic
caccei aneecathang caavathamee
sangkai yavarpu'nar tha'rkari yaan'ra'la
vaenakai yaa'lvi raamikuseer
mangkai yava'lmaki zhachchudu kaaddidai
:nadda:nin 'raadiya sangkaranem
mangkaiya vannana lae:nthu pavankanal
saero'li yannathor paerakalath
thangkai yavannu'rai kin'ra idangkalik
kachchi anaekathang kaavathamae
Open the English Section in a New Tab
চঙকৈ য়ৱৰ্পুণৰ্ তৰ্কৰি য়ান্ৰল
ৱেনকৈ য়াল্ৱি ৰামিকুচীৰ্
মঙকৈ য়ৱল্মকি লচ্চুটু কাইটটিটৈ
ণইটতণিন্ ৰাটিয় চঙকৰনেম্
মঙকৈয় ৱন্নন লেণ্তু পৱন্কনল্
চেৰোলি য়ন্নতোৰ্ পেৰকলত্
তঙকৈ য়ৱন্নূৰৈ কিন্ৰ ইতঙকলিক্
কচ্চি অনেকতঙ কাৱতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.