ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
010 திருக்கச்சியனேகதங்காவதம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4 பண் : இந்தளம்

கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
    கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
    பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
    பாயவி யாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக்
    கச்சி அனேகதங் காவதமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேனால் நுழைவிக்கப்பட்டனவாகிய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையும், கங்கையையும், பிறையையும் அணிந்த சடையினையுடைய, மேகங்கள் தவழும் மலையில் வளர்ந்த மங்கையும் சிறந்த தேவியுமாகிய உமையை ஒரு பாகத்தில் பொருந்தி யிருக்குமாறு மகிழ்ந்து வைத்து உயிர்கட்கு அருள் புரிகின்ற, சங்கக் குழையை அணிந்த காதினின்றும் வெள்ளொளிக் கற்றையாகிய அருவித்திரள் பாய, அவற்றாலும் அவியாத நெருப்புப் போலத் தோன்று தலையுடைய அங்கையின் மழுவானது இடையறாது ஒளி வீசுகின்ற தன்மையையுடைய இறைவனது இடம், ஆரவாரத்தையுடைய கச்சி மாநகர்க்கண் உள்ள, ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக் கோயிலே.

குறிப்புரை:

` சங்கக் குழை ` என்பது, எதுகைநோக்கி, ` சங்கு குழை ` என இயல்பாய் நின்றது. ` செவிகொண்டு ` என்பது வேற்றுமை மயக்கம். அருவி, உருவகம். ` பாய ` என்னும் அகரந்தொகுத்தல். ` பாய வியர்த்தழல் ` என்பதும் பாடம். ` போல் உடை ` என்றதற்கு, ` போலு தலையுடைய ` என உரைக்க. ` கையன் ` என்பதிலுள்ள கை, தன்மை. ` தம் ` என்பது, ஒருமைப் பன்மை மயக்கம். ` தன் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బంగారును పలుచటి రేకులుగా చేసి నట్లుండే కొండ్ర పువ్వులపై తుమ్మెదలు శబ్దాలు చేస్తూ ముసిరే; నెలవంకను మరియు గంగను ‘జట’ లో గలిగిన; పర్వత రాజ పుత్రికను (పార్వతి) తనలో సగ భాగము చేసికొని సంతోషించిన; శంఖాలతో చేసిన కర్ణ కుండలాల నుండి ప్రవాహలుగా వెలువడే తెల్లని కాంతి పుంజాల వల్ల ఆరి పోకుండా వేడితో ఎర్ర బడి మిరిమిట్లు గొలుపే ఇనుమును చేతులలో గల దేవుని ---కచ్చిలోని అనేకదంగావదం అనే--- చోటు ఇది.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
කොන්ගු රුක් බිඟුන් නද නගන ඇසළ මල්
සුර ගඟ ද සඳු ද පැළදි සිරස
වලාකුළු ගැටෙනා හිමගිර රදු ගෙ දූ උමය
පසෙක පිහිටුවා ලෝ සෙත සලසන
සවන් රැඳි සක් බරණ රැස් ගං දිය සේ
නොදැවෙන මලු අවිය සවිබල
අත්ල දරා ගත් සමිඳුන් වැඩ සිටින
පුද බිම තිරුක්කච්චි අනේක තංගාවදම යැ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
मधु भरे आराग्वध (अमलतास) मालाधारी;
गंगा व चन्द्रकलाधारी;
बादलों से घिरे, पर्वत की पुत्राी रक्ताभ वर्णवाली
उमा को अद्र्धांग में रखनेवाले,
शंख सुशोभित कान से तेजोमय
अविरल जलधारा बहने पर भी,
न बुझनेवाला अग्नि-पुंज सदृश हाथ का परस
जो जाज्वल्य रूप से प्रकाशित होता है,
उस परसधारी प्रभु का निवास स्थान है-
कलरव युक्त कच्चि के अनेकदंगावदम का मन्दिर।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 1st verse.
Civaṉ who felt joy in placing in his half a distinguished lady of the daughter of the mountain;
and has a caṭai in which he bears koṉṟai flowers which are like gold made into thin plates on which bees hum loudly, Kaṅkai and a crescent.
the place of the god in whose palms the red hot iron is shining brightly without being extinguished in spite of the fact that the accumulation of white rays flow like streams from the ear-ring made of conch.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Honeyed cassia garlands line the drone-bees;
Ganga and Crescent court the crest;
cloud capped hill-dwelt girl Uma is the spouse dear
deftly kept in a half\\\\\\\' beings gather grace from ;
off the chank-kuzhai glowing ear flows Jahnavi jubilant;
yet not put out is the fiery arm with mazhu- axe, aflame
spewing light non-stop; so shows Our Lord whose site
is pompous Kacci\\\\\\\'s temple, Anekatangaavatam!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀗𑁆𑀓𑀼 𑀦𑀼𑀵𑁃𑀢𑁆𑀢𑀷 𑀯𑀡𑁆𑀝𑀶𑁃 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀼𑀗𑁆
𑀓𑀗𑁆𑀓𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑀼𑀜𑁆 𑀘𑀽𑀝𑀼𑀘𑀝𑁃
𑀫𑀗𑁆𑀓𑀼𑀮𑁆 𑀦𑀼𑀵𑁃𑀫𑀮𑁃 𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃𑀬𑁃𑀧𑁆
𑀧𑀗𑁆𑀓𑀺𑀷𑀺𑀶𑁆 𑀶𑀗𑁆𑀓 𑀉𑀯𑀦𑁆𑀢𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆
𑀘𑀗𑁆𑀓𑀼 𑀓𑀼𑀵𑁃𑀘𑁆𑀘𑁂𑁆𑀯𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑀼 𑀯𑀺𑀢𑁆𑀢𑀺𑀭𑀴𑁆
𑀧𑀸𑀬𑀯𑀺 𑀬𑀸𑀢𑁆𑀢𑀵𑀮𑁆 𑀧𑁄𑀮𑀼𑀝𑁃𑀢𑁆𑀢𑀫𑁆
𑀅𑀗𑁆𑀓𑁃 𑀫𑀵𑀼𑀢𑁆𑀢𑀺𑀓𑀵𑁆 𑀓𑁃𑀬𑀷𑁆 𑀇𑀝𑀗𑁆𑀓𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑁆𑀘𑀺 𑀅𑀷𑁂𑀓𑀢𑀗𑁆 𑀓𑀸𑀯𑀢𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোঙ্গু নুৰ়ৈত্তন় ৱণ্ডর়ৈ কোণ্ড্রৈযুঙ্
কঙ্গৈযুন্ দিঙ্গৰুঞ্ সূডুসডৈ
মঙ্গুল্ নুৰ়ৈমলৈ মঙ্গৈযৈ নঙ্গৈযৈপ্
পঙ্গিন়িট্রঙ্গ উৱন্দরুৰ‍্সেয্
সঙ্গু কুৰ়ৈচ্চেৱি কোণ্ডরু ৱিত্তিরৰ‍্
পাযৱি যাত্তৰ়ল্ পোলুডৈত্তম্
অঙ্গৈ মৰ়ুত্তিহৰ়্‌ কৈযন়্‌ ইডঙ্গলিক্
কচ্চি অন়েহদঙ্ কাৱদমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
பாயவி யாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே


Open the Thamizhi Section in a New Tab
கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்
கங்கையுந் திங்களுஞ் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
பங்கினிற் றங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
பாயவி யாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

Open the Reformed Script Section in a New Tab
कॊङ्गु नुऴैत्तऩ वण्डऱै कॊण्ड्रैयुङ्
कङ्गैयुन् दिङ्गळुञ् सूडुसडै
मङ्गुल् नुऴैमलै मङ्गैयै नङ्गैयैप्
पङ्गिऩिट्रङ्ग उवन्दरुळ्सॆय्
सङ्गु कुऴैच्चॆवि कॊण्डरु वित्तिरळ्
पायवि यात्तऴल् पोलुडैत्तम्
अङ्गै मऴुत्तिहऴ् कैयऩ् इडङ्गलिक्
कच्चि अऩेहदङ् कावदमे
Open the Devanagari Section in a New Tab
ಕೊಂಗು ನುೞೈತ್ತನ ವಂಡಱೈ ಕೊಂಡ್ರೈಯುಙ್
ಕಂಗೈಯುನ್ ದಿಂಗಳುಞ್ ಸೂಡುಸಡೈ
ಮಂಗುಲ್ ನುೞೈಮಲೈ ಮಂಗೈಯೈ ನಂಗೈಯೈಪ್
ಪಂಗಿನಿಟ್ರಂಗ ಉವಂದರುಳ್ಸೆಯ್
ಸಂಗು ಕುೞೈಚ್ಚೆವಿ ಕೊಂಡರು ವಿತ್ತಿರಳ್
ಪಾಯವಿ ಯಾತ್ತೞಲ್ ಪೋಲುಡೈತ್ತಂ
ಅಂಗೈ ಮೞುತ್ತಿಹೞ್ ಕೈಯನ್ ಇಡಂಗಲಿಕ್
ಕಚ್ಚಿ ಅನೇಹದಙ್ ಕಾವದಮೇ
Open the Kannada Section in a New Tab
కొంగు నుళైత్తన వండఱై కొండ్రైయుఙ్
కంగైయున్ దింగళుఞ్ సూడుసడై
మంగుల్ నుళైమలై మంగైయై నంగైయైప్
పంగినిట్రంగ ఉవందరుళ్సెయ్
సంగు కుళైచ్చెవి కొండరు విత్తిరళ్
పాయవి యాత్తళల్ పోలుడైత్తం
అంగై మళుత్తిహళ్ కైయన్ ఇడంగలిక్
కచ్చి అనేహదఙ్ కావదమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොංගු නුළෛත්තන වණ්ඩරෛ කොන්‍රෛයුඞ්
කංගෛයුන් දිංගළුඥ් සූඩුසඩෛ
මංගුල් නුළෛමලෛ මංගෛයෛ නංගෛයෛප්
පංගිනිට්‍රංග උවන්දරුළ්සෙය්
සංගු කුළෛච්චෙවි කොණ්ඩරු විත්තිරළ්
පායවි යාත්තළල් පෝලුඩෛත්තම්
අංගෛ මළුත්තිහළ් කෛයන් ඉඩංගලික්
කච්චි අනේහදඞ් කාවදමේ


Open the Sinhala Section in a New Tab
കൊങ്കു നുഴൈത്തന വണ്ടറൈ കൊന്‍റൈയുങ്
കങ്കൈയുന്‍ തിങ്കളുഞ് ചൂടുചടൈ
മങ്കുല്‍ നുഴൈമലൈ മങ്കൈയൈ നങ്കൈയൈപ്
പങ്കിനിറ് റങ്ക ഉവന്തരുള്‍ചെയ്
ചങ്കു കുഴൈച്ചെവി കൊണ്ടരു വിത്തിരള്‍
പായവി യാത്തഴല്‍ പോലുടൈത്തം
അങ്കൈ മഴുത്തികഴ് കൈയന്‍ ഇടങ്കലിക്
കച്ചി അനേകതങ് കാവതമേ
Open the Malayalam Section in a New Tab
โกะงกุ นุฬายถถะณะ วะณดะราย โกะณรายยุง
กะงกายยุน ถิงกะลุญ จูดุจะดาย
มะงกุล นุฬายมะลาย มะงกายยาย นะงกายยายป
ปะงกิณิร ระงกะ อุวะนถะรุลเจะย
จะงกุ กุฬายจเจะวิ โกะณดะรุ วิถถิระล
ปายะวิ ยาถถะฬะล โปลุดายถถะม
องกาย มะฬุถถิกะฬ กายยะณ อิดะงกะลิก
กะจจิ อเณกะถะง กาวะถะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့င္ကု နုလဲထ္ထန ဝန္တရဲ ေကာ့န္ရဲယုင္
ကင္ကဲယုန္ ထိင္ကလုည္ စူတုစတဲ
မင္ကုလ္ နုလဲမလဲ မင္ကဲယဲ နင္ကဲယဲပ္
ပင္ကိနိရ္ ရင္က အုဝန္ထရုလ္ေစ့ယ္
စင္ကု ကုလဲစ္ေစ့ဝိ ေကာ့န္တရု ဝိထ္ထိရလ္
ပာယဝိ ယာထ္ထလလ္ ေပာလုတဲထ္ထမ္
အင္ကဲ မလုထ္ထိကလ္ ကဲယန္ အိတင္ကလိက္
ကစ္စိ အေနကထင္ ကာဝထေမ


Open the Burmese Section in a New Tab
コニ・ク ヌリイタ・タナ ヴァニ・タリイ コニ・リイユニ・
カニ・カイユニ・ ティニ・カルニ・ チュートゥサタイ
マニ・クリ・ ヌリイマリイ マニ・カイヤイ ナニ・カイヤイピ・
パニ・キニリ・ ラニ・カ ウヴァニ・タルリ・セヤ・
サニ・ク クリイシ・セヴィ コニ・タル ヴィタ・ティラリ・
パーヤヴィ ヤータ・タラリ・ ポールタイタ・タミ・
アニ・カイ マルタ・ティカリ・ カイヤニ・ イタニ・カリク・
カシ・チ アネーカタニ・ カーヴァタメー
Open the Japanese Section in a New Tab
gonggu nulaiddana fandarai gondraiyung
ganggaiyun dinggalun sudusadai
manggul nulaimalai manggaiyai nanggaiyaib
bangginidrangga ufandarulsey
sanggu gulaiddefi gondaru fiddiral
bayafi yaddalal boludaiddaM
anggai maluddihal gaiyan idanggalig
gaddi anehadang gafadame
Open the Pinyin Section in a New Tab
كُونغْغُ نُظَيْتَّنَ وَنْدَرَيْ كُونْدْرَيْیُنغْ
كَنغْغَيْیُنْ دِنغْغَضُنعْ سُودُسَدَيْ
مَنغْغُلْ نُظَيْمَلَيْ مَنغْغَيْیَيْ نَنغْغَيْیَيْبْ
بَنغْغِنِتْرَنغْغَ اُوَنْدَرُضْسيَیْ
سَنغْغُ كُظَيْتشّيَوِ كُونْدَرُ وِتِّرَضْ
بایَوِ یاتَّظَلْ بُوۤلُدَيْتَّن
اَنغْغَيْ مَظُتِّحَظْ كَيْیَنْ اِدَنغْغَلِكْ
كَتشِّ اَنيَۤحَدَنغْ كاوَدَميَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞ŋgɨ n̺ɨ˞ɻʌɪ̯t̪t̪ʌn̺ə ʋʌ˞ɳɖʌɾʌɪ̯ ko̞n̺d̺ʳʌjɪ̯ɨŋ
kʌŋgʌjɪ̯ɨn̺ t̪ɪŋgʌ˞ɭʼɨɲ su˞:ɽʊsʌ˞ɽʌɪ̯
mʌŋgɨl n̺ɨ˞ɻʌɪ̯mʌlʌɪ̯ mʌŋgʌjɪ̯ʌɪ̯ n̺ʌŋgʌjɪ̯ʌɪ̯β
pʌŋʲgʲɪn̺ɪr rʌŋgə ʷʊʋʌn̪d̪ʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯
sʌŋgɨ kʊ˞ɻʌɪ̯ʧʧɛ̝ʋɪ· ko̞˞ɳɖʌɾɨ ʋɪt̪t̪ɪɾʌ˞ɭ
pɑ:ɪ̯ʌʋɪ· ɪ̯ɑ:t̪t̪ʌ˞ɻʌl po:lɨ˞ɽʌɪ̯t̪t̪ʌm
ˀʌŋgʌɪ̯ mʌ˞ɻɨt̪t̪ɪxʌ˞ɻ kʌjɪ̯ʌn̺ ʲɪ˞ɽʌŋgʌlɪk
kʌʧʧɪ· ˀʌn̺e:xʌðʌŋ kɑ:ʋʌðʌme·
Open the IPA Section in a New Tab
koṅku nuḻaittaṉa vaṇṭaṟai koṉṟaiyuṅ
kaṅkaiyun tiṅkaḷuñ cūṭucaṭai
maṅkul nuḻaimalai maṅkaiyai naṅkaiyaip
paṅkiṉiṟ ṟaṅka uvantaruḷcey
caṅku kuḻaiccevi koṇṭaru vittiraḷ
pāyavi yāttaḻal pōluṭaittam
aṅkai maḻuttikaḻ kaiyaṉ iṭaṅkalik
kacci aṉēkataṅ kāvatamē
Open the Diacritic Section in a New Tab
конгкю нюлзaыттaнa вaнтaрaы конрaыёнг
кангкaыён тынгкалюгн сутюсaтaы
мaнгкюл нюлзaымaлaы мaнгкaыйaы нaнгкaыйaып
пaнгкыныт рaнгка ювaнтaрюлсэй
сaнгкю кюлзaычсэвы контaрю выттырaл
пааявы яaттaлзaл поолютaыттaм
ангкaы мaлзюттыкалз кaыян ытaнгкалык
качсы анэaкатaнг кaвaтaмэa
Open the Russian Section in a New Tab
kongku :nushäththana wa'ndarä konräjung
kangkäju:n thingka'lung zuhduzadä
mangkul :nushämalä mangkäjä :nangkäjäp
pangkinir rangka uwa:ntha'ru'lzej
zangku kushächzewi ko'nda'ru withthi'ra'l
pahjawi jahththashal pohludäththam
angkä mashuththikash käjan idangkalik
kachzi anehkathang kahwathameh
Open the German Section in a New Tab
kongkò nòlzâiththana vanhdarhâi konrhâiyòng
kangkâiyòn thingkalhògn çödòçatâi
mangkòl nòlzâimalâi mangkâiyâi nangkâiyâip
pangkinirh rhangka òvantharòlhçèiy
çangkò kòlzâiçhçèvi konhdarò viththiralh
paayavi yaaththalzal poolòtâiththam
angkâi malzòththikalz kâiyan idangkalik
kaçhçi anèèkathang kaavathamèè
congcu nulzaiiththana vainhtarhai conrhaiyung
cangkaiyuin thingcalhuign chuotuceatai
mangcul nulzaimalai mangkaiyiai nangkaiyiaip
pangcinirh rhangca uvaintharulhceyi
ceangcu culzaiccevi coinhtaru viiththiralh
paayavi iyaaiththalzal poolutaiiththam
angkai malzuiththicalz kaiyan itangcaliic
caccei aneecathang caavathamee
kongku :nuzhaiththana va'nda'rai kon'raiyung
kangkaiyu:n thingka'lunj soodusadai
mangkul :nuzhaimalai mangkaiyai :nangkaiyaip
pangkini'r 'rangka uva:ntharu'lsey
sangku kuzhaichchevi ko'ndaru viththira'l
paayavi yaaththazhal poaludaiththam
angkai mazhuththikazh kaiyan idangkalik
kachchi anaekathang kaavathamae
Open the English Section in a New Tab
কোঙকু ণূলৈত্তন ৱণ্তৰৈ কোন্ৰৈয়ুঙ
কঙকৈয়ুণ্ তিঙকলুঞ্ চূটুচটৈ
মঙকুল্ ণূলৈমলৈ মঙকৈয়ৈ ণঙকৈয়ৈপ্
পঙকিনিৰ্ ৰঙক উৱণ্তৰুল্চেয়্
চঙকু কুলৈচ্চেৱি কোণ্তৰু ৱিত্তিৰল্
পায়ৱি য়াত্তলল্ পোলুটৈত্তম্
অঙকৈ মলুত্তিকইল কৈয়ন্ ইতঙকলিক্
কচ্চি অনেকতঙ কাৱতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.