ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
010 திருக்கச்சியனேகதங்காவதம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : இந்தளம்

தண்ட முடைத்தரு மன்தமர் என்தம
    ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
    நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
    பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தண்டாயுதத்தை யுடைய இயமனது ஏவலாளர், என் சுற்றத்தாராகிய சிவனடியாரை நலியக் கருதும் வலிய துன்பத்தைத் தீர்ப்பதும், உடம்பை யுடைய இப்பிறவியின்கண் மனம் பொருந்தி நின்று நினைப்பவரது பிறவியை அறுப்பதும், தனது கண்டம் உடைத்தாயுள்ள கரிய நஞ்சினை, உண்ணும் பொருளாக உண்ட தலைவனும், ஏழு கடல்களின் உள்ளே உள்ள நிலமேயன்றி அண்டம் முழுவதையும் உடைய பெரியோனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாயதும் ஆகிய இடம், ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே.

குறிப்புரை:

நமன் தமர் நலியாமையும், பிறவி எய்தாமையுஞ் செய்தல் கூறவே, இறைவனை அடைவித்தல் சொல்ல வேண்டா வாயிற்று. ` கடந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దండాయుధం గల యముని భటులు పెట్టే హింసల నుండి నా బంధువు లను కాపాడ గలిగిన; భావాను రాగాలను వెచ్చించి ఈ జన్మ లో శివునికి అంకితంచేసిన; నల్లని విషాన్ని మింగిన గొంతుగల యజమానువి; ఈ లోక మంతటనే కాక ఏడు సముద్రాలను ఆపై విశ్వమంతటిని ఆక్రమించుకో గల దేవుని-- కచ్చిలోని అనేక దంగావదం అనే-- స్థలమిది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ගදායුධ දැරියා දැහැමියන්
පෙළූවන් හික්ම වූ තැන
බව උපත දුරු කර
දුක් විඳිනවුන් මුද වන තැන
කණ්ඨය තුළ ගොර විස දරා ගත්
සත් සමුදුර තරණය කර
සියලු ලෝතල නතු කළ සමිඳුන් වැඩ සිටිනා
පුද බිම තිරුක්කච්චි අනේක තංගාවදම යැ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
शूलायुधधारी यमदूत
बन्धु जैसे भक्तों पर।
किये गये भयंकर (दुःखों) अत्याचारों से बचने का स्थल।
गर्भ से जन्म लेने के बन्धनों से छुटकारा पाने का स्थल।
अपने कण्ठ में स्थित विष को पान करने का स्थल।
सप्त समुद्र पार ब्रह्माण्ड रूप को धारण करनेवाले प्रभु का स्थल।
कलरव युक्त कच्चि अनेकदंगावदम मन्दिर ही हैै।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
is the place which destroys the acute sufferings on my relatives by the servants of the god of death who has a club as his weapon.
the place where those who dedicate on Civaṉ in this birth with a body, cast their bodies.
the place of the master who has a neck which swallowed the black poison.
and the place of the god who has not only this world firt by the seven oceans but also the whole of the universe.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Relieves He, the prickly pain inflicted on my kin
of servitors, by the punishing-finishing rod plying
agents of Yama ;annuls He, the birthing maze
of beings bogged in embodied carnal life;quaffed up He,
the venom, that pinked His neck, as egregious eat;
seven seas-girt earth apart,mighty is He, the big brooder
upon all His hetero-, homo-cosmic eggs;proper to He,
is the temple in the hub of Kacci\\\\\\\'s Anekatangaavatam!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀡𑁆𑀝 𑀫𑀼𑀝𑁃𑀢𑁆𑀢𑀭𑀼 𑀫𑀷𑁆𑀢𑀫𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀢𑀫
𑀭𑁃𑀘𑁆𑀘𑁂𑁆𑀬𑀼𑀫𑁆 𑀯𑀷𑁆𑀶𑀼𑀬𑀭𑁆 𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑀺𑀝𑀫𑁆
𑀧𑀺𑀡𑁆𑀝 𑀫𑀼𑀝𑁃𑀧𑁆𑀧𑀺𑀶 𑀯𑀺𑀢𑁆𑀢𑀮𑁃 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀦𑀺𑀷𑁃𑀧𑁆𑀧𑀯𑀭𑁆 𑀆𑀓𑁆𑀓𑁃𑀬𑁃 𑀦𑀻𑀓𑁆𑀓𑀼𑀫𑀺𑀝𑀫𑁆
𑀓𑀡𑁆𑀝 𑀫𑀼𑀝𑁃𑀓𑁆𑀓𑀭𑀼 𑀦𑀜𑁆𑀘𑁃 𑀦𑀼𑀓𑀭𑁆𑀦𑁆𑀢
𑀧𑀺𑀭𑀸𑀷 𑀢𑀺𑀝𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀏𑀵𑀼𑀓𑀝𑀦𑁆
𑀢𑀡𑁆𑀝 𑀫𑀼𑀝𑁃𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷 𑀢𑀺𑀝𑀗𑁆𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑁆𑀘𑀺 𑀅𑀷𑁂𑀓𑀢𑀗𑁆 𑀓𑀸𑀯𑀢𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তণ্ড মুডৈত্তরু মন়্‌দমর্ এন়্‌দম
রৈচ্চেযুম্ ৱণ্ড্রুযর্ তীর্ক্কুমিডম্
পিণ্ড মুডৈপ্পির় ৱিত্তলৈ নিণ্ড্রু
নিন়ৈপ্পৱর্ আক্কৈযৈ নীক্কুমিডম্
কণ্ড মুডৈক্করু নঞ্জৈ নুহর্ন্দ
পিরান় তিডঙ্গডল্ এৰ়ুহডন্
তণ্ড মুডৈপ্পেরু মান় তিডঙ্গলিক্
কচ্চি অন়েহদঙ্ কাৱদমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தண்ட முடைத்தரு மன்தமர் என்தம
ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே


Open the Thamizhi Section in a New Tab
தண்ட முடைத்தரு மன்தமர் என்தம
ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
பிரான திடங்கடல் ஏழுகடந்
தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

Open the Reformed Script Section in a New Tab
तण्ड मुडैत्तरु मऩ्दमर् ऎऩ्दम
रैच्चॆयुम् वण्ड्रुयर् तीर्क्कुमिडम्
पिण्ड मुडैप्पिऱ वित्तलै निण्ड्रु
निऩैप्पवर् आक्कैयै नीक्कुमिडम्
कण्ड मुडैक्करु नञ्जै नुहर्न्द
पिराऩ तिडङ्गडल् एऴुहडन्
तण्ड मुडैप्पॆरु माऩ तिडङ्गलिक्
कच्चि अऩेहदङ् कावदमे
Open the Devanagari Section in a New Tab
ತಂಡ ಮುಡೈತ್ತರು ಮನ್ದಮರ್ ಎನ್ದಮ
ರೈಚ್ಚೆಯುಂ ವಂಡ್ರುಯರ್ ತೀರ್ಕ್ಕುಮಿಡಂ
ಪಿಂಡ ಮುಡೈಪ್ಪಿಱ ವಿತ್ತಲೈ ನಿಂಡ್ರು
ನಿನೈಪ್ಪವರ್ ಆಕ್ಕೈಯೈ ನೀಕ್ಕುಮಿಡಂ
ಕಂಡ ಮುಡೈಕ್ಕರು ನಂಜೈ ನುಹರ್ಂದ
ಪಿರಾನ ತಿಡಂಗಡಲ್ ಏೞುಹಡನ್
ತಂಡ ಮುಡೈಪ್ಪೆರು ಮಾನ ತಿಡಂಗಲಿಕ್
ಕಚ್ಚಿ ಅನೇಹದಙ್ ಕಾವದಮೇ
Open the Kannada Section in a New Tab
తండ ముడైత్తరు మన్దమర్ ఎన్దమ
రైచ్చెయుం వండ్రుయర్ తీర్క్కుమిడం
పిండ ముడైప్పిఱ విత్తలై నిండ్రు
నినైప్పవర్ ఆక్కైయై నీక్కుమిడం
కండ ముడైక్కరు నంజై నుహర్ంద
పిరాన తిడంగడల్ ఏళుహడన్
తండ ముడైప్పెరు మాన తిడంగలిక్
కచ్చి అనేహదఙ్ కావదమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තණ්ඩ මුඩෛත්තරු මන්දමර් එන්දම
රෛච්චෙයුම් වන්‍රුයර් තීර්ක්කුමිඩම්
පිණ්ඩ මුඩෛප්පිර විත්තලෛ නින්‍රු
නිනෛප්පවර් ආක්කෛයෛ නීක්කුමිඩම්
කණ්ඩ මුඩෛක්කරු නඥ්ජෛ නුහර්න්ද
පිරාන තිඩංගඩල් ඒළුහඩන්
තණ්ඩ මුඩෛප්පෙරු මාන තිඩංගලික්
කච්චි අනේහදඞ් කාවදමේ


Open the Sinhala Section in a New Tab
തണ്ട മുടൈത്തരു മന്‍തമര്‍ എന്‍തമ
രൈച്ചെയും വന്‍റുയര്‍ തീര്‍ക്കുമിടം
പിണ്ട മുടൈപ്പിറ വിത്തലൈ നിന്‍റു
നിനൈപ്പവര്‍ ആക്കൈയൈ നീക്കുമിടം
കണ്ട മുടൈക്കരു നഞ്ചൈ നുകര്‍ന്ത
പിരാന തിടങ്കടല്‍ ഏഴുകടന്‍
തണ്ട മുടൈപ്പെരു മാന തിടങ്കലിക്
കച്ചി അനേകതങ് കാവതമേ
Open the Malayalam Section in a New Tab
ถะณดะ มุดายถถะรุ มะณถะมะร เอะณถะมะ
รายจเจะยุม วะณรุยะร ถีรกกุมิดะม
ปิณดะ มุดายปปิระ วิถถะลาย นิณรุ
นิณายปปะวะร อากกายยาย นีกกุมิดะม
กะณดะ มุดายกกะรุ นะญจาย นุกะรนถะ
ปิราณะ ถิดะงกะดะล เอฬุกะดะน
ถะณดะ มุดายปเปะรุ มาณะ ถิดะงกะลิก
กะจจิ อเณกะถะง กาวะถะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထန္တ မုတဲထ္ထရု မန္ထမရ္ ေအ့န္ထမ
ရဲစ္ေစ့ယုမ္ ဝန္ရုယရ္ ထီရ္က္ကုမိတမ္
ပိန္တ မုတဲပ္ပိရ ဝိထ္ထလဲ နိန္ရု
နိနဲပ္ပဝရ္ အာက္ကဲယဲ နီက္ကုမိတမ္
ကန္တ မုတဲက္ကရု နည္စဲ နုကရ္န္ထ
ပိရာန ထိတင္ကတလ္ ေအလုကတန္
ထန္တ မုတဲပ္ေပ့ရု မာန ထိတင္ကလိက္
ကစ္စိ အေနကထင္ ကာဝထေမ


Open the Burmese Section in a New Tab
タニ・タ ムタイタ・タル マニ・タマリ・ エニ・タマ
リイシ・セユミ・ ヴァニ・ルヤリ・ ティーリ・ク・クミタミ・
ピニ・タ ムタイピ・ピラ ヴィタ・タリイ ニニ・ル
ニニイピ・パヴァリ・ アーク・カイヤイ ニーク・クミタミ・
カニ・タ ムタイク・カル ナニ・サイ ヌカリ・ニ・タ
ピラーナ ティタニ・カタリ・ エールカタニ・
タニ・タ ムタイピ・ペル マーナ ティタニ・カリク・
カシ・チ アネーカタニ・ カーヴァタメー
Open the Japanese Section in a New Tab
danda mudaiddaru mandamar endama
raiddeyuM fandruyar dirggumidaM
binda mudaibbira fiddalai nindru
ninaibbafar aggaiyai niggumidaM
ganda mudaiggaru nandai nuharnda
birana didanggadal eluhadan
danda mudaibberu mana didanggalig
gaddi anehadang gafadame
Open the Pinyin Section in a New Tab
تَنْدَ مُدَيْتَّرُ مَنْدَمَرْ يَنْدَمَ
رَيْتشّيَیُن وَنْدْرُیَرْ تِيرْكُّمِدَن
بِنْدَ مُدَيْبِّرَ وِتَّلَيْ نِنْدْرُ
نِنَيْبَّوَرْ آكَّيْیَيْ نِيكُّمِدَن
كَنْدَ مُدَيْكَّرُ نَنعْجَيْ نُحَرْنْدَ
بِرانَ تِدَنغْغَدَلْ يَۤظُحَدَنْ
تَنْدَ مُدَيْبّيَرُ مانَ تِدَنغْغَلِكْ
كَتشِّ اَنيَۤحَدَنغْ كاوَدَميَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌ˞ɳɖə mʊ˞ɽʌɪ̯t̪t̪ʌɾɨ mʌn̪d̪ʌmʌr ʲɛ̝n̪d̪ʌmʌ
rʌɪ̯ʧʧɛ̝ɪ̯ɨm ʋʌn̺d̺ʳɨɪ̯ʌr t̪i:rkkɨmɪ˞ɽʌm
pɪ˞ɳɖə mʊ˞ɽʌɪ̯ppɪɾə ʋɪt̪t̪ʌlʌɪ̯ n̺ɪn̺d̺ʳɨ
n̺ɪn̺ʌɪ̯ppʌʋʌr ˀɑ:kkʌjɪ̯ʌɪ̯ n̺i:kkɨmɪ˞ɽʌm
kʌ˞ɳɖə mʊ˞ɽʌjccʌɾɨ n̺ʌɲʤʌɪ̯ n̺ɨxʌrn̪d̪ʌ
pɪɾɑ:n̺ə t̪ɪ˞ɽʌŋgʌ˞ɽʌl ʲe˞:ɻɨxʌ˞ɽʌn̺
t̪ʌ˞ɳɖə mʊ˞ɽʌɪ̯ppɛ̝ɾɨ mɑ:n̺ə t̪ɪ˞ɽʌŋgʌlɪk
kʌʧʧɪ· ˀʌn̺e:xʌðʌŋ kɑ:ʋʌðʌme·
Open the IPA Section in a New Tab
taṇṭa muṭaittaru maṉtamar eṉtama
raicceyum vaṉṟuyar tīrkkumiṭam
piṇṭa muṭaippiṟa vittalai niṉṟu
niṉaippavar ākkaiyai nīkkumiṭam
kaṇṭa muṭaikkaru nañcai nukarnta
pirāṉa tiṭaṅkaṭal ēḻukaṭan
taṇṭa muṭaipperu māṉa tiṭaṅkalik
kacci aṉēkataṅ kāvatamē
Open the Diacritic Section in a New Tab
тaнтa мютaыттaрю мaнтaмaр энтaмa
рaычсэём вaнрюяр тирккюмытaм
пынтa мютaыппырa выттaлaы нынрю
нынaыппaвaр ааккaыйaы никкюмытaм
кантa мютaыккарю нaгнсaы нюкарнтa
пыраанa тытaнгкатaл эaлзюкатaн
тaнтa мютaыппэрю маанa тытaнгкалык
качсы анэaкатaнг кaвaтaмэa
Open the Russian Section in a New Tab
tha'nda mudäththa'ru manthama'r enthama
'rächzejum wanruja'r thih'rkkumidam
pi'nda mudäppira withthalä :ninru
:ninäppawa'r ahkkäjä :nihkkumidam
ka'nda mudäkka'ru :nangzä :nuka'r:ntha
pi'rahna thidangkadal ehshukada:n
tha'nda mudäppe'ru mahna thidangkalik
kachzi anehkathang kahwathameh
Open the German Section in a New Tab
thanhda mòtâiththarò manthamar ènthama
râiçhçèyòm vanrhòyar thiirkkòmidam
pinhda mòtâippirha viththalâi ninrhò
ninâippavar aakkâiyâi niikkòmidam
kanhda mòtâikkarò nagnçâi nòkarntha
piraana thidangkadal èèlzòkadan
thanhda mòtâippèrò maana thidangkalik
kaçhçi anèèkathang kaavathamèè
thainhta mutaiiththaru manthamar enthama
raicceyum vanrhuyar thiiriccumitam
piinhta mutaippirha viiththalai ninrhu
ninaippavar aaickaiyiai niiiccumitam
cainhta mutaiiccaru naignceai nucarintha
piraana thitangcatal eelzucatain
thainhta mutaipperu maana thitangcaliic
caccei aneecathang caavathamee
tha'nda mudaiththaru manthamar enthama
raichcheyum van'ruyar theerkkumidam
pi'nda mudaippi'ra viththalai :nin'ru
:ninaippavar aakkaiyai :neekkumidam
ka'nda mudaikkaru :nanjsai :nukar:ntha
piraana thidangkadal aezhukada:n
tha'nda mudaipperu maana thidangkalik
kachchi anaekathang kaavathamae
Open the English Section in a New Tab
তণ্ত মুটৈত্তৰু মন্তমৰ্ এন্তম
ৰৈচ্চেয়ুম্ ৱন্ৰূয়ৰ্ তীৰ্ক্কুমিতম্
পিণ্ত মুটৈপ্পিৰ ৱিত্তলৈ ণিন্ৰূ
ণিনৈপ্পৱৰ্ আক্কৈয়ৈ ণীক্কুমিতম্
কণ্ত মুটৈক্কৰু ণঞ্চৈ ণূকৰ্ণ্ত
পিৰান তিতঙকতল্ এলুকতণ্
তণ্ত মুটৈপ্পেৰু মান তিতঙকলিক্
কচ্চি অনেকতঙ কাৱতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.