ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
010 திருக்கச்சியனேகதங்காவதம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5 பண் : இந்தளம்

பைத்த படத்தலை ஆடர வம்பயில்
    கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
    கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
    வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஆடும் பாம்பாகிய ஆதிசேடனது பையின் தன்மையைப் பெற்ற படத்தினையுடைய தலையின்கண் நீங்காதிருக்கின்ற இடமாகிய நிலவுலகத்தில் வாழப்புகுவோர், தமதுள்ளத்தை ஒரு நெறிக்கண்ணே வைத்தபொழுது, அவர்க்கு உயர்ந்து விளங்குவதும், திருவாளனாகிய சிவபிரானது திருவடிக் கண்ணே பிறழாது வைத்த மனத்தையுடையவராகிய அடியார். தம் மனம், விரும்பிக் கொள்ளுமாறு அதனுள் இருத்தப்பட்டதும், மழுப்படையையுடைய தலைவனும், நெருப்புப்போலும் நிறத்தையுடையவனும் ஆகிய அப் பெருமானுக்கு உரித்தாயதும் ஆகிய இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே.

குறிப்புரை:

` அரவத் தலை ` என்பது, ` தலை அரவம் ` என மாறி நின்றது. பயிலப் புகுவார், மக்களாய்ப் பிறந்தார் ` வைத்த விடம் ` இரண்டனுள், முன்னது வினை எச்சம் ; அதனுள், அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తల మీది పడగ లను బాగా విప్పి నాట్యం చేసే దృశ్యాన్ని ఈ లోకం లోనికి వచ్చి చూసిన వారు ఆదిశేషుని తలను (నుంచి దృష్టిని) వదలి పెట్టరు. (ఆ దృశ్యాన్ని చూడకుండా ఉండలేరు--అని అర్థం). మత సంబంధ తాత్త్విక చింతనను ఏర్పరచుకోగల; మనస్సును అదుపులో పెట్టుకోగల; మనస్సే ప్రధానమైనదిగా గల; సంపదలకు నెలవైన; శివుని పాదాలచెంత మనసులను లయించే; దేవునికి పూర్తిగా అంకితమైన; మనస్సంతా దేవునిచే ఆక్రమించబడిన; గండ్ర గొడ్డలిని ఆయుధంగా గలిగిన యుద్ధ వీరుడు- అగ్ని రూపుడు -అయిన దేవుని-- శివుని నివాసమైన--- కచ్చిలోని అనేకదంగావదం అనే ---స్థలమిది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
රුදුරු පෙණ ගොබ දරා නටනා
නයින් බෝ සේ ගැවසෙන
සිත් සතන් එකලස් වන පුද බිම
සිරි පතුල හදින් සරණ ගිය
බැතිමතුන් විසිර වසනා
මලු අවිය අත්ල දරා සිටි සිව දෙවිඳුන්
රිසි සේ වැඩ සිටින
පුද බිම තිරුක්කච්චි අනේක තංගාවදම යැ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मन को एकाग्र करने पर।
शिव के श्री चरणोें पर ध्यान लग जाता है।
मन में वह प्रभु परसधारी के रूप में,
अग्नि सम कान्तिवाले के रूप में,
सदा विराजमान है।
उस प्रभु का स्थल
कच्चिमा नगर मेें स्थित अनेकदंगावदम का मन्दिर ही है।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
those people who enter into this world which never leave the head of āticēṭaṉ who can dance spreading his head which consists of hoods.
is the place where they control the mind and establish it in a religious course.
is the place which to their mind is superior.
the place in which the minds of devotees were dedicated to be occupied by God by people who placed their minds at the feet if Civaṉ, the Lord of wealth.
the place of the master who has a weapon of a battle-axe.
and the place of the god who has the colour of fire.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


They that entered to live on earth ever borne
upon by the hood,all venom,fang and sac,
of buoyant Aadiseshan, when hitched their hearts
to a Diritta via, found the lofty opulent Siva-Lord;
the hearts of these servitors are fast in Bhakti
of His Feet Holy; for Mazhu axe is His weapon,
hue, Fire,and place proper, the pomp-rich
Kacci city\\\\\\\'s temple Anekatangaavatam!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁃𑀢𑁆𑀢 𑀧𑀝𑀢𑁆𑀢𑀮𑁃 𑀆𑀝𑀭 𑀯𑀫𑁆𑀧𑀬𑀺𑀮𑁆
𑀓𑀺𑀷𑁆𑀶 𑀇𑀝𑀫𑁆𑀧𑀬𑀺 𑀮𑀧𑁆𑀧𑀼𑀓𑀼𑀯𑀸𑀭𑁆
𑀘𑀺𑀢𑁆𑀢𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀦𑁂𑁆𑀶𑀺 𑀯𑁃𑀢𑁆𑀢 𑀇𑀝𑀦𑁆𑀢𑀺𑀓𑀵𑁆
𑀓𑀺𑀷𑁆𑀶 𑀇𑀝𑀦𑁆𑀢𑀺𑀭𑀼 𑀯𑀸𑀷𑀝𑀺𑀓𑁆𑀓𑁂
𑀯𑁃𑀢𑁆𑀢 𑀫𑀷𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀧𑀢𑁆𑀢𑀭𑁆 𑀫𑀷𑀗𑁆𑀓𑁄𑁆𑀴
𑀯𑁃𑀢𑁆𑀢 𑀇𑀝𑀫𑁆𑀫𑀵𑀼 𑀯𑀸𑀴𑀼𑀝𑁃𑀬
𑀅𑀢𑁆𑀢𑀷𑁆 𑀇𑀝𑀫𑁆𑀫𑀵𑀮𑁆 𑀯𑀡𑁆𑀡𑀷𑁆 𑀇𑀝𑀗𑁆𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑁆𑀘𑀺 𑀅𑀷𑁂𑀓𑀢𑀗𑁆 𑀓𑀸𑀯𑀢𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পৈত্ত পডত্তলৈ আডর ৱম্বযিল্
কিণ্ড্র ইডম্বযি লপ্পুহুৱার্
সিত্তম্ ওরুনের়ি ৱৈত্ত ইডন্দিহৰ়্‌
কিণ্ড্র ইডন্দিরু ৱান়ডিক্কে
ৱৈত্ত মন়ত্তৱর্ পত্তর্ মন়ঙ্গোৰ
ৱৈত্ত ইডম্মৰ়ু ৱাৰুডৈয
অত্তন়্‌ ইডম্মৰ়ল্ ৱণ্ণন়্‌ ইডঙ্গলিক্
কচ্চি অন়েহদঙ্ কাৱদমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பைத்த படத்தலை ஆடர வம்பயில்
கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே


Open the Thamizhi Section in a New Tab
பைத்த படத்தலை ஆடர வம்பயில்
கின்ற இடம்பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

Open the Reformed Script Section in a New Tab
पैत्त पडत्तलै आडर वम्बयिल्
किण्ड्र इडम्बयि लप्पुहुवार्
सित्तम् ऒरुनॆऱि वैत्त इडन्दिहऴ्
किण्ड्र इडन्दिरु वाऩडिक्के
वैत्त मऩत्तवर् पत्तर् मऩङ्गॊळ
वैत्त इडम्मऴु वाळुडैय
अत्तऩ् इडम्मऴल् वण्णऩ् इडङ्गलिक्
कच्चि अऩेहदङ् कावदमे
Open the Devanagari Section in a New Tab
ಪೈತ್ತ ಪಡತ್ತಲೈ ಆಡರ ವಂಬಯಿಲ್
ಕಿಂಡ್ರ ಇಡಂಬಯಿ ಲಪ್ಪುಹುವಾರ್
ಸಿತ್ತಂ ಒರುನೆಱಿ ವೈತ್ತ ಇಡಂದಿಹೞ್
ಕಿಂಡ್ರ ಇಡಂದಿರು ವಾನಡಿಕ್ಕೇ
ವೈತ್ತ ಮನತ್ತವರ್ ಪತ್ತರ್ ಮನಂಗೊಳ
ವೈತ್ತ ಇಡಮ್ಮೞು ವಾಳುಡೈಯ
ಅತ್ತನ್ ಇಡಮ್ಮೞಲ್ ವಣ್ಣನ್ ಇಡಂಗಲಿಕ್
ಕಚ್ಚಿ ಅನೇಹದಙ್ ಕಾವದಮೇ
Open the Kannada Section in a New Tab
పైత్త పడత్తలై ఆడర వంబయిల్
కిండ్ర ఇడంబయి లప్పుహువార్
సిత్తం ఒరునెఱి వైత్త ఇడందిహళ్
కిండ్ర ఇడందిరు వానడిక్కే
వైత్త మనత్తవర్ పత్తర్ మనంగొళ
వైత్త ఇడమ్మళు వాళుడైయ
అత్తన్ ఇడమ్మళల్ వణ్ణన్ ఇడంగలిక్
కచ్చి అనేహదఙ్ కావదమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෛත්ත පඩත්තලෛ ආඩර වම්බයිල්
කින්‍ර ඉඩම්බයි ලප්පුහුවාර්
සිත්තම් ඔරුනෙරි වෛත්ත ඉඩන්දිහළ්
කින්‍ර ඉඩන්දිරු වානඩික්කේ
වෛත්ත මනත්තවර් පත්තර් මනංගොළ
වෛත්ත ඉඩම්මළු වාළුඩෛය
අත්තන් ඉඩම්මළල් වණ්ණන් ඉඩංගලික්
කච්චි අනේහදඞ් කාවදමේ


Open the Sinhala Section in a New Tab
പൈത്ത പടത്തലൈ ആടര വംപയില്‍
കിന്‍റ ഇടംപയി ലപ്പുകുവാര്‍
ചിത്തം ഒരുനെറി വൈത്ത ഇടന്തികഴ്
കിന്‍റ ഇടന്തിരു വാനടിക്കേ
വൈത്ത മനത്തവര്‍ പത്തര്‍ മനങ്കൊള
വൈത്ത ഇടമ്മഴു വാളുടൈയ
അത്തന്‍ ഇടമ്മഴല്‍ വണ്ണന്‍ ഇടങ്കലിക്
കച്ചി അനേകതങ് കാവതമേ
Open the Malayalam Section in a New Tab
ปายถถะ ปะดะถถะลาย อาดะระ วะมปะยิล
กิณระ อิดะมปะยิ ละปปุกุวาร
จิถถะม โอะรุเนะริ วายถถะ อิดะนถิกะฬ
กิณระ อิดะนถิรุ วาณะดิกเก
วายถถะ มะณะถถะวะร ปะถถะร มะณะงโกะละ
วายถถะ อิดะมมะฬุ วาลุดายยะ
อถถะณ อิดะมมะฬะล วะณณะณ อิดะงกะลิก
กะจจิ อเณกะถะง กาวะถะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပဲထ္ထ ပတထ္ထလဲ အာတရ ဝမ္ပယိလ္
ကိန္ရ အိတမ္ပယိ လပ္ပုကုဝာရ္
စိထ္ထမ္ ေအာ့ရုေန့ရိ ဝဲထ္ထ အိတန္ထိကလ္
ကိန္ရ အိတန္ထိရု ဝာနတိက္ေက
ဝဲထ္ထ မနထ္ထဝရ္ ပထ္ထရ္ မနင္ေကာ့လ
ဝဲထ္ထ အိတမ္မလု ဝာလုတဲယ
အထ္ထန္ အိတမ္မလလ္ ဝန္နန္ အိတင္ကလိက္
ကစ္စိ အေနကထင္ ကာဝထေမ


Open the Burmese Section in a New Tab
パイタ・タ パタタ・タリイ アータラ ヴァミ・パヤリ・
キニ・ラ イタミ・パヤ ラピ・プクヴァーリ・
チタ・タミ・ オルネリ ヴイタ・タ イタニ・ティカリ・
キニ・ラ イタニ・ティル ヴァーナティク・ケー
ヴイタ・タ マナタ・タヴァリ・ パタ・タリ・ マナニ・コラ
ヴイタ・タ イタミ・マル ヴァールタイヤ
アタ・タニ・ イタミ・マラリ・ ヴァニ・ナニ・ イタニ・カリク・
カシ・チ アネーカタニ・ カーヴァタメー
Open the Japanese Section in a New Tab
baidda badaddalai adara faMbayil
gindra idaMbayi labbuhufar
siddaM oruneri faidda idandihal
gindra idandiru fanadigge
faidda manaddafar baddar mananggola
faidda idammalu faludaiya
addan idammalal fannan idanggalig
gaddi anehadang gafadame
Open the Pinyin Section in a New Tab
بَيْتَّ بَدَتَّلَيْ آدَرَ وَنبَیِلْ
كِنْدْرَ اِدَنبَیِ لَبُّحُوَارْ
سِتَّن اُورُنيَرِ وَيْتَّ اِدَنْدِحَظْ
كِنْدْرَ اِدَنْدِرُ وَانَدِكّيَۤ
وَيْتَّ مَنَتَّوَرْ بَتَّرْ مَنَنغْغُوضَ
وَيْتَّ اِدَمَّظُ وَاضُدَيْیَ
اَتَّنْ اِدَمَّظَلْ وَنَّنْ اِدَنغْغَلِكْ
كَتشِّ اَنيَۤحَدَنغْ كاوَدَميَۤ


Open the Arabic Section in a New Tab
pʌɪ̯t̪t̪ə pʌ˞ɽʌt̪t̪ʌlʌɪ̯ ˀɑ˞:ɽʌɾə ʋʌmbʌɪ̯ɪl
kɪn̺d̺ʳə ʲɪ˞ɽʌmbʌɪ̯ɪ· lʌppʉ̩xuʋɑ:r
sɪt̪t̪ʌm ʷo̞ɾɨn̺ɛ̝ɾɪ· ʋʌɪ̯t̪t̪ə ʲɪ˞ɽʌn̪d̪ɪxʌ˞ɻ
kɪn̺d̺ʳə ʲɪ˞ɽʌn̪d̪ɪɾɨ ʋɑ:n̺ʌ˞ɽɪkke:
ʋʌɪ̯t̪t̪ə mʌn̺ʌt̪t̪ʌʋʌr pʌt̪t̪ʌr mʌn̺ʌŋgo̞˞ɭʼʌ
ʋʌɪ̯t̪t̪ə ʲɪ˞ɽʌmmʌ˞ɻɨ ʋɑ˞:ɭʼɨ˞ɽʌjɪ̯ʌ
ˀʌt̪t̪ʌn̺ ʲɪ˞ɽʌmmʌ˞ɻʌl ʋʌ˞ɳɳʌn̺ ʲɪ˞ɽʌŋgʌlɪk
kʌʧʧɪ· ˀʌn̺e:xʌðʌŋ kɑ:ʋʌðʌme·
Open the IPA Section in a New Tab
paitta paṭattalai āṭara vampayil
kiṉṟa iṭampayi lappukuvār
cittam oruneṟi vaitta iṭantikaḻ
kiṉṟa iṭantiru vāṉaṭikkē
vaitta maṉattavar pattar maṉaṅkoḷa
vaitta iṭammaḻu vāḷuṭaiya
attaṉ iṭammaḻal vaṇṇaṉ iṭaṅkalik
kacci aṉēkataṅ kāvatamē
Open the Diacritic Section in a New Tab
пaыттa пaтaттaлaы аатaрa вaмпaйыл
кынрa ытaмпaйы лaппюкюваар
сыттaм орюнэры вaыттa ытaнтыкалз
кынрa ытaнтырю ваанaтыккэa
вaыттa мaнaттaвaр пaттaр мaнaнгколa
вaыттa ытaммaлзю ваалютaыя
аттaн ытaммaлзaл вaннaн ытaнгкалык
качсы анэaкатaнг кaвaтaмэa
Open the Russian Section in a New Tab
päththa padaththalä ahda'ra wampajil
kinra idampaji lappukuwah'r
ziththam o'ru:neri wäththa ida:nthikash
kinra ida:nthi'ru wahnadikkeh
wäththa manaththawa'r paththa'r manangko'la
wäththa idammashu wah'ludäja
aththan idammashal wa'n'nan idangkalik
kachzi anehkathang kahwathameh
Open the German Section in a New Tab
pâiththa padaththalâi aadara vampayeil
kinrha idampayei lappòkòvaar
çiththam orònèrhi vâiththa idanthikalz
kinrha idanthirò vaanadikkèè
vâiththa manaththavar paththar manangkolha
vâiththa idammalzò vaalhòtâiya
aththan idammalzal vanhnhan idangkalik
kaçhçi anèèkathang kaavathamèè
paiiththa pataiththalai aatara vampayiil
cinrha itampayii lappucuvar
ceiiththam orunerhi vaiiththa itainthicalz
cinrha itainthiru vanatiickee
vaiiththa manaiththavar paiththar manangcolha
vaiiththa itammalzu valhutaiya
aiththan itammalzal vainhnhan itangcaliic
caccei aneecathang caavathamee
paiththa padaththalai aadara vampayil
kin'ra idampayi lappukuvaar
siththam oru:ne'ri vaiththa ida:nthikazh
kin'ra ida:nthiru vaanadikkae
vaiththa manaththavar paththar manangko'la
vaiththa idammazhu vaa'ludaiya
aththan idammazhal va'n'nan idangkalik
kachchi anaekathang kaavathamae
Open the English Section in a New Tab
পৈত্ত পতত্তলৈ আতৰ ৱম্পয়িল্
কিন্ৰ ইতম্পয়ি লপ্পুকুৱাৰ্
চিত্তম্ ওৰুণেৰি ৱৈত্ত ইতণ্তিকইল
কিন্ৰ ইতণ্তিৰু ৱানটিক্কে
ৱৈত্ত মনত্তৱৰ্ পত্তৰ্ মনঙকোল
ৱৈত্ত ইতম্মলু ৱালুটৈয়
অত্তন্ ইতম্মলল্ ৱণ্ণন্ ইতঙকলিক্
কচ্চি অনেকতঙ কাৱতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.